Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? நிலாந்தன் கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்? அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை?’ என்று. அண்மையில் கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றார்கள். சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஒழுங்குபடுத்தப்பட்டது. 500க்கும் குறையாதோர் அதில் பங்குபற்றியிருந்தார்கள். வட மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பத்தை விடவும் மேற்படி செய்தி குறைந்தளவே கவனிப்பைப் பெற்றது. கேப்பாபுலவிலும், முல்லைத்தீவ…

    • 0 replies
    • 387 views
  2. ‘நடக்காதென்பார் நடந்துவிடும்!’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உங்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும். எதனால் என்று கேட்கிறீர்களா? உண்மை நோக்கியும் இன நன்மை நோக்கியும், நம் தலைவர்களை நான் விமர்சிக்க, விமர்சிக்க, தலைவர்கள் மீதான உங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பொறுத்து, நீங்களும் ‘டென்ஷ’னாகி, ‘டென்ஷ’னாகிக் களைத்துப் போனதைத்தான் சொல்கிறேன். எனது நியாயபூர்வமான கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல், சில (அப்)பிராணிகள் என்னையும் கம்பனையும் திட்டித்திட்டி, தமது ‘தினவு’ அகற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நான் தொட்டதால் கம்பனுக்கு வந்த வினை! தர்க்கபூர்வமாக சான்றுகளோடு நான் முன் வைக்கும் விமர்சனத்தை, எதுவி…

  3. கொரோனா கொடுத்திருக்கும் சரிவுகள் பாதிப்புகள் அலறல்கள் கதறல்கள் எச்சரிக்கைகள் என ஒரு பக்கம் இருந்தாலும், *இன்னொரு பக்கம் ஆச்சரியமானது. ஆம் பெரும் எச்சரிக்கையினை உலகுக்கு சொல்கின்றது*1950க்கு பின் வேகமாக மாறிய உலகிது. அதுவும் 1990க்கு பின் பணமே பிரதானம் என்றாயிற்று, எப்படியும் சம்பாதி, சம்பாதித்து கொண்டாடு என்ற அளவுக்கு நிலைமை மாறியது.குறிப்பாக இத்தலைமுறைக்கு பந்தபாசம், பக்தி , ஞானசிந்தனை என எதுவுமில்லை. அவர்களின் சிந்தனையும் மனமும் குணமும் பார்வையும் தேடலும் பணம், பணம், கொண்டாட்டம் என்ற நோக்கிலே இருந்ததுஉலகின் உணவு முதல் எல்லா இன்பங்களையும் அனுபவிக்க வேண்டும் என்ற வெறியோடு இயங்கியது உலகம், அது பாசத்தை மறந்தது, கடமையினை மறந்தது, கடவுளை மறந்தது, பணம் எல்லாவற்றையும் காக்கும் …

    • 0 replies
    • 387 views
  4. ஊடகப் போராளி பரதன் அவர்களுக்கு பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் உயிரோடைத் தமிழ் வானொலியில் இடம்பெற்ற இதயாஞ்சலியின் தொகுப்பு

  5. இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மரவள்ளிக் கிழங்கு - சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது - சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை தொகையின்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்து விட்டன. சில்லறைச் …

  6. மருத்துவமனையை சவச்சாலையாக்கிய இந்தியப் படைகள்! October 21, 2018 குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்… 1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ்மருத்துவமனையில் படுகொலை புரிந்த நாள். இந்திய அமைதிப் படைகள் மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப் படுகொலைகள் அல்லது யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நிகழ்ந்து 31 வருடங்கள் கடந்துவிட்டன. இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்தியப் படைகள் அமைதிகாக்கும் படைகள் என்ற பெயரில் இலங்கைக்கு வந்தனர். அமைதியை ஏற்படுத்தவே இந்தியப் படைகள் வருகின்றன என்று ஈழத் தமிழர்களும் நம்பியிருந்தனர். தமிழ் மக்கள்மீது தமது தீர்வை திணிப்பதன் ஊடாக தமது …

