உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
திரைபட இயக்குனர் பாரதிராஜா ஈழத்தமிழர்களுக்கு குரல் கொடுக்கிறார் என்பதை பொருத்துக்கொள்ள முடியாத தினமலர் பத்திரிக்கை அவருக்கும்,திரையுலகத்தினருக
-
- 0 replies
- 3.5k views
-
-
இலங்கையில் இருந்து 24 மணி நேரமும் வானலையில் வந்து கொண்டிருக்கும் DAN தமிழ் ஒளி மிகவும் பாரதூரமான வரலாற்று துரோகத்தை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டிருக்கின்றது. சில நேரடி நிகழ்ச்சிகளை நடாத்தி அதில் போராட்ட உணர்வை கொச்சைப்படுத்தும் நோக்கில் அவர் அவர் தனிப்பட்ட விதத்தில் கருத்துக்களை பதிய இடமளிக்கின்றது. இது தமிழர்களாகிய எங்களுக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலை செய்யும் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை தொடரும் இளைஞர்களை உள்வாங்கி அவர்களில் சிலர் மது போதையில் தமிழ் விடுதலை பற்றி தரக்குறைவாக தூஷண வார்த்தைகளை வானலையில் பேச இடமளிக்கின்றது. இது எதிர் காலத்தில் தமிழ் இனத்துக்குள் ஒரு மோதலை உண்டுபண்ணும் என்பதில் சந்தே…
-
- 4 replies
- 3.5k views
-
-
'ஜிடிவி"யில் துரோகிகள் கொட்டம் இன்று தொலைக்காட்சியில் தொலைபேசி நிகழ்ச்சியில் தொலைபேசியில் வந்து கதைத்த சில துரோகிகள் தமிழீழ தேசியக் கொடியை எங்கள் நிகழ்வுகளில் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் அதை தவிர்க்க வேண்டும் என்றும் தங்கள் பொன்னான கருத்தை வைத்தார்கள். வேற பன்னி ஒன்று சொல்லுது சிறீலங்கா என்று சொல்லக் கூடாதாம் இலங்கை என்று சொல்ல வேணுமாம். குறிப்பாக பிரான்சில் இருந்து கதைத்த 'பொன்டி" பாபு என்பவர் ஒரு ஒட்டுக்குழுவை சேர்ந்தவர் என்பது பிரான்ஸ் வாழ் மக்கள் அனைவருக்குமே தெரியும். அது சொல்லுது தமிழீழ தேசியக்கொடி பயங்கரவாதிகளின் கொடியாம். அதை கொண்டு செல்லக் கூடாதாம். இவர் முன்பு பிரான்ஸ் மக்களால் காறி துப்பப்பட்டு துரத்தியடிக்கப்பட்டவர். பிரான்ஸ் காவல்துறைக்கும் சிற…
-
- 27 replies
- 9.4k views
-
-
http://www.tubetamil.com/view_video.php?vi...10bbd4e6a0862fb
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 9 replies
- 2.5k views
-
-
அவுஸ்திரேலியா நியூசிலாந்து நேயர்களுக்கான அறிவித்தல். "தாயகத்தின் நெருக்கடி நிலையை முன்னிட்டு GTV தற்பொழுது கட்டணமற்ற சேவையாக ஒளிபரப்பபடுகிறது! இத்தகவலை உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு தெரியப்படுத்தி புலம்பெயர் நாடுகளில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்." என GTV அறிவித்துள்ளது.
-
- 0 replies
- 561 views
-
-
என் உறவுகளே, செவ்வாய்க்கிழமை நடந்த கலந்துரையாடலுக்கும் நேற்று நடந்த கலந்துரையாடலுக்கும் பெருமளவு வேறுபாட்டை உணர முடிந்தது. இடையில் பணங்களும், துரோகப்பிணங்களும் விளையாடி இருக்கலாம். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாக்களித்து எங்கள் உரிமையை இங்கும் நிலை நாட்டுங்கள். இதோ முகவரி: http://www.cfra.com இடது பக்கமூலையில் ஒட்டாவாவில் நடந்த போராட்டம் பற்றிய கருத்துப்பகிர்வும், வாக்களிப்பும் உள்ளது. எங்கள் உரிமையை நிலைநாட்டுங்கள். நம் போராட்டம் நம் கைகளில்!
