நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4194 topics in this forum
-
அனைவருக்கும் வணக்கம். இப்போழுது தமிழ்நாட்டில் தமிழீலத்தைப்பற்றி பல வதந்திகளும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களும் சிலரால் பரப்படுகின்றன். எனவே மக்களுக்கு உண்மையை கொண்டு செல்லும் நோக்கில் இந்த பக்கத்தை தொடங்குகிறென். தயவுசெய்து யாரும் இந்திய அரசாங்கத்திற்கு எதிறான எந்த கருத்தையும் பதியவேண்டாம். அது இந்திய தமிழர்களுக்கு சட்ட சிக்கலை உண்டு பண்ணகூடும். யாழில் நமக்கு கிடைக்கும் தகவல்களை பத்திரிக்கை உலகத்திற்கு (MEDIA People) எடுத்து செல்லவேண்டும்.. 1. அனைவரும் தங்களுக்கு தெரிந்த நண்பர்களை யாழிர்க்கு அறிமுக படுத்தலாம். 2. மீடியா தொடர்பு உடையவர்கள் உண்மை செய்திகளை மீடியாவில் வெளியிடலாம். 3. அல்லது தங்களுக்கு தெரிந்த மீடியா நண்பர்களுக்கு தெரிவிக்கவேண்டும். …
-
- 10 replies
- 2.3k views
-
-
தமிழக மீனவர்கள் 5 பேரை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றதாகவும் 12 பேரை அவர்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும் தமிழக காவல்துறை தலைவர் முகர்ஜி ஊடகர் மகாநாடு ஒன்றைக் கூட்டி பகிரங்கமாக அறிவித்த போது விடுதலைப்புலிகளுக்கு எதிரான இந்திய தமிழக பர்ப்பணிய ஊடகங்களும் பௌத்த சிங்களப் பேரினவாத ஊடகங்களும் அதை ஊதிப் பெருக்கி பரபரப்புச் செய்தியாக்கி வெளியிட்டன. தமிழக முதல்வரின் குடும்பத் தொலைக்காட்சி என்று அப்போது சொல்லப்பட்ட சண் தொலைக்காட்சி தமிழக கியூ பிராஞ் காவல்துறையினரால் அவர்களது வழக்கமான பாணியில் அடித்து உதைத்து பெறப்பட்ட சில அப்பாவி ஈழத் தமிழர்களின் வாக்கு மூலங்களை ஒளிபரப்பியது. இந்த வாக்குமூலங்கள் ஒரு நீதிபதியின் முன்பாகவோ அல்லது ஒரு நீதிமன்றத்திலோ பெறப்பட்டதாக எந்தத் தகவலும் இல்…
-
- 4 replies
- 1.6k views
-
-
தனது அறுபதாண்டுகால பொது வாழ்க்கையில் துரோகிகளையும், எதிரிகளையும் உரிய நேரத்தில் அடையாளம் கண்டு, எதிர்கொண்டு, வீழ்த்தி வெற்றிவாகைசூடிய கலைஞர், கடந்த சில நாட்களாக சொந்த பந்தங்களிடமிருந்து வரும் நெருக்கடிகளைச் சமாளிக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்.’ _கலைஞருக்கு நெருக்கமான மூத்த அமைச்சரின் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் இவை! இதை உறுதிப்படுத்தும் விதமாக கலைஞர் எழுதிய, விரக்தியும், ஆதங்கமும் நிறைந்த கவிதைகள் முரசொலியில் கடந்த இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கிறது தி.மு.க.வுக்குள்ளும், கலைஞரைச் சுற்றியும்....? ‘தினகரன்’ நாளிதழ் விவகாரத்தைத் தொடர்ந்து தயாநிதிமாறன் மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதுடன் கட்சியிலிருந்தும் நீக்கப்படும் நிலையில் இருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
கைதிகளுக்காக கஞ்சா கடத்தினாரா கன்னியாஸ்திரி? அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு? அதுபோல கன்னியாஸ்திரிக்கும், கஞ்சாவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இப்படி நினைக்கிற ஆளா நீங்கள்? இதோ இந்த நினைப்பை ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். மதுரை மத்திய சிறையில் கஞ்சாவும் கையுமாகப் பிடிபட்டிருக்கிறார் ஒரு கன்னியாஸ்திரி. நம்மைப் போலவே மதுரை சிறையதிகாரிகளும் இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. அந்தக் கன்னியாஸ்திரியின் பெயர் அனெஸ்தியா. (வயது 50). மதுரையை அடுத்த பெருங்குடியிலுள்ள ஒரு கிறிஸ்தவ கான்வெண்ட்டில் இவருக்குப் பணி. வாரந்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் வரத்தவறினாலும் ‘இவர் மதுரை மத்திய சிறைக்கு வருகை தரத் தவறுவதில்லை. ஜெயில் கைதிகளுக்கு அன்பு, அஹிம்ச…
