Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மோடியின் இந்தியா என்ன சொல்ல முற்படுகிறது? - யதீந்திரா படம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ Twitter தளம். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிடலாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து மேலும் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான சுப்பிரமணிய சுவாமியே இக்குழுவினருக்கு தலைமை ஏற்றிருந்தார். சுவாமி, பாரதிய ஜனதாவின் உயர் மட்டத்தினருக்கு நெருக்கமானவர் என்பது இரகசியமல்ல. ஆனால், அவர் பாரதிய ஜனதா கட்சியின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவராக இருக்கின்றார் என்பது புதிய தகவலாகும். இது கூட்டமைப்பினருக்கு பேரதிர்ச்சியாக…

  2. மோடியின் இலங்கை வருகை: பிராந்திய ஆதிக்க வெளிப்பாடு - கருணாகரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு வந்து திரும்பி விட்டார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளுக்குள், மோடியினுடைய இரண்டாவது இலங்கை விஜயம் இது. முதல் பயணம், 2015இல் நடந்தது. அப்போது அவர், வடக்கே - யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்தார். இப்பொழுது இரண்டாவது பயணத்தில், மத்திய பகுதியான மலையகத்துக்குச் சென்று திரும்பியிருக்கிறார். இரண்டு பயணங்களும், இந்திய நோக்கு நிலையிலும் வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கிலும், முக்கியமானவை. மோடியின் முதலாவது இலங்கை விஜயத்தின்போது, தமிழ்நாட்டிலும் ஈழத்தமிழர் வட்டாரங்களிலும், மெல்லிய சலசலப்பு இருந்தது. குறிப்பாக ஈழ ஆதரவுத் தலைவர்களான தொல். …

  3. மோடியின் இலங்கை விஜயம்? யதீந்திரா சுமார் 27 வருடங்களுக்கு பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கை வந்துள்ளார். இந்தியாவின் உடனடி அயல்நாடாக இலங்கை இருந்த போதும், கடந்த காலத்தில் நிலவிய ஸ்திரமற்ற அரசியல் சூழலின் காரணமாக, எந்தவொரு இந்திய பிரதமரும் இலங்கை வருவதற்கு விரும்பியிருக்கவில்லை. 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கைக்குள் ஒரு சக்தியாக இயங்க முடியாதளவிற்கு அழிக்கப்பட்டு, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்புலத்தில், இலங்கையின் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை முற்றுப்பெற்றது. புலிகளை அழித்தொழிக்கும் யுத்தத்தின் போது, காங்கிரஸ் தலைமையிலிருந்த இந்தியா அவ்யுத்தத்திற்கு உதவியதாக பரவலான அபிப்பிராயங்கள் உண்டு. தன்னுடைய உடனடி அயல்நாடான இலங்கைக்குள் …

    • 1 reply
    • 443 views
  4. மோடியின் எதிர்காலம் – ஆர். அபிலாஷ் May 23, 2021 எங்கள் பக்கத்து தெருவில் எங்களை ஒட்டின வீட்டில் இருப்பவர் ஒரு மார்வாரி. பால்கனியில் இருந்து பார்த்தாலே அவரது வீடு தெரியும். அவர் சிறிய அளவிலான வணிகர். ராஜஸ்தானை சேர்ந்தவர். தீவிர மோடி பக்தர். கடந்த ஆண்டு கொரோனாவை விரட்டும் முயற்சிகளில் ஒன்றாக அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒன்பது மணிக்கு அந்த தெருவே விளக்கணைத்து அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றியது. தட்டுகளால் ஓசையெழுப்பி கோ கொரோனா என ஆர்ப்பரித்தது. எங்கள் வீட்டில் மட்டுமே அந்த திருப்பணியை யாரும் செய்யவில்லை. அப்போது அந்த நபர் என்னிடம் சிநேகமாக கடிந்து கொண்டார். “நீங்கள் ஏன் மெழுகுவர்த்தி கூட ஏற்றவில்லை?” நான் பதிலளிக்காமல் புன்னகைத்து விலகிக் கொண்டேன்.…

    • 2 replies
    • 776 views
  5. மோடியின் கையில் '13' - ஜெயலலிதாவின் கையில் தனிநாடு - அவ்வாறாயின் கூட்டமைப்பிடம்? - யதீந்திரா ஜெயலலிதா - மோடி சந்திப்பு, தமிழ் அரசியல் சூழலில் அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாக நோக்கப்படுகின்றது. அதேவேளை, மேற்படி சந்திப்பின்போது ஜெயலலிதா இலங்கை தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் தெற்கின் தீவிர தேசியவாத சக்திகளை நிச்சயம் எரிச்சலைடையச் செய்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஜனாதிபதியும் அவரது வெற்றிக்காக சிந்தித்துக் கொண்டிருப்பவர்களும் ஜெயலலிதாவின் கோரிக்கைகளால் மகிழ்சியடைந்திருக்கவும் கூடும். அவர்கள் அடுத்து வரவுள்ள ஜனாதிபதி தேர்தலின்போது இதனை பயன்படுத்துவது குறித்து சிந்திக்கலாம். அவ்வாறு அவர்கள் சிந்திப்பார்களாயின் அது நிச்சயம் பயனுடைய ஒன்றாகவே அமையும் என்பதில…

  6. மோடியின் முதல் பயணமும் இலக்கும் கே. சஞ்சயன் / 2019 ஜூன் 07 வெள்ளிக்கிழமை, மு.ப. 04:31 Comments - 0 இந்தியப் பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி, தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தை வரும், ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவுள்ளார். முத‌ல் பயணமாக, மாலைதீவுக்குச் சென்று விட்டு, மறுநாள் அவர், இலங்கைக்கு வரப் போகிறார். ‘அயல்நாட்டுக்கு முன்னுரிமை’ என்ற இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைக்கு ஏற்ப, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தப் பயணம் அமையவுள்ளது. சீன ஆதரவு ஆட்சியாளரின் பிடியில் இருந்து மீண்ட மாலைதீவுக்குத் தான், இந்தியப் பிரதமரின் முதல் பயணம் இடம்பெறவுள்ளது. அங்கு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து, புதிய ஜனாதிபதியாக, இப்ராஹிம் சோலே பதவியேற்கு…

  7. மோடியின் வெற்றியும் இந்திய-இலங்கை உறவும் - யதீந்திரா நரேந்திர மோடி - இன்றைய சூழலில் இலங்கை அரசியல் சூழலில் மட்டுமல்ல, சர்வதேச அரசியல் சூழலிலும் உன்னிப்பாக நோக்கப்படும் ஒரு பெயராகும். இதற்கு என்ன காரணம்? இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தோல்வியடையும் என்பதும் நரேந்திர மோடியின் தலைமையில் பி.ஜே.பி வெற்றிவாகை சூடும் என்பதும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே! ஆனால் பி.ஜே.பி, கூட்டணிக் கட்சிகளின் துணையின்றி தனித்து ஆட்சியமைக்குமளவிற்கு தனிப்பெரும்பான்மையை பெறும் என்பதை எவருமே எதிர்பார்த்திருக்கவில்லை. மேற்படி வெற்றிதான் அனைவரது பார்வையும் மோடியின் மீது திரும்புவதற்கான காரணமாகும். மோடி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இந்தியாவின் முற்போக்கு சக்திகள் என்…

  8. மோடியும் கச்சதீவும் April 9, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியா கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அது தொடர்பாக சர்ச்சை கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் பத்து வருடங்களாக பதவியில் இருந்துவரும் அவர் இதுகாலவரை எதுவும் பேசாமல் இருந்துவிட்டு தற்போது பிரச்சினையை கிளப்புவது கச்சதீவை மீண்டும் இந்தியா வசமாக்குவதற்காக அல்ல, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தனது பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெறுலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே என்பதை புரிந்துகொள்வதற்கு அரசியல் ஞானம் தேவையில்லை. வடஇந்தியாவில் அமோகமான மக்கள் செல்வாக்குடைய தலைவராக இருந்துவரும் மோடி மூன்றாவது தடவையாகவும் பி…

