Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. நாளை நல்லூர்கந்தனின் கொடி உற்சவத்தை ஓட்டி சிட்னி இன்பதமிழ் வானொலி ஒரு கருத்துகளத்தை ஏற்பாடு செய்திருந்தது நேயர்களிற்காக.பல பக்தகோடிகள் (முதியோர்கள்) தங்களின் பக்தி அநுபவங்களை வானொலியில் வந்து உரையாடினார்கள்,அறிவிப்பாளரு

    • 2 replies
    • 1.6k views
  2. உங்க தமிழ் பேப்பர் இலவசமாக அடித்து ஏதாவது நாலு தாயக தகவலை சொல்லுவம் எண்டு சில பேர் செய்கினம் அதுக்கு விளம்பரதார்ர் தான் பங்காளிகள். இப்ப விளம்பரகாரர் காணாது எண்டு பல இலவச பேப்பர் மரணம் ஆயிட்டினம். அனா சில தமிழ் கோயில்கள் லண்டனில இருந்து வாற துவேச இலவச சிங்கள பத்திரிகைக்கு கோயிலண்ட திருவிழா நோட்டிஸ் எல்லாம் கொடுத்து விளம்பர உதவி செய்து பேப்பரை ஊக்குவிக்கினம். அதுவும் தமிழில் தான் பிரசுரிச்சு கிடக்கு. ஏன் இந்த வேலை அதை நாலு தமிழர் வாசித்தாலும் பரவாயில்லை. உந்த விம்பிள்டன் பிள்ளையார் கோயில் மும்மரம். இதென்ன சிங்கள எம்பசிக்கு வால் பிடிகிற வேலையோ ஏன் ஒரு தமிழ் இலவச பேப்பரை பிள்ளையார் எடுத்து நடத்தினால் என்ன? என்ன பக்தர்களின் காசுதானே என்ன கஸ்டப்பட்டே வருது யோசிச்சு குடுக…

  3. என்ன லண்டனில இருந்து வெளிவாற இலவச புதினம் பத்திரிகை ஏதோ தலைவர் ,விடுதலை எண்டு ஒரே மூச்சா அச்சடிச்சு விடுவினம் இப்ப என்னடா எண்டா விடுதலையையே கொச்சை படுத்தி அதன் மூலம் காசு சம்பாதிக்கும் கோயில் கொள்ளைக்க்கூட்டம் ஈழபதிஸ்வரர் ஆலயத்தின்ர கோயில் திருவிழா விஞ்ஞாபனம் அரைப்பக்க விளம்பரத்தில் வந்து கொண்டு இருக்குது , என்ன காசு எண்டா தலைவர் என்ன விடுதலை என்ன எல்லாம் பின்னுக்குதான் எண்ட முடிவுக்கு ஆசிரியரும்வந்திட்டாரோ? அல்லது எல்லாம் பம்மாத்து தானோ ஆரும் அவரை ரூங்க்கில காண்கிறவை கேட்டு சொல்லுங்கோ. அதுகிடையில அவற்றை மனுசி ( அவா ஒரு நடன ஆசிரியர் )ஒரு பள்ளி வருட விழாவில வன்னி மயில் ஆடுமோ அல்லது போராடுமோ எண்டு நடனம் போட்டவா. என்ன ஒண்டுமே புரியேல்ல

  4. கறுப்பு யூலை( http://www.blackjuly.info ) என்ற ஆங்கில இணையத்தளத்தை அவுஸ்திரெலியத்தமிழர் இளையோர் அமைப்பினர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழர் அல்லாதவர்களுக்கும் இந்த இணையத்தளத்தினை நீங்கள் அறிமுகம் செய்யலாம். பின்வருமாறு மின்னஞ்சலில் அனுப்பலாம் dear xxx, i would like u to visit www.blackjuly.info it is a website dedicated to bringing light to the tragedy of july 1983, an event that affected my family and i very badly. it was a primary reason for me to choose to migrate to xxx as i and my family feared for our lives and no longer felt safe in our own home. regards, xxx

  5. எனக்கு தமிழ்நெற் இணையதளத்தை பார்க்கமுடியாமல் இருக்கிறது. தமிழ்நெற்றில் பிரச்சனையா அல்லது எனது கணணியில் பிரச்சனையா???

