Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது ! வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ மக்களையோ தண்டிப்பதைக் கூட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதனை அவர் கொள்கையாக ஏற்று இறுதிவரையில் உறுதியாக இருந்தார். எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏப்ரல் 11இல் அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அதுகுறித்த முழமையான விடயங்களை கண்டறியாத வரையில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தொடரும் நிலைமையே உள்ளது என…

  2. இரா­ணுவப் பிர­சன்­னத்தை குறைக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் வட­மா­கா­ணத்தில் இரா­ணுவப் பிர­சன்னம் அதி­க­ரித்து காணப்­ப­டு­வ­தனால் மக்கள் பெரும் அசௌ­க­ரி­யங்­களை சந்­தித்து வரு­வ­தா­கவும் இதனால் இரா­ணு­வத்­தி­னரை அங்­கி­ருந்து குறைக்­க­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தொடர்ந்தும் வலி­யு­றுத்தி வரு­கின்­றது. வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் இரா­ணுவப் பிர­சன்னம் தொடர்பில் தொடர்ச்­சி­யாக விசனம் தெரி­வித்து வரு­கின்றார். இந்த நிலையில் வடக்கில் இரா­ணுவப் பிர­சன்­ன­மா­னது வட­பகுதி மக்­களை எந்­த­ள­விற்கு பாதிப்­ப­டையச் செய்­துள்­ளது என்­பது தொடர்பில் இலங்கை வந்­தி­ருந்த ஐ.நா.வின் சிறு­பான்மை மக்கள் தொடர்­பான விசேட அ…

  3. பட மூலாதாரம்,BRIDGEMAN VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்தர் ஜேம்ஸ் பால்ஃபோர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று ஒட்டுமொத்த உலகமும் ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று இவ்வளவு கடினமான ஒரு பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இஸ்ரேல் - பாலத்தீன பிரச்னையின் அடித்தளமே வெறும் 67 வார்த்தைகள்தான் என்றால் நம்புவீர்களா? ஆம், அந்த ஆவணத்தில் இருந்த ஒரு பக்கத்தில் 67 வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே தற்போது நடைபெறும் மோதலில் இருதரப்பும் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன. இந்த மோதலில் இதுவரை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 1,400 பேரும், காஸா பகுதிய…

  4. இன அழிப்பு ஆதாரங்களால் சர்வதேசம் அதிர்ச்சி ; ஜெனீவாவிலிருந்து தமிழர் மரபுரிமைகள் பேரவையின் இணைத்தலைவர் நவநீதன் பிரத்தியே செவ்வி பொறுப்புக்கூறலுக்காக கால அவகாசம் வழங்குதால் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தினையும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவையும் ஏமாற்றி அதனை தட்டிக்கழிப்பதற்கே வழி வகுக்கும் என தமிழர் மரபுரிமைகள் பேரவையின் இணைத்தலைவர் வி.நவநீதன் ஜெனீவாவிலிருந்து வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- ஐ.நா.மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் தமிழர் மரபுரிமைகள் பேரவை பங்கேற்பதற்கு தீர்மானித்தமைக்கான காரணம் என்ன? பதில்:- தமிழர் மரபுரிமைகள் பேரவையானது, கடந்த வருடம் ஆவணி 28ஆம் திகதி சிங்களக்குடியே…

  5. பிரபாகரனும் // ரோகணவும்..! ஒரு புள்ளியில் சந்திக்காத இரு நேர்கோடுகள். (மௌன உடைவுகள் 08) November 12, 2022 — அழகு குணசீலன் — இலங்கையின் ஆயுதப்போராட்ட வரலாறு இருதுருவங்களைக் கொண்டது. ஒன்று வடதுருவம், மற்றையது தென்துருவம். எப்படி ஒன்றுக்கு ஒன்று எதிர்த்திசையில் உள்ள இத்திசைகள் இணைய முடியாதோ, அப்படியே விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனதும், ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண விஜயவீரவினதும் அரசியலும் அமைந்து இருந்தன. தமிழ்த்தேசிய விடுதலைக்கான ஆயுதப்போராட்டம் 2009 மே.18 /19 இல் முடிந்தது போன்று ஜே.வி.பி.யின் சிங்கள தேசியத்தை மையப்படுத்திய ஆயுதம் தாங்கிய வர்க்கப்போராட்டம் (?) ரோகணவின் மரணத்துடன் 1989 நவம்பர் 13 இல் முடிவுக்கு (?) வந்…