-
- 0 replies
- 769 views
-
-
பீ.பீ.சி தமிழோசையில் செய்திகள் ஒரு தலைபட்சமாகவே ஒலிபரப்பபடுகிறது என்பது எல்லோரும் அறிந்ததே.பலதடவைகள் இங்கு பலர் அதை சுட்டி காட்டி உள்ளார்கள் இருந்தாலும் நானும் மீண்டும் ஒரு முறை சுட்டிகாட்டி விரும்புகிறேன்.பீ.பீ.சி தனது பணத்தை கொட்டி தமிழ் தேசியத்தை வளர்பதிற்காக நடத்தபடவில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை.நானும் அறிந்த உண்மை தான் ஆனாலும் தமிழ் தேசியதிற்கு எதிராக சதி செய்யும் போது அதை சுட்டி காட்டுவது தப்பில்லை என்று நினைக்கிறேன். 1.அண்மையில் மெல்பர்ன் சம்பவம் பற்றியது பீ.பீ.சி இவ்வாறு கூறியது - சிங்கள இளைஞர்கள் அமைதியாக பாராளுமன்றத்தின் முன் நின்றார்கள் தமிழர்கள் அவ்வழியே தமது வாகன அணியை கொண்டு வரவே கலவரம் ஏற்பட்டது.இச்சம்பவத்திலே ஒரே ஒரு கார் மட்டும் சேதமடைந்ததாம் என்…
-
- 0 replies
- 963 views
-
-
Eutelsat Hotbird (13 degree East) 11623 Vertical 27500 3/4 Digital free-TV
-
- 1 reply
- 1.4k views
-
-
http://www.vakthaa.tv/v/3399/dr.-brian-sen...tvi-part-1.html http://www.vakthaa.tv/v/3400/dr.-brian-sen...tvi-part-2.html தகவல்: வக்தா நன்றி!
-
- 0 replies
- 698 views
-
-
வணக்கம் சமகால சமூக அரசியல் விடயங்களை உள்ளடக்கியதாக 7வது அங்கத்தை தொட்டிருக்கும் " கோணல் மாணல்" எனும் இந்த நிகழ்ச்சி பற்றிய தங்களின் கருத்துக்களை எதிர்பார்கின்றோம். அவற்றின் வழியே இந்நாடகத்தை மேன்மைபடுத்த முடியுமென நம்புகிறோம். நன்றி. http://www.valary.tv/?p=861
-
- 1 reply
- 1.1k views
-
-
Channel name is "South For You". Hotbird (13 degree East): 11.623 Vertical SR 27.500 fec 3/4
-
- 3 replies
- 1.8k views
-
-
http://www.valary.tv/?p=823
-
- 1 reply
- 1.6k views
-
-
வணக்கம், கீழ்வரும் தகவலை சொல்லமுடியுமா என்று கேட்டு எனக்கு ஓர் மின்னஞ்சல் வந்தது. இங்கு இணைக்கின்றேன். நன்றி! தமிழ்முற்றம் வலைத்தளம்: http://tamilmutram.com/
-
- 4 replies
- 2.1k views
-
-
புதிய வானொலி (ஈழம் ஒலி -ஓரோசை) 24 மணிநேரமும் தாயக பாடல்களை கேட்க: http://eelamoli.com/
-
- 0 replies
- 1.5k views
-
-
ஜரோப்பாவில் இயங்கும் தமிழ் ஊடகங்கள் தாயக விடுதலைக்கு பொறுப்புணர்ந்து செயல்படுகின்றனவா? ஊடகங்களில் ஊடகவியலாளர்கள் வேலைசெய்கின்றார்களா?
-
- 7 replies
- 2k views
-
-
ஒரு சிறு சம்பவம் ............. ஒரு சில நாட்களுக்கு முன் ,நான் வைத்யரின் .அழைப்புக்கு (appointment க்கு )சென்று திரும்பிக்கொண்டிருந்தேன்... ..அது ஒரு வாடகை வண்டி (டாக்ஸி)..ஏறி உடார்ந்து கொண்டது எண்ணி கவனித்த அவர் சிறி லங்காவா என்றார் .... .ஆம் ,என் கேட்கிறீர்கள் என்றேன். உங்களை பார்க்க வட பகுதி லங்காவை சேர்ந்தவர்கள் போல் இருக்கிறது .என்றார் . பேச்சு வாக்கில் அவர் பாகிஸ்தானி நாடை சேர்ந்தவரென்றும் ....எங்கள் போராட்ட நோக்கம் விளங்கும் என்றும் ..தினமும் உங்கள் மக்கள் கொடி பிடித்து , சந்திகளில் நிக்கிறார் என்றும் ,முடிவு வரும் வரை ,மேலும் தொட்ருங்ககள் உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் என்று விடை பெற்றார். .........வீட்டை அடைந்ததும் , என் மனம் , தினமும் …
-
- 4 replies
- 1.6k views
-
-
அவுஸ்ரேலியாவின் சமூக ஊடகமான SBS உடனடியாக இந்த நிகழ்வை தங்களது பிரதான செய்தியறிக்கையில் சேர்த்துக்கொண்டனர்.இது அவுஸ்ரேலிய ஊடகங்களின் கடந்த கால போக்கில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிரது.மொத்ததில் இந்த நிகழ்வு பல தரப்பினரையும் மனமாற்றத்தையும் தமிழீழ உணர்வெழுச்சியையும் ஏற்படுத்திய நிகழ்வாக அமைந்தது என சொல்வது சாலச்சிறந்தது. http://www.nettamil.tv/musicvideo.php?vid=1965dc742
