நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
பிரபாகரன், கருணாநிதி முதலில் தி.மு.க-வை ஆதரிப்பவர்களையெல்லாம் தி.மு.க கட்சியின் உறுப்பினர்கள் போல முத்திரை குத்துவதே தவறான செயல். பிரீமியம் ஸ்டோரி `புதிதாகப் பொறுப்பேற்ற தி.மு.க அரசு சிறப்பாகச் செயல்படுகிறது’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். மற்றொரு தரப்பினரோ, `அதிகாரிகள் நியமனம், மின்வெட்டு உள்ளிட்ட விஷயங்களில் தி.மு.க அரசு தடுமாறுகிறது’ என்கிறார்கள். ஆக்கபூர்வமான இவர்களின் விமர்சனங்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் `அரக்கர் கூட்டம்’, `திராவிடம் 2.0’ ஆகிய பெயர்களில் ‘தி.மு.க ஆதரவாளர்கள்’ என்று கூறிக் கொள்பவர்கள் பிரபாகரனையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தினரையும் கடுமையாக வசைபாடுவது தி.மு.க-வுக்குக் கடும் குடைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களுக்குப் பத…
-
- 0 replies
- 1.1k views
-
-
"இன்றைய தினம் உதயன் பத்திரிக்கை என்ற பெயரில் அதனுடைய வடிவமைப்புடன் கூட்டமைப்புக்கு எதிரான பொய்யான செய்திகளுடன் நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு பத்திரிகை வெளி வந்துள்ளது............ அதன் தகவல்களை நம்ப வேண்டாம்..................... இந்த தகவல்களை அனைவருக்கும் பகிருங்கள்" என பத்திரிகை உலக தோழியர் ஒருவர் கோரிக்கை வைத்திருக்கிறார். தயவுடன் இந்த தகவலை உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தொலைபேசிகள் மூலம் தங்கள் ஈழத்து உறவுகளுக்கு அறிவிக்க வேண்டும். ஆபத்துக்களுக்கு முகம் கொடுத்தும் விடுதலைக்காக குரல்கொடுக்கும் ஈழத்து ஊடகங்களுக்கும் ஊடகவியலாலர்களுக்கும் வானொலி அறிவிப்பாளர்களுக்கும் தலைபணிகிறேன். போற்றுதலும் வாழ்த்துக்களும். நல்வாழ்த்துக்கள் விடுதலைக்காக துணிந்துள்ள ஊடகவியலாலர்கள…
-
- 0 replies
- 503 views
-
-
-
ராஜபக்ஷ குடும்பமே இலங்கை வீழக் காரணம்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேட்டி பிரபாகரன் காலத்தில் இருந்து பலமுறை இலங்கை சென்று வந்தவர் நீங்கள். உங்களுடைய சமீபத்திய பயணம் எப்படி இருந்தது? வேதனை! இது என்னுடைய எட்டாவது பயணம். பிரபாகரன் அங்கே களத்தில் இருந்த காலத்திலிருந்து சென்று வருகிறேன். உள்நாட்டுப் போரால் மோசமாக இலங்கை பாதிக்கப்பட்டிருந்த காலத்தில்கூட சென்றிருக்கிறேன். போருக்குப் பின்னரும் சென்று வந்திருக்கிறேன். இப்போதுபோல மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டதைக் கண்டதில்லை. ஆனால், நெடுநாள் நிர்வாகச் சீரழிவின் விளைவு இது. முக்கியமாக ராஜபக்ஷ குடும்பமே இதற்கான பெரும் காரணம். மோசமான சூழல் என்றால், எதைச் சொல்கிறீர்கள்? கொஞ்சம் விவரிக்க முடியுமா? மக்கள் சாப்பாட்டுக்கே அல…
-
- 0 replies
- 278 views
-
-
இலண்டன் 'பாலியல் வன்முறைகளைத் தடுக்கும்' மாநாடும் பாதிக்கப்பட்ட கதாநாயகர்களும் [ புதன்கிழமை, 18 யூன் 2014, 06:56 GMT ] [ நித்தியபாரதி ] தனக்கு நடந்த கொடுமையான சம்பவத்தை நாடகத்தின் மூலம் பிறிதொருவர் நடிக்கும் போது அதனை நேரில் பார்த்துக் கொண்டு அந்த சிறிலங்காத் தமிழ் இளைஞர் இருந்தபோது இது ஒரு நம்பமுடியாத துணிச்சல் மிக்க நிகழ்வாக இருந்தது. இவ்வாறு ASIAN CORRESPONDENT இணையத்தளத்தில் Frances Harrison எழதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. கடந்த வாரம் 'பாலியல் வன்முறைகளைத் தடுக்கும்' உச்சிமாநாடு லண்டனில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்ட நான் வித்தியாசமான அனுபவத்தைப் பெற்றேன். இந்த உச்சி மாநாட்டில் சிறிலங்கா…
-
- 0 replies
- 455 views
-
-
தமிழ் அரசியற் கைதிகள்: ஒரு தொடர் கதை September 11, 2022 — கருணாகரன் — “தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையைப் பற்றி கடந்த வாரம் ரெலோ, ஜனாதிபதி ரணிலுடன் பேசியிருந்தது. இது தொடர்பாக தாம் கவனமெடுப்பதைப் போன்ற ஒரு தோற்றத்தை ரணிலும் உருவாக்கியிருந்தார். ஆனால், இந்த வாரம் கைதிகள் தமது விடுதலையைக் குறித்த கவன ஈர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இது ஜனாதிபதியின் நடவடிக்கைகளின் மீது நம்பிக்கையீனத்தையே உருவாக்கியுள்ளது. ஆகவே மறுபடியும் பழைய கதைதான். அதாவது அரசியற் பம்மாத்துத் தொடரும் என்பதாக. இதற்கு மேலும் ஒரு உதாரணம், பழைய அரசாங்கத்தைப்போலவே புதிய அரசாங்கமும் என்பதற்குச் சான்றாக 37 ராஜாங்க அமைச்சர்களின் நியமனம். ஆகவே ரணில் –மைத்திரி – மகிந்த …
-
- 0 replies
- 311 views
-
-
ரணில் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை அடுத்த வருடம் நடத்த முடியுமா? December 26, 2022 —ஸ்பார்ட்டகஸ் — உள்ளூராட்சி தேர்தல்களுக்கு நியமனப்பத்திரங்கள் தாக்கலுக்கான ஏற்பாடுகள் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இவ்வாரம் வெளியிடப்போவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா ஏற்கெனவே பல தடவைகள் அறிவித்துவிட்ட போதிலும், அந்த தேர்தல்கள் குறித்து நிச்சயமற்ற தன்மை தொடரவே செய்கிறது. சகல உள்ளூராட்சி சபைகளும் அடுத்த வருடம் மார்ச் மாதம் 20க்கு முன்னதாக அமைக்கப்படக்கூடியதாக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று இடையறாது கோரிக்கை விடுத்துவரும் எதிரணி கட்சிகள் தேர்தல்களை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் முயற்சித்துக்கொண்டிருப்பதாக சந்தேகத்தை வெளியிட்ட வண்ணமே இருக்கின்…
-
- 0 replies
- 147 views
-
-
சார்லி ஹெப்டோ படுகொலைப் பிரச்சினை தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது போலத் தோன்றுவது வெறுமனே வெளித்தோற்றம் மட்டும்தான். மூன்று இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுததாரிகளால் மொத்தமாக 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோவின் 4 கார்ட்டுனிஸ்ட்டுகளும் சார்ப்போ சேபர்னியர் எனும் அதனது ஆசிரியரும் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதுவன்றி இரு இஸ்லாமியர்களான ஒரு காவல்துறை அதிகாரியும், சார்லி ஹெப்டோ ஊழியர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். சார்லி ஹெப்டோ அலுவலகத் தளத்தில் மட்டும் மொத்தமாகப் 12 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனோடு ஒரு பெண் காவல்துறை அதிகாரியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். யூத பலசரக்குக்கடையில் நடந்த பிணைக்கைதிகள் பிரச்சினையில் இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதத…
-
- 0 replies
- 511 views
-
-
-
- 0 replies
- 363 views
-
-
தற்கொலைத் தாக்குதல்கள் ; இலங்கையின் ஆட்சியாளர்கள் குறித்து இம்மானுவேல் அடிகளாரின் நேர்காணல் உலகமே வேடிக்கையாக பார்த்து சிரிக்கும் அளவிற்கு கீழ்த்தரமான செயற்பாடுகளை முன்னெடுத்திருந்த ஆட்சியாளர்களே தற்போதும் ஆட்சிப்பீடத்தில் உள்ளார்கள். நாட்டுக்கே அச்சுறுத்தலான தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற பின்னரும் கூட அதனை யாருடைய தலையில் போடலாம் என்றுதான் ஆட்சிப்பீடத்தில் உள்ளவர்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் பொதுமக்களின் நலன்களை முன்வைத்து செயற்படுவதற்கு புதிய தலைவர்கள் வருவார்களோ என்ற நிலைமையே இருக்கின்றதென உலகத்தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல் அடிகளார் தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே உலகத்தமிழர் பேரவையின் தலைவர் …
-
- 0 replies
- 354 views
-
-
'2015 தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்ட சஹ்ரான் ஜனாதிபதியின் வெற்றிக்காக வேலை செய்தார் ' தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் என்பவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் எனக்கு எதிராக செயற்பட்டதுடன் தற்போதைய ஜனாதிபதிக்காக பாரிய பணியாற்றியவர் என்று எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிங்கள வார இறுதி பத்திரிகையான லங்காதீபவுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதன் விபரம் வருமாறு, கேள்வி: நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் திருப்தியடைய முடியுமா? பதில்: கடந்த தினங்களில் நாட்டில் இடம்பெற்ற சம்பவங்கள் யாராலும் நினைத்துப் பார்க்க முடியாதவை. பா…
-
- 0 replies
- 239 views
-
-
செந்தமிழன் சீமான் அவர்கள் 03-05-12 இடிந்தகரை வந்து போராட்ட பந்தலில் அணுஉலை மூடும் வரை ஓயமாட்டேன் என கூறினார் மற்றும் 04-05-12-அன்று 500 மேற்பட்ட பெண்கள் தொடங்கும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டதிலும் கலந்து கொள்வேன் என கூறினார். http://youtu.be/ZL3ebbPt7uk http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 0 replies
- 427 views
-
-
பெருவாரியான சர்வதேச ஆதரவுடன் தொடுக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு எதிரான போரின் இறுதியில் சிங்கள தேசம் வெற்றியின் விளிம்பிற்கே சென்றது. பயங்கரவாதத்தை அழித்து விட்டதாகவும், சிறிலங்காவில் இனப் பாகுபாட்டுக்கு இடம் அளிக்கப் போவதில்லை என்கிற வகையில் பிரச்சாரங்களை சிங்கள அரச தலைவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு விடுதலைப்புலிகள் அப்பாவி மக்களை அழித்தார்கள் என்று சிங்கள அரசு தொடர்ந்தும் தெரிவித்து வந்தது. அப்படியாயின்,1956, 1958, 1977, 1979, 1981 மற்றும் 1983 ஆண்டுக் காலப் பகுதிகளில் தமிழர்களுக்கு எதிராக ஏவப்பட்ட பயங்கரவாதச் சம்பவங்களை யார் செய்தார்கள் என்கிற வினா எழுகிறது. இவற்றினை தாம் செய்யவில்லை என்று சிங்கள அரசுகளினால் தெரிவிக்கவோ அல்லது மூடி மறை…
-
- 0 replies
- 518 views
-
-
சிறைச்சாலைப் படுகொலைகளும் ஜனநாயக அரசியலும்! - நா.யோகேந்திரநாதன்.! அண்மையில் மஹர சிறையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 11 கைதிகள் கொல்லப்பட்டதாகவும் 107 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் 28 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் காயமடைந்தவர்கள் 38 பேர் கொரோனா தொற்றுக்கு ஆட்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அது மட்டுமின்றி சிறைச்சாலைக்கு வெளியே கைதிகளின் உறவினர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களும் ஒரு பதற்ற நிலையை உருவாக்கியபோதும் அவை விசேட அதிரடிப்படையினரால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விட்டன. கைதிகள் களஞ்சியசாலையை உடைத்துக் கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களை எடுத்துக்கொண்டு இரு சிறை அதிகாரிகளைப் பணயக் கைதிகளாக பிடித்து, சிறையை விட்டுத் தப்ப முயன்றபோது ஏற்பட்ட மோ…
-
- 0 replies
- 378 views
-
-
எங்கள் வளங்கள் ; எமது எதிர்காலம் ச. சிவந்தன் , இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் சர்வதேச ரீதியில் அதிகரித்து செல்லும் மக்கள் தொகையானது உணவு முதலான அடிப்படைத் தேவைகளுக்கான கேள்வியைத் (demand) தொடர்ச்சியாக அதிகரிக்க வைப்பதுடன் இயற்கை வளங்களின் மீதான அழுத்தத்தினையும் அதிகரிக்கின்றது. இலங்கைத் தீவானது வளமான கடற்பகுதியைக் கொண்டமைந்துள்ளதுடன் நீருக்கும் நிலத்திற்குமான விகிதாசாரம் அதிகமான நாடாக குறிப்பிடப்படுகின்றது. இத்தீவானது உள்நாட்டு யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அழிவுகளால் தடம் மாறிப் பயணித்து தற்போது கொடிய யுத்தத்தின் முடிவில் சிறிது சிறிதாக தன்னு…
-
- 0 replies
- 967 views
-
-
ஈழம் திரும்பும் அகதிகள்- எதிர் நோக்கும் பிரச்சினைகள்!! இந்தியாவில் இருந்து இலங்கைக்குத் திரும்புகின்ற ஈழ அகதிகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் பற்றிய பேச்சாடல்கள் எழுந்துள்ளன. ஈழத்துக்குத் திரும்புகின்ற இந்த அகதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வை ஏற்படுத்து வதன் மூலமே இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கின்ற ஈழ அகதிகள் அனைவர் மத்தியிலும் தாயகத்துக்குத் திரும்பும் மனோநிலையை உருவாக்கிக் கொள்ள முடியும் எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது. இலங்கையில் இடம்பெற்ற போரின் காரணமாக வடக்குக் கிழக்கில் இருந்துவெளியேறிய கிட்டத்தட்ட 3இலட்சம் மக்கள் இந்தியாவில் தஞ்ச…
-
- 0 replies
- 372 views
-
-
தமிழ்க் கூட்டமைப்பிடமே தீர்வின் சாவி எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 05 புதன்கிழமை, பி.ப. 12:35 Comments - 0 அண்மையில், ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஞாயிற்றுக் கிழமை, நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கை ஒன்றை விடுத்தார். அதில், எவ்வித புதிய விடயமும் உள்ளடங்கி இருக்கவில்லை. “பொதுத் தேர்தலை நடத்தி, புதிதாக நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்வதே, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு உள்ள ஒரே தீர்வு” என, அவர் கூறினார். இது, அவரோ அவரது அணியினரோ, முதல் முறையாகக் கூறும் விடயம் அல்ல. அவரது அணியினர், பல்வேறு குழுக்களின் பெயர்களில் நடத்தி வரும், ஆர்ப்பாட்டங்களின் பிரதான சுலோகமாக இருப்பதும், பொதுத் தேர்தல் ஒன்று வேண்டும் என்பதேயா…