  6. புதிய வழியில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம் வடக்கு, கிழக்கில் 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைக்கும் திட்டம், அரசியல் அரங்கில் பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. உருக்கினால் தயாரிக்கப்பட்ட இந்த வீடுகள், வடக்கிலுள்ள காலநிலைக்கும் மக்களின் வாழ்க்கை முறைக்கும் ஏற்றதல்ல என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் வடக்கு மாகாணசபையின் வாதமாக இருக்கிறது. அதேவேளை, இந்த திட்டத்தை எப்படியாவது நிறைவேற்றி முடிப்பது என்பதில், புனர்வாழ்வு, மீள்குயேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தீவிர ஆர்வத்தைக் காட்டி வருகிறார். இந்த விடயத்தில், இரண்டு தரப்புகளுக்கும் இடையே அறிக்கைப் போர்களும் கடிதப் போர்களும் நடக்கின்றன. ஊடகங்க…

  7. இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்தது ஏன்? பேசப்பட்ட விடயங்கள் மறைக்கப்படுவது ஏன்? சிங்கள அரசியல்வாதிகள் போர்க்கொடி July 21, 2020 வடக்குகிழக்கு அரசியல்வாதிகளை இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்கள் சந்தித்துள்ளமை குறித்து சிங்கள அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆங்கில ஊடகமொன்று இதனை தெரிவித்துள்ளது. அதில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது திங்கட்கிழமை இந்திய தூதரகத்தை சேர்ந்தபிரதிநிதிகள் குழுவொன்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளது. எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை திருகோணமலையில் உள்ள வீட்டில் மூடிய கதவுகளின் பின்னால் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்தது …

  8. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அதிகமாக பயன் அடைந்தது ராஜபக்ஸ குடும்ப அரசாங்கம் தான் – மனோ கணேசன் May 7, 2021 கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலில் 250இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு, 500இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் தொடர்பாக ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 11 இஸ்லாமிய அமைப்புக்களை தடைசெய்வதாக தெரிவித்து, வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை கடந்த 13ஆம் திகதி இலங்கை அரசு வெளியிட்டது. மேற்குறித்த தாக்குதலில் தற்கொலைக் குண்டுத்தாரிகளுக்கு ஆதரவு வழங்கியதாக குற்றம் சுமத்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்த…

  9. Monday, October 28, 2019 - 6:00am மாணவரின் மனச்சுமையை நீக்க கல்விச் சமூகம் இனிமேலாவது தீர்மானமொன்றுக்கு வர வேண்டும் தரம் -5 புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களுக்கு பல பாதிப்புகளை உண்டாக்குகின்றது. எனவே அவ்விடயத்தில் கவனம் செலுத்தப்படுவதாக கல்வியமைச்சு முன்னர் கூறியிருந்தது. ஆனால் அதுபற்றி பின்னர் எதுவும் பேசப்படவில்லை. நாட்டிலுள்ள பிரபல மனோவியல் நிபுணர்கள் மற்றும் கல்வி ஆராய்ச்சியாளர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க புலமைப்பரிசில் பரீட்சையை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்ைகயை கல்வியமைச்சு கவனத்தில் எடுத்தது. பின்னர் அப்பரீட்சை கட்டாயமில்லை என்று அறிவித்தது. ஆனாலும் இந்த வருடம் உதவித்தொ…

    • 0 replies
    • 288 views
  10. நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்றுதிரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல் https://www.youtube.com/watch?v=oXutqXSFs2I&feature=youtu.be எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன்கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. அண்மையில், உண்மைகளைக் கண்டறியும் பணிநிமிர்த்தமாக இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்றகுற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஐhன்லோகி அவர்கள் கூறுவதைக் கேட்பதற்காக நாம் எல்லோரும் அங்கே கூடிநின்றோம். அந்த ஒன்றுகூடல்நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினரால…

  11. கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. டாக்டராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் பிறந்த நாள் இன்று. அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமை Keystone சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக…

  12. மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 75 ஆவது பிறந்த தின நினைவுப் பேருரை நிகழ்வு இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு திருமறைக்கலா மன்ற கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குமார் பொன்னம்பலத்தின் உருவப் படத்திற்கு விளக்கேற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செய்து ஆரம்பித்து வைத்தார். மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் ஞாபகார்த்தக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் “தற்கால சர்வதேச சட்ட மற்றும் அரசியல் ஒழுங்கில் போருக்குப் பின்னரான தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம்” என்னும் தலைப்பில் யாழ்.பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் குமாரவடிவேல் குருபரன் உரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் யாழ்.பல…