  6. தந்திரோபாயப் பின்னர்கவுகளின் இறுதி அத்தியாயம் அண்மிக்கிறது -சி.இதயச்சந்திரன்- இலங்கையிலுள்ள பாடசாலைகள் தோறும் தேசியக்கொடி ஏற்றி, தொப்பிகலை மீட்பினைக் கொண்டாடும்படி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மன்னர் இட்ட கட்டளைக்கு மறுப்புக் கூறினால் தண்ணீர் இல்லாக் காட்டுப் பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்படலாம் என்பது இலங்கையின் ஜனநாயக மரபு. இருப்பினும் இலங்கையின் தேசியக் கொடியை பாடசாலையொன்றில் எரித்த சார்ள்ஸ் அன்ரனியின் நினைவு மீண்டும் வருகிறது. தொப்பிகலையில் விறகு வெட்டச் சென்றதாக எதிர்க்கட்சிகளும் கிழக்கு மாகாண மக்களின் மனங்களை வெல்வதற்கே அங்கு சென்றதாக ஆளும் கட்சியும் அரசியல் இலாப நட்டக் கணக்குப் பார்க்கிறார்கள். மூத்த தளபதிகளுடன் 800 போராளிகளும் தொ…

  7. சிட்னியில் பல்லாயிரகணக்கான நேயர்களின் மனதை கொள்ளை கொண்ட நம்ம இன்பதமிழ் வானொலி புதிய கலையரங்கு நாளை முதல் புதுபொலிவுடன் ஒலிக்க தொடக்குகிறது வாழ்த்துகள்,12 ஆண்டுகள் தொடர்ந்து தனிமனித சாதனையாக (நேயர்களின் அமோக ஆதரவுடன்) பல இன்னல்களிற்கும் மத்தியிலும் தொடர்ந்து வீறு நடை போடுகிறது வாழ்க உன்பணி.முற்கள் பல உன் காலடியில் குத்தின தூக்கி எறிந்து விட்டு நீயும் வீறுநடைபோட்டாய்,இனியும் முற்கள் குத்தாமல் இருக்க பாதணி போட்டிருப்பதாக கேள்விபட்டேன்,மிக்க மகிழ்ச்சி.மிதிவெடி கட்டை(மரத்தால ஆனது)போட்டு நட கல்லும் குத்தாது முள்ளும் குத்தாது. உன் குரல் அழகு உன் நடை அழகு உன் தமிழ் அழகு உன் சேவை அழகு உன் பேச்சு அழகு உன் துணிவு அழகு உன் தேசிய பற்று அழகு உன்னிலும் குறை உண்டு…

    • 1 reply
    • 1.1k views
  8. சிட்னியில் கடந்த கிழமை சிட்னி இசை திருவிழா 2007 நடைபெற்றது,இந்தியாவில் இருந்து கர்நாடக இசை கலைஞர்கள் மற்றும் நாட்டிய கலைஞர்கள் போன்றோர் பங்குபற்றினர் இதற்கு முக்கிய அநுசரணையாக சிட்னி புகழ் பெற்ற பல வர்த்தக நிலையங்கள் ஆதரவு வழங்கின,சிட்னியில் உள்ள எம்ம்வர்கள் கண்டு கழித்து மிக்கம் மகிழ்ச்சி அடைந்தனர்.தயிர் சாதம்,புளிசாதம், மற்றும் பலகாரங்கள் சைவ உணவுகள் விற்பனை செய்ய பட்டன,ஒரு இந்தியா கலாச்சாரத்தில சகலதும் நடைபெற்றன. இதில் என்ன வேடிக்கை எனில் ஜெயா டீ.வி ஒரு முக்கிய பங்கு வகித்தனர் இவர்கள் எவ்வளவுக்கு எமது தேசியதிற்கு எதிரான கருத்தை வைப்பவர்கள் என்பது அனைவரும் அறிந்தது,இப்படியான சில விடங்களை ஏன் நிகழ்ச்சி அமைப்பாளர…

