நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
மரணத்தின் விளிம்பில் மக்கள் நீதி மையம்! - சாவித்திரி கண்ணன் கமலஹாசனின் விக்ரம் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த சினிமா தோல்விகளுக்கு பிறகு அரசியல் செய்த கமலஹாசன் இளம் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோருடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார். ஆனால், அரசியலில் இருந்து வெகு தூரம் விலகிப் போகிறார்! தன்னைத் தானும் உணர்ந்து பிறருக்கும் நம்பிக்கை அளிப்பவரே தலைவர். தைரியம் இல்லாமல் இன்செக்யூரிட்டி உணர்வில் உழல்பவர்கள் தலைவர்கள் ஆக முடியாது! கமலஹாசனின் விக்ரம் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் டிஸ்டிரிபூசன் செய்துள்ளது. ஒரு விழாவில் ”கமலிடம் நான் மிரட்டி வாங்கியதாக சொல்கிறார்கள்.அவரை மிரட்ட முடியுமா?…
-
- 0 replies
- 412 views
-
-
ராஜபக்ஷவினரின் தப்புக்கணக்கு சத்ரியன் ராஜபக்ஷவினர் தங்களின் பலத்தை மிகையாகவும், மக்களின் பலத்தை குறைவாகவும் கணித்து விட்டனர். முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை மாத்திரமன்றி, மூன்று தசாப்தங்களாக சிம்மசொப்பனமாக விளங்கிய விடுதலைப் புலிகளுக்கும், முடிவு கட்டியவர்கள் ராஜபக்ஷவினர். அவர்கள் தனியாக நின்று அதனைச் செய்திராத போதும், தங்களால் தான் அதனை சாதிக்க முடிந்தது என்ற இறுமாப்பு அவர்களிடம் என்றுமே இருந்து வந்திருக்கிறது. தங்களின் ஆயுத பலம் மீது கொண்டிருந்த மிகையான நம்பிக்கை, விடுதலைப் புலிகள் போரில் தோல்வி காண நேரிட்டமைக்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிடப்படுகிறது. தங்களின் பலத்தை மிகையாக நம்புவதும், மதிப்பிடுவதும், போர்க்களத…
-
- 0 replies
- 408 views
-
-
முஸ்லிம் காங்கிரஸ் காலத்துக்குக் காலம் ஆபத்தான பல கண்டங்களுக்கு ஆளாகியிருக்கிறது! அதுவும் ஹக்கீம் தலைவரான பிறகு மு.கா. நிறையவே கண்டங்களைக் கண்டிருக்கின்றது. அவைகளில் சிலவற்றிலிருந்து அது - தப்பிப் பிழைத்திருக்கிறது, சிலவற்றுக்குப் பலியாகியிருக்கிறது! அந்தவகையில், மு.கா. மிக அண்மையிலும் ஒரு கண்டத்தைச் சந்தித்திருந்தது. 18 ஆவது திருத்த சட்டத்துக்கு மு.கா. ஆதரவு வழங்காது போயிருந்தால், அந்தக் கண்டம் மு.கா.வை பலிகொண்டிருக்கும். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆளுந்தரப்போடு இணைந்திருப்பார்கள். கட்சி மீண்டும் உடைந்து பலவீனப்பட்டிருக்கும். நல்லவேளை, சாதுரியமாக யோசித்ததால் - ஹக்கீம் தன்னையும், கட்சியையும் கண்டத்திலிருந்து காப்பாற்றி விட்டார். கண்டங்கள் என்பவ…
-
- 0 replies
- 722 views
-
-
சிங்களவர்களுக்கு புரியவைக்க முடியுமா? இலங்கை என்கிற நாடு பிளவுபடாமல் பிரியாமல் இருக்க வேண்டுமானால் அதற்கான வாய்ப்பு இதுவே என்று சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறியிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். