நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
ஈழத்தமிழர் விவகாரத்தில் தமிழக கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து மாற்றம்-வேல்ஸிலிருந்து அருஷ் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனா திபதித் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கையில் ஒரு அரசியல் தளம்பலை ஏற்படுத்தியுள் ளதுடன், பூகோள அரசியல் நலன்சார்ந்த அனைத்துலக வல்லரசுகளிடமும் புதிய நகர்வுக்கான சந்தர்ப்பங்களை தேடும் பணிக ளையும் விட்டு சென்றுள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு எதிராக எதிர்க்கட் சிகள் பலமாக போர்க்கொடி தூக்கி வருகின் றன. கடந்த புதன்கிழமை கொழும்பில் அவர் கள் பேரணி ஒன்றை மேற்கொண்டதுடன், கண்டியில் நடைபெற்ற இலங்கையின் 62 ஆவது சுதந்திர தினத்தையும் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க புறக்கணித்துள்ளது. தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக எங்கு முறையிடுவது என்பது தொடர்பில் எதிர்க்கட் …
-
- 0 replies
- 484 views
-
-
கௌசல்யன் வாழ்கிறான்! அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 12:05.41 பி.ப | இன்போ தமிழ் ] சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது." மேலும் வாசிக்க http:/…
-
- 0 replies
- 909 views
-
-
மகிந்த ராஜபக்ஷவின் அடுத்த ஏழு வருட பதவிக்கால ஆட்சி எவ்வாறு அமையப்போகிறது? [ சனிக்கிழமை, 06 பெப்ரவரி 2010, 06:57.17 பி.ப | இன்போ தமிழ் ] சுதந்திரதின உரையில் சிறீலங்கா ஜனாதிபதி கூறியவை தொடர்பில் உருப்படியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமா? இலங்கையின் 62 ஆவது சுதந்திரதினம் கண்டி மாநகரில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி அன்று பிரித்தானிய கொலனித்துவவாதிகள் தமக்கு விசுவாசமான இலங்கையின் நிலவுடைமை வழிவந்த மேட்டுக்குடியினரின் கைகளில் இச் "சுதந்திரத்தைக் கையளித்துச் சென்றனர். இந்த சுதந்திரம் யாருக்கு யாரால் ஏன் வழங்கப்பட்டது என்று ஒரு கேள்வி எழுப்பி அதற்கு விடைதேடி எழுத முற்பட்டால் பக்கம் பக்கமாக எழுத முடியும். விவசாயிகளும்…
-
- 0 replies
- 604 views
-
-
ஒரு சிறுபான்மை இனம் எதிர்க்கட்சியாக வருவதால் ஏதாவது நன்மையுண்டா...? இன்றைய சூழ்நிலையில் வெற்றியைக்கொண்டாடிவரும் சிங்களமக்கள் மத்தியிலும் மகிந்தவின் காய் நகர்த்துதலாலும் பல ஆண்டுகளுக்கு மகிந்தவின் ஆட்சியே இலங்கையில் இருக்கப்போகின்றது ஆனால் இதில் தமிழர்களுக்கு சார்பானதாக ஏதாவது நடக்குமாக இருந்தால் அது ரணிலுடன் போட்டிபோடுவதையே தமிழர்தரப்பு தற்போது செய்யமுடியும் என்று எனக்கு தோன்றுகிறது அதாவது மகிந்த மிகப்பெரும் பெரும்பாண்மையுடன் வெல்வார் என்பதும் அதனால்ரணில் மிகப்பெரும் தோல்வியை தழுவுவார் என்பதும் ஊகிக்க கூடியதே. அப்படியாயின் எதிர்க்கட்சியாக எவர் வருவது என்பது சிந்திக்கப்படவேண்டியதாகும் சிறுபான்மை இனத்தவர் எல்லோரும்ஒன்றாகி சிறுபான்…
-
- 8 replies
- 948 views
-
-