  9. [மோடியை நோக்கி மகிந்த வளைவாரா? முறிவாரா? நிலாந்தன்- 15 ஜூன் 2014 நரேந்திர மோடியின் வருகைக்குப் பின் தென்னிலங்கையில் உள்ள சிங்களக் கடுங்கோட்பாட்டாளர்கள் உஷாரடைந்துவிட்டது தெரிகிறது. அண்மையில் கொள்ளுப்பிட்டியில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சிறியதே எனினும் குறியீட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. மன்மோகன் சிங்கைப் போல மோடியைக் கையாள முடியாது என்பதை கொழும்பு திட்டவட்டமாக விளங்கி வைத்திருக்கிறது. ஜெயலலிதாவின் தீவிரமும் அவர்களை கவலையுறச் செய்திருக்கிறது. ஏற்கனவே, மேற்கு நாடுகள் ஜெனிவா மனித உரிமைக் கூட்டத் தொடர்களில் கொழும்பின் காதை முறுக்கி வருகின்றன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரது விசாரணைகள் விரைவில் ஆரம்பமாகப் போகின்றன. அதுவும் ஒரு குறிபீட்டு முக்கியத்துவம் மிக்க நடவ…

  10. மோட்­சத்­துக்கு வழி­காட்ட வேண்­டி­ய­வர்கள் அர­சி­யலில் ஈடு­ப­ட­லாமா? அர­சியல் என்­பது வேறு, மதம் என்­பது வேறு இந்­நி­லையில் அர­சி­யலில் மதம் ஊடு­ரு­வு­மானால் அது பல்­வேறு சிக்­கல்­க­ளையும் தோற்­று­விப்­ப­தா­கவே அமையும். என­வேதான் உலக நாடுகள் மதச்­சார்­பற்ற அர­சியல் தொடர்பில் அழுத்தம் கொடுத்தும் கவனம் செலுத்­தியும் வரு­கின்­றன. அந்­த­வ­கையில் இலங்கை அர­சி­யலைப் பொறுத்­த­வ­ரையில் மதத்­துக்கும் அர­சி­ய­லுக்கும் இடை­யி­லான தொடர்பு நிலை காணப்­ப­டு­கின்­றது. மத­கு­ருமார் அர­சியல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இது குறித்து பல்­வேறு விமர்­ச­னங்­களும் இருந்து வரு­கின்­றன. மத­கு­ருமார் அர­சி­யலில் ஈடு­ப­டு­வது சரி­யா­னதா? தவ­றா­னதா என்று கேள்­விக்­க…

  11. மோதிக் கவிழ்ந்ததா ட்ரம்ப் ரயில்? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு, இன்னும் 30 நாட்கள் கூட இல்லாத நிலையில், அந்தத் தேர்தலின் போக்கு, ஓரளவுக்குத் தெளிவாகியிருப்பதாகக் கருதப்படுகிறது. 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த ஹிலாரி கிளின்டன், கோடீஸ்வரரான டொனால்ட் ட்ரம்ப்பைத் தோற்கடிப்பாரென்ற ஓரளவு உறுதியான நம்பிக்கை, இப்போது தான் ஏற்பட்டிருக்கிறது. அவ்வளவு அனுபவமும் திறமையையும் கொண்ட ஒருவர், தேர்தலுக்கு இவ்வளவு நெருக்கமாக வந்து தான், தனது வெற்றியை ஓரளவு உறுதிப்படுத்த முடியுமா என்பது ஆச்சரியமாக இருந்தாலும், இம்முறை தேர்தல், ஆச்சரியங்களையும் வியப்புகளையும் ஏற்படுத்திய தேர்தலாக இருக்கையில், அவ்விடயத்த…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்தாண்டு டிசம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கு அரசமுறை பயணமாக வந்திருந்தபோது கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய பிரதமர் நரோந்திர மோதி வரும் ஏப்ரல் 4-அம் தேதி முதல் 6-அம் தேதி வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார். காங்கேசன்துறை தமிழர்கள் காணிகளில் புத்த விகாரை கட்டப்பட்டது சட்டவிர…

  13. பாரதி இராஜநாயகம் மூத்த பத்திரிகையாளர் (இந்தக் கட்டுரையில் இடம் பெற்றிருப்பவை கட்டுரையாளரின் பார்வைகள். இவை பிபிசி தமிழின் பார்வை அல்ல - ஆசிரியர்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் நான்கு மணி நேர இலங்கை பயணம் மிகவும் குறுகியதாக இருந்தாலும், அதிகளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தத…

