Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விடுதலை புலிகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி கொடுப்போம் - செந்தமிழன் சீமான்

  2. தமிழ் ஈழத்தை அடையும் வழி அரசியலா ..அல்லது ஆயுதமா? ************************************************************************************** ஓர் அரசியல்-ராணுவ ரீதியான அலசல்! ******************************************************* மு.வே.யோகேஸ்வரன் ********************************* 38 ஆண்டுகால ஈழ விடுதலைப் போராட்டம் -ஆயுதப் போராட்டம் கடந்த 1990 முதல் 2009 வரை சுமார் 19 வருடங்கள் ஈழத்தின் பெரும்பாலான பகுதிகளை புலிகள் ஆட்சி செய்யும் அளவுக்கு வலுவும் திடமும் பெற்றிருந்ததை யாரும் மறுக்க முடியாது.புலிகளின் ஆட்சிக் காலம் என்பது மக்களின் வாழ்வும் வாழ்வாதாரமும் உயர்வு பெற்ற காலம் என்று கூறினால் அது மிகையாகாது. உலகில் எந்த நாட்டிலும் நடை பெற்றிராத வகையில் புலிகள் நிர்வாகத்தை திறம…

    • 38 replies
    • 4.3k views
  3. ஆனந்தபுரம் தமிழர்களால் மறக்கப்பட்ட களமாகிவிட்டது. 2009ம் ஆண்டு இன்றைய நாள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் விலைமதிப்பற்ற தளபதிகளை துரோகத்திற்கும் வஞ்சகத்திற்கும் பலிகொடுத்த தினம். ஆனந்தபுரத்தில் நடந்தவைபற்றி பெரும்பாலானவர் அறிந்திருப்பது தலைவர் சுற்றிவளைக்கப்பட்டது. தளபதிகள் வீரப்போர் புரிந்து தலைவரை காப்பாற்றியது. இறுதியில் தளபதிகள் வீச்சாவடைந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தளபதி கேணல் பானு அண்ணா காட்டிக்கொடுத்தார் என்ற வதந்தி பற்றித்தான். சிங்களப்படைகளுடன் உலகநாட்டு படைகளும் சேர்ந்து ஆக்கிரமிப்புப் போரை முழுவீச்சில் முன்னெடுத்து வந்த காலகட்டத்தில் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் ஆனந்தபுரத்தில் ஏன் நின்றார்கள் என்ற கேள்விக்கு விடைகாண்பதன் ஊடாக மேலும் பல செய்திகளை இங்கு பகி…

    • 28 replies
    • 3.1k views
  4. http://xa.yimg.com/kq/groups/16842064/806306129/name/FeTNA%20response%20to%20NCCT.pdf

  5. நாம் நான்கு ஆண்டுகள் பொறியியல் துறையில் எதைப் படித்தோம் என்பதை விட நாம் எதை வெளிப்படுத்துகின்றோம் என்பதில் நம் வெற்றி அடங்கியுள்ளது. வளாக வேலை வாய்ப்பில் பல நிறுவனங்கள் 75% மதிப்பெண்கள் 10வது, 12வது, பட்ட வகுப்பில் பெற்று இருக்க வேண்டும். படிக்கின்ற காலக் கட்டத்தில் எந்தவொரு பருவ நிலையிலும் (Semester ) தேக்கநிலை (Failure ) அறவே இருக்கக் கூடாது என்பதை உணர்ந்து இருக்க வேண்டும். வளாக வேலை வாய்ப்பின் முதல்நிலை ‘எழுத்துத் தேர்வு’ என்பது அனைத்து நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் ஓர் முதல்நிலை பகுதியாகும். ஆகவே மாணவ / மாணவியர்கள் நிறுவனங்கள் நடத்தும் தேர்வு எப்படிப்பட்டது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். சில புத்தக கடைகளில் விற்கும் மூன்றாம் தர புத்தகங்களை வாங்கிப் படிக்கும்…