  7. கறுப்பு யூலை அரங்கேற்றப்பட்டு 30 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் எமது மக்களின் அல்லல்கள், அவலங்கள் தொடர்கின்றன. அதன் வடுக்கள், வலிகள் ஒரு முடிவுக்கு வருவதாக இல்லை. ஆண்டில் உள்ள எல்லா மாதங்களுமே இன்று கறுப்பு மாதங்களாகி விட்டன. ஈழப் போர் 4 முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் விடியலுக்கான அறிகுறிகள் தொடுவானத்துக்கு அப்பாலும் காண முடியவில்லை. கறுப்பு யூலையை இனக் கலவரம் என்று பலர் அழைக்கிறார்கள். இது தவறான சொல்லாட்சி ஆகும். காரணம் கலவரம் என்றால் சிங்களவரும் தமிழரும் மோதிக் கொண்டார்கள், சண்டை பிடித்தார்கள் எனப் பொருள்படும். ஆனால் கறுப்பு யூலை ஆயுதம் கையில் இல்லாத தமிழர்களை ஆயுதபாணிகளான சிங்களக் காடையர்கள் தாக்கி இனப் படுகொலை செய்த மாதமாகும். கறுப்பு யூலை இனப்படுகொலை என…

  8. உலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய... ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று, இன்றுடன் மூன்று வருடங்கள் பூர்த்தி! உலகத்தையே அதிர்வுக்குள்ளாக்கிய ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (வியாழக்கிழமை) மூன்று வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. உலக வாழ் கிறிஸ்தவ மக்கள், சமாதானத்தின் இறைவனாம் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை கொண்டாடிக்கொண்டிந்த, இதேபோன்றதொரு தினத்தில்தான் அந்தக் கொடியச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. 8.45 மணி முதல் 9 மணிவரையான அந்தக் காலப்பகுதியில் இலங்கையின் 8 இடங்கள் குண்டுச் சத்தங்களினால் அதிர்ந்தன. கத்தோலிக்க – கிறிஸ்தவ தேவாலயங்களையும் நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்குவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த மிலேச்சத்தனமான தாக்குதலில் சுமார் 269 பேர் கொல்லப்…

  9. கருத் தரங்கு ஒன்றில் பரந்த அனுபவம் மிக்க ஒரு சிங்கள துறைசார் நிபுணர் கேட்டார், 'தமிழர்களுக்குள்ள பிரச்சினைகள் என்ன? அவர்கள் எம்மோடு ஒரே பஸ்ஸில் பிரயாணிக்கிறார்கள், ஒரே தேநீர் கோப்பையைத்தானே உப யோகிக்கின்றோம்.' -என்றார். ஷஷஅதுதான் பிரச்சினையே! தேநீர்க் கோப்பை யைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கும் நீங்கள் அரச அதிகாரத்தைப் பகிரத் தயாராக இல்லை|| என நான் பதிலளித்தேன். அதற்கு மறுபேச்சு எழவில்லை என்று கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ண, ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார். தமிழரசுக்கட்சியின் ஸ்தாபகத்தலைவரும் தமிழ் இனத்தின் தேசிய தலைவர் என அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் என்ற நாமத்தை கொண்ட தந்தை செல்வாவின் 37 ஆவது சிரார்த்த தினம் பல்பலப்பிட்டி புதிய கதிரேஷன் மண்டபத்தில் இன்று மாலை …

  10. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு 9 ஆண்டுகள் கழித்து 1956 நவம்பர் 1-ம் தேதி மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது `மெட்ராஸ் பிரசிடென்ஸி' என்ற பெயரில் இணைந்திருந்த கர்நாடகத்தின் சில பகுதிகளும், ஆந்திராவின் சில பகுதிகளும் நவம்பர் 1-ம் தேதியன்று பிரிக்கப்பட்டு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா என உருவானது. ``பிரிக்கப்பட்ட அன்றுதான் தமிழகத்தின் சில பகுதிகள் கர்நாடகத்துக்கும், கேரளத்துக்கும், ஆந்திராவுக்கும் சென்றுவிட்டன. எனவே நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்பட வேண்டிய நாள் அல்ல. தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாள் தான் உண்மையான தமிழ்நாடு தினமாகக் கொண்டாடப்பட வேண்டும்" என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், பேராசிரியர் சுப.வீரபா…