  14. ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் தற்போதைய சுகாதார அமைச்சருமான திஸ்ஸ அத்தநாயக்க, கடந்த 23ஆம் திகதி விசித்திரமானதோர் கண்டுபிடிப்பை வெளியிட்டார். ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதே அந்த கண்டுபிடிப்பாகும். அன்றே, அத்தநாயக்கவின் கண்டுபிடிப்பைப் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தேர்தல் பிரசார கூட்டமொன்றின் போது தெரிவித்தார். அவர்கள் கூறும் அந்த ஒப்பந்தத்தின் படி, வடக்கில் நிறுத்தப்பட்டுள்ள படை வீரர்களின் தொகை அரைவாசியால் குறைக்கப்படும். வடக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படும். போர் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். அரச…

  15. Started by Innumoruvan,

    மொழிகளில் பலமானது மௌனம் என்று எங்கோ எப்போதோ வாசித்த ஒரு ஞாபகம். இக்கூற்று நியாயமானதா, லொஜிக்கலானதா என்ற ஆராய்ச்சிகளிற்கெல்லாம் அப்பால், உலக அரசியலைப் பொறுத்தவரை இக்கூற்று கவனத்திற் கொள்ளப்படவேண்டி ஒன்றாகவே தோன்றுகின்றது. உதாரணமாக, அண்மைக்காலமாக புலம்பெயர் "ஆய்வாளர்கள்" விடுதலைப்புலிகளின் மொனத்திற்கு மனம் போன போக்கில் காரணம் கற்பித்து வருவது இங்கு நோக்கத்தக்கது. இந்நிலையில், அண்மையில் எனது கவனத்தை ஈர்த்த ஒரு உலக அரசியல் மௌனம் தொடர்பான ஒரு சிறு பதிவாகவே இப்பதிவு அமைகிறது. இம்மாதம் 6ம் நாள் (06-09-2007), இஸ்றேல் சிரியாமீது ஒரு வான் தாக்குதலை நிகழ்த்தியது என்ற செய்தி, சம்பவம் நடந்து ஏறத்தாள பத்து நாட்களின் பின்னர் தான் பரந்த அளவில் வெளியானது. இருப்பினும் ஏன் இந்தக் …

    • 4 replies
    • 2.1k views
  16. எனது தொடரின் நான்காவது பகுதியை, எனது தொடரின் முன்னைய பகுதிகளை வாசித்த நண்பர் ஒருவர் முன் வைத்த விமர்சனத்தையும் அதற்கான பதிலையும் தந்து தொடர விரும்புகிறேன். ஏனேனில் நீண்டு செல்லவுள்ள தொடர முழவதும் கீழ்க்கண்டவாறான விமர்சனத்தை பலர் முன்வைக்க விரும்புவார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. ஆனால் தமிழர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் யாவரும் இனிவரும் காலத்தில் மரபுவழியான சிந்தனை முறைகளில் இருந்து வெளியே வந்து கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் அணுக வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. நண்பரின் விமர்சனம்: அன்பின் குருபரன் தங்களின் மௌனம் கலைகிறது தொடரை இரசித்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன். சுவாரஸ்யமான தகவல்கள் பலவற்றை எதிர்ப்பார்க்கிறோம். ஆனால், ஊடகவி…

  17. மௌனம் கலைகிறது....நடராஜா குருபரன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அடைந்தவற்றையும் அறிந்தவற்றையும் உணர்ந்தவற்றையும் மௌனமாகச் சுமந்து திரிந்தேன். நித்திய கண்டமென்றாலும் நீண்டு வாழக்கிடைத்த தவத்தால் மௌனம் கலைகிறேன். காலத்தடம் என் நினைவுகளுள் பதித்தவற்றை அதுவே மீண்டும் பறித்துக் கொள்வதற்குள் நினைவுகளைத் தூசிதட்டி பலவேளைகளில் சாம்பல்களையும் தட்டி எடுத்து உங்கள் முன் வைக்க வேண்டிய கடமையை ஒரு ஊடகவியலாளனாக உணர்கிறேன்.. எதைச் சொல்லலாம் எதனைச் சொல்லக் கூடாது என மறுகிக் குறுகிக் கிடந்த நாட்கள் போயின. எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என்னும் அறிவின் தடத்தில் வந்து நிற்கிறேன். எங்கள் காலத்தின் மௌனம் கலைவது துகிலுரிவது போன்றது. துயர் களைவதற்கான முதல் நிலையாக கலையும் என் மௌ…

