Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "வாக்களித்த தமிழர்களை நட்டாற்றில் விட்டுள்ள கூட்டமைப்பு": டக்ளஸ்ஸின் விசேட செவ்வி தமிழ் மக்­க­ளுக்கு காலத்­திற்கு காலம் வாக்­கு­று­தி­களை வழங்கி வரும் கூட்­ட­மைப்பு நல்­லாட்­சியில் அனைத்­தையும் பெற்­றுத்­த­ரு­வ­தாக கூறி ஈற்றில் தமி­ழர்­களை நட்­டாற்றில் விட்­டுள்­ள­தாக ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாய­கமும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான டக்ளஸ் தேவா­னந்தா வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு: "13ஆவது திருத்­தத்­தினை உடன் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தாக உறு­தி­ய­ளிக்கும் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்கே எமது ஆத­ரவு" கேள்வி:- அடுத்து ஜனா­தி­பதித் தேர்­த­லொன்று நடை­பெ­று­வ­தற்­…

  2. போரின் வடுக்களை சுமந்து ஈழப் பெண்ணின் வாழ்க்கை அனுபவம்!

  3. இலங்கை நெருக்கடி: சுற்றுலாத் துறையின் நிலை என்ன? போராட்டங்களால் பலவீனமாகிறதா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் டாலர் கையிருப்பு குறைந்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, விலைவாசி உயர்ந்துவிட்டதால், இலங்கையில் போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் போராட்டங்கள் காரணமாகவே டாலர் வரத்து மேலும் குறையக்கூடும் என்ற அச்சமும் தெரிவிக்கப்படுகிறது. நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடைந்திருப்பதே இதற்குக் காரணம். இலங்கையில் அழகான கடற்கரைகளைப் பார்க்கலாம், வியக்க வைக்கும் சரணலாயங்களில் இயற்கையோடு இயற்கையாக விலங்குகளைக் காணலாம். இங்கு பௌத்த, இந…

  4. அன்றும் இன்றும் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்...

  5. ராஜபக்ஷ குடும்பத்தின் ‘கோட் பாதர்” க்கு அதிர்ச்சி : தொடர்ச்சியாக தவறிழைக்கிறார் கோத்தா - மனோ விசேட செவ்வி (நேர்காணல்: ஆர்.ராம்) • விரைவில் உதயமாகிறது ஐக்கிய மக்கள் கூட்டணி • ராஜபக்ஷ குடும்பத்தின் ‘கோட் பாதருக்கு அதிர்ச்சி • 1000 ரூபா சம்பளம்... சிகிச்சை வெற்றி, நோயாளி மரணம் • தமிழ், முஸ்லிம் தரப்புக்களுடன் பொதுவேலைத்திட்டம் • இந்தியாவின் இலங்கை குறித்த கொள்கை தோல்வி பிரதேச சபை உறுப்பினராக கூட அனுபவத்தினைக் கொண்டிருக்காத கோத்தாபய நந்தசேன ராஜபக்ஷ பரிசுத்தமானவர், இராணுவ ஒழுக்கம் கொண்டவர் என்று சிங்கள மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்புக்களை ஏற்படுத்தியபோதும் அரசியல் அனுபவமின்மையால் தவறுக்கு மேல் தவறிழைத்து வருகின்றார் என…

  6. பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 19 ஜூன் 2021, 07:05 GMT மீன் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் கைவிடப்பட்ட பேருந்துகளை இலங்கை மீன் வளத்துறையினர் இலங்கை கடற்பரப்பில் இறக்கி வருகின்றனர். இலங்கை மீன் வளத்துறையின் இச்செயலால் இந்திய கடற்பரப்பு மாசுபடுவதுடன், மறைமுகமாக இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். கடலுக்குள் செல்லும் பேருந்து இலங்கையில் கடல் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பயன்பாட்டில் இல்லாத கைவிடப்பட்ட பேருந்துகளை கடலில் இறக்கும் திட்டம் கடந்த ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பு கடற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்ல…

  7. டெங்கு, சிக்குன்குனியாவைப் போன்று கொவிட் -19 கொரோனாவைரஸ் தொற்றுநோயும் சமூகத்திற்குள் தொடர்ந்து நீடிக்கும். ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலங்களில் அது தலைகாட்டும் என்று கூறியிருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் தேசிய சுகாதார சேவையின் ஒரு சிரேஷ்ட உறுப்பினரான மருத்துவ நிபுணர் பாலா பி.ராஜேஸ், தடுப்பு மருந்து தயாரானதும் மூத்த பிரஜைகள் உட்பட சமுதாயத்தில இந்த நோயினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கே அதை பயன்படுத்துவதில் முன்னுரிமை காட்டவேண்டும் என்று சிபாரிசு செய்யப்படக்கூடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். சென்னை மருத்துவ கல்லூரியின் பழைய மாணவரான அவர், கொவிட் - 19 நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சன் தன்னை பூரணமாகக் குணப்படுத்…