    • 0 replies
    • 517 views
  6. எனக்கொரு கனவுண்டு! இன்று - ஏப்.4: மார்ட்டின் லூதர் கிங் நினைவு தினம். இதையொட்டி, அவரது எழுச்சிமிகு I Have A Dream உரை - தமிழில்... ''நம் நாட்டின் வரலாற்றில் மாபெரும் விடுதலைப் போராட்டமாக இடம்பெறப்போகும் நிகழ்வொன்றில் உங்களோடு இணைவதில் மகிழ்ச்சி. நூறு ஆண்டுகளுக்கு முன், இங்கு யாரின் (லிங்கனின்) நிழலில் இன்று நாம் நிற்கிறோமோ, அந்த உன்னத அமெரிக்கர், விடுவிப்புப் பிரகடனத்தில் கையெழுத்திட்டார். நம்பிக்கையின் பேரொளியாய் அநீதியின் தீயில் வெந்துகொண்டிருந்த நம் சகோதரர்களுக்கு அப்பிரகடனம் அமைந்தது. அடிமைத்தனத்தின் நீண்ட இரவிற்கு மகிழ்ச்சியூட்டும் விடியலாக அது வந்தது. ஆனால், நூற்றாண்டு ஒன்று ஆன பின்னும் நாம் விடுதலை அடையவில்லை. நீக்ரோவின் வாழ்க்கை கவலைதரும் விதத்தில் ஒதுக…

  7. நீண்ட நாட்களாக பெல்ஜியம்- அமெரிக்காவினாலும், ஐ. நாவின் அதிகாரிகளின் துணையினாலும் செய்து முடிக்கப்பட்டதாக நம்பப்பட்டிருந்த காங்கோவின் முதல் பிரதமமந்திரி பாட்ரிஸ் லுமும்பாவின் படுகொலை , இங்கிலாந்தின் உளவுப் பிரிவான எம்16-னால் நிகழ்த்தப்பட்டது என்கிற உண்மை 40 வருடங்கள் கழித்து வெளியாகி உள்ளது. ஆப்ரிக்கா தேசியத்தினை மாற்றி அமைத்திருக்குமளவு வல்லமையும் நேர்மையும் வாய்ந்த மிகச் சிறந்த மக்கள் தலைவன் லுமும்பா. நாம் அனைவரும் படித்து அறியவேண்டிய ஆப்ரிக்க தலைவர்களில் முதன்மையானவர். இவரது படுகொலை ஆப்ரிக்காவினை அடுத்தகட்ட காலனியாதிக்கத்திற்கு தள்ளியது எனலாம். ஒட்டு மொத்த ஆப்ரிக்க கண்டத்திற்கும் முன்மாதிரியாக நாட்டினை காங்கோவில் உண்டாக்கி இருக்கும் வல்லமை இவருக்கு உண்டு. நாட…

    • 0 replies
    • 620 views
  8. கலைஞர் பற்றிய ஒரு பார்வை! தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பற்றி ஈழத் தமிழர்களிடம் இரு வேறு விதமான கருத்துக்கள் உண்டு. ஒரு சாரர் கலைஞர் மீது பெரும் பற்றும் நம்பிக்கையும் வைத்து அவரை ஒரு தமிழினத் தலைவர் என்ற வகையில் பார்க்கஇ மறு சாரர் அவரை வெறும் மூன்றாம் தர அரசியல்வாதியாக மட்டுமே பார்க்கின்றனர். இதில் கலைஞர் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ள ஈழத் தமிழர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கிறது. இவர்கள் கலைஞர் ஆட்சிக்கு வருகின்ற நேரங்களில் எல்லாம் தமிழினம் விடிவு பெற்று விட்டதாக துள்ளிக் குதித்து அவருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி மகிழ்வார்கள். இம் முறையும் வழமை போன்று "உலகத் தமிழினத் தலைவருக்கு" வாழ்த்துச் செய்திகள் அனுப்பி கலக்கி விட்டார்கள். ஆனால் தற்பொழுது கலைஞரை தமிழி…

    • 27 replies
    • 2.1k views
  9. கலைஞர் டீவி பாக்குறவங்களைக் கைதுபண்ணு இலவசம் இனி அவியாது http://www.dinamalar.com/