-
- 0 replies
- 553 views
-
-
சென்னை, மார்ச் 6. குறள் டிவி இன்போ.காம் என்ற புதிய வெப் டிவியை துவங்கியிருக்கிறார் விஜய டி.ராஜேந்தர். இப்போ சின்னதா வெப் டிவியா ஆரம்பிச்சாலும் போகப் போகத் தொலைக்காட்சியாக ஆக்கிடுவேன். முதலில் தொலைக்காட்சியாகத் தொடங்கத்தான் திட்டமிட்டேன். ஆனால் அதற்கு நிறைய ஃபார்மாலிடிஸ் இருக்கு. இதையெல்லாம் முடிச்சிட்டு ஆரம்பிக்கனும்னா இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் போலிருக்கு என்றவர், திடீரென்று தலையை சிலுப்பிக் கொண்டு ஆவேசப்பட ஆரம்பித்தார். ஈழத்தமிழர்கள் படுற துன்பத்தை பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியலே. அவங்களுக்காகக் குரல் கொடுக்கிறவன்தான் இந்த குறள்(டிவி). என் மொழிகள், கலையாத நினைவுகள், கேளுங்கள் சொல்லப்படும், என்ற நிகழ்ச்சிகளுடன், ஈழத்துக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஒர…
-
- 0 replies
- 2.3k views
-
-
கனடா தொலைக்காட்சியில் நடந்த விவாதம். http://www.tvo.org/TVO/WebObjects/TVO.woa?...090303_779445_0
-
- 8 replies
- 2k views
-
-
உறவுகளை தேடும் உறவு ................... வணக்கம் ..........கனடாவில் சில வானொலிகளில் ,வன்னியில் வாழும் , உறவினரை தேடும் உதவிக்காக சில தொலைபேசி எண்கள் தெரிவித்தார்கள். அதை யாராவது இங்கு பதிந்தால் உறவுகளை தேடும் உறவுகளுக்கு உதவும் ............நன்றி .
-
- 1 reply
- 879 views
-
-
இலங்கை அரசு பொய்பிரச்சாரதினால் உலகின் பார்வையின் நிறத்தினை மாற்றுகின்றது!!!!
-
- 1 reply
- 1.8k views
-
-
4.4.2008 பேர்லினில் நிகழும் கண்டனப் பேரணி நிகழ்வு http://ktnc.net/ எனும் இணையத்தளம் ஊடாக ஐரோப்பிய நேரம் பிற்பகல் 2.00 மணியிலிருந்து நேர் ஒளி அஞ்சல் செய்யப்படும். http://www.ktnc.net
-
- 10 replies
- 2.1k views
-
-
தமிழக நண்பர் ஒருவர் என்னை கேட்டுக்கொண்டது. தமிழகத்தில் எழும் உணர்ச்சிப்போராட்டங்களையோ இல்லை புலம்பெயர்ந்த தமிழர்களால் நடத்தப்படும் போராட்டங்களையோ தமிழக மக்கள் முன்னிலையில் அவர்களது கவனத்திற்கு கொண்டு செல்லாத ஊடகங்கள் தேவைதானா?! போராட்டச்சூழலுக்குள் சிக்கித்தவிக்கும் நிலையில் மானாட மயிலாட நேரமிருக்கிறதா? எங்கள் வாழ்க்கைக்கோலங்கள் எப்படியோ சுழன்றிருக்க கோலங்களும் ஆனந்தமும் தேவைதானா? தயவு செய்து புறக்கணியுங்கள், கீழ்கண்ட தொலைபேசிக்கு எடுத்து உங்கள் எதிர்ப்பைத்தெரிவியுங்கள். SunTV Network Corporate Office 4, Norton Road, Mandaveli, Chennai-28 Tamil Nadu, India. Phone No: 044-24648181 Fax: 044-24648282 KALAIGNAR TV Pvt Ltd …
-
- 3 replies
- 1.9k views
-
-
எமது ஊடகங்கள் எல்லாம் எழுச்சியாக நிகழ்ச்சிகளை நடத்திக்கொன்டிருக்கும் போது ஐரோப்பாவில் ஒளிவீசும் கட்டண தமிழ் தொலைகாட்சி இரண்டுநாட்களாக இலவசமாய் ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கிறார்கள். இலவசமாகப் போய்கொண்டிருக்கும் தொலைக்காட்சியான மற்றொன்று மக்களின் உணர்வுகளை தொலைபேசியில் நேரடியாக ஒளிபரப்பும்போது, இவ்; ஒளிவீசும் தொலைக்காட்சி அதை மழுங்கடிக்கும் விதமாக 'கலக்கபோவது யாரு' சோடி நம்பர்1' போன்ற களியாட்ட நிகழ்வுகளை ஒளிபரப்பி திசைதிருப்பிக் கொண்டிருக்கிறது. திடீரென இலவசமாக இந்த நேரத்தில் விடுகிறார்கள் ஏன் என்ற கேள்விக்கு விடை இப்பொது விளங்குகிறது. ஒளிவீசும் தொலைக்காட்சியின் பின்னணியில் யாரோ எவரோ? எல்லாம் அந்த தேவனுக்குத்தான் தெரியும்...
-
- 14 replies
- 3.7k views
-