    • 1 reply
    • 287 views
  13. உருத்திரபுரம் என்னும் சிறு கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு 10 பிள்ளைகளில் 9வது பிள்ளையாக பிறந்து வறுமையின் கொடுமையில் வாழ்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை.... துறைக்கு அப்பால்

  14. புறக்கணிக்க வேண்டாம் ஒரு சமூ­கத்தை அநீ­திக்­குட்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்­டதன் கார­ண­மாக கடந்த முப்­பது வரு­ட­கா­ல­மாக எமது நாடு மிகப்­பெ­ரிய யுத்­தத்தை எதிர்­கொண்­ட­துடன் அதன் முடிவில் பாரிய விலையை செலுத்­தி­யது. முப்­பது வரு­ட­கால யுத்தம் கார­ண­மாக நாம் எதிர்­கொண்ட பின்­ன­டைவு எத்­த­கை­யது என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். இந்த யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வேதனை, துயரம் மற்றும் வடுக்­களை சுமந்து வந்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்னும் வடுக்­க­ளுடன் வாழ்­கின்­றார்கள். இவ்­வா­றான சூழலில் மீண்டும் ஒரு யுத்­தத்­தையோ அல்­லது அது­போன்­ற­தொரு நிலை­மை­யையோ எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலையில் இந்த நாடு இல்லை என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் உணர்…

  15. உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் ஊடாக இலங்கையில் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக் கின்றவர்களுக்கே பாரியவாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்பதனை தமிழர் பிரச்சினையுடன் சம் பந்தப்பட்ட அனைவரும் உணரவேண்டும். ஒரு நாட்டுக்கான தூதுவர் அல்லது உயர்ஸ்தானிகர் என்பவர் மதிப்புக்குரியவர். அதனால்தான் அவர் ""அதி மேன்மை தாங்கிய"" என்று அழைக்கப்படுகின்றார். அவருக்கு உரிய பாதுகாப்பும் கௌரவமும் அளிக்கப்படவேண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் தயாகமகே நாடு திரும்பும் நோக்கில் க…

  16. புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, பாரிய போராட்டமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தியிருக்கின்றது. போராட்டத்தை முடக்குவதற்கு, ராஜபக்‌ஷர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கால கட்டுப்பாடுகளைக் காட்டி, நீதிமன்றத்தின் ஊடாகத் தடை உத்தரவுகளைப் பெற முனைந்தார்கள். அதுபோல, கொழும்பின் பிரதான நுழைவாயில்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து வெளி மாவட்டங்களில் இருந்து உள்வரும் வாகனங்களை சோதனையிட்டு போராட்டக்காரர்களுக்கான நெருக்கடிகளை ஏற்படுத்தினார்கள். ஆனாலும், இவற்றை எல்லாம் தாண்டி, இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தி…

  17. சிறிலங்காவின் எதிர்ப்புச் தடைச் சட்டத்தின் (Counter Terrorism Act) சில கோட்பாடு மற்றும் வரையறை தொடர்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் குறித்து, சில அமைப்புக்கள் தமது அதிருப்திகளை முன்வைத்துள்ளன. திட்டமிட்ட படுகொலைகள் மற்றும் பலவந்தப் படுகொலைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் சிறப்பு அறிக்கையிடலாளர் கிறிஸ்ரோப் கெய்ன்சும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் மீதான தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். சிறிலங்காவின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக அண்மையில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக மனித உரிமைகளுக்கான நிறுவகம் மற்றும் அனைத்துலக மற்றும் ஆபிரிக்காவில் நிலவ…

    • 0 replies
    • 286 views
  18. 46 ஆண்டுகள் உறக்காது போராடியவ மாவீரன் என் தம்பி என்னைத் தேடி வந்தானா? என்று நினைக்குபோது நான் பெருமைப் படுகிறேன். என்தப்பி பிரபாகரஎதை நினைப்பாரோ அதைச் சாதிப்பார் என்பதில் நான் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அனைத்து தமிழர்களும் போர்க்குற்றவாளி ராஜபக்சவை கூண்டில் ஏற்றுவதற்கு சபதம் எடுக்கும் நாளாகப் தம்பியின் பிறந்த நாளைப் பயன்படுத்துங்கள். http://www.pathivu.com/news/35606/57//d,article_full.aspx