-
- 0 replies
- 465 views
-
-
பட்டைக்கிடங்கில் போட்ட கல்லான நோர்வே அறிக்கை.. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகும் இந்த அவலம் உலகிற்கு தேவையா..? இலங்கைக்குள் நோர்வே பேச்சுவார்த்தை தூதுவனாக போனபோது கடைசியில் நோர்வே படிக்கப்போகும் பாடம் இதுதான் என்று ஆரம்பித்த முதல்நாளே அலைகளில் எழுதியிருந்தோம். இந்த அவலம் வராமல் தடுக்க வேண்டுமானால் சிங்கள அரசு, இந்திய அரசு, விடுதலைப்புலிகள் பயணிக்க வேண்டிய புதிய பாதை எதுவென்று ஐ.பி.சியின் புலம் சஞ்சிகையின் முதாலவது இதழிலேயே எழுதியிருந்தோம். இவை பழைய கதை. இப்போது நோர்வேயின் அறிக்கை வெளியாகியுள்ளது, முறைப்படி பார்த்தால் அதைப்பற்றி புலம் பெயர் ஊடகங்கள் அதிகம் பேசியிருக்க வேண்டும் – பேசவில்லை. மேடைக்கு மேடை புலிகள் பற்றிப் பேசும் வை. கோபாலசாமி தன…
-
- 0 replies
- 652 views
-
-
கட்டுப்பாடற்ற ஜமாஅத்களே பிரச்சினைக்குரியவை கட்டுப்பாடற்ற ஜமாத் அமைப்புக்களே பிரச்சினைக்குரியவையாக உள்ளன. பாரதூரமான விடயங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களும் இலங்கைச் சட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்பதில் நாம் கரிசனை கொண்டுள்ளோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவி பொதுச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம் தாஸீம் வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு: கேள்வி:- கிறிஸ்தவ சமூகத்தன் புனித நாளொன்றில் நடைபெற்ற மிலேச்சத்தனமாக தாக்குதல்கள் அதற்கு பின்னரான நிலைமைகளை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்:- சகோதர சமூகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை ஜம்இ…
-
- 0 replies
- 378 views
-
-
பௌத்த அராஜகத்தின் கொடுந்தன்மையையும் சிங்கள மேலாதிக்கத்தின் அத்து மீறல்களையும் பௌத்த குருமாரின் அடாவடித்தனங்களையும் எடுத்துக்காட்டும் ஒரு சம்பவம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பெளத்த பிக்குவின் மயான அடக்கம். இந்து தர்மத்தையும் சம்பிரதாயங்களையும் அவமதிக்கும் விதமாக, பிள்ளையார் ஆலய வளாகத்துக்குள் இறுதிக் கிரியைகளை மேற்கொண்டு மதத்தையும், மக்களையும் அவமதித்தது மாத்திரமல்ல சட்டத்தையும் நீதியையும் மீறிச் செயற்பட்டுள்ளமை குறித்த நாடொன்றுக்குள் நாம் மாத்திரமே அதிகாரங்கள் கொண்டவர்கள், எமது மதமே அரச ஆதிக்கம் கொண்டது, ஏனைய சமூகங்களும் மதத்தினரும் அடங்கிப்போய் விட வேண்டும…
-
- 0 replies
- 492 views
-
-
அவர்களுக்கு தெரியும், அவர் அந்த பாதையால் அழைத்து வரப்பட மாட்டார் என்று. ஆனாலும் அந்த லண்டன் கீத்ரோ 4வது விமானநிலையத்தின் பயணிகள் வெளியேறும் பாதையில் அவர்கள் தமிழீழதேசிய கொடியை உயர்த்திபடி நின்றார்கள். இனப்படுகொலை குற்றவாளி மகிந்த என்று சத்தமிட்டபடியே நின்றிருந்தார்கள். அவர்களுக்கு தெரியும் அவர்களின் உறவுகளை கொன்று குவித்து இனப்படுகொலை வெறியாட்டமாடிய அந்த நரபலிமனிதனை அவர்களின் முன்பாக பாதுகாப்பு காரணங்களுக்காக பிரித்தானிய காவல்துறை அழைத்து கொண்டு வெளியேறாது என்று தெரியும். அப்படி இருந்தும் அவர்கள் அந்த வாசலில் தேசியகொடிகளை ஏந்தியபடியே திரண்டு நின்றிருந்தார்கள். அவர்களுக்கு நன்கு தெரியும். அந்த சிங்களதேசதலைவனை சுற்றி சர்வதேச ராஜதந்திரிகளுக்கான சலுகைகளும், இறையாண்ம…
