Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. முதுகில் குத்துவதைப் பற்றிப் பேச திகாவுக்கு அருகதையில்லை http://static2.tamilmirror.lk/assets/uploads/image_1e8f620702.jpg எம்.செல்வராஜா 'நம்பிக்கை துரோகம்; முதுகில் குத்துவது போன்ற விடயங்களைப் பற்றிப் பேசுவதற்கு திகாம்பரத்துக்கு எந்தவொரு அருகதையும் கிடையாது. மத்திய மாகாண சபையினூடாக ஓர் அரசியல் முகவரியை ஏற்படுத்திக்கொடுத்த அமரர் பெ. சந்திரசேகரனின் முதுகில் குத்தியவர் தான் திகாம்பரம். அதன் பின்பு மஹிந்தவின் முதுகிலும் பிறகு ரணிலின் முதுகிலும் குத்தியதோடு, தற்போது ஆளுந்தரப்போடு இணைவதற்கு முயற்சித்து வருகிறார்' என்று, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் சாடியுள்ளார். இது தொடர்பில் அவர் தமிழ்மிரருக்கு வழங்கியுள்ள நேர்காணலின் முழுவடிவம் பின்…

  2. மைத்திரி- ரணில் அரசாங்கமும் தமிழ் அரசியல் கைதிகளும் ருத்திரன்- ஒரு சதாப்த காலமாக உரிமைக்காக போராடி வரும் தமிழ் தேசிய இனத்தின் ஆயுதவழிப் போராட்டமானது மௌனிக்கப்பட்டு 8 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்கள் முன்னுள்ள பிரச்சனைகனள் இன்னும் தீர்க்கப்படவில்லை. முன்னைய மஹிந்தா ஆட்சிகாலமாக இருந்தாலும் சரி, தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்குளால் உருவான மைத்திரி – ரணில் கூட்டரசாங்கமாக இருந்தாலும் சரி அதனை தீர்ப்பதற்கு காட்டும் கரிசனை என்பது உளப்பூர்வமானதாக இல்லை. இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுதல் என்பது ஒருபுறமிருக்க, அவசியமானதும், அவசரமானதுமான பல பிரச்சனைகள் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய நிலையில்…

  3. ஒட்டுமொத்த உலகிற்கும் முக்கியமான நாள் - ட்ரம்பா ? பைடனா ? - சதீஷ் கிருஷ்ணபிள்ளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒட்டுமொத்த உலகிற்கும் மிக முக்கியமான நாள். அன்றைய தினம் அமெரிக்க மக்கள் தமது வரலாற்றின் 59ஆவது ஜனாதிபதித் தேர்தலில் 46 ஆவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கிறார்கள். இந்தத் தேர்தல் 21 ஆம் நூற்றாண்டில் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய மிகவும் முக்கியமான நிகழ்ச்சிகளுள் ஒன்றாகும். இது அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாகத் தெரிவாகப் போகிறவர் யார் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய போட்டி மாத்திரம் அல்ல. மாறாக, சீர்குலைந்த ஜனநாயகத்தில் எஞ்சியிருக்கும் விழுமியங்களைத் தக்க வைப்பதா அல்லது அமெரிக்க தேசம் எதேச்சாதிகார சிக்கலுக்குள…

  4. மோடிக்கான கடிதம், 13ம் திருத்தம், இலங்கை-இந்திய ஊடகங்களின் நிலைப்பாடுகள். - யோ.திருக்குமரன் - - யோ.திருக்குமரன் - 1 தினக்குரலின் பொங்கல் வெள்ளி இதழ் (14.01.2022) தனது தலைப்பு செய்தியாக, (கொட்டை எழுத்துக்களில்) பின்வரும் செய்தியை தீட்டியிருந்தது: “மோடிக்கான கடிதம் முற்றாக மாற்றம்” கடிதம் இறுதியாக்கப்பட்டு, தினங்கள் கழிந்த நிலையில், மேற்படி ‘கொட்டை எழுத்தை’, ‘தலைப்பு செய்தியாக’ வாசிக்கும் வாசகனில், மேற்படி செய்தி பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்துவதாகவே இருக்கும். ஆனால், இதனைவிட அடுத்த அடியே, செய்தியாளரின் மரண அடி கொடுக்கும் அவாவினை பேசுவதாய் இருந்தது: “இதனை செய்தது தமிழரசு கட்சியே – சுமந்திரன்” …

