Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. ஆளுமையற்ற தலைமைகள் ???

    • 0 replies
    • 831 views
  2. ஆளுமையா? அனுதாபமா? - கௌரி நித்தியானந்தம் “உங்கள் மூன்று விருப்பு வாக்குகளில் ஒன்றையேனும் அந்தக் கட்சியிலுள்ள பெண் வேட்பாளருக்குப் போடுங்கள்” என்ற கோஷமானது என்றுமில்லாதவாறு தற்போதைய தேர்தல் களத்தில் மிகவும் வலுப்பெற்று வருகிறது. இது அனுதாப வாக்குகளாக வெளிக்குத் தோன்றினாலுமே ஆணாதிக்க அரசியலில் ஆளுமையுள்ள பெண்கள் கூட உள்ளே நுழைவதற்கு அனுதாபம் தான் முதலில் தேவையாக இருக்கிறது. இல்லாவிடின் மக்களுக்கு அறிமுகமேயில்லாத ஒரு வேட்பாளரை நிறுத்தினால் கூட வடக்கில் பெரும் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் கூடப் பெண் வேட்பாளர் தெரிவு என்று வரும்போது ஆளுமையுள்ள பெண்ணைத் தேசியப் பட்டியலிலும் அனுதாப வாக்குகளைப் பெறக்கூடியவர் என்று கருதுபவரையே களத…

  3. ஆளை ஆள் விழுங்கும் தமிழரின் பண்பு தமி­ழர்கள் மத்­தி­யி­லுள்ள மூத்த அர­ச­றி­வி­ய­லாளர் என்று சொல்­லத்­தக்­க­வரும், அர­சியல் ஆய்­வா­ள­ரு­மான மு.திரு­நா­வுக்­க­ரசு எழு­திய, “அர­சியல் யாப்பு- டொனமூர் யாப்பு தொடக்கம் உத்­தேச சிறி­சேன யாப்பு வரை“ என்ற நூலின் அறி­முக விழா அண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெற்­றி­ருந்­தது. இந்த விழாவில் நூல் அறி­மு­கத்­துக்குக் கொடுக்­கப்­பட்ட முக்­கி­யத்­து­வத்தை விட, அதன் உள்­ள­டக்கம் சார்ந்த கருத்­துக்­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­து­வத்­தை­விட, அர­சியல் முரண்­பா­டுகள் பற்றிப் பேசு­வ­தற்கே பேச்­சா­ளர்கள் பலரும் முக்­கி­யத்­துவம் கொடுத்­தி­ருந்­தனர். நீண்­ட­தொரு இடை­வெ­ளிக்குப் பின்னர், துரு­வ­நி…

  4. ஆள் பாதி ஆடை பாதி! அரசியலில் அதுவே நீதி - ஜெசிக்கா சுப்பர் சிங்கரில் பாடிய பாடல் புலிகளால் தடை செய்யப்பட்ட பாடல்? ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் இது அனுபவபூர்வமான வார்த்தை அரசியலிலும் இது மிக முக்கியமானது.' இவர் எங்களுடையவர் " என்ற ஈர்ப்பை ஆடைகளால் உருவாக்க முடியும் தமிழ் அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை ஜி.ஜி. தந்தை செல்வா, தொண்டமான், அமிர்தலிங்கம், சம்பந்தன், சிவசிதம்பரம், ராஜதுரை விக்னேஸ்வரன் போன்ற எவரைக் குறிப்பிட்டாலும் உடனே நினைவுக்கு வருவது தேசிய உடையிலான தோற்றம் தான். பிறநாட்டவர்களுடனான சந்திப்பு அல்லது வெளிநாட்டுப் பயணம் என்றால் மட்டுமே இவர்கள் பொதுவாக கோர்ட் ரை எனக் காட்சியளிப்பர். இதனையே டக்ளசும் பின்பற்றுகிறார். ஆனால் முதலமைச்சர் பதவியேற்ற புதிதில் கோர்ட் ரைக்கு…