சந்திரிகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி தமது இரண்டாவது பதவிக் காலத்தை ஆரம்பிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அவருக்கு ஆலோசனை கூறிவிட்டது. தற்போதைய பிரதம நீதியரசர் அசோகா என்.சில்வா தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட ஆயம் இந்த விவகாரத்தை விசாரித்து இத்தகைய ஆலோசனையை வழங்கியிருக்கின்றது. ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர், தமது முதலாவது பதவிக் காலத்தின் நான்கு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் ஆறு ஆண்டுகள் முடிவடைவதற்குள் முற்கூட்டியே அடுத்த பதவிக் காலத்துக்கான தேர்தலை நடத்தி, வெற்றியீட்டிய நிகழ்வுகள் கடந்த 31 ஆண்டு காலத்துக்குள் மூன்று தடவைகள் நடந்தேறிவிட்டன. 1978ஆம் ஆண்டின் அரசமைப்புக்குக் கீழ் நிறைவேற்று அதிகார …
-
- 1 reply
- 705 views
-
-
தேர்தல் சொல்லப் படாதா கதைகள் வ,ஐ,.ச,ஜெயபாலன் (குமுதம் வெளியிட்ட பிரதியில் சில சொற்க்கள் edit பண்ணப்பட்டுள்ளது} தமிழ் மக்களை அச்சுறுத்திய தேர்தல் வெளிப்படையான மாறுதல்கள் எதனையும் ஏற்படுத்தாமல் நடந்து முடிந்துவிட்டது. எனினும் புலம் பெயர்ந்தும் வாழும் இலங்கைத் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழக உணர்வாளர்களுக்கும் நடந்து முடிந்த தேர்தல் கள யதார்த்தையும் எதிர்கால அரசியலின் இயங்கு திசைகளையும் சாத்தியமான தெரிவுகளையும் தெளிவாகக் கோடிகாட்டிச் சென்றுள்ளது. சிங்களபிரதேசம் என்று அடையாளப் படுத்தப்படும் தென்பகுதி மாகாணங்களில் ஒட்டுமொத்தமாக மகிந்த வெற்றி பெற்றுள்ளார். எனினும் சிங்கள மத்திய மாகாணத்தில் மலையக தமிழர் செறிந்துவாழும் நுவரெலியா மாவடமாவட்டத்தில் மட்டும் மகிந்த தோற்க்கடிக்கப் …
-
- 11 replies
- 1.2k views
-
-
முள்ளிவாய்க்காலில் ஆரம்பித்த மஹிந்தவின் வீழ்ச்சி -தனபாலா மஹிந்த இராஜபக்ச தன் நண்பர்களை வீழ்த்தி, தன் எதிரிகளை சிம்மாசனத்தில் ஏற்றினார் என வரலாறு அவரைப் பற்றிய கணிப்பீட்டை பதிவு செய்யத் தவறாது. 2005ஆம் ஆண்டு, மஹிந்த இராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக்கியவர் மங்கள சமரவீர. சுதந்திரக் கட்சிக்குள் இருந்த பண்டாரநாயக்க அணியைத் தோற்கடித்து, சுதந்திரக் கட்சியினை மஹிந்த இராஜபக்சவின் காலடியில் கொண்டு வந்து விட்டவர் மங்கள சமரவீர. இதுவே அவரது ஜனாதிபதி பதவிக்கான முதல் அடித்தளமாகும். ஆனால் அவர் பதவிக்கு வந்ததும் முதலில் ஏமாற்றப்பட்டவரும், ஏப்பமிடப்பட்டவரும் மங்கள சமரவீர தான். அடுத்து, மஹிந்த இராஜபக்சவுக்கான பிரச்சாரப் பீரங்கிகளாய் செயற்பட்டு அவரை அரச கட்டில் ஏற உதவியது ஜே.வ…
-
- 3 replies
- 942 views
-
-
இலங்கையில் அடுத்து என்ன நடக்கும்? [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 01:14.57 மு.ப | ஊடகப் பணிமனை ] இலங்கையில் அடுத்து என்ன நடக்கும் என தமிழர்கள் காத்திருக்கிறார்கள் என்கிறது அமெரிக்க ஏடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி, குடியரசு அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி எனத் தொடர்ந்து வெற்றிப் பாதையிலேயே சவாரி செய்து கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச - தற்போது, தலைமுறை தலைமுறையாகப் பற்றி எரியும் இனப் பிரச்சினையைக் கையாள்வதில் கொஞ்சம் அழுத்தங்களுக்கு உள்ளாகிறார் போல் தோன்றுகிறது. அரசியல் வாழ்வின் ஓரத்திற்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களைப் பலப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் சிங்களத் தேசியவாதிகளைக் கோபப்படுத்தக்கூடும். இத்தகைய நிலையில் நாட்டில் உண்…
