நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
-
- 2 replies
- 2k views
-
-
ஐ.நா.செயலாளரை சந்திக்க அனுமதி கோருகிறார் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் திகதி: 19.04.2009 // தமிழீழம் // [வன்னியன்] வன்னியில் அநியாயமாகப் படுகொலை செய்யப்படும் அப்பாவி ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீமூன் அவர்களை சந்திக்கவும் அங்கு ஐக்கிய நாடுகள் சபை எடுக்க வேண் டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் உரையாடவும் தனக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி கனடாவின் ஸ்காபுறோ அஜின்கோர்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழத்தமிழ் மக்களின் நெருங்கிய நண்பரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்தவருமான ஜிம் கரிஜியானிஸ், பான் கீமூன் அவர்களின் பிரதிநிதி விஜய் நம்பியாருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில் கேட்டுள்ளார். ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பாக மிகுந்…
-
- 0 replies
- 512 views
-
-
பிரித்தானியாவில் வெள்ளி 12வது நாளாகத் தொடரும் ஆர்ப்பாட்டமும், 11வது நாள் உண்ணாநிலைப் போராட்டமும்.... அமெரிக்கா சென்ற சிவா தலமையில் இரு மாணவர் குழுக்கள் எப்போது ஒபாமாவுடனும், ஜெனீவா சென்ற மாணவர் குழுவும் எப்போது ஐ.நாவுடனும் பேசுவார்கள்? ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தவர்களைக்கேட்டேன், பலவிதமான பதில்கள் வெளிவந்தன. யாரேனும் உண்மையை அறியத்தர இயலுமா? நன்றி
-
- 0 replies
- 719 views
-
-
தமிழனாய் இருப்பதா அல்லது மனிதனாய் இருப்பதா ? "இந்தியனாய்" என்கிற கேள்வி இங்கு தேவையற்றது. "நான் எந்தளவுக்கு உலகனோ, எந்தளவுக்கு ஆசியனோ, எந்தளவுக்கு இந்தியனோ அதைவிடக் கூடுதலாய் தமிழன்" என்று பாவேந்தரின் மாணாக்கர் ஈரோடு தமிழன்பன் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். இந்த கூடுதலான தமிழர்களில் ஒருவனாய் என்னை இணைத்துக்கொள்ளும் வேளையில் சிலவற்றை முன்வைக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. தமிழக அரசியலில் இதுவரையில் கலைஞரின் நிலைப்பாட்டினையும் அவரது பல்வேறு செயல்களுக்கும் ஆதரவாய் எழுதியும் பேசியும் வந்த ( சமயங்களில் "கொட்டை தாங்கியும்" ) என் போன்ற கூடுதல் தமிழர்கள் இன்று கருணாநிதியின் அரசியலுக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய காலமிது. "நான் நினைத்தால் என்றோ பிரதமராயிருக்…
-
- 0 replies
- 614 views
-
-
கொலையாகிறது ஈழத் தமிழினம்.... தற்கொலை செய்துகொள்கிறது இந்தியத் தமிழினம்.... பொன்னிலா ஈழ மக்கள் மீதான இந்தக் கொடிய இனவெறிப் போர் ஈழத்தின் அரசியலை அடுத்த தலைமுறைக்கு கைமாற்றி விட்டிருக்கிறது. ஆமாம் வரலாற்றின் போக்கில் இளைஞர்கள் இன்று ஈழத்தின் விடுதலையைச் சுமந்திருக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுகளாக தமிழகம் செய்யாததை பத்து நாட்களில் புலம்பெயர் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழகம்? இந்த புலம்பெயர் எழுச்சி ஆயிரக்கணக்கான இளைஞர்களை தேசீய இனவிடுதலைப் போருக்கு துணையாக களத்தில் இறக்கியிருக்கிறது. ஒரு வேளை நாம் அழிந்து போனாலும் வரலாற்றில் வாழ்வதற்கான சாத்தியங்களை ஈழப் போராட்டம் இன்று உருவாக்கியிருக்கிறது. இந்தியாவின் தென் பகுதியை அரசியல் மயப்படுத்துவதற்க…