    • 0 replies
    • 378 views
  5. இராணுவத்தை காப்பாற்றுவதில் அக்கறை காட்டும் அரசாங்கம் குற்­றச்­சாட்­டுகள் மற்றும் போர் தொடர்­பான ஐ.நாவின் பரிந்­து­ரைகள் விட­யங்­களில், சர்­வ­தேச சமூ­கத்தின் ஆத­ர­வில்­லாமல், இலங்கைப் படைகள் தமது பெயரைக் காப்­பாற்றிக் கொள்­வது மிகவும் கடி­ன­மா­னது.” இந்தக் கருத்தை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னதான் கடந்த வாரம் கூறி­யி­ருந்தார். சபு­கஸ்­கந்­தையில் உள்ள பாது­காப்புச் சேவைகள் கட்­டளை மற்றும் அதி­கா­ரிகள் கல்­லூ­ரியின் பட்­ட­ம­ளிப்பு விழாவில் உரை­யாற்­றி­ய­போதே அவர் இந்த விட­யத்தைக் குறிப்­பிட்­டி­ருந்தார். இப்­போ­தெல்லாம், ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பாது­காப்புத் துறை­சார்ந்த உயர்­நிலைப் பிர­மு­கர்கள் படை அதி­கா­ரி­க­ளைய…

  6. இரா­ணு­வ ஆட்சி சாத்தியமா? கூட்டு எதி­ர­ணியின் தலை­வ­ரான தினேஸ் குண­வர்த்­தன நாடா­ளு­மன்­றத் தில் இரா­ணுவம் அதி­கா­ரத்தைக் கைப்­பற் றும் வாய்ப்பு இருப்­ப­தாக விடுத்த எச்­ச­ரிக்­கையை அடுத்து. இரா­ணுவ ஆட்­சிக்­கான வாய்ப்­புகள் இருக்­கி­றதா- இல்­லையா என்­பதே அர­சி­யலில் பெரும் விவா­தத்­துக்­கு­ரிய விட­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது. தெரிந்தோ தெரி­யா­மலோ, தினேஸ் குண­வர்த்­தன இந்த ஆபத்­தான விட­யத்­துக்குள் கால­டியை எடுத்து வைத்து விட்டார். அதனால் தான், கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்த எவரும், அவ­ரது கருத்­துக்கு ஆத­ர­வாக வாய் திறக்­காமல் மெள­ன­மாக இருக்­கி­றார்கள். மஹிந்த ராஜபக் ஷவோ, விமல் வீர­வன்­சவோ, உதய கம்­மன்­பி­லவோ, வாசு­தேவ நாண­யக்­…

  7. திருத்தந்தை பிரான்சிஸும் புவிசார் அரசியலில் ஆசிய மைய நகர்வும் Photo, Americamagazine திருத்தந்தை பிரான்சிஸ் காலமானார் எனும் செய்தி ஊடகங்களில் வலம் வந்து கொண்டிருப்பதும், அடுத்த திருத்தந்தை யார் என்ற ஊகங்கள் வெளிவரத் தொடங்குவதும் வரலாற்றில் புதியது அல்ல. திருத்தந்தையின் வரலாற்றை வெவ்வேறு கோணங்களிலிருந்து அணுக முயற்சிப்பது இயல்பானது. ஆனால், திருத்தந்தை பிரான்சிஸின் (ஆட்சிக்காலம்) காலத்தை புவிசார் அரசியல் பரப்பிலிருந்து ஆராயும் பார்வை அதிகரித்திருப்பதை நிராகரிக்க முடியாது. “திருத்தந்தை பிரான்சிஸின் புவிசார் அரசியல்” என்ற நூல் 2019 இல் கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்திருந்ததையும் ஏனைய கட்டுரைகளையும் சாதாரண தேடல் மூலம் இணையத்தில் வாசிக்கலாம். தமிழ் வாசிப்பு ஆய்வுப்பரப்பில் தி…