-
- 1 reply
- 778 views
-
-
ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள்? (வெள்ளிக்கிழமை, 29 ஜனவரி 2010 13:59) இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் திருத்தும் சூழுச்சியில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதாக கொழும்பு ஊடகம் என்று செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் பசில் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் லங்கா இன்டர்நெட் நிறுவனத்தின் உதவி பெறப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துவருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவ…
-
- 1 reply
- 604 views
-
-
போராட்டம் செல்லும் வழியில் எங்கள் பாதையையும் செப்பனிடுவோம். காலத்திற்கேற்ற மாற்றங்கள் தேவை பாதை நீண்டதாக இருக்கலாம். காலத்திற்கு ஏற்ற மாற்றம் இல்லாததால் இடையில் வெட்டப்பட்டுள்ளோம். 1ம் படலம்: சிங்களவன் தமிழனை குத்தி, அடித்து, கொள்ளை அடித்து கொண்டிருந்தான். (1950 -1968) 2ம் படலம்: பின்னர் இந்தியா தமிழனுடன் கைகோர்த்து தமிழன் சிங்களவன் அடிப்பதை நிறுத்தினான். (1970 - 1986) 3ம் படலம்: தமிழன் விஞ்சுகின்றான் என்றதும். இந்தியனும், சிங்;களவனும் சேர்ந்து தமிழனை அடித்தான். (1987- 1990) 4ம் படலம்: இந்தியன் ஆக்கிரமிப்புக்குப் பயந்த சிங்களமும் தமிழும் சேர்ந்து இந்தியனுக்கு அடித்தது. (1990 - 2000) 5ம் படலம்: பின்னர் இந்தியனும் சிங்களவனும் சர்வதேசமும் சேர்ந்த…
-
- 0 replies
- 597 views
-
-
இரண்டாவது பதவிக்காலத்தில் நிறைவேற்றி முடிப்பதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷ முன் காத்திருக்கும் நீண்டதொரு பட்டியல் பதவிக்காலத்திற்கு இன்னும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் தீர்மானத்தினால் ஏற்பட்டிருந்த கடுமையான போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவிக் காலத்தின் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும் சாத்தியம் காணப்படுகிறது. மற்றொரு 6 வருட பதவிக்காலத்திற்கு மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்திற்கு அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக ஆழமாக துருவமயப்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய தேவையும் காணப்படுவதாக ஏசியா டைம்ஸ் ந…
-
- 0 replies
- 689 views
-
-
மகிந்தாவின் பெருவெற்றியினதும் ஜெனரல் பொன்சேகாவின் தோல்வியினதும் பரிமாணங்கள் இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றைப் பொறுத்தவரை 1994 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் பொதுஜன முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி திருமதி குமாரதுங்க பெற்ற பெரும்பான்மை வாக்குகளுக்கு அடுத்தபடியாக கூடுதலான பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றியீட்டியவராக மகிந்த ராஜபக்ஷ விளங்குகிறார். 2005 நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை 2 இலட்சத்துக்கும் குறைவான பெரும்பான்மை வாக்குகளினாலேயே மகிந்தாவினால் தோற்கடிக்கக் கூடியதாக இருந்தது. கடந்த தடவை மகிந்த ராஜபக்ஷவுக்கு அளித்த ஆதரவை விடவும் மிகவும் கூடுதலான ஆதரவை …