    • 7 replies
    • 2k views
  9. கடந்த ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் ( இணையம் - வானொலி - தொலைக்காட்சி ) கொழும்பில் இருந்து தமிழர்களை வெளியேற்றியது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் மன்னிப்பு கேட்டது. இதனை சிறிலங்கா பிரதமர் ரட்ணசறி விக்ரமநாயக்கா தெரிவித்தார் என கூறப்பட்டது. ஆனால் தமிழ் ஊடகங்களில் கூறப்பட்டுள்ளது போல் சிறிலங்கா மன்னிப்பு கோரவில்லை வருத்தம்தான் தெரிவித்துள்ளது. அதற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளது. சிறில்கா பிரதமர் ஆங்கிலத்தில் வருத்தம் தெரிவித்ததை மன்னிப்பு என குறிப்பி;ட்டமை தவறுக்குரியது. உரியவர்கள் இதனை கவனத்தில் கொள்ளவும். “றுந சநபசநவ யனெ சநயனல வழ வயமந வாந சநளிழளெiடிடைவைல ழஎநச வாளை ரகெழசவரயெவந inஉனைநவெஇ” வாந Pசநஅநைச வழடன ய அநனயை டிசநைகiபெ…

  10. ஐ.பி.சி - தமிழின் பத்தாவது அகவை நிறைவு விழா, பிரித்தானிய தலைநகர் இலண்டனில் வெகு கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. தென்மேற்கு இலண்டன் குறொய்டன் பகுதியில் உள்ள பிரசித்த பெற்ற பெயார் பீல்ட் ஹோல் அரங்கில், இன்று மாலை 5:00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற நிகழ்வில், சிறப்பு அதிதியாக, தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், தமிழீழ விடுதலை உணர்வாளருமாகிய பழ.நெடுமாறன் கலந்து கொண்டார். நிகழ்வில் கௌரவ அதிதியாக, மூத்த தமிழ் ஒலிபரப்பாளரும், ஐ.பி.சி - தமிழின் ஷஇந்தியக் கண்ணோட்டம்| நிகழ்ச்சி தொகுப்பாளருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் கலந்து கொண்டார். இன்றைய நிகழ்வில், ஐ.பி.சி - தமிழின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி, தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கான காணிக்கையாக, அல…

  11. தமிழ்த்தேசியமும் தமிழ் ஊடகங்களும், வணக்கம் தமிழ் நெஞ்சங்களே! இன்று ஈழத்தமிழர் தரப்பைப் பொறுத்தவரை ஒரு இக்கட்டான இறுதி கட்டத்தில் நிற்பதாக பலரது கணிப்பு. எமது விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல கரடு முரடான பாதைகளையும் தாண்டி வந்த நிலையில், மீண்டும் அதேபோன்ற சூழ்நிலைகள் உருவாகுவது போன்ற ஒரு மாயை தோன்றுவதும் மறைவதுமாக உள்ளன. எது எப்படியிருப்பினும் தமிழீழ விடுதலைப்புலிகள் தங்களினது வேலைத் திட்டங்களை அட்டவணைப்படியே செயல்படுத்தி வருகின்றனர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தமிழ்த்தேசியத்தையே தமது கொள்கையாக நிறுத்தி பாராளுமன்ற அங்கத்தவர்களாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் உறுப்பினர்களின் செயல்பாடுகள் போதுமானவையா? அல்லது தங்களை தமிழ்த் தேசிய ஊடகங்கள் என்று கூறிக்க…

  12. இலவசமாக சன்டிவி நேரடிகணணி ஒளிபரப்பு www.isaitamil.net

    • 0 replies
    • 13.8k views
  13. நடிகை கெளதமி தொகுத்து வழங்கும் அன்புடன் நிகழ்ச்சிக்கு போதிய விளம்பரதாரர் ஆதரவு இல்லாததால், அந்த நிகழ்ச்சியையே சன் டிவி நிறுத்தி விட்டது. s15வது ஆண்டில் காலெடுத்து வைத்த நேரம் சரியில்லையோ என்னவோ சன் டிவிக்கு அடுத்தடுத்து பல சோதனைகள் ரெக்கை கட்டிப் பறந்து வந்து பல்லாங்குழி ஆடிக் கொண்டுள்ளன. 15வது ஆண்டு விழாவைக் கொண்டாடிய சில வாரங்களிலேயே மதுரையில் உள்ள சன் டிவி, தினகரன் அலுவலகங்கள் திமுகவினராலேயே அடித்து நொறுக்கித் தூள் தூளாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தயாநிதி மாறன் அமைச்சர் பதவியை இழந்தார். பங்குச் சந்தையில் சன் டிவியின் மதிப்பு கிடுகிடுவென குறைந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் சன் டிவி நிகழ்ச்சிகளுக்கும் ஏழரை பிடிக்க ஆ…

    • 5 replies
    • 2.5k views
  14. சென்னை: முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய டிவி சேனலை, ராஜ் டிவி மூலமாக தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒளிபரப்பு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிகிறது. திமுகவிற்கு ஆதரவாக சன் டிவி கடந்த 1993ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்போது திமுகவிற்கு, சன் டிவி நிர்வாகத்திற்குமிடையே பிளவு ஏற்பட்டதால் திமுகவுக்கு என தனி சேனல் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவிற்கு ஜெயா டிவி, பாமகவிற்கு மக்கள் டிவி என ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு டிவி சேனல் இருக்கும் நிலையில் திமுகவிற்கு என தனியாக ஒரு டிவி சேனலை ஆரம்பிக்க வேண்டும் என கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கூறிய கருத்தை முதல்வரும் ஏற்றுக் கொண்டுவிட்டார். சட்டசபை பொன்விழா நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்ப அனுமதியளிக்கப்பட்ட ராஜ் டிவி …

  15. தரிசனம் தொலைக்காட்சி ஆரம்பமாகி விட்டது.

  16. இப்படி தலைப்பிட்டு ஒரு செய்தியை நெருப்பு வெளியிட்டு இருகின்ரது இப்படிபட்ட செயற்பாடு நம் போராட்டத்தை கொச்சைபடுத்துவது போல அமைகின்றது நான் நெருப்பு இனையத்தை மதிக்கின்றேன் ஆனால் இப்படி பட்ட சிறுபிள்ளைதனமான செய்ற்பாடுகளை செய்வதன் மூலம் தம்மை அறியாமல் போராட்டத்துக்கு சேதாரத்தை ஏற்படுத்துகின்றனர் நெருப்பு நிர்வாகத்தினர்.நெருப்பு நிர்வாகி யாழ் இணையம் வாசிப்பது நமக்கு தெரியும் ஆக அவர் இதனை வாசிப்பாரானால் இதனை எடுத்து விடுவார் என நாம் நம்புகின்றோம்.அண்மையில் அல்ஜசிறா தொலைகாட்சியில் வந்த ஒரு நிகழ்சியில் ஜெயதேவன் தன்னை பற்றிய செய்திகள் அதாவது நெருப்பு செய்திகளை போட்டு காட்டினார்.இது அவருக்கு பிரச்சாரமூலம் இதனை பார்கும் மற்ற நாட்டவர் எம்மை கேவலமாகத்தான் பார்பார்கள் ஜெயதேவன் ஒரு …

    • 7 replies
    • 1.6k views
  17. மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன். மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந…

  18. தர்மபுரி பஸ் எரிப்பு சம்பவத்துக்கு அடுத்து, மற்றுமொரு அராஜகத்துக்கு அக்னி சாட்சி யாகியிருக்கிறது தமிழகம்! கடந்த 1998&ம் ஆண்டு, ‘ப்ளஸன்ட் ஸ்டே’ ஹோட்டல் வழக்கில் அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா குற்றவாளி என சென்னை தனி நீதிமன்றம் தீர்ப்பளிக்க, அக்கட்சித் தொண்டர்கள் மாநிலமெங்கும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி பேருந்து ஒன்று தீவைத்துக் கொளுத்தப்பட... மூன்று மாணவிகள் அநியாயமாக உயிரிழந்தனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் நடந்தபோது, ஆட்சி அதிகாரத்தில் இருந்தது தி.மு.க.! இதற்கு சற்றும் குறையாத கொடுமையாக கடந்த மே 9&ம் தேதி, ஒரு வன்முறை பயங்கரம் மதுரையில் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இப்போதும் தி.மு.க. ஆட்சிதான். ஒரே வித்தியாசம், அன்று கொளுத்…

    • 0 replies
    • 949 views
  19. சமச்சீரற்ற யுத்தம் (Asymetrical warfare) நிராயுதபாணியாக நிற்கிறதா புலம்பெயர்ந்த டமிழர் படை? சமச்சீரற்ற யுத்தம்: அறிமுகம் சிங்கள இராணுவத்திற்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுவரும் யுத்தம் ஒரு சமச்சீரற்ற யுத்தமாகும் என பல இராணுவ ஆய்வாளர்களும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். அதாவது ஆளெண்ணிக்கை மற்றும் கனரக ஆயுத தளபாட எண்ணிக்கை போன்ற இராணுவ வலு அளவீடுகளில் புலிகளை விட பன்மடங்கு பலம்பொருந்திய ஒரு இராணுவத்துடன் புலிகள் மோதவேண்டியுள்ளது. ஆனாலும் இராணுவச் சமநிலை எட்டப்படுகிறது. இது எவ்வாறு? இதற்கு விடையாக பின்வரும் காரணங்கள் உள்ளடங்கலாக பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. 1) சிங்கள இராணுவத்தின் பலம் என்ன என்பது மேற்சொன்ன இராணுவ வலு அளவீடுகளின் மூலம் அளவிடப…