  8. முதல் இரண்டு யாப்புகளையும் எதிர்த்த தலைமை இன்று அரச அடிமை –அ.நிக்ஸன்- ஐ.நாவுக்கும் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கும் புதிய யாப்புக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடையவுள்ளது அதுவும் பிரதான தமிழ்க் கட்சி ஒன்றின் ஆதரவுடன் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படவும் உள்ளது என காண்பித்தால் போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றில் இருந்து இலங்கை அரசு தப்பித்துவிடும் நிலை உண்டு. -அ.நிக்ஸன்- 1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியல் யாப்பு 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பு ஆகியவற்றை உருவாக்கும்போது அன்றை தமிழ் தலைவர்களான தந்தை சொல்வா, அமிர்தலிங்கம் ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர். யாப்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட போது அன்றை நாட்களை…

  9. தமிழ் மக்களின் நிலைப்பாடுகளை கருத்தில் கொள்ளாத ‘இமயமலை பிரகடனம் லக்ஸ்மன் இலங்கைக்கு உள்ளேயும், நாட்டுக்கு வெளியேயுள்ள புலம்பெயர் தேசங்களிலுமென இமயமலைப் பிரகடனம் விமர்சிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டும் புறக்கணிக்கப்பட்டும் வருகின்றது. தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைக் கருத்தில் கொள்ளாத “இமயமலை பிரகடனம்” என்றே அதன் மீதான விமர்சனங்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் யுத்தம் மௌனிக்கப்பட்டதையடுத்து 2009ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பரிஸில் 14 நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய உலகத் தமிழர் பேரவையிலிருந்து ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 10 அமைப்புகள் அடுத்தடுத்த வருடங்களில் விலகின. பிரித்தானியத் தமிழர் பேரவை, பிரான்ஸிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பு…

  10. புதுடில்லிக்கான அமெரிக்க நிதியுதவியும் ஈழத்தமிழர்களும் –வடக்குக் கிழக்கில் சீன ஆதிக்கம் அதிகரித்து வருவதாகக் கூறி சீனாவுடன் பகைமையைச் சம்பாதிகக் கூடாதென்பதையே புவிசார் அரசியல் சூழல் கற்பிக்கின்றது. ஆகவே இந்தோ- பசுபிக் விவகாரம் அமெரிக்க- சீன மோதலாகவே மாறியுள்ளது. சீன இந்திய முரண்பாடு வெறுமனே எல்லைப் பிரச்சினை மாத்திரமே- -அ.நிக்ஸன்- சீன- ரஷிய நட்புறவு ஒப்பந்தம் மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கடந்தவாரம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சீனாவுடன் தொடர்ச்சியாக மேற்கொள்ளவுள்ள வர்த்தகச் செயற்பாடுகள் மற்றும் இராணுவ உதவிகள் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குளோபல் ரைம்ஸ் என்ற சீன ஆங்கில ஊடகம்…

  11. -விஸ்வாமித்ரா- “அறியாததை பற்றி ஒருவர் ஒருபோதும் பயப்படுவதில்லை; அறிந்ததொன்று முடிவுக்கு வருகின்றது என்றே என்று ஒருவர் அஞ்சுகிறார் . ~ ஜித்து கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு தேர்தலும் அதன் சொந்த வேகத்தை உருவாக்குகிறது. அதன் வாழ்க்கை இயக்கவியல் அதன் வளர்ச்சியில் சேதனமானது மற்றும் எப்போதும் தரையில் வேரூன்றியுள்ளது. வேட்பாளர்களும் அவர்களது பதிலீடுகளும்செயற்கையான துணிச்சலில் ஈடுபடலாம்; வாக்காளரிடம் உண்மையைச் சொல்வதை விட, பிரசாரத்தின் முடிவில் அவர் வெற்றி பெற்றால், வேட்பாளரை ஈர்க்கவும், அதன் மூலம் அவரிடமிருந்து ஆதரவைப் பெறவும் அவர்களின் அடிப்படை விருப்பம் அதிகமாக இருக்கலாம். ஆனால் தேர்தல்கள் அடிப்படையில் அவர்களின் சந்தேகத்தின் நிழல்களை மாற்றவில்லை. ஒன்றன் பின் …