-
- 3 replies
- 2.2k views
-
-
அது எப்போதோ முடிந்த கதை! [10 - May - 2007] இலங்கை நெருக்கடியின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் மக்கள் சபையில் கடந்த வாரம் இடம் பெற்ற ஒத்திவைப்பு வேளை விவாதம் தென்னிலங்கை அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விவாதம் தொடர்பில் இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு வேளை விவாதமொன்று நடைபெற்றது. ஜனதா விமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) முன்மொழிந்த இந்த விவாதத்தில் கலந்துகொண்டு கட்சிகளின் பிரதிநிதிகள் தங்கள் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப கருத்துகளைத் தெரிவித்திருந்தனர். விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜே.வி.பி. பாராளுமன்றக் குழுவின் தலைவரான விமல் வீரவன்ச இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்யாமல் விலகி…
-
- 3 replies
- 1.6k views
-
-
ராஜன்கூல், கோபாலசிங்கம் ஸ்ரீதரன் ஆகியோர் 2007ம் ஆண்டிற்கான மாட்டின் இன்னல்ஸ் (Martin Ennals) விருதுக்கு தெரிவாகியுள்ளார்களாம். :P :angry: ஆனந்த சங்கரிக்கு பன்னிக்கு யுனெஸ்கோ விருது கொடுத்திச்சு.. இப்ப அடுத்தது... :angry: Rajan Hoole and Kopalasingham Sritharan (Sri Lanka). As co-founders of the UTHR(J), they have addressed human rights abuses by both the government and the Tamil Tigers (LTTE). At great personal risk they have reported on the effects of armed conflict on children, women, minorities and displaced persons. Often alone in exposing abuses by all parties, both men are under death sentences from the LTTE, and their co-founder, Rajani Thirana…
-
- 36 replies
- 7k views
-
-
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திடும் சதிப் பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர் எம்.கே.நாராயணன் - 2 -~விடுதலை| க.இராசேந்திரன்- தமிழ்நாட்டில் நடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ள சில முக்கிய தலைவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருவதே தேச விரோதமாக - நாட்டுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக உளவுத்துறை மூலம் அறிக்கை தயாரித்தவர் எம்.கே. நாராயணன். உளவுத்தறையின் தலைவர் என்ற முறையில், அன்றைய பிரதமர் வி.பி. சிங் பார்வைக்கு இதைக் கொண்டு போயிருக்க வேண்டிய கடமை எம்.கே.நாராயணனுக்கு உண்டு. ஆனால், அதிகார மட்டத்தில் கமுக்கமாக வைக்கப்பட்டது அந்த அறிக்கை. மண்டல் குழு பரிந்துரை, ஈழத் தமிழர் பிரச்சினைகளில் - பார்ப்பன அதிகார வர்க்கத்தின் உணர்வுகளுக்கு எதிராக உறுத…
-
- 0 replies
- 1.2k views
-
-
துரோகி கருணா வெளிநாடு பயணம் சிங்களரின் கைப் பாவையாக மாறி தமிழர்களுக்குத் துரோகம் செய்துவரும் கருணா அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்நாடுகளில் பொய்ப்பிரச்சாரம் செய்ய அவரை சிங்கள அரசு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. கருணாவின் கூலிப்படைதான் இலங்கையில் அப்பாவித் தமிழர்களை கடத்திச் சென்று படுகொலைசெய்கிறது என்று அய்.நா. பேரவை கடும் கண்டனம் தெரிவித்தது. அத்தகைய ஒருவரை சிங்கள அரசு இப்போது அய்ரோப்பிய நாடுகளுக்கு அனுப்புகிறது. அய்ரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் நடுவில் இச்செய்தி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பை அவர் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. http:…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும்? [சனிக்கிழமை, 28 ஏப்ரல் 2007, 17:54 ஈழம்] [கலாநிதி என்.