-
- 3 replies
- 532 views
-
-
(வேறு இடத்தில் பதிந்திருந்தேன் எனே இங்கும் பதிய தோன்றியதால் மிளப்பதிந்துள்ளேன்) தேர்தல் முடிவுகள் சொன்ன, சொல்லவந்த உண்மை... 1 . தமிழர்கள் இன்னும் கொஞ்சம் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்து முன்னுக்கு போயிருக்கிறார்கள்...கடந்த மாநகர தேர்தலை விட கூடியளவு வாக்கு பதிவு யாழில்..கூடிய அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில்..குழப்பமான பிரச்சாரங்கள்...குழப்பமான அரசியல் கூட்டணிகளுக்கும் மத்தியில்.. 2 . தெளிவான முடிவுகள்...தமிழர் தேசம், கூடுதாலா தமிழரை கொண்ட பிரதேசங்களில் எல்லாம் எதிர்கட்சிகளில் கூட்டமைப்பு வென்றுள்ளது...உண்மையில் எதிர்கட்சிகளின் கூடமைப்பில் உள்ள வெற்றிக்கட்சிகள் தமிழ் கட்சிகளே...UNP , JVP ஒறிடத்தைதானும் வெல்லவில்லை..இதைவிட தமிழரின் ஒற்றுமையை சொல்லமுடியாது...UNP …
-
- 4 replies
- 900 views
-
-
உலகமும் தகவற்துறைகளும் இன்றைய உலகத்தில எந்த நாட்டிலும், அல்லது எந்த மூலையிலும் எடுத்துப்பார்த்தாலும் சரி தகவல் துறை என்பது மிகவும் நீதியற்ற மோசமானதாகவே உள்ளது. மக்களுக்கு தகவல்களை அன்றாடம் வழங்கும் இவர்கள் உண்மையான நடந்ததை அப்படியே கூறும் செய்திகள் ஏதும் கிடையாது. தமக்கு வேண்டியவர்களை நன்றாக எழுதியும் சொல்லியும், அல்லது அவர்களின் நல்லதை மாத்திரம் சொல்லியும், வேண்டாதவர்கள் எனின் அவர்களின் கூடாததைச் எழுதியும் சொல்லியும் நல்லவற்றை மறைத்தும் அத்துடன் தங்களை நன்றாக எழுதுங்கள் என்று சொல்லி பணத்தை அள்ளி வீச அவர்களை நல்லபடியாக சமூகத்திற்கு எடுத்துக்காட்ட அவர்களை நல்லவர்கள் என்று நம்பி பொதுமக்கள் அவர்களை அரசியலில் கொண்டு வந்து நிறுத்தி பின்னர் அல்லல்படும் காட்சிகள் இன்ற…
-
- 0 replies
- 591 views
-
-
...தமிழ் சிங்கள ஈழமும் ...சிங்கள தமிழ் ஸ்ரீலங்காவும் பச்சை சரத் <----------> நீலம் மகிந்த www.srilankanelections.com எனது பார்வையில் இது ஒரு வித்தில் இலங்கை மக்களின் விருப்பத்தை விளக்குவதாகத்தான் உள்ளது : நாங்கள் தமிழர் ஒருவரை நிறுத்தியிருந்தாலும் இது இப்படித்தான் நடந்திருக்கும் ... இதே போலதான் தந்தை செல்வா காலத்திலும் நடந்தது, ஆனால் இந்தக் கோமாளி ஜநனாயக உலகத்திற்கு கேட்கவில்லை ..; ஜநனாயகம் என்பது எப்போதும் பெரும்பன்ம சிறுபான்மையை ஆள்வதுஆகும் ! இலங்கையில் நாங்கள் எப்போதும் சிறுபான்மையினரே ! அது அப்படியிருக்க , இந்தத் தேர்தல் எங்களதும் அவர்களதும் நியாயமான விருப்பமான "சிங்கள தமிழ் ஸ்ரீலங்க…
-
- 8 replies
- 4.6k views
-
-
இது இந்தியர்களின் சுதந்திர தினமா? அல்லது வெள்ளையன் இந்தியாவிலிருந்து வெளியேறறப்பட்ட தினமா? ஒரு சுதந்திர நாட்டில் என்ன என்ன எல்லாம் இருக்கும்? 1.) முதலில் எல்லோருக்கும் உணவு, உடை, உறைவிடம் இருக்கும். 2.) கருத்துச் சுதந்திரம் இருக்கும். 3.) மலைகளும், பள்ளத்தாக்குகளும் போல பணக்காரர், ஏழை இருக்காது. 4.) தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஒரு சட்டம் தெரியாத மக்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை இருக்காது மேற்குலக நாடுகளில் இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு ஒருவராவது உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் மேற்கூறப்பட்ட 4ம் நிறைந்த இடமாகவே இருக்கின்றது. இந்தநாள் இந்தியாவிற்கு வெள்ளையனை வெளியேற்றப்பட்ட ஒரு தினமாகக் கொண்டாடலாம். சுதந்திரமான ஒரு தே…