    • 60 replies
    • 10.6k views
  18. மௌனிக்க வைப்பு’ சிறீலங்காவின் இனஅழிப்பை ஊக்குவிக்கும் உத்தி 29 Views ஈழத்தமிழர்களின் நாளாந்த வாழ்வுக்குச் சிறீலங்கா வெளிப்படுத்தி வந்த, இனங்காணக் கூடிய அச்சத்துக்குப் பாதுகாப்பாக அவர்களைப் பாதுகாத்து வந்த அவர்களின் ஆயுத எதிர்ப்பைத் துப்பாக்கிகள் மௌனிக்கின்றன என்ற வாக்குறுதியை ஈழத்தமிழர்களைக் கொண்டு விடுக்கச் செய்ததின் மூலம் உலக வல்லாண்மைகளும், பிராந்திய மேலாண்மைகளும் சிறீலங்காவின் இனஅழிப்பு நோக்குக்கும், போக்குக்கும் பாதுகாப்பும், ஊக்கமும் அளிப்பித்தனர். இதன் பின்னரே சிறீலங்கா அனைத்துலக சட்டங்களுக்கோ, அமைப்புகளுக்கோ அல்லது நாடுகளுக்கோ எவ்வித அச்சமுமின்றி ‘முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு’ என்னும் 21ஆம் நூற்றாண்டின் கிட்லரிசத்தை நடை…

  19. Started by putthan,

    யாக்குப் மேனன் இறுதி ஊர்வலம் முஸ்லிம்கள் அதிக அளவில் பங்கு பற்றுகின்றார்கள்

  20. எவ்வளவு போராட்டம் செய்துவிட்டோம்! எவ்வளவு வாதங்கள் செய்துவிட்டோம்! அட.. அதிமுகவும் திமுகவும் கூட ஒன்றுசேர்ந்து நாடாளுமன்றத்தில் எத்தனை முறை குரல் கொடுத்துவிட்டார்கள்! ஆனாலும் ஈழப்பிரச்சினையில் இந்தியா ஏன் சிங்களர்களுக்கு இவ்வளவு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் இருக்கிறார்கள் என்பதற்கு மூன்று முக்கியமான காரணங்கள் உண்டு. நேரு காலத்தில் இருந்தே இந்திய அரசுக்கு தமிழகம் என்றால் வேண்டாத பிள்ளைதான். "டேய் இத நீ படிச்சே ஆகனும்" என வாத்தியார் கொடுத்த தேவையில்லாத புத்தகத்தை "நான் ஏன் சார் இதப் படிக்கனும்? எனக்கு தேவைனா நான் படிச்சுக்குறேன். நீங்க சொல்றதுக்காக என்னால கட்டாயமா படிக்க முடியாது!" என முகத்தைத் திருப்பிக்கொண்ட ஒரே ஒரு சுயமரியாதையுள்ள மாணவன் தமிழகம் தான்! அதுமட்டும…

  21. Started by akootha,

    [size=4]நீங்கள் இருக்கிற படியாலதான் ஆமி ஓரளவுக்கு இடம் வலம் பார்த்துக் குண்டு போடுறான். நீங்களும் இல்லையெண்டால் அவங்கள் கண் மண் பாராமல் எங்களையும் குழந்தை குஞ்சுகளையும் குதறிப் போடுவாங்கள் என்று ஒப்பாரி வைத்தனர்.[/size] [size=2] [size=4] வீதிகளுக்குக் குறுக்கே படுத்திருந்து, வெள்ளை வாகனங்களை நகர முடியாதபடி மனிதப் போராட்டத்திலும் இறங்கினர். ஈடிப்பஸ், கிரேக்கப் புராணங்களின் பக்கங்களை கண்ணீரில் தோய்த்தெடுத்த துயர் நாயகன். நாட்டின் அதிமேன்மை மிக்க சக்கரவர்த்தியாக முடிசூடிக்கொண்ட பின்னர், வறுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடத் தொடங்கின. இதற்கு என்ன காரணம் என்று அறிந்துவரத் தனது மைத்துனனான கிரியோனை வானுலகுக்கு அனுப்பி வைத்தான். கடவுளர்களிடம் விசாரித்ததில் மாபாவி ஒருவனா…