-
- 0 replies
- 432 views
-
-
மீண்டுமொரு புலிப்பூச்சாண்டி ப.தெய்வீகன் இலங்கையின் பாதுகாப்பு வட்டாரங்கள் மற்றும் ஊடகங்களுக்கு, யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதி கடந்த வாரம் சரளமான செய்திக்களமாக மாறியிருக்கிறது. அங்கு படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு, தேடுதல் நடவடிக்கையின்போது மீட்கப்பட்ட கிளைமோர் மற்றும் வெடிகுண்டுகள் தொடர்பான செய்தி, அரசியல்வாதிகள்வரை பல்வேறு அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தையும் செய்தியையும் ஒவ்வொரு தரப்பினரும் தமக்கேற்றவாறு பயன்படுத்திக்கொண்டாலும், உண்மை நிலைவரத்தை உரைகல்லாக வைத்து, இதன் பின்னணியை ஆராய்வதே இந்தப் பத்தியின் நோக்கம். போர் முடிந்து ஏழு வருடங்கள் முடிவடைந்த நிலையில், இலங்கைப் படையினர் நாடு…
-
- 0 replies
- 461 views
-
-
தினச் செய்திகளை கேட்கும் போது கொரோனா குறித்த விடயங்கள் முக்கிய இடத்தினை வகிக்கும் நிலையில் இது எமது பிரதேசத்தினை தாக்கினால்? எனும் மனதில் தோன்றிய எதிர்காலம் குறித்த வினாவுக்கு பதிலாக தற்போது எமது மனங்களில் எழும் கேள்வி என்னவென்றால் இந்த வைரஸ் எம்மை எப்போது தாக்கப்போகின்றது? என்பதேயாகும். அந்தளவுக்கு கொரோனா வைரஸ் மிக வேகமாக உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றது. தினமும் புதிதாக பலரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்ற செய்திகள், இவ் வைரஸானது ஓர் சமூகத் தொற்றின் விளைவு என்பதனை எடுத்தியம்புகின்றது. எனவே இது இலங்கையர்களாகிய எமக்கு எதனை உணர்த்துகின்றது, எவ்வாறான தயார்படுத்தல்களை கோரி நிற்கின்றது? மருத்துவத் துறைக்கு அப்பால் உள ரீதியாகவும் பலமாக இருக்கவேண்டிய அவசியத்தினை இத…
-
- 0 replies
- 369 views
-
-
தீர்மானத்தில்வாக்களிப்பதை இந்தியா தவிர்த்தது ஏன்? பி.கே.பாலச்சந்திரன் பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) தீர்மானத்தில் வாக்களிப்பதிலி ருந்து இந்தியா செவ்வாய்க்கிழமை தவிர்த்துக்கொண்டது. ஏப்ரல் 6 ம் திகதி தமிழ்நாடு சட்டசபைக்கு இடம்பெறவுள்ள தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி 234 இடங்களில் 20 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆளும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழ கத்துடன் (அதிமுக) உடன் இணைந்து போட்டியிடுகின்றமை உடனடி காரணமாக கூடும் . இலங்கையில்சிறுபான்மைதமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்குற்றச் சாட்டுகள் தமிழகத்தில் ஒரு முக்கிய தேர்தல் பிரச்சினையாகும்., இது பாஜகவால் புறக்கணிக்க முடியாத உண்மை. யு.எ…
-
- 0 replies
- 330 views
-
-
Sri Lanka's president discusses a recent UN report accusing him of pushing the country into an authoritarian direction.
-
- 0 replies
- 838 views
-