    • 0 replies
    • 265 views
  8. ஜனாதிபதி தெரிவில் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் ; பேராசிரியர் உயன்கொட தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயம் தமிழ் மக்களுக்கு மட்டும் தான் முக்கியமானதாக இருக்கின்றதே தவிர சிங்கள தேசிய பரப்பினுள் அதற்கான இடமில்லாத நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு தேசிய இனப்பிரச்சினை உட்பட தமிழர்களுக்கு தீர்வுவளிக்கப்பட வேண்டிய பல விடயங்கள் தேர்தலின் பிரதான பரப்பிலிருந்து நீங்கியுள்ள நிலையில் தான் தமிழர்கள் சஜித் அல்லது கோத்தா ஆகிய பிரதான வேட்பாளர்களிலிருந்து ஒருவரை தெரிவு செய்ய வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளதால் குழப்பத்துக்குள்ளாகியுள்னர் என்று பேராசிரியர் ஜயதேவ உயன்கொட வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் …

  9. Published By: VISHNU 13 JUL, 2023 | 11:11 AM குமார் சுகுணா நாம் நமது கவன குறைவினால் செய்யும் சிறிய விடயங்கள் கூட மிக பெரிய இழப்புகளை நமக்கு ஏற்படுத்தி விடுகின்றது. குறிப்பாக நாம் அறியாமலே செய்யும் சில விடயஙகள் பெரும் விபத்துகளை உருவாக்கி விடுகின்றன. விபத்து என்பது திட்டமிடாத எதிர்பார்க்கப்படாத ஒரு நிகழ்ச்சி. அவ்விபத்தின் விளைவால் காயம் ஏற்படலாம், அல்லது ஏற்படாமலும் போகலாம். ஆனால் சில நேரங்களில் எமது விலைமதிக்க முடியாத உயிரை கூட நாம் இழந்து விடுகின்றோம். இந்த விபத்துகள் எந்த வகையிலும் உருவாகலாம். இவற்றில் முக்கியமானதும் வருடா வருடம் உலகளவில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவுகொள்வதற்கும் காரணமாக அமைவது வாகன விபத்துக…

  10. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் கடந்தகால உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன குறித்து முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளைத் தற்போது நிறைவேற்றுவீர்களா என பிரித்தானிய (UK) வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் அந்நாட்டுப் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் (27) நடைபெற்ற வெளிவிவகாரக்குழுக் கூட்டத்திலேயே இலங்கையைப் பூர்விகமாக கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளார். பிரித்தானிய அரசாங்கம் இதன்போது, "இன்றை தினம் (27) உலகெங்கிலும் வாழும் தமிழர்கள…

  11. இந்தியாவிற்கான எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இலங்கைக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் - மிலிந்த மொராகொட By RAJEEBAN 17 OCT, 2022 | 03:09 PM - இலங்கை பல மதங்கள் சமூகங்களை கொண்ட குழப்பமான நாடு 13 வது திருத்தமும் அந்த வகைக்குள் வருகின்றது நாங்கள் ஒரு புதிய உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். - இந்தியாவிற்கான எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இலங்கைக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்தமொராகொட டைம்ஸ் ஒவ் இந்தியாவிற்கு தெரிவித்துள்ளார். இரு தரப்பு உடன்படிக்கை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் இந்தியாவின் நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் …

  12. புலம்பெயர் தேசத்து செயற்பாடுகளில் தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021ம் இணைந்துள்ளது – வேல்ஸ் இல் இருந்து அருஸ் December 28, 2021 தோல்வியை சந்தித்த வருடங்களில் 2021: வழமைபோலவே தமிழ் மக்களின் ஏக்கங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் தாண்டி, இந்த வருடமும் கடந்து போயுள்ளது. ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி தேடுதல், தாயக மக்களின் மேம்பாடு மற்றும் அங்குள்ள மக்களினதும், தாயக பிரதேசங்களினதும் பாதுகாப்பு என்பன தொடர்பில் கடந்த ஒரு வருடத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம் என்ன நகர்வுகளை மேற்கொண்டது என்பது தொடர்பில் பார்ப்பதன் மூலம் நாம் எமது அடுத்த வருடத்திற்கான செயற்பாடுகளை செழுமைப்படுத்த முடியும். கடந்த…