  11. புத்தளம் மாவட்டம் விரிந்த பரப்பளவைக் கொண்ட மாவட்டமாகும்.இம்மாவட்டம் வடக்கே பூக்குளம் தொடக்கம் தெற்கே கொச்சிக்கடை நஞ்சுண்டாக்க வரையும் மேற்கே இந்து சமுத்திரத்தையும், கிழக்கே வளம் கொண்ட நிலத்தொடர்களையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டம் 3072 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும். இதன் கடற்கரை நீளம் 150கி.மீ. இங்கு சிங்கள, தமிழ், இஸ்லாமிய மக்கள் வாழ்கிறார்கள். அனைத்து மதங்களையும் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்கிறார்கள். இம்மாவட்டத்தில் 16 பிரதேசங்கள் அமைந்துள்ளது. புத்தளம், முந்தல், மகாகும்புக்கடவெல, கல்பிட்டி, கருவெலகஸ்வௌ, நாத்தாண்டி, மகாவௌ, சிலாபம், பல்லம, ஆனமடு, வென்னப்புவ, நவகத்தேகம, தங்கொட்டுவ, ஆராய்ச்சிக்கட்டு, வண்ணாத்தவில்லு,மாதம்பை போன்ற பிரதேச செயலகப் பிரிவுகள…

    • 0 replies
    • 385 views
  12. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் காணாமல்போய், கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செயற்பாட்டாளர் முகிலன், இப்போது பாலியல் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டிருக்கிறார். முகிலன் காணாமல் போன பின்னணியும், அவர் மீதான குற்றச்சாட்டுகளும் அவரைப் பற்றி முரண்பட்ட சித்திரங்களை அளிக்கின்றன. …

  13. கிளிநொச்சி பொதுச் சந்தையில் உள்ள மலசல கூடம் பயன்படுத்த முடியாத அளவுக்கு மிக மோசமான சுகாதார சீர்கேடுகளுடன் காணப்படுவதாக பொது மக்களும் வர்த்தகர்களும் தெரிவித்துள்ளனர். தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரேயொரு மலசல கூடமாக காணப்படும் இம் மலசல கூடம் சுத்தம் செய்யப்படாது கைவிடப்பட்டது போன்று காணப்படுகிறது. மலசலம் கழிக்க செல்கின்ற பொது மக்களும், வர்த்தகர்களும் முகம் சுழிக்கும் வகையில் குறித்த மலசல கூடம் துர்நாற்றம் வீசுவதோடு சிறுநீர் கழிக்கும் பகுதியில் சிறுநீர் தேங்கி நிற்பதனையும் காணக் கூடியதாக உள்ளது. கரைச்சி பிரதேச சபையினர் சந்தையில் உள்ள வர்த்தகர்களிடம் நாளாந்தம் இவற்றுக்கெல்லாம் சேர்த்து வரிகளை அறவிட்டு வருகின்ற போதும் சந்தைiயினை சுத்தமாக வைத்திருக்கவில்லை என …

  14. தேவையற்ற அச்சம் நோய் பரவலை தீவிரப்படுத்தும்: து. வரதராஜா எச்சரிக்கை சுய பாதுகாப்பின் மூலமே கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும் என்று வன்னியில் இறுதி யுத்தத்தின்போது பணியாற்றிய வைத்திய கலாநிதி து. வரதராஜா தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தாக்கம் உலகம் தழுவிய ரீதியில் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று, மற்றும் இனப்படுகொலைக்கான நீதி குறித்து மருத்துவர் து. வரதராஜா வழங்கிய நேர்காணலைத் தருகிறோம். -ஆசிரியர். உலக சமூகத்தை முடக்கியுள்ள கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் பற்றி மக்களுக்கு விளக்க முடியுமா? தற்பொழுது உலக மக்களால் பேசப்படுகின்ற ஒரு கொடிய நோயாக கொரோனா வைரஸ் மாறி இருக்கின்றது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரசானது அந் நா…

  15. சர்வதேசத்தினை ஒன்றிணைத்து, பயங்கரவாதம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளை அழித்ததன் ஊடாக, தமிழினத்தையும் அவர்களிடம் இருந்த ஒரே பலத்தையும் அழித்துவிட்ட சிங்கள தேசம், இப்போது புதிய வடிவில் தமிழர்கள் மீதான தனது இன ஒடுக்குமுறையைத் தொடர்ந்து வருகின்றது. ஒரு இனத்தை அழிப்பதாயின் அந்த இனத்தின் மொழியையும், கலாச்சாரத்தையும் அழித்தாலே போதும். நாளடைவில் அந்த இனம் தானாகவே அழிந்துபோய்விடும் என்பது இனங்களுக்கான பொதுவிதி. அதேபோன்றுதான் ‘நிலத்தை இழந்தான் தன் இனத்தை இழந்தான்’ என்பதும். தமிழர்களின் மொழியையும், கலாச்சாரத்தையும் சீரழித்துவரும் சிங்கள தேசம், இன்னொருபுறம் நில அபகரிப்பிலும் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது. பலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கும் அதனை நிரந்தர இஸ்ரேல் தேசம்…