-
- 7 replies
- 919 views
-
-
சிறைக்குள் சிக்கித் தவிக்கும் அரசியல் கைதிகள். நாள்கள், மாதங்கள், ஆண்டுகளாக அல்லாது தமது முழு வாழ்நாள்களையே சிறைகளில் கழிக்கும் அரசியல் கைதிகள் தொடர்பாக மனிதாபிமான நடவடிக்கையொன்று அவசியமாகிறது என்று சாரப்பட அமைகிறது இக்கட்டுரை. சுரேக்கா சமரசேன என்பவரால் எழுதப்பட்ட இக்கட்டுரை, டிசெம்பர் 27 ஆம் திகதிய "ராவய" பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது. அதன் தமிழ் வடிவமே இது. 2009 ஆம் ஆண்டின் மே 19 ஆம் திகதியென்பது இந்நாட்டில் நிலவிய யுத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட தினமாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையென்பது பயங்கரவாதம் வேருடன் களைந்தெறியப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பௌத்திரமானதொரு பூமி என்பதாகவும், இன்று இந்நாட்டில் பயங்கரவாதமென்ற அச்சுறுத்தல் நிலை …
-
- 0 replies
- 475 views
-
-
தமிழர்கள் இன்னும் ஏமாறுவார்களா? அல்லது ஏமாற்றுபவர்களுக்கு ஏமாற்றத்தைக்கொடுப்பார்களா? இன்றைய சூழ்நிலையில் தமிழர்கள் இத்தேர்தலை எவ்வாறு அணுகவேண்டும்? இதற்கு கடந்தகால செயற்பாடுகளைக் கருத்தில் கொள்ளவேண்டியது மிகவும் முக்கியமானதொன்றாகும். மிகவும் சுருக்கமாகச் சொல்லப்போனால் சுதந்திரத்தின் பின் (1948) வெள்ளையன் வெளியேற்றத்தின் பின் என்பது சுதந்திரத்தின் பின் என்று சொல்வதைவிட பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வெள்ளையக் காலத்தில் இருந்த சுதந்திரம் இன்று அணுவளவும் இல்லை. தமிழர்களின் உரிமைகளை இலங்கை ஆட்சிக்கட்டில் வருபவர்கள் மாறி மாறி நசுக்கத்தொடங்கியமை அதன் பின் அகிம்சைப் போராட்டத்தில் தமிழர்களுக்கு அடி உதை பேச்சுவார்த்தை என்ற ரீதியில் கைச்சாத்திடலும்இ நடைமுறை…
-
- 0 replies
- 537 views
-
-
மக்கள் நீதிமன்றம் சிறிலங்காவிற்கு வழங்கிய இறுதித் தீர்ப்பு அறிக்கையைப்படிப்பதற்கு :http://www.tamilkathir.com/news/2589/58//d,full_view.aspx
-
- 0 replies
- 637 views
-
-
போர் நடந்தபோது உலகத்தில் இடம்பெர் தமிழர்கள் எல்லாம் கூக்குரலிட்டபோது வேடிக்கை பார்த்த ஜனநாயகம் பேசும் அரசுக்கள் எல்லாம் இன்று புலிகளின் கதை முடிந்துவிட்டது. இனி ஸ்ரீலங்கா அரசுமீது குற்றப்பத்திரிகை தயாரித்து எப்படி இவர்களைத்தங்கள் வழிக்குக் கொண்டு வரலாம். என்ற ரீதியில் தான் இக்குற்றப்பத்திரிகைகள் அமைகின்றன என்பதைத் தமிழர்கள் மறந்துவிடக்கூடாது. ஸ்ரீலங்கா ஆட்சியாளர்கள் சீனாவைவிட்டுவிட்டு இவர்கள் பக்கம் சாய்ந்தால் குற்றப்பத்திரிகை கிடப்பில் இருக்கும். சீனாவுடன் கைகோர்த்து அந்தரங்கமாக இருந்தால் குற்றப்பத்திரிகை மூலம் ஸ்ரீலங்காவுக்கு; (ஈராக்குக்கு பிரவேசித்ததுபோல் ) செல்வார்கள். மொத்தத்தில் மேற்குலகமும், இந்தியாவும் சிங்களரிலோ, தமிழரிலோ ஏது அக்கறை. தமிழரின் போரிடும் சக்தியை, சி…