மாலதி] சிறிலங்கா துடுப்பாட்ட அணியைத் தமிழர்கள் ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதனை விவரிக்கிறது இந்த செய்தி ஆய்வு. அரசியலும் விளையாட்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பற்றவை என்ற எண்ணத்தில் தமிழ்த் தேசியத்தை நூறு வீதம் ஆதரிக்கும் தமிழர் சிலர் சிறிலங்கா அணிக்கும் ஆதரவு வழங்குகிறார்கள். ஆனால் அரசியலும் விளையாட்டும் இன்றைய உலகில் பின்னிப் பிணைந்திருப்பதனை தமிழர் அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது ஒன்றாகும். இதனை உணர்ந்தால் சிறிலங்கா துடுப்பாட்ட அணியை தமிழர் ஆதரிப்பதன் ஆபத்தையும் அவர்கள் உணருவார்கள். விளையாட்டும் அரசியலும் பிரிந்திருக்க வ…
-
- 2 replies
- 1.5k views
-
-
மாக்சியப் பண்டிதர்களாகவும்,அறிவு ஜீவிகளாகவும் தங்களைத் தாங்களே மகிடம் இட்டுக் கொண்டு இணையத்தில் மாக்சியம்,புலிப் பாசிசம், நலமடித்தல், மக்கள் விடுதலை, புதிய ஜன நாயகப் புரட்சி என்று வார்த்தைகளுக்கு அர்தம் தெரியாமல் மன நோயாளரைப் போல் புலம்பிக் கொண்டிருக்கும் பல போலிகளுக்கும், கீழ் இணைத்துள்ள, இதயச் சந்திரன் வீரகேசரியில் எழுதி உள்ள எதிர்வினை பொருந்தும். கொழும்பில் இருந்து வெளிவரும் சிறிலங்கா அரச ஊதுகுழல் ஆன தினகரனில் வந்த ஒரு பந்தி எழுத்துக்கு எதிர்வினையாக என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது, இவ்வாறான ஒரு கட்டுரை சி.சிவசேகரத்தால் எழுதப்பட்டு இணையத்தில் பல பெயர்களில் பதிவிடும் ஒரு இணையப் போலிப் புரட்சியாளர் ஒருவரால் படி எடுத்துப் போடப் பட்டிருந்தது. தமிழ் ஈழமக்கள் இந்தப் போ…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஒரு றேடியோவில் கடந்த திங்கள் இடம்பெற்ற வட்டமேசை அரசியல் கலந்துரையாடல். கேட்க - *வட்டமேசை* கலந்துரையாடலில் பங்கெற்றொர் கோபி , சாத்திரி.
-
- 6 replies
- 2k views
-
-
டட்லி - செல்வா ஒப்பந்தம் -(கவீரன்) [15 - April - 2007] ஸ்ரீமாவோ அம்மையாரின் முதல் ஆட்சிக் காலம் இன்னுமொரு கைங்கரியத்தையுஞ் செய்தது. அது தமிழ் மக்களுக்கு ஒருவிதத்தில் பாதிப்பையே ஏற்படுத்துவதாக அமைந்தது. அக்கால கட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடியிருந்த அறிவில் சிறந்த சிரேஷ்ட இடதுசாரித் தலைவர்கள் பலர் அரசியலில் இருந்தார்கள். லங்கா சமசமாஜக் கட்சி (LSSP), பொல்ஷெவிக்- லெனினிஸ்ட்கட்சி (BLP), கம்யூனிஸ்ட் கட்சி (CP) ஆகியன 1947 ஆம் ஆண்டுத் தேர்தலில் 21 சதவீத ஆசனங்களைப் பெற்றிருந்தன. அவர்களின் தேர்தல் வெற்றிகள் நாடு சுதந்திரம் அடைந்தபின் படிப்படியாகக் குறைந்து வந்தன. 1956 இல் பண்டாரநாயக்கா இடதுசாரிக் கொள்கைகளை அண்மிப்பதாகத் தனது நோக்குகளை முன்வைத்ததால் பல இடதுசாரி வா…
-
- 0 replies
- 1.8k views
-
-
இரட்டைவேட அணுகுமுறையும் இடதுகளின் இரட்டைத்தன்மையும் -சி.இதயச்சந்திரன்- தினகரன் பத்திரிகைச் செய்திகளைத் தவிர, வேறெதற்காகவும் வாசிக்கலாம் என்பது பொதுவான ஞானம் என்பதால் தமிழ் மக்களுக்கு உற்சாக ஊசி மருந்து ஏற்றும் பணி இப்போதைக்கு செவ்வனே நடைபெறுகின்றதென்று ஒரு பத்தி எழுத்தாளர் அண்மையில் எழுதியிருந்ததை படிக்கும் வாய்ப்புக்கு கிட்டியது. தமிழ் ஊடகச் செய்தித்துறையில் பல ஆரோக்கியமான சமூக வயப்பட்ட கட்டுரைகளும் வெளிவந்து கொண்டுதானிருக்கின்றன. எனினும் ஒட்டுமொத்த ஆக்கங்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அழுது புலம்புவதாகவும், படைகள் மீதான தாக்குதல் வெற்றி பெற்றால் ஆரவாரிப்பதைத் தவிர வேறு அரசியல் ஏதுமற்றதாகவும் காணப்படுவதாக மேம்போக்கான குற்றச்சாட்டை இப்பத்தி எழுத்தாளர் முன்வைக…