    • 1 reply
    • 537 views
  5. மாமன்னர் மகிந்தர் மீது (நிதி துஸ்பிரயோகம் உட்பட ) எந்த குற்றச்சாட்டும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன சொல்லியிருக்கிறார். மன்னரது சுற்றத்தாருக்கு மட்டும் தான் வழக்கு இருக்கிறதாம். மன்னர் நல்லவராம், கூடின கூட்டம்தான் சரியில்லை என்கிறவகையில் சொல்லியிருப்பது, சிறிலங்கா அமைச்சரவையின் பேச்சாளர். மாற்றம் என்று சொல்லப்பட்டதன் முக்கிய பங்காளி. ஏற்கனவே மகிந்தர் மீது போர்க்குற்ற விசாரணை இல்லை, அவரை சர்வதேச விசாரணைகளில் இருந்து பாதுகாத்துவிட்டேன், இனியும் பாதுகாப்பேன் என்று அதிமேதகு மைத்திரி அடிக்கடி சொல்லிவருகிறார். சிங்கள குடியேற்றங்கள், மகிந்தர் செய்த வேகத்திலேயே தொடர்ந்து நடக்கிறது. விகாரைகள் மகிந்தர் காலத்தை விட வேகமாக முளைக்கிறது. இராணுவ குடியி…

    • 0 replies
    • 648 views
  6. ஆள்வதற்கான விருப்பமும் மகிழ்வதற்கான விருப்பமும் காரை துர்க்கா / 2019 மே 28 செவ்வாய்க்கிழமை, மு.ப. 02:21 Comments - 0 நாட்டின் சமகால நெருக்கடிகளுக்கு மத்தியிலும் முல்லைத்தீவு, வற்றாப்பளை அம்மனைத் தரிசித்தால் எமது நெருக்கடிகள் தீரும் என்ற அளப்பரிய நம்பிக்கையுடன், அம்பாளின் வைகாசிப் பொங்கலுக்கு (மே20) சென்றிருந்தோம். அன்னையிடம் மக்கள் தங்களது ஆற்றொனாத் துன்பங்களைக் கொட்டிக் கதறி வழிபட்டனர். மனதில் அடக்கி வைத்திருக்கும் ஆதங்கங்களை, ஆற்றாமைகளை இவ்வாறாகக் கொட்டுவது ஒருவித உளவியல் ஆற்றுப்படுத்தல் ஆகும். அன்றைய போக்குவரத்தில், பலரோடு பலவித எண்ணங்களைப் பகிரும் சந்தர்ப்பங்கள் நிறையவே ஏற்பட்டன. அதில் ஒருவர், ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்; மற்றையவர் வணிகம் செய்பவ…

  7. ஆள்வோரின் ஆசைக்கு இரையாகும் கலையும் கலாசாரமும் - கருணாகரன் ஊரே தோரணங்களினாலும் வாழைகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதிகளில் அலங்கார வளைவுகள். ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் நிறைகுடம் வைத்துக் குழுமியிருக்கும் குடும்பங்கள். தெருவிலே ஆடலும் பாடலுமாகக் கலைஞர்கள். பொம்மலாட்டம், குதிரையாட்டம் பார்க்கும் சிறுவர்களின் குதூகலம், கூத்தும் நடனமும், விருதும், விருந்துமாகக் கொண்டாடிக் கழிந்த இரவுப்பொழுது. ராஜாக்களின் (மன்னராட்சி) காலத்தில்தான் இப்படியெல்லாம் இருந்ததாக அறிந்திருக்கிறோம். அது உண்மையா இல்லை, வெறும் கதைதானா என்று தெரியாது. ஆனால், இப்போது நடந்திருப்பது உண்மை. கிளிநொச்சியில் உள்ள மலையாளபுரம் என்ற ஊரிலேய…

  8. ஆழிப் பேரலை சுனாமியில் அழிந்த ‘ஆச்சே’ தேசத்தின் சுதந்திர கனவு !– ஐங்கரன் Digital News Team பல ஆண்டுகளாக ஆச்சே தேசம் விடுதலையை மூச்சாக கொண்டு இந்தோனேசியாவிற்கு எதிராக போராடி , ஆழிப் பேரலையின் பாரிய அழிவினால் சர்வதேச மத்தியஸ்த்துடன் சமாதானத்தை 2005 ஏற்றுக் கொண்டது. விடுதலை வேண்டி போராடி அழிந்த மற்றய இனங்களுக்கும் அச்சே மக்களின் போராட்டம் சான்று பகரும் உதாராணமாக அமைகிறது. ஆச்சே மக்கள் சுயநிர்ணய உரிமைக்காகவும் சுதேச அடையாளத்திற்காகவும் சுமார் 29 வருடங்கள் தொடர்ந்து போராடினர். தற்போது இந்தோனேசியாவின் ஆதிக்கத்தில் உள்ள ஆச்சே (Aceh) மாநிலத்தின் வடக்குப் பகுதியிலே சுமத்திரா தீவும் தெற்குப் பகுதியிலே இந்து சமுத்திரமும் அமையப்பெற்றுள்ளன. கொ…