-
- 1 reply
- 768 views
-
-
-
இந்தியாவின் காங்கிரஸ்கட்சி அரசினதும் பார்ப்பணிய வெளியுறவுக் கொள்கைவகுப்பாளர்களின் பழிவாங்கல் பாணியிலான ஈழத்தமிழர் நோக்கிய அணுகுமுறையானது இந்தியாவின் நலன்களை நீண்டகால நோக்கில் பாதிக்கும் என்பது பற்றி பல கல்விமான்கள் கொள்கை வகுப்பாளர்கள் கருத்துக்களை கடந்த காலத்தில் வெளியிட்டிருந்தார்கள். இந்த ஆய்வுகள் இந்தியாவின் பிராந்திய வல்லரசு மற்றும் இந்துசமுத்திரத்தின் ஆதிக்கம் என்பவற்றின் கண்ணோட்டத்தில் சீனாவை பின்னணியாக கொண்டு உலகளாவியரீதியில் பொருளாதாரா அபிவிருத்தி அசுரவோகத்தில் நடந்த பொழுது செய்யப்பட்டவை. நாடுகளின் மற்றும் பொருளாதார வர்த்தக பிராந்தியாங்களின் பொருளாதார அபிவிருத்தியின் வேகம் என்ன என்று பாரிய எதிர்பார்ப்புகளை தரும் தரவுகள் கொண்ட ஒப்பீட்டு ஆய்வுகள் செய்த காலம் ம…
-
- 3 replies
- 3k views
-
-
இலண்டன் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒளிபதிவு.. Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3600/london-protest-07.04.2008-2-am
-
- 0 replies
- 1.3k views
-
-
புலியை பிடறியைப் பிடித்து பொடாவில் போட்டதும், அடிபட்ட புலின்னு நெனச்சா... பூனையாக்கி போயாஸ் தோட்டத்தில் கட்டியதால் என்னவோ சூடுபட்ட பூனையாக கூட இல்லாமல்... தொகுதி உடன்பாட்டு சந்திப்பு (கற்பனைதான்) ஜெ : மிஸ்டர் வைகோ, உங்கக் கட்சியில் தான் இப்ப யாருமே இல்லையே, எப்படி 6 சீட் கேக்குறிங்க ? வைகோ : கருங்காலிகள் ஓடிவிட்டார்கள், கோடிக்கணக்கான கட்சித்தொண்டர்கள் என்னோடுதான் இருக்கிறார்கள் ஜெ : மிஸ்டர் வைகோ...நாம பொதுக்கூட்டம் போடப் போறதுல்ல...பஸ்ஸில லாரியில் ஆள் அழைச்சிட்டு வர...பொதுத் தேர்தல்.... உங்க கட்சியில் இருப்பவர்களெல்லாம் வெறும் தொண்டர்கள்...அதுல யாரை நிறுத்துவிங்க வைகோ : அது வந்து.... ஜெ : மூணு சீட் தருகிறேன்......அத வச்சு வைகோ : (இந்த அம்மா ம…
-
- 0 replies
- 1.9k views
-
-
-
- 1 reply
- 2.1k views
-
-
-
- 2 replies
- 864 views
-
-
சிங்களப்பாடலுடன் Get Flash to see this player. http://www.isaiminnel.com/video/index.php?...9&Itemid=43
-
- 0 replies
- 1.7k views
-
-
களையெடுத்து நிலைத்திருப்போம் புலம் பெயர் உறவுகளே! எதிரி உன் உளவுரணில்தான் மையம் கொள்கின்றான்.எங்களின் நிதானமான,அதேசமயம் வீச்சான செயற்பாடுகள் எதிரிக்கு கலக்கத்தை கொடுக்கும் இதே வேளை சஞ்சலம் கொள்ளவைக்க சில,பலமாதிரியான முயற்சிகளை சில எட்டப்பர்களினூடாக பரப்புரைகளை மேற் கொள்வதன் மூலம் புலம் பெயர் தமிழர்களின் மன உறுதியை குறி வைத்து தனது பொய்ப்பிசாரத்தை இணையத்தளமூடாகவும்,தனது ஊது குழலான வானலை ஊடாகவும்,மேலும் எமது தொலைக்காட்சிகளில் மறைமுகமாக ஊடுருவி ஊனக்கதைகள் பரப்ப முயல்வதை நாம் இப்போது நேரடியாகவே கண்முன்னே தெரிந்து கொள்கின்றோம்.இந்த அளவிற்கு இத்தனையையும் உணர்ந்த நாம் இதை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். முதற்கண் இத்தகை நிலைகளிற்கு முக்கியத்துவம் கொடுத்து இதனை எமதான …
-
- 0 replies
- 785 views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 1.9k views
-
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
-