  13. இலங்கையின் தேசிய ‘உணவு அவசரநிலை’க்கு வழிவகுத்த மோசமான பொருளாதாரம் tamil.indianexpress இலங்கை நாடாளுமன்றம் அந்நாட்டின் அதிபர் கோட்டாபய ராஜபக்சேவால் ஆகஸ்ட் 30ம் தேதி அறிவிக்கப்பட்ட தேசிய அவசரநிலைக்கு திங்கள்கிழமை (செப்டம்பர் 6) ஒப்புதல் அளித்தது. “உணவு மாஃபியாவால் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை பதுக்கி வைப்பதை சோதனை செய்வதற்காக இந்த அவசரநிலை தேவைப்படுகிறது என்று இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் இது தவறான நம்பிக்கையில், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மேலும் கட்டுப்படுத்துதல் மற்றும் சர்வாதிகாரத்தின் திசையில் நகர்த்தும் உள்நோக்கத்துடன் இந்த அவசரநிலை அறிவிக்கப்படுகிறது என்கிறார்கள். இந்த அவசரநிலை இலங்கையின் உணவு நெ…

  14. நாட்டில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இங்கு வாழும் பல இன மக்களது வாழ்விலும் துன்பங்களை விட்டுச் சென்றுள்ளது. போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் இன்றும் துன்பங்களில் வாழ்ந்து வருகின்றனர். இழப்புக்களை அதிகம் சந்தித்தவர்களாக முல்லைத்தீவு மக்கள் வாழ்கின்றனர். நாட்டில் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் வவுனியா, செட்டிகுளம் மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீள்குடிேயற்றப்பட்ட நிலையில் தமக்கு ஏற்பட்டஇழப்புகளை ஈடுசெய்ய முடியாது திண்டாடுகின்றனர். அங்கவீனர்களாகியவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பலர் தமது இளமை வாழ்வைத் தொலைத…

    • 1 reply
    • 263 views
  15. அமெரிக்காவின் உதவியை திரும்ப செலுத்த வேண்டியதில்லை அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ் துறைமுக நகர விதிமுறைகளின் பிரகாரம் கறுப்பு பணமோசடி, ஊழல் நடைமுறைகளுக்கு இடமளிக்கின்றமைதொடர்பாக கவனமாக இருக்குமாறு அரசாங்கத்தைகேட்கவேண்டியுள்ளது *இலங்கை மிகப்பாரிய வர்த்தக மற்றும் பொருளாதார ஆற்றலைக் கொண்ட நாடு *ஆப்கானிஸ்தானில் மாற்றமடைந்து வரும் சூழ்நிலைக்கு ஒரு கூட்டான அணுகுமுறையை அமெரிக்கா விரும்புகிறது ,இலங்கையில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வர்த்தகரீதியான சூழலின் முன்னேற்றம் குறித்து அமெரிக்க தூதர் அலைனா பி.டெப்ளிட்ஸ், டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்கருத்து தெரிவித்திருப்பதுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் குவாட்[குவாட் என்பது அமெரிக்கா, ஜப்பான், …

  16. ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்கே கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது. புதிய ஜனாதிபதி தேர்வுக்காக, இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளில் இந்த…

  17. உலக தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை – 45ஆம் ஆண்டு நினைவு தினம் – சுரேஸ் – அனந்தி – தவராசா… January 10, 2019 தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும் – சுரேஸ் தமிழர்களுக்கு எதிரான படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க ஊக்கப்படுத்துவதாக அமைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் , ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக யாழ்.வீரசிங்கம் மண்டபத்தின் முன்பாக அ…

  18. சீன மூலோபாயத்தின் இரகசிய நகர்வா யுவான் வோங் - 5 By VISHNU 10 AUG, 2022 | 09:12 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த சீனாவின் யுவான் வோங் - 5 கண்காணிப்பு கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் குறித்து குவாட் அமைப்பு நாடுகளும் பாதுகாப்பு சார் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் முதலாவது வெளிக்கள இராணுவ தலத்திற்கான இலக்கை மையப்படுத்தியதாகவா யுவான் வோங் - 5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி சீனா நகர்த்துகின்றது என்ற சந்தேகத்தை குவாட் அமைப்பு மாத்திரம் அல்ல பல மேற்குலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தியுள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான டிஜிபூட்ட…