  20. உலகத்தில் எங்கெல்லாம் சமூகத்துரோகிகளின் கூடாரங்களுக்குள் பத்து விரலுக்கு சேராத கூட்டம் நிகழுதோ அங்கெல்லாம் BBC இன் தமிழோசைப் பணி குப்பை கொட்டத்தவறுவதில்லை. பார்க்கும் அன்னியர்கள் வாயை பிளக்க வைப்பிக்கும் வகையில் புலிஆதரவை முரசறையத் திரளும் மக்கள்கடலின் அதிர்வுகளைப் பற்றி எப்பவும் மூச்சு விட்டதில்லை இந்த நடுநிலையான BBC தமிழோசை. இதுவே போதாதா சீவகனும், அன்பரசனும் யாருக்கு என்ன கழுவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவர. கூட்டணி கழுத்தைப் பிடித்து தள்ளிய சங்கரியாரை கூட்டணித்தலைவர் என்ற பட்டத்தில் தமிழோசை தன் மனதார அளைத்து மகிழ்கிறது. தேர்தலில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப் பட்டவர்கள் சிங்கள விசுவாச விலையில் பெற்ற பதவிகளில் இருந்து தமிழ்மக்களின் ஜனனாயக…

  21. இணையத்தில் பல இணைய தமிழ் வானொலிகள் தங்கள் சேவையை வழங்கின்றன அவற்றின் தள முகவரி எல்லோருக்கும் தெரிவதில்லை, இந்தப் பகுதியில் அதை எல்லோருக்கும் தெரியப் படுத்தலாம் என்றென்னி ஆரம்பிக்கின்றேன் உங்களுக்கு தெரிந்த வானொலி தளங்களை பதியுங்கள் இங்கே

    • 4 replies
    • 2.9k views
  22. யாழ்கள உறவுக்ளின் வலைப்பூக்கள் [பட்டியல்] தினமும் முன்னேற்றங்கள் காணும் இணையத்தில் நாமும் நிலைத்து நிற்க இணையப்பக்கங்கள், எழுத்துருக்கள் என பல படைப்புக்கள் வந்து கொண்டிருக்கின்றது. அப்படி ஒரு முயற்சியின் வெற்றிக்கு எங்கள் யாழையே எடுத்துக்கொள்ளலாமே.. உங்களில் பலர் வலைப்பூக்களை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள். கானாபிரபா அண்ணாவும், சின்னக்குட்டியும் தங்கள் படைப்புக்களை யாழில் இணைப்பது வழக்கம். அதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கின்றேன். சமீபகாலமாக இணையத்தில் பிரபலமடைந்து வரும் வலைப்பூக்களில் எம்மை பற்றி சொல்ல எங்களில் யாருமே இல்லை...சிலர் இருக்கின்றோம்...ஆனால் பல கைகள் சேர்ந்த்தால் தானே சத்தம் பலமாக வரும். இங்கு பல படைப்பாளிகள் இருக்கின்றீர்கள்...யாழில் படைக்…

    • 26 replies
    • 4.3k views
  23. TTN தொலைக்காட்சியில் ஊர்க்காற்று, நிலவரம் போன்ற நிகழ்ச்சிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதா? சில நாட்களாக ஒன்றையும் காணவில்லை...

  24. அண்மையில் "பரபரப்பு"க்கு வந்த ஒரு விளம்பரத்தை தருகிறேன். எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம், பேப்பர் தட்டுப்பாட்டுக்கான காரணம் எது? விமான நிறுவனம் செய்த தவறு பேப்பருக்கு ஏற்பட்ட திடீர் தட்டுப்பாடு

    • 7 replies
    • 2.5k views
  25. t.t.n வழங்கும் ஓர் அன்பு பரிசுதான் புதிய t.b.o. தொலைக்காட்சி. மிகவிரைவில் எதிர்பாருங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.