-
- 0 replies
- 989 views
-
-
தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திடும் சதிப் பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர் எம்.கே.நாராயணன் - 1-~விடுதலை| க.இராசேந்திரன்- எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத்துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள இராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்…
-
- 3 replies
- 1.3k views
-
-
தென்னிலங்கை அரசியல் தலைமைகள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே ` பௌத்த மத மறுமலர்ச்சி என்ற சுலோகத்தின் கீழ் சிங்களத் தேசியவாதப் போக்கு என்ற கருத்தியல் தென்னிலங்கையில் மேலாண்மை வடிவம் பெற்று பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்தது. அது தமிழர் மீதான காழ்ப்புணர்வைப் பலமாக (அ)கோரமாக வெளிப்படுத்தியது. இதுவே கடந்த நூற்றாண்டின் இலங்கைத் தீவின் வரலாற்றின் அடிநாதம் அடிப்படை எனலாம். இந்த பௌத்த, சிங்கள மேலாண்மைக் கருதியலோடு ஒன்றித்து அசைந்த அரசியல் கட்சிகளினால் மட்டுமே தென்னிலங்கையில் ஜனநாயகம் என்ற கேலிக்கூத்து வரையறைக்குள் நின்று பிடித்து நிமிர முடிந்தது. இதைமீறி, நியாயம் இன்னதுதான் என்பதை உரைக்க அல்லது அதன்வழி செயற்பட முயன்ற சக்திகளும் கட்சிகளும் தென்னிலங்கையில் அடிபட்டுப் போயின. கடந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிச்சைக்காரனின் புண் [11 - April - 2007] நேரம் நள்ளிரவு. கட்டுநாயக்க பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பிரயாணிகள் தங்கும் பகுதியில் பொருத்தப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டியில் சுயாதீன ஒளிபரப்புச் சேவையின் செய்தி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அந்தச் செய்தியில் அரச படைகள் விடுதலைப்புலிகளின் நிலைகளைத் துவம்சம் செய்து முன்னேறிக் கொண்டிருப்பதாக காட்டப்பட்டது. அதேவேளையில், பிரயாணிகள் தங்கும் பகுதியில் இருந்தவர்களுக்கு பாரிய சப்தம் ஒன்று கேட்டது. இருப்பினும், அங்கிருந்த பயணிகள் அதைக் கணக்கில் எடுத்ததாகத் தெரியவில்லை. ஆனால், அந்தச் சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த இந்தியப் பிரஜை ஒருவர், அது குண்டு வெடித்ததால் ஏற்பட்ட சத்தமாகவே இருக்க வேண்டும் என நினைத்துப் பதற்றத்துடன…
-
- 5 replies
- 2.5k views
-
-
-
அரச பயங்கரவாதத்தை நியாயப்படுத்தவே முடியாது தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் பல் வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் கடத்தப் பட்டவர்கள் மற்றும் காணாமற்போனவர்களின் உறவினர்கள் நூற்றுக்கணக்கில் கொழும்பில் ஒன்றுகூடி வெளியிட்ட பிரகடனத்தில் முக்கியமான ஒரு விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 0 replies
- 985 views
-
-
ஈழப்போராட்டம் மீதான இந்தியத் தலையீடு தமிழகம் சார்ந்து ஒரு பார்வை 01. ஈழத்திற்கு கடத்தப்பட இருந்த வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது- தமிழக காவல்துறை 02. கன்னியாகுமரி மீனவர்கள் படுகொலையில் புலிகளின் தொடர்பை மறுப்பதற்கல்ல - இந்தியக் கடற்படைத்தளபதி. 03. இந்திய - இலங்கை கடற்படை கூட்டு ரோந்து பரிசீலனையில்.. - இந்திய ஊடகங்கள் 04. புலிகளின் வான்படையால் இந்தியாவிற்கு ஆபத்து- இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அன்ரன் பாலசிங்கத்தின் 'விடுதலை" நூலைத் திரும்பத் திரும்ப வாசித்துக்கொண்டிருக்கிறேன். வாசிப்பு என்ற சொல்லாடல் அந்தப் பிரதிக்கும் எனக்குமான உறவை - நெருக்கத்தை விபரிப்பதற்கு போதுமானதல்ல என்றே கருதுகிறேன். அந்த பிரதியின் …
-
- 0 replies
- 988 views
-