  10. எங்கள் பிள்ளை பாலச்சந்திரனைக் கொன்றது யார்?.... மார் 29, 2013 தமிழ் ஈழம் தான் இலக்கு - என்று உரக்க முழங்கும் எங்கள் மாணவப் பிள்ளைகளின் விஸ்வரூபத்தைப் பார்த்து வியந்துபோய், உலகெங்கிலுமிருந்து நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஈழத்து உறவுகள். நன்றிபாராட்ட அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களிடம் நேரடியாகப் போய்ச் சேரவேண்டியவை. ஏனென்றால், எங்கள் மாணவச் செல்வங்கள் எங்களைக் கேட்டோ, நாங்கள் சொல்லியோ போராடவில்லை. அவர்கள் சுயம்பு. சரியான தருணத்தில் தாங்களாகவே களத்தில் இறங்கியிருப்பவர்கள். மாணவர் போராட்டத்தின் தாக்கம் குறித்த புரிதலே இல்லாமல் பேசுபவர்கள், ஊடகங்களிலும் இருக்கிறார்கள். அவர்களில் யாரோ, மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியதால்தான் மத்திய அரசி…

  11. முத்தையா முரளிதரன்… ஒரு கிரிக்கட் வீரர். சிறந்த சுழற் பந்து வீச்சாளர். அது மட்டுமே அவருக்கான அடையாளம். அவர் தமிழர் என்பதால் சிங்களத்தால் கௌரவிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, ஒரு டக்ளஸ் தேவானந்த போல்… ஒரு கருணா போல்… ஒரு கே.பி. போல்… தேவையின் நிமித்தம் சிங்களத்தால் அரவணைக்கப்பட்டவர். அதாவது, முற்று முழுதான சிங்கள கிரிக்கட் அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுக்க முத்தையா முரளிதரன் தேவைப்பட்டார் என்பதற்கு அப்பால் வேறு எதுவும் இல்லை. இலங்கைத் தீவில் இன முரண்பாடுகள் உச்ச நிலையில் இருந்த போதும் முத்தையா முரளிதரன் சிங்கள அணிக்காகப் பந்து எறிந்துகொண்டுதான் இருந்தார். யுத்தம் உச்சக்கட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த நாட்களிலும் அவர் வாய் பேசாமல் பந்தை எறிந்துகொண்டு இருந்தார். சிங்களப் ப…

  12. தமிழக மாணவர் ஒருவருடன் அண்மையில் கதைத்த போது, அவர்கள் உண்ணாவிரதமிருக்க முடிவுசெய்து, மரியாதையின் நிமித்தம் அந்த நிறுவனத்தின் ஒரு பொறுப்பதிகாரியிடம் தமது முடிவை அறிவிக்க கும்பலாக சென்றபோது, அவர் மாணவர் போராட்டத்தை தடுக்க பல வழிகளில் முயன்றாராம். (அவர் காங்கிரஸ் அடிவருடி என்கிறார்கள் அந்த மாணவர்கள்). அவர்களின் உரையாடல் சுருக்கமாக (1) முதலில் அவர், இதை நீங்கள் 2009 மே இல் செய்திருக்க வேண்டும் - இப்ப செய்வதில் அர்த்தம் இல்லை, எனவே நீங்கள் அரசியல் நோக்குடன் செய்கிறீர்கள் - எனவே அனுமதிக்க முடியாது என்றாராம் மாணவர்கள் அப்ப செய்த தவறை இப்பவும் செய்ய விரும்பவில்லை என்றனராம் (2) அடுத்ததாக எமது நிர்வாக மேலிடம் இதை விரும்பவில்லை என்றாராம் அதற்கு மாணவர்கள், நீங்களும் தமிழன்…

    • 0 replies
    • 940 views
  13. இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம்! இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது. கேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை. தமிழனுக்கு என்ன ஆச்சு? எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன்? அவன் செய்த தவறுதான் என்ன? *முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்! எந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்…