    • 0 replies
    • 261 views
  19. Published by Priyatharshan on 2019-10-20 19:49:18 (எம்.மனோசித்ரா) யுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட்ட 14 பேர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க , வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு : கேள்வி : நீங்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெறவுதற்கு முன்னரே அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததா? அல்லது தற்போது உங்களுக்கு ஆதரவு வழங்குகின்ற சிவில் அமைப்புக்களின் கோரிக்கைக்கு இனங்க அரசியல…

    • 0 replies
    • 261 views
  20. கிழக்குத் தமிழ் மக்களுக்கு அநீதிகள் Editorial / 2019 ஏப்ரல் 04 வியாழக்கிழமை, பி.ப. 01:05 Comments - 0 -இலட்சுமணன் அரசியல் அநாதைகளாகவே வாழ்ந்து, காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கும் தமிழ் மக்கள், அநீதி இழைக்கப்படும் சமூகமாகவே தொடர்ந்தும் இருந்து வருகின்றார்கள். இது ஒன்றும் மூடி மறைக்கப்பட வேண்டிய விடயமல்ல. அநீதி இழைக்கப்படுகிறது என்று, தமிழர் தமக்குத் தாமே உணர்ந்துகொண்டு செயற்பட்டாலே தவிர, யாரும் ‘ஐயோ பாவம்’ என்று உதவவரப் போவதில்லை. இந்நிலைமை, தமிழர்கள் மத்தியில் அரசியல் சாணக்கியம் இன்மையால் ஏற்பட்டதாகும். அதிலும் இங்கு, அதிகளவில் பாதிக்கப்படுவது கிழக்குத் தமிழர்கள் ஆகும். இப்போதைய நிலையில், உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் இலங்கைத் தமிழர் …

  21. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ர­னுக்­கும் சபை­யின் உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடை­யி­லான குழப்­பத்­தைப் பயன்­ப­டுத்தி குழம்­பிய குட்­டை­யில் மீன்­பி­டிப்­ப­தற்கு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி கடும் முயற்சி செய்­வது தெளி­வா­கவே தெரி­கின்­றது. தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஊடா­கச் செய்ய முயன்று முடி­யா­மல்­போ­னதை இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி நிறை­வேற்­றி­வி­ட­லாம் என்று தலை­கீ­ழாக நிற்­கி­றார்­கள். முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக நடத்­தப்­பட்ட ஊர்­வ­லங்­கள் ஆர்ப்­பாட்­டங்­க­ளின் பின்­ன­ணி­யில் அவர்­களே பெரு­ம­ள­வில் இருந்­தார்­கள். அதற்­கான கார­ணத்தை முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­ம…

  22. இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையை மீட்டெடுப்பதற்காக இரத்தம் சிந்தியவர்கள். போர்த்துக்கேயர்கள் தொடங்கி ஒல்லாந்தர் பிரித்தானியர்வரை அந்நிய ஆதிக்கத்தை தொடர்ச்சியாக ஒழிக்கப் போராடியவர்கள். இந்த நாட்டின் இறைமையின் பிரவிடாப் பாகத்தின் மீது பூரண உரிமை கொண்ட சமூகம் முஸ்லிம் சமூகம். அதனால்தான் முஸ்லிம் சமூகம் இலங்கையின் அனைத்து மூலைகளிலும் பரவி வாழ்கிறோம். இலங்கை முஸ்லிம்களுக்கு அன்றைய மன்னர்களால் அபயமளிக்கப்பட்ட பூமி. ஆதம் நபி முதலில் கால்பதித்ததால் இது முஸ்லிம்களுக்கு புனித பூமியும்கூட. இன்று நமக்கு நேர்ந்தது என்ன? இன்னும் அறிய வேண்டுமா? சித்தி லெப்பை ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் தேசியம் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வாருங்கள். தமிழ்நாட்டு பேராசிரியர்…

    • 0 replies
    • 260 views
  23. எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் தென்னிலங்கை அரசியலுக்கு தெளிவான பதில் பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் நூல் - பேராசிரியர் சர்வேஸ்வரன் Published By: RAJEEBAN 27 MAY, 2024 | 04:15 PM தமிழ் மக்களின் இருப்பை மறுக்கும் இலங்கையில் தமிழின் தொன்மையை சைவசமயத்தின் தொன்மையை மறுக்கும் தென்னிலங்கை அரசியலுக்கு வலுவான உறுதியான பதிலை ஆதாரங்களுடன் வழங்கும் விதத்தில் பேராசிரியர் பத்மநாதன்; ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதிகால யாழ்ப்பாணம் என்ற நூலை எழுதியுள்ளார் என கொழும்பு பல்கலைகழக சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற பேராசிரியர் பத்மநாதனின் ஒரு ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.