  16. தமிழில் பாடப்பட்ட தேசிய கீதம் | காலி முகத்திடலில் என்ன நேர்ந்தது? | Current Situation நன்றி - யூரூப்

  17. சிறீலங்காப் பேரினவாத சிங்கள கொடுங்கோல் ஆட்சியாளர்களால் தமிழர் தாயகப் பூமி சூறையாடப்படுவது தொடர்பாக இப்பகுதியில் பல தடவை குறிப்பிட்டிருந்தோம். தற்போது தமிழ் மக்களை கடுமையாக சிந்தித்து கொதித்தெழும் நிலைமைக்கு ஆளாக்கும் அளவிற்கு சூறையாடால்கள் அங்கு மேலும் மேலும் உச்சம் பெற்றுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழ் மக்களின் எண்ணிக்கையையும் குடிப்பரம்பலையும் நன்கு குறைத்து, அங்கு சிங்களவர்களைக் குடியமர்த்தி இலங்கை பூராகவும் சிங்களவர்களுக்கே உரித்தானதாக ஆக்கும் நடவடிக்கையிலேயே சிங்களம் தனது முழு நேரத்தையும் செலவிட்டு வருகின்றது. தமிழ் மக்களின் வழிபாட்டுத் தலங்களை அழித்து பௌத்த ஆலயங்களை அமைக்கும் நடவடிக்கையிலும் ஒரு ஆக்கிரமிப்புக் குழு செயற்பட்டு வருகின்றது. இதற்கு தமிழ் அரச உத…

  18. வன்முறை வாழ்க்கை: அச்சத்தை விதைக்கும் அரசியலும் அடாவடித்தனங்களும் Editorial / 2019 ஜூன் 06 வியாழக்கிழமை, மு.ப. 01:44 Comments - 0 இந்தவாரம் கண்டியில், அத்துரலியே ரத்ன தேரரின் உண்ணாவிரதத்தின் போது, கும்பல் ஒன்றினால், சில பொதுமக்கள் மோசமாகத் தாக்கப்பட்ட நிகழ்வின் காணொளியை சமூக வலைத்தளங்களில் காணக் கிடைத்தது. அந்தக் காணொளியை முழுமையாகக் காணுமளவு மனத்தைரியம் என்னிடம் இருக்கவில்லை. இவ்வளவு வன்முறையும் வன்மமும் நிறைந்து போயுள்ள ஒரு சமூகத்திலா நாம் வாழ்ந்து வருகின்றோம் என்றதொரு கேள்வி, மீண்டுமொருமுறை எழுந்தது. ஒரு குடிமகனின், அடிப்படை உரிமையைக் கூடப் பாதுகாக்க வக்கற்ற ஓர் அரசாங்கம், எத்தகைய அபத்தமானது? ஆனால், அந்த அபத்தத்தையும் மீறி, அது தன்னுள்…

  19. பிரித்தானியாவில் போர்க்குற்றவாளி மகிந்தவின் பிரசன்னத்திற்கு எதிர்ப்பலைகள் ஓங்கியுள்ள நிலையில், சர்வதேசத்தின் பார்வை பிரித்தானியாவை நோக்கித் தற்போது திரும்பியுள்ள நிலையில் தற்போது இந்த சாதகமான சூழலில் ஒவ்வொரு தமிழ் மகனின் பங்களிப்பும் இன்றியமையாததாக உள்ளது. இந்த நேரத்தில் தாயகத்தில் சிங்களத்தின் அத்து மீறல்கள் மேலும் மேலும் உச்சமடைந்து கொண்டிருக்கின்றது. ஒரு போர்க்குற்றவாளியை பிரித்தானியாவின் மிகவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு அழைத்திருக்கும் நிலையில், லண்டன் பி.பி.சி தமிழோசை சேவைக்கு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய வழங்கிய செய்தியில், இலங்கையின் வடபகுதி தமிழர்களுக்கு உரித்தானதல்ல எனவும் யார்வேண்டுமானாலும் அங்கு காணி வாங்கலாம் எதுவும் செய்யலா…