-
- 0 replies
- 595 views
-
-
ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப் படுகொலைகளில் சர்வதேச நியதிகள் யாவும் மீறப்பட்டன என்பது உலகுக்கே தெரியும். போரின் கடைசி நாட்களில் இலங்கை அரசோடு புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையும், ஆயுதங்களைக் கைவிட முன்வந்ததையும் நாம் அறிவோம். அவர்களை வெள்ளைக் கொடியேந்தி சரணடையச் சொன்னதின் பேரில், அதை ஏற்று முன்னே சென்றவர்கள் ஈவிரக்கமில்லாமல் கொல்லப்பட்டதையும் உலக நாடுகள் அறிந்ததுதான். பதுங்கு குழிகளுக்குள் ஒளிந்திருந்த அப்பாவி மக்கள் அப்படியே புல்டோசர்களால் புதைத்து சமாதியாக்கப்பட்டது உலகில் எங்குமே நடந்திராத பச்சைப் படுகொலை. அப்படிக் கொல்லப் பட்டவர்கள் ஒருவர், இருவர் அல்ல. நூறு பேர் இருநூறு பேர்கூட அல்ல; ஆயிரக்கணக்கான மக்கள்! போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட மே 17-ம் தே…
-
- 1 reply
- 587 views
-
-
-
வெள்ளி, ஜனவரி 8, 2010 00:56 | நிருபர் கயல்விழி வட்டுக்கோட்டைத் தீர்மான மீள் வாக்கெடுப்பு ஏன்? எதற்காக? யாருக்காக? பேராசிரியர் தீரன் (இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டள்ளார்) “காலம் கருதி இடத்தாற் செயின் ஞாலம் கருதினும் கைகூடும்” என்கிறது நம் வள்ளுவம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இக்குறட் கருத்தினைப் பொருத்திப் பார்க்க வேண்டிய தருணம்தான் வட்டுக்…
-
- 0 replies
- 759 views
-
-
புதன், ஜனவரி 6, 2010 09:00 | நிருபர் கயல்விழி முள்ளிவாய்க்காலில் நடந்து முடிந்தது ஓர் சோகக்கதையா அல்லது சோகத்தின் நடுவில் தலைநிமிர்வா? பேராசிரியர் தீரன் (இக்கட்டுரையாளர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். தனது அரசியல் வாழ்க்கை முழுவதையுமே தமிழ் தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் பலமுனைகளில் தன்னை அர்பணித்து வருபவர். தற்போது ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையே தமிழீழ அரசை அமைப்பதற்கு உண்டான வழிமுறைகளை ஆராய்ந்து அதற்கான பரப்புரை பயணத்தில் ஈடுபட்டுள்ளார்) கடந்த வருடம் தமிழினத்திற்கெதிராக இலங்கை, இந்தியா மற்றும் பல உலகநாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து தொடுத்த முள்ளிவாய்க்கால் போரில் எற்பட்ட மனித அவலங்களாலும் அதன் …
-
- 1 reply
- 649 views
-
-
செவ்வாய், ஜனவரி 5, 2010 11:16 | கால ஓட்டத்தின் போக்கில் நேரும் தலைகீழ் மாற்றங்கள்! கால ஓட்டம் என்பது பல அதிசயங்களை நிகழ்த்தக் கூடியது; எண்ணிப் பார்க்க முடியாத பல ஆச்சரியங் களை ஏற்படுத்த வல்லது; விடயங்களைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு வியக்க வைக்கச் செய்வது. எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணு வத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா யாழ்ப்பாணத் தில் நின்றுகொண்டு தெரிவித்த கருத்துகள் கால ஓட்டத் தின் இந்த அதிசய மாற்றத்தைத்தான் எமக்கு நினைவு படுத்தி நிற்கின்றன. யாழ். குடாநாட்டைப் பொறுத்தவரை இன்று எமது பிர தேச மக்களைப் பாதித்து நிற்கும் பெரும் பிரச்சினை களில் ஒன்று உயர்பாதுகாப்பு வலயச் சிக்கலாகும். இலங்கையில் தம…
-
- 0 replies
- 554 views
-