    • 0 replies
    • 321 views
  9. தமிழ்த்தேசியக் கட்சிகளிடம் இருந்து ஆவணத்தைப் பெறமுன்னர் இலங்கைக்கான நிதியுதவியை உறுதிப்படுத்தியது இந்தியா திருகோணமலை எண்ணெய்க்குத ஒப்பந்தத்தையடுத்து விரிவடையும் இந்திய- இலங்கை புவிசார் ஒத்துழைப்பு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு அனுப்பவுள்ள ஆவணத்தில் தமிழ்த்தேசியக் கட்சிகள் சென்ற வியாழக்கிழமை கைச்சாத்திட்டுள்ள நிலையில், இந்திய மத்திய அரசு 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதியுதவி இலங்கைக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளது. கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வியாழக்கிழமை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ர…

    • 0 replies
    • 416 views
  10. [size=4]முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு ஈழத்தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற மிகச்சோகமான நிகழ்வாகும். அந்த நிகழ்விலிருந்து நாமும், நமது பிற்சந்ததியினரும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் பலவாகும். அதற்கு புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள கற்றறிந்த, புலமைமிக்க தமிழர்களின் பங்களிப்பு, ஈடுபாடு என்பவை மிகமிகமுக்கியமாகும். எம்மவர்களின் எதிர்காலநல்வாழ்வு, விடுதலை, விமோசனம் என்பன அத்தகைய செயற்பாடுகளை வேண்டிநிற்கிறது. நாமும் நமது பிற்சந்ததியினரும், உள்ஊக்கமும் விழிப்புணர்வும்கொண்ட சமூகமாக உருவெடுக்க நமது வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான இந்தநிகழ்வை உரியமுறையில் ஆவணப்படுத்திப் பேணுவது நம் தலையாய கடமையாகும்.புலம்பெயர்தமிழர்கள் தாம் வாழ்ந்துவரும் மேலைநாட்டின்மக்கள், எப்படித் தம் வரல…

  11. ஆவா குழு விவ­காரம் தொடர்­பி­லான சர்ச்சை யாழ்ப்­பாணம் உட்­பட வடக்கில் வன்­மு­றை­களில் ஈடு­பட்­டு­வரும் ஆவா குழு தொடர்பில் தொடர்ந்தும் சர்ச்சை நில­வி­ வ­ரு­கின்­றது. இந்தக் குழுவை யார் உரு­வாக்­கி­னார்கள். அதன் நோக்கம் என்ன, அதன் பின்­னணி என்ன என்ற விட­யங்­களில் தொடர்ந்தும் முரண்­பா­டான கருத்­துக்கள் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. வடக்கில் மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­படும் ஆவா குழு­வா­னது கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அறி­வு­றுத்­த­லுக்கு அமைய ஒரு சில மேஜர்தர அதி­கா­ரி­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­ட­தாகும். இதன் பின்­ன­ணியில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய …

  12. ஆவா குழுவின் தேவை யாருக்கானது? ஆவா குழுவோடு தொடர்புடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைப் பிரிவுப் பொலிஸாரினால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில், தமிழ் அரசியல் கட்சியொன்றின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவரும் அடக்கம். கடந்த மாதம் 20 ஆம் திகதி நள்ளிரவு யாழ்ப்பாணம், கொக்குவில், குளப்பிட்டிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்டார்கள்.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கு முழுவதும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த போது, கடந்த 23 ஆம் திகதி சுன்னாகம் பகுதியில் சிவில் உடையிலிருந்த பொலிஸார் இருவர் க…