  19. ஈஸ்ட‌ர் தாக்குத‌லின் சூத்திர‌தாரி அள்ளாஹ்தான் என‌ ஞான‌சார‌ தேர‌ர் கூறியிருப்ப‌து எந்த‌வொரு அடிப்ப‌டையும‌ற்ற‌ முட்டாள்த‌ன‌மான‌ க‌ருத்தாகும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார். இது ப‌ற்றி ஊட‌க‌ங்க‌ளுக்கு அவ‌ர் தெரிவித்துள்ள‌தாவ‌து, ஞான‌சார‌ தேர‌ர் என்ப‌து வெளிநாட்டு த‌மிழ் ட‌ய‌ஸ்போராக்க‌ளின் பின்ன‌ணியை கொண்ட‌வ‌ர் போன்றே 2013ம் ஆண்டு முத‌ல் பேசி வ‌ருகிறார். 2009ம் ஆண்டு எம‌து க‌ட்சியும் பொதுப‌ல‌ சேனாவும் இணைந்து எல் ரி ரி யீ க்கெதிராக‌ கொழும்பில் பாரிய‌ ஆர்ப்பாட்ட‌ம் செய்தோம். இதுவே புலிக‌ள் ஒழிக்க‌ப்ப‌டுமுன் அவ‌ர்க‌ளுக்கெதிராக‌ ந‌ட‌ந்த…

  20. சஹ்ரான் குழு குறித்த முழு பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை தடுப்­பதில் அர­சாங்கம் தோல்­வி­ய­டைந்­துள்­ளது. பயங்­க­ர­வாதி குண்டு வெடிக்­க­ வைத்த தற்­காக சாதா­ரண முஸ்லிம் மக்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யது எவ்­வி­தத்தில் நியா­ய­மாகும். முஸ்லிம் மக்­களை தாக்கி அவர்­க­ளது சொத்­துக்­களை அழித்­த­வர்­களை கைது செய்து உட­ன­டி­யாக விடு­வித்­துள்ள போது அர­சாங்­கத்தின் மீது எவ்­வாறு நம்­பிக்கை வைக்க முடியும். எனவே சமூ­கத்தை பாது­காப்­ப­தற்­காக போராட வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்ளோம். அர­சாங்கம் செவி­சாய்க்கா விடின் சர்­வ­தேச ஒத்­து­ழைப்பை பெற்­றுக்­கொண்டு செயற்­ப­டுவோம் என கிழக்கு மாகாண ம…

  21. மண் விடுதலை கேட்ட நாங்கள் மணற் கொள்ளைக்குத் துணை போகலாமா? மயூரப்பிரியன்.. December 22, 2019 மண் விடுதலை கேட்ட நாங்கள் மணற் கொள்ளைக்குத் துணை போகலாமா?, சூழற் படுகொலை இனப் படுகொலையின் இன்னொரு வடிவம், மணல் மாஃபியாக்களைக் கைது செய், அரசியல்வாதிகளுக்கு மணல் உரிமம் வழங்காதே, அரசே உன் பின்னணியில் மணல் மாஃபியாக்களா?, சட்டவிரோத மணல் அகழ்வைத் தடைசெய், மணல் வளத்தைச் சூறையாடாதே என சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு விண்ணை பிளக்கும் கோஷங்களுடன் யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக கடந்த புதன்கிழமை (18ஆம் திகதி) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆம். புதிய ஜனாதிபதியாக கோட்டபாய ராஜபக்சே தெரிவான பின்னர் வடக்கு கிழக்கில் ஆங்காங்கே ம…

  22. ஈழத் தமிழர் விடயத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை ந.லெப்ரின்ராஜ் ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்தியா இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காட்டும் அக்கறை படிப்படியாக குறைவடைவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தமிழ் நாட்டில் கூட ஈழத் தமிழர்கள் தொடர்பான அக்கறை பூச்சியத்தை அண்மித்ததாகவே உள்ளது என தெரிவித்த இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள், இலங்கையின் அரச முடிவுகளிலும் நடைமுறைகளிலும் சிங்கள- பௌத்த பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் இன்னமும் குறைவடையாத நிலையில், அவற்றை மீறி மக்கள் விடுதலை முன்னணியினர் சிங்கள – பௌத்த பேர…

  23. விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சீன செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான 'யுவான் வாங் 5' இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர உத்தேசித்துள்ள நிலையில், இந்திய அழுத்தம் காரணமாக அதன் வருகை தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவின் சென்னை புறநகர் பகுதியான காட்டுப்பள்ளி துறைமுகத்தில் எல் அண்ட் டீ கப்பல் கட்டுமான தளத்துக்கு அமெரிக்க கடற்படை கப்பலான சார்ல்ஸ் ட்ரூ ஒன்று வந்துள்ளது. 'பழுதுபார்ப்புப் பணி' என்ற பெயரில் அமெரிக்க போர்க் கப்பல் ஒன்று இந்தியாவுக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும். இலங்கையின் ஹம்பாந்தோட்டைக்கு வர ஆர்வம் கா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.