  14. பயாபிறா குடியரசின் தோற்றமும் மறைவும். (1967 -1970)..! நைகீரியா நாட்டின் தென் – கிழக்கில் பயாபிறா குடியரசு (Republic of Biafra) 30 மே 1967 தொடக்கம் 15 ஜனவரி 1970 வரை செயற்பட்டது. அதற்கு பயாபிறா என்ற பெயர் ஏற்பட அந்த நாட்டின் தென் புறத்தில் அத்திலாந்திக் மாகடல் ஓரமாக இருக்கும் பயாபிறா விரிகுடா (Bight of Biafra)காரணமாகிறது. நைகீரியா நாட்டில் இருந்து பிரிந்து சென்ற இக்போ (Igbo) இன மக்கள் தனி நாட்டுப் பிரகடனத்தை 30மே 1967ல் அறிவித்தனர். அன்று உருப்பெற்ற குடியரசுக்கு எதிரான போரை நைகீரியா அரசு தொடங்கியது. நைகீpரியா உள்நாட்டுப் போர் (Nigerian Civil War) என்றும் நைகீரியன் பயாபிறா போர்(Nigerian Biafran War) என்றும் அழைக்கப்படும் போர் யூலை 1967ல் தொடங்கி 15 ஜனவரி 1970ல் முடிவுற்ற…

  15. No Fire Zone Documentary and the debate that followed http://www.istream.com/news/watch/314811/No-Fire-Zone--Killing-fields-of-Sri-Lanka

    • 0 replies
    • 632 views
  16. யுத்தம் முடிவடைந்த போதிலும் சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கை மீது மீண்டும் உலகின் பார்வை திரும்பியுள்ளது. தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டிருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதேவேளை, ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் கொழும்புக்கு எதிராக அமெரிக்காவின் அனுசரணையுடன் தீர்மானம் முன்வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புதுடில்லியில் உள்ள இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் மனித உரிமை துஷ்பிரயோக, குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை ஒதுக்கப்பட்ட நாடாக வந்துகொண்டிருக்கிறதா? என்பது பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்பது போன்ற கேள்…

    • 0 replies
    • 487 views
  17. கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்டு , டெல்லியில் வளர்த்தவர் ஊடகவியலாளர் திரு ராஜேஷ் சுந்தரம் அவர்கள். ஜி டிவி, அல் ஜசீரா, ஹெட்லைன்ஸ் டுடே போன்ற பிரபல ஊடகங்களில் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு வகித்தவர். இலங்கையில் நடந்ததுபோர்க் குற்றம் என ஊடகங்கள் கூறி வந்த வேளையில், அங்கே நடப்பது ´இன அழிப்பு´ (genocide) என்கிற வார்த்தையை முதன்முதலாகப் பிரயோகப் படுத்திய நபர் இவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவரது தலைமையின் கீழ் தான் ப்ரியம்வதா என்கிற பெண்மணி இலங்கைக்குள் துணிகரமாகச் சென்று, ரகசியமாகப் படப்பிடிப்பு நடத்தி அங்கே நிலவிய மனிதஉரிமை மீறல்களை ஹெட் லைன்ஸ் டுடே யில் ஆவணப் படமாக வெளியிட்டார். ஈழத்தமிழர் குறித்த கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்க லண்டன் வந்த திரு ராஜேஷ் அவர்கள், இந்த வார இறுதி…

    • 5 replies
    • 598 views
  18. சிறிய முதல்: நிறைவான வருமானம் நாம் ஊரில் வாழ்ந்தகாலங்களை மீட்டால் எல்லா வீட்டிலும் கோழி, ஆடு, மாடு வளர்த்துள்ளோம். ஆனால் நாம் எங்கள் வீட்டில் எப்ப கோழிக்கறி ஆக்குவார்கள். வீட்டில் யாருக்காவது சுகயீனம் என்றால் இல்லை என்றால் கோழிக்கு சுகயீனம் என்றால் மட்டுமே. கோழிக்கு சுகயீனம் என்றால் மற்றக் கோழியையும் பிடித்து சமைப்போமா இல்லை அதுகும் எப்ப தூங்கி விழுமோ அப்பதான் கோழிக்கறி. வேள்வி, தீபாவளி தான் ஆட்டுக்கறி. இப்படி கால்நடைகள் வளர்ப்பில் அனுபவம் நிறையவே உண்டு. கால் நடை வளர்ப்பு பற்றி சகலரும் அறிந்தாலும் அதன் பலாபலன்கள் நாம் பெரிதாய் அனுபவிக்கவில்லை. கோழி.ஆடு,மாடு வளர்ப்பதில் இன்று நிறைவான இலாபம் பெறமுடியும். பத்து கோழியுடன் ஆரம்பித்தால் அதில் இருந்து ஒரு குறுகிய காலத…