  13. ஆவா குழுவின் பின்­னணி யாழ். ­கு­டா­நாட்டில் பெரும் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் ஆவா குழு­ தொ­டர்­பாக அர­சாங்­க­மா­னது தனது நிலைப்­பாட்டை பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில் கருத்துத் தெரி­வித்த அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன வடக்கில் மக்கள் மத்­தியில் அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் வகையில் செயற்­படும் ஆவா குழு­வா­னது கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவின் அறிவு­றுத்­த­லுக்கு அமை­வாக ஒரு சில மேஜர் தர அதி­கா­ரி­க­ளினால் உரு­வாக்­கப்­பட்­டது. இந்த ஆவா குழு­வா­னது தற்­போது வடக்கில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும் நோக…

  14. ஆவா குழுவும் இராணுவமும் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரைக் குறைக்க வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் இடம்பெயர்ந்துள்ள மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் தடையாக உள்ள இராணுவத்தினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆயினும், இராணுவத்தைக் குறைப்பதற்கும், இராணுவத்தின் பிடியில் உள்ள பொதுமக்களின் காணிகளைக் கைவிடுவதற்கும் முன்னைய அரசாங்கம் விரும்பியிருக்கவில்லை. வடக்கில் இருந்து இராணுவம் குறைக்கப்படமாட்டாது. இராணுவத்தினர் தேசிய பாதுகாப்புக்காகவே வடக்கில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆகவே, அவர்கள் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படமாட்டாது என்று அந்த அரசாங்கம் பிடிவாதமானதொரு போக…

  15. ஆஸ்டெக் பேரரசின் நரபலி வரலாறு: மத்திய அமெரிக்காவில் ஓங்கி வளர்ந்த நாகரிகத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் 1 ஆகஸ்ட் 2021, 01:41 GMT புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS (உலக நாடுகள் மற்றும் தமிழர்களின் வரலாறு மற்றும் தொல்லியல் தொடர்பான சிறப்புக் கட்டுரைகளை 'வரலாற்றுப் பதிவுகள்' என்ற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில், ஏழாம் கட்டுரை இது.) உலகின் பல நாகரிகங்கள், சமூகங்கள் தோன்றி மறைந்திருந்தாலும், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆஸ்டெக் சமூகத்தின் வரலாறு திகில் நிறைந்த காலகட்டமாக அறியப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில் மத்திய மெக்சிகோ …

  16. ஆஸ்­தி­ரிய அர­சியல் அமைப்பு ஈழத்தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்­வா­குமா? இனப்­ப­கைமை அற்ற ஆஸ்­தி­ரி­யாவில் உரு­வான அதி­கா­ர­மற்ற சமஷ்டி முறையை இனப்­ப­கைமை கொண்ட இலங்­கையின் அர­சி­ய­லுக்கு தீர்­வாக்க முடி­யாது. ஆஸ்­தி­ரி­யாவில் காணப்­படும் சமஷ்­டி­முறை ஆட்சித் தீர்வை இலங்­கையின் இனப்­பி­ரச்­ச­ினை­கக்கு தீர்­வாக பரி­சீ­லிக்­கலாம் என்று தமிழ்த் தரப்பில் உள்ள சில அர­சி­யல்­வா­தி­களால் பேசப்­ப­டு­கி­றது. இத்­த­கைய ஆஸ்­தி­ரிய சமஷ்­டி­மு­றையின் மீது தற்­போது பத­வியில் இருக்கும் அர­சாங்கம் கவனம் செலுத்­து­வ­தா­கவும் அவ்­வா­றான ஒரு தீர்­வைக்­காண அது தமிழ்த் தலை­வர்­க­ளுடன் உள்ளூர உரை­யாடி வரு­வ­தா­கவும் பேசப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் ஆஸ்­தி­ரிய அர­சியல் யாப்பைப் பற்­றிய புரிதல…