    • 0 replies
    • 1.1k views
  22. போர்க்காலத்தில் வன்னியில் ஒரு லட்சத்து நாற்பதாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமற் போனதாக மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை வெளியிட்ட ஆவணம் நவநீதம் பிள்ளையிடம் இருக்கிறது என்பதை கோதபாய ராஜபக்ச மறந்துவிடக் கூடாது. அநேகமான இதிகாச - புராண நாடகங்களிலும் திரைப்படங்களிலும் ஒரு காட்சி தவறாது இடம்பெறும். அங்கு அரசனாக வருபவர் முதல் காட்சியில் வரும்போது, பல அடைமொழிகளுடன் அவர் வரவேற்கப்படுவார். ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட, வீராதிவீர வீரமார்த்தாண்ட, சூராதிசூர சூரமார்த்தாண்ட மாமன்னர் வருகிறார்..வருகிறார்..என்ற வாயிலோன் முழக்கமிட, மன்னர் அங்கு எழுந்தருளுவார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அவர்களின் இலங்கைப் பயணமும் இவ்வாறுதான் அமைந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் …

  23. யானைச் சவாரி உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றிய செய்திகளும் நாளாந்தம் வந்து கொண்டேயிருக்கின்றன. அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்துக் கொள்வதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. முக்கியமாகத் தமது பலவீனத்தை மறைத்துக் கொள்வதற்காகச் சிலரும், தங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்வதற்காக வேறு சிலரும், கூட்டணியமைத்துத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். களத்தில் எதிராளி பலமாக இருக்கும் போதும், மற்றைய தரப்புகளுக்குக் கூட்டணியமைக்க வேண்டிய தேவை எழுகிறது. சிலருக்குக் கூட்டணி என்பது இராஜதந்திரமாகும். கூட்டாளிக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்து, மிக இலகுவாக வெற்றிக் கனிகள…

  24. யானைப் பலம் கொண்டது ராஜபக்சாக்களின் ஆட்சி -- அடி சறுக்கினால் எதிர்காலம் மிக மோசம் அ.வரதராஜா பெருமாள் அதிமேன்மைக்குரிய கோத்தபாயா அவர்கள் இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியாகி ஒரு வருடம் நிறைவடைகிறது. இலங்கை மக்கள் குறிப்பாக சிங்கள பௌத்தர்கள் அவரின் ஆட்சி மீது பெரும் நம்பிக்கை வைத்து மிகப் பெருமளவில் அவருக்கு வாக்குகளை அளித்ததால் ஜனாதிபதியானார். 2015ம் ஆண்டு ஆட்சிக் கட்டிலேறிய மைத்திரி – ரணில் கூட்டாட்சி 2016ம் ஆண்டே குழப்பமான ஆட்சியாக ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. இலங்கையின் ஆட்சியை மாறி மாறிப் பிடி…

  25. யாப்புத் திருத்தங்களும் குடும்ப ஆட்சியும் – கலாநிதி அமீரலி அரசியற்சட்ட யாப்பில் 19 ஆவது திருத்தத்தை நீக்கிவிட்டு 20 ஆவது திருத்தத்தைப் புகுத்தி இறுதியில் ஒரு புதிய யாப்பையே உருவாக்கும் முயற்சி நாடாளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் மிகத்துரிதமாக நடைபெறுகின்றது. இந்தத் திருத்தங்களின் இன்னோர் அங்கமாக, சிறுபான்மை இனங்களின் நலன்கருதி இந்தியா கொடுத்த அழுத்தங்களினால் நுழைக்கப்பட்ட 13ஆவது திருத்தமும் ஒரு சாறற்ற சக்கையாக மாற்றப்படுவது உறுதி. ஆனாலும், 20 ஆவது திருத்தம் சட்டமாதவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதிலே சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் எதிரணியில் அமர்ந்திருக்கும் முஸ்லிம் கட்சிகளின் அங்கத்தவர்கள் இம்மாற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.