    • 55 replies
    • 13.5k views
  19. சிறீலங்கா அரசாங்கத்துக்கு அச்சத்தையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் ஏழ்மை, இன ரீதியிலான பாகுபாடு, ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவை காரணமாக ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல் குறித்தும், சம்பந்தப்பட்ட நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ; விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது. முக்கியமாக இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான விவாதம் மார்ச் மாதம் 20-ஆம் திகதி …

    • 3 replies
    • 616 views
  20. அந்த மனிதர் வெறும் மனிதர் அல்ல.தோற்போம் என்று தெரிந்தும் சாவு கண் முன்னால் நிற்பது தெரிந்தும் சாவென்று அவர் சொன்னால் செத்துவிடலாம்..வெடி என்றால் வெடித்து விடலாம்..அடி என்றால் அடிக்கலாம் என்று ஆயிரக்கணக்கில் அவர் ஒருவருக்காக தான் வீழ்ந்தார்கள்.அத்தனை பேரும் முப்பதுகளை தாண்டாத இளைஞர்கள்.அதை தாண்டியவர்கள் உலகம் வியக்கும் போர்வல்லுனர்கள்.நூறு இராணுவ வீரனுக்கு ஒப்பான ஒவ்வொரு தளபதிகள். அத்தனை பேரும் வீழ்ந்தது அந்த ஒருவருக்காக தான்.அவர் ஒரு போதும் வார்த்தை தவறியதில்லை.முடியாது என்றால் முடியாது தான்.முடியும் என்றால் முடியும்.இது தான் அவர்.அதனால் தான் அத்தனை பேர் அவருக்காக மட்டும் வீழ்ந்தார்கள்.அவர்களுக்கு தெரியும்.எஞ்சியவர்களால் எதுவும் செய்ய முடியாது.எஞ்சியவர்கள் பேசிக்கொண…

  21. [ செவ்வாய்க்கிழமை சிறிலங்காவில் முனைப்புறும் பெளத்த பேரினவாதம் - பிறிதொரு இனப்போருக்கு வழிவகுக்கும் , 26 பெப்ரவரி 2013, 08:41 GMT ] [ நித்தியபாரதி ] "சிங்கள பௌத்தர்களால் மட்டுமே உருவாக்கப்பட்ட சிறிலங்கா அரசானது சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானது. இது ஒரு சிங்கள நாடாகும், சிங்கள அரசாங்கமாகும். ஜனநாயக மற்றும் பன்மைவாத விழுமியங்களும் கோட்பாடுகளும் சிங்கள இனத்தை அழிக்கின்றன" ஐக்கிய அரபுக் குடியரசு United Arab Emirates நாட்டினை தளமாகக் கொண்ட Gulf News ஊடகத்தில் அதன் சிறப்பு பத்தி எழுத்தாளர் Tariq A. Al Maeena* எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அக்கட்டுரையின் முழுவிபரம்: சிறிலங்காவில் நிலவும் பௌத்த தீவிரவாதம் ம…

  22. தைவானை ஒலிம்பிக்கில் ஒரு நாடாக அங்கீகரித்ததற்கு எதிராக மாவோ 1956யில் ஒலிம்பிக் வெறும் விளையாட்டு என்று விட்டுவிடாமல் சீனா புறக்கணிப்பதாக அறிவித்தார். அடுத்த 25 வருடம் அதே காரணத்திற்க்காக சீனா ஒலிம்பிக்கை புறக்கணித்தது. அதே 1956ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் ஹங்கேரி படையெடுப்பை கண்டித்து நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் புறக்கணித்தது. 1964 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்ப்பிக்கில் நிறவெறிக்காக தென்னாப்பிரிக்கா ஒலிப்பிக்கில் இருந்து தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் 1992 ஆம் ஆண்டு தான் அனுமதிக்கப்பட்டது.1976 ஆம் ஆண்டு மொண்ட்ரியலில் நடந்த ஒலிம்பிக்கில் இனவெறி கொண்ட தென்னாப்ரிக்காவோடு ரக்பி விளையாடிய நீயுசிலாந்து பங்கேற்றதற்காக 26 ஆப்பரிக்க நாடுகள் புறக்கணித்தது. 1…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.