  20. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை ஏமாற்றமளித்தாலும், அதனை வைத்துக் கொண்டு அடுத்த படிமுறைக்குப் போகக் கூடிய சந்தர்ப்பங்கள் பல உண்டு என மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஹரி சங்கரி தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியது. இலங்கை தொடர்பான சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டமை தொடர்பாக அவர் லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். பல தடவைகள் தாங்கள் பின்னுக்குப் போய் அதன்பிறகே முன்னுக்கு வந்துள்ளோம். அந்த வகையில் எதிர்வரும் செப்டெம்பர் வரப்போகும் கூட்டத் தொடரில் உண்மையான தரவுகளை வெளிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதை வைத்துக் கொண்டு அட…

  21. இலங்கை நெருக்கடி:“ரூபாவின் மதிப்பு மேலும் சரியும், மின்வெட்டு அதிகரிக்கும் – புள்ளி விவரங்களுடன் விளக்கிய ரணில் விக்ரமசிங்க 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை, குறுகிய காலத்திற்குள் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்ரம்சிங்க இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து மிக விரிவாக புள்ளிவிவரங்களுடன் பேசினார். அவர் ஆற்றிய உரை பின் வருமாறு. வணக்கம், கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை…

  22. மிருகபலியும் பெரஹெரக்களில் யானைகளும் Gopikrishna Kanagalingam / இந்து ஆலயங்களில், சடங்குகளுக்காக மிருகங்களைப் பலிகொடுப்பதைத் தடைசெய்வதற்காக, இந்து சமய விவகார அமைச்சுச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்ற செய்தி, நேற்று முன்தினம் (11) எம்மை எட்டியிருந்தது. இச்செய்தி வெளியானதும், இதை எப்படி ஆராய்வது என்பதில் குழப்பம் நிலவியதென்பது உண்மை தான். ஏனென்றால், இந்து ஆலயங்களில் மிருகபலிகளைத் தடைசெய்யுமாறு, இந்து அமைப்புகளும் இந்து ஆலயங்களில் சிலவும், தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்து வந்தன. ஆகவே, அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட்ட ஒரு விடயமாக இது அமைந்திருக்கிறது. …

  23. திடீர் வேகத்துடன் பணிகள் முடிக்கப்பட்டு, அவசர அவசரமாக திறக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம், பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த போதும், வெற்றிகரமானதாக செயற்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. கடந்த ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்ட போதும், நவம்பர் 11ஆம் திகதியே யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான பயணிகள் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டது. எயார் இந்தியாவின் இணை நிறுவனமான எலையன்ஸ் எயார் நிறுவனம் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மாத்திரம் சேவைகளை நடத்துகிறது. 72 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஏரிஆர் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்ற போதும், இப்போது இந்த சேவையில் பயணிகளின் எண்ணிக்கை திருப்திகரமானதாக இல்லை என்ற தகவல்கள் வெளியாகியிருக்கின்றன…

    • 2 replies
    • 383 views
  24. பரிஸ் தாக்குதல்: யாருக்காக அழுவோம்? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கொலைகள் கொடியன. எவரை எவர் கொன்றாலும் அது கண்டிக்கத்தக்கது. இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஒரு கொலைக்கு இன்னொரு கொலை தீர்வாகாது. மனித உயிர்கள் பெறுமதி மிக்கவை. அவை கூட்டல் கழித்தல் கணக்குக்குரியனவல்ல. கடந்த வாரம் பிரான்ஸின் பரிஸ் நகரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் முழு உலகின் கவனத்தையும் ஈர்த்தது. கண்டனச் செய்திகளும் அனுதாபச் செய்திகளும் உலகின் சகல மூலைகளிலிருந்தும் வந்தன. சமூக வலைத்தளங்களில் அது முக்கிய பேசுபொருளானது. இப் பின்னணியில் தாக்குதல்களின் நோக்கங்களையும் விளைவுகளையும் நோக்கல் தகும். ஐரோப்பா இரண்டு முக்கிய நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.