  17. திசராணி குணசேகர “மழையைத் தேடுகிறேன் மழையைத் தேடுகிறேன்." – கில் ஸ்கொ ட்-ஹே ர ன் (அமெரிக்காவில் குளிர்காலம்) ஜனாதிபதி திஸாநாயக்கவும் அவரது கட்சியும் அவர்களின் நீடித்த ஆதிகால விசுவாசங்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று உண்மையான சமத்துவத்தின் தளத்தில் சிங்களவர்கள் அல்லாத இலங்கையர்களிடம் விண்ணப்பிக்க முடியுமா? தேர்தல் ஆணைக்குழு தொடர்ந்து உலுக்கி வருகிறது. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உரம் மற்றும் எரிபொருள் மானியங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட உத்தரவை பாராளுமன்றத் தேர்தல் காலமென இந்த வாரம், நிறுத்தியிருந்தது. அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவின் பல கொடுப்பனவுகளை நிறுத்தி…

  18. சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சகோதரி ரிசானாவுக்கு முதலில் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாகச் சென்ற ஒரு ஏழைப் பெண்பிள்ளைக்கு மரண தண்டனை விதித்து அதனை நிறைவேற்றிய கொடுஞ்செயல் கேட்டு உலகம் முழுவதும் நெக் குருகிப் போயுள்ளது. ரிசானாவின் மரணதண்டனையை நிறை வேற்ற வேண்டாம் என சவூதி அரசிடம் பலரும் கருணை மனுக்களை அனுப்பியிருந்த நேரத்தில், ரிசானா மூதுரில் உள்ள தனது வீட்டுக்கு விரைவில் திரும்புவார் என்று நம்பியிருந்த வேளையில், கழுத்துவெட்டி அவருக்கான மரண தண் டனை நிறைவேற்றப்பட்ட செய்தி கேட்டு கண்ணீர் வடிக்காத உள்ளங்கள் இருக்க முடியாது. என்ன செய்வது! ரிசானா ஒரு ஏழை பிள்ளை. தன் வறுமையை போக்குவதற்காக தன் குறைந்த வயதிலும் வீட்டுப் பணிப்பெண்…

  19. 25 SEP, 2024 | 11:00 AM "மாலைதீவு விவகாரத்தில் கடைப்பிடித்ததை போன்று இலங்கை விவகாரத்திலும் இந்தியா பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்." "நெருக்கடியான நேரங்களில் முதலில் உதவிக்கு ஓடிவருகின்ற நட்பிணக்கமும் அன்பாதரவும் கொண்ட ஒரு பிராந்திய வல்லரசு இந்தியா என்பதை இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசாநாயக்க புரிந்துகொள்வதற்கு புதுடில்லி கால அவகாசத்தை வழங்கவேண்டும்." "தற்போது ஆட்சியதிகாரத்துக்கு வந்துவிட்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) அதன் பிரத்தியேகமான சிங்கள தேசியவாதத்தைக் கைவிட்டு சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழர்களின் அக்கறைகளை கையாளுவதற்கு சகல சமூகங்களையும் அரவணைக்கும் அணுகுமுறையைக் கடை…

  20. இந்தோ பசுபிக் பிராந்திய விவகாரத்துக்கு மத்தியில் இடிந்துபோன மோடியின் தேசியவாதம் ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்திய வெளியுறவுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணம் நரேந்திர மோடியின் மிகை- தேசியவாத உள்நாட்டு நிகழ்ச்சி நிரல் இந்தியாவை ஒரு 'விஸ்வகுரு' அல்லது 'உலகிற்கு மாஸ்டர்' ஆக்குவதற்கான அவரது இலட்சியம் உட்பட இந்துத்துவ தேசியச் சிந்தனைகள் எல்லாமே தற்போது சிக்கலில் உள்ளன. கோவிட் 19 நோய்ப் பரவலினால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்தியா எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் மற்றும் உள்ளூர் உற்பத்திகளின் மந்த நிலை இந்தியாவை வெளிநாடுகளில் கையேந்த வைத்திருக்கிறது. எதிரி நாடுகளான சீனா, பாகிஸ்தான் உள…