  12. சட்டத்தைக் கையிலெடுக்கும் சமுதாயங்கள் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவும் இலங்கையும், ஒரே பிராந்தியத்தில் இருப்பதனால் என்னவோ, சில நேரங்களில், இரு நாடுகளில் நடக்கும் விடயங்களையும் ஒப்பிட்டுப் பேசுவதற்கு இயலுமாக இருக்கிறது. அவ்வாறு தான், இந்தியாவிலும் இலங்கையிலும் அண்மையில் இடம்பெற்ற இரு சம்பவங்கள், சில கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆள்வார் மாவட்டத்தின் ஆள்வார் என்ற நகரப் பகுதியில், இம்மாதம் முதலாம் திகதி, முஸ்லிமொருவர் கொல்லப்பட்டார். இந்தப் பந்தியில், அவரது இனக் குழுமம் குறிப்பிடப்படுவதற்குக் காரணம், அவரது மரணத்துக்கு, அவரது இனம் காரணமாக அமைந்தது என்பதனாலேயே ஆகும். பெஹ்ல…

  13. ட்ரம்ப்பை வாட்டிவதைக்கும் ரஷ்ய விசாரணை - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்காவின் ஜனாதிபதிப் பதவியென்பது, மிகவும் அதிகாரமிக்க ஜனாதிபதிப் பதவிகளுள் ஒன்றாகும். அதனால் தான், ஐ.அமெரிக்க ஜனாதிபதிப் பதவியில் இருப்போரை, “சுதந்திர உலகின் தலைவர்” என்று அழைப்பர். அந்ததளவுக்கு, ஒட்டுமொத்த உலகையும் வழிநடத்தும் பொறுப்பு, அந்தப் பதவிக்கு உள்ளதெனக் கருதப்படுகிறது. இந்த நிலைக்கு, எவ்வாறு தள்ளப்பட்டோம்; இந்த நிலைமையைப் பயன்படுத்தி, உள்நாட்டு விவகாரங்களில் ஐ.அமெரிக்கா எவ்வாறு தலையிட்டது; இதனால் ஏற்பட்ட பாதக நிலைமைகள் போன்றன எல்லாம், ஒருபுறமிருக்கட்டும். ஆனால், ஐ.அமெரிக்காவின் ஜனாதிபதியாக, டொனால்ட் ட்ரம்ப் தெரிவுசெய்ய…

  14. அமெரிக்க ஆட்சிமுறை ஆட்டம் காண்கின்றதா? http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-08-27#page-8

  15. தேர்தல் எதிர்வு கூறல் – திருகோணமலை மாவட்டம். 4 பிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை பிரதான அணிகளாக தமிழ் தேசியக் கூட்டணி. ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்பவற்றை கூறலாம். கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2 ஆசனங்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 1 ஆசனத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தையும் பெற்றிருந்தன. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே தேர்தலில் போட்டியிடுகிறது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய பிரமுகரும் மூதூர் பகுதியில் கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டவருமான ‘திடீர்’ தௌபீக் கட்சித் தலைவர் ஹக்கீமுடன் ஏற்பட்ட முரண்…

    • 4 replies
    • 378 views
  16. மாவீரர் நாள்: கற்க வேண்டிய பாடங்கள் மாவீரர் நாள் முடிந்து விட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக விசாரணை மிரட்டல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. மாவீரர் நாளுக்கு முன்னதாக அரச தரப்பில் இருந்து அதற்கு எதிரான கருத்துகள் எதுவும் வெளியாகியிருக்கவில்லை. மாவீரர் நாளை அனுஷ்டித்தால், புலிகளை நினைவு கூர்ந்தால், சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னரே எச்சரிக்கைகள் எதுவும் அரச தரப்பிலோ பொலிஸ் தரப்பிலோ வெளியிடப்படவில்லை. ஆனாலும், நிகழ்வுகள் அனைத்தும் முடிந்த பின்னர், புலிகளை நினைவு கூர்ந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியிருக்கிறார் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன. …

  17. ஒட்டுசுட்டான் வனப்பகுதியில் தொடரும் சட்ட விரோத கருங்கல் அகழ்வுப் பணிகள் Posted on July 1, 2023 by தென்னவள் 26 0 ஒட்டுசுட்டான் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக கருங்கல் அகழ்வுப் பணிகள் சட்ட விரோதமாக இடம்பெற்று வருவதால் பாரிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என அப்பகுதி மக்கள் தொடர்ந்து தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் என்று இயற்கை உரக்கப் போதித்தாலும், நாங்கள் செவிமடுப்பதாக இல்லை. நாங்களே இயற்கையை ஆளப் பிறந்தவர்கள் என்ற மமதையில் இயற்கையை தொடர்ந்தும் அடிமைப்படுத்துகிறோம். நிலத்துக்கு நீரை பருக்கும் வாய்களான குளங்களை இறுக்கி மூடியும், வெள்ள வாய்க்கால்களை கூட வ…

    • 0 replies
    • 377 views
  18. ஜோ பைடனும் மனித உரிமைகளும்: ஒபாமாவின் அணுகுமுறை தொடரும் 77 Views அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவி வகித்த கடந்த நான்கு ஆண்டுகளில் பல முக்கியமான பன்னாட்டு மனித உரிமை ஒப்பந்தங்களிலிருந்தும், நிறுவனங்களிலிருந்தும் எந்தவித தயக்கமும் இன்றி வெளியேறினார். டொனால்ட் ட்ரம்ப் 2018 இல் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையத்திலிருந்தும் 2015 இல் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்தும் அமெரிக்காவை வெளியேற்றியது மட்டுமன்றி, உலக சுகாதார தாபனத்திலிருந்தும் தனது நாட்டை வெளியே எடுத்தார். இவ்வருடம் ஜூன் மாதம் 11ஆம் திகதி, பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்று தொடர்பான பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தவல்ல ஒரு நிறைவேற்றுக் கட்டளையைப் பிறப…

  19. இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி மீண்டும் பேசிய ஜனாதிபதி ரணில் என்.கே அஷோக்பரன் இலங்கையின் இனப்பிரச்சினையை இவ்வருட இறுதிக்குள் தீர்த்து வைப்பதில் ஆர்வமாக உள்ளதாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை (01), தான் நிகழ்த்திய மே தின உரையில் மீண்டும் தெரிவித்துள்ளார். “இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் நன்மை பயக்கும் கொள்கைகளுக்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டின் அடிப்படையில், நாட்டின் நீண்டகால இன மோதலைத் தீர்க்க, இந்த ஆண்டு இறுதிக்குள் ஓர் உடன்பாட்டை எட்ட எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்ட அவர், “இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே, நாடு சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் முன்னேற முடியும்” என்று தெரிவித்தார். அதில் ஒரு நிபந்…

    • 2 replies
    • 377 views
  20. இத்தாலியில் இயங்கிவரும் அரசியல்- பண்பாட்டு அமைப்பான ACCuS-க்காக, அந்தோனியா கிராம்ஷியின் சிந்தனைகள் குறித்து சோபா சக்தி நிகழ்த்திய உரை.

    • 0 replies
    • 377 views
  21. கொரோனா நெருக்கடியும் கைநழுவிய போக்கும் -பி.மாணிக்கவாசகம் 31 Views கோவிட்-19 கொள்ளை நோய் தீவிரமடைந்துள்ளது. அதன் தொற்றுப் பரவலைத் தகுந்த முறையில் தடுத்து நிறுத்த முடியாமல் இலங்கை தடுமாறிக் கொண்டிருக்கின்றது. இராணுவத்தை முதன்மை நிலையில் பயன்படுத்தி கடந்த மார்ச் மாதம் ஏற்பட்டிருந்த நோய்த்தொற்றின் முதலாவது அலையை அரசு வெற்றிகரமாகக் கையாண்டிருந்தது. அது ஏனைய நாடுகளுக்கு முன்மாதிரியானது என்று உலக சுகாதார நிறுவனம் பாராட்டி இருந்தது. இதனால் சினிமா கதாநாயகனைப் போன்று, ஜனாதிபதி கோத்தாபாய அரசு இறுமாப்புடன் கொலரைத் தூக்கிவிட்டுக் கொண்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே நிலைமைகள் தலைகீழாக மாறிவிட்டன. குறிப்பாக ஒக்டோபர் மாதத்தில் கொரோனா …

  22. தமிழர்களின் ஐக்கியத்தை வலியுறுத்திய முல்லைத்தீவு நிலமீட்புப் போராட்டம் மூல்லைத்­தீவு மாவட்­டத்­தில் இடம்­பெ­று­கின்ற நில அப­க­ரிப்பு மற்­றும் சிங்­க­ளக் குடியேற்றங்களை எதிர்த்து ஆயிரக்கணக்­கான தமிழ் மக்­கள் கட்சி பேத­மின்றி ஒன்று கூடித் தமது எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ள­னர். முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம்­பெ­றா­தென அர­ச­த­லை­வர் தெரி­வித்­துள்ள நிலை­யி­லும், இந்­தப் போராட்­டம் நடந்து முடிந்­துள்­ளது. தெற்­கின் பல பிர­தே­சங்­கள் மகா­வலி கங்­கை­யின் நீரால் செழிப்­பு­டன் காணப்­ப­டு­கின்­றன. ஆண்டு தோறும் நீர் கிடைப்­ப­தால் மூன்­ற…

  23. தமிழருக்காக தனியே முதலீடு மாத்திரம் போதாது. கூடவே அரசியலும் பேரம் பேசணும் என்று சொல்லுவேன். பேராசிரியர் கணேசலிங்கமும் அதையே வலியுறுத்துகிறார்.

  24. தமிழர் பிரச்சினையை ‘மீண்டும்’ கைகளில் எடுக்கிறது இந்தியா – அகிலன் 7 Views கிழக்கு முனைய விவகாரத்தையடுத்து, இரு தரப்பு உறவுகளில் புதிய நெருக்கடி “இந்தியாவுடனான பிரச்சினையை பரஸ்பர பேச்சுவார்ததைகள் மூலமாகத் தீர்த்துக்கொள்ள முடியும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்திருப்பது, இரு தரப்புக்கும் இடையில் நெருக்கடி ஒன்று உருவாகியிருப்பதை உறுதிப்படுத்தியிருக்கின்றது. அதேவேளையில், இந்தப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளாவிட்டால், நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் என்ற எச்சரிக்கை உணர்வுடன் ராஜபக்‌சக்களின் அரசு இருப்பதையும் புலப்படுத்தியிருக்கின்றது. கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுப்பதில்லை என்ற …

  25. முதலமைச்சர் விக்னேசுவரன் அவர்களே இலட்சுமண ரேகை கடக்கும் தருணமிது! ஸ்ரிவன் புஸ்பராஜா கௌரவ வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்களே! நீங்களாகவே உங்களைச் சுற்றி வரைந்திருக்கும் இலட்சுமண ரேகையை கடந்து தமிழ் மக்களின் எதிர்கால இருப்பினை உறுதிசெய்வதற்கு தீர்க்கமான முடிவெடுக்கும் தருணமிது. இதனை தவறவிடின் சமபந்தன்-சுமந்திரன் குழுவின் தமிழினத் துரோகத்தை விஞ்சியதான வரலாற்றுப் பழியை நீங்கள் ஏற்கும் நிலை உருவாகும் என்பதனையும் இத்தருணத்தில் ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். உண்மை கசப்பானதாகத்தான் இருக்கும். கசப்பானதாக இருக்கின்றதென்பதற்காக உண்மையை உரைக்காது மௌனித்திருக்க முடியாது. அவ்வாறு நாமும் மௌனித்திருந்தோமேய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.