    • 0 replies
    • 495 views
  21. ஏற்கனவே தன் மேலாடைகள் அனைத்தையும் பறிகொடுத்துவிட்டு இடுப்பில் ஒரு சிறுதுணியை மட்டும் கட்டிக் கொண்டு நிற்கையில், அருகில் நிற்கும் ஒருவனிடம் அதையும் கழற்றிக் கொடுத்துவிட்டு அப்படிக் கொடுப்பதால் நட்டம் எதுவும் வந்து விடப் போவதில்லை எனக் கூறினால் எப்படி இருக்கும். அடுத்த கட்டமாக மானத்தை மறைக்கும் கடைசி உள்ளாடையையும் கழற்றிக் கொடுத்துவிட்டு நிர்வாணம் பற்றிக் கவலைப்படாமல் அதற்காகப் பெருமைப்படும் நிலையும்கூட ஏற்படலாம். தற்சமயம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலை இப்படித்தான் தோன்றுகின்றது. ஆனால் இங்கு ஒரு படிமேலே போய் தனது இடுப்புத் துணியை மட்டுமன்றித் தனது சகோதரனின் இடுப்புத் துணியையும் கழற்றிக் கொடுக்கும் கைங்கரியத்தை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. …

  22. இடைக்­கால அறிக்கை இடைத்தங்கல் ஆகுமா? சர்­வ­தேச ரீதியில் ஐ.நா. வில் இலங்கை போர்க்­குற்­றத்­தையும் ஏற்றுக்கொண்டு பொறுப்புக் கூற­லையும் ஒப்புக்கொண்டு இணை அனு­ச­ர­ணை­யையும் பெற்றுக்கொண்­டி­ருக்­கி­றது. போருக்­கான காரணம் பேரின யாப்பே எனக் கரு­தித்தான் பல்­லின வடிவம் சர்­வ­தே­சத்தால் வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. இம்­மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23 ஆம் திக­தி­வரை ஐ.நா. வில் இலங்­கைக்கு மேலும் நெருக்­குதல் காத்­தி­ருக்­கி­றது. இத்­த­கைய இக்­கட்­டான காலகட்­டத்­திலும் கூட சர்­வ­தேசம் ஏற்றுக் கொள்ளும் வடிவம் முன்­வைக்­கப்­ப­டா­விட்டால் அதிக சாதகம் தமிழ் தரப்­புக்கே என சம்­பந்தன் கரு­து­கி­றார்போல் தெரி­கி­றது. தமிழ் ஆயுதப் போரா­ளி­களின் காலத…

  23. இடைக்கால அரசாங்கக் கனவு கே. சஞ்சயன் / 2018 ஒக்டோபர் 12 வெள்ளிக்கிழமை, மு.ப. 07:00 Comments - 0 ‘நெருப்பில்லாமல் புகை வருமா?’ இதுதான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு நடந்ததாக வெளியாகிய தகவல்கள் மறுக்கப்பட்ட போது, பலராலும் முணுமுணுக்கப்பட்ட பழமொழியாகும். முன்னாள் அமைச்சரும், நல்லாட்சி அரசாங்கத்தை விட்டு விலகி, திரிசங்கு நிலையில் இருக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான எஸ்.பி. திஸாநாயக்கவின் இல்லத்தில், கடந்த மூன்றாம் திகதி, ஓர் இராப்போசன விருந்து இடம்பெற்றிருந்தது. அதில், மஹிந்த ராஜபக்‌ஷவும் ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட…

  24. இடைக்கால அறிக்கை குறித்து விவாதிக்கிறார்கள்.. சுரேஷ் பிரேமச்சந்திரன், வடமாகாண எதிர்கட்சி தலைவர் தவராசா

  25. இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா? – நிலாந்தன் இடைக்கால அறிக்கை வளருமா? தேயுமா? ‘நாட்டின் இரண்டு பெரிய கட்சிகள் இணைந்துருவாக்கிய ஒரு கூட்டரசாங்கம். அதற்குப் பியோன் வேலை செய்ய ஒரு தமிழ் எதிர்க்கட்சி. இவ்வளவு பலமும் இருக்கத்தக்கதாக ஒரு தனிஆள் மகிந்தவிற்கு இந்த அரசாங்கம் பயப்படுகிறது. அவரோடு பலப்பரீட்சையில் ஈடுபடப் பயந்து தேர்தல்களை ஒத்தி வைக்கிறது’ என்று மன்னார் பொதுசன அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் சிவகரன் அண்மையில் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின்போது தெரிவித்தார். இருபதாவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்ததற்கு பல நியாயங்கள் கூறப்படலாம். ஆனால் பிரயோக நிலையில் இப்போதைக்கு தேர்தல்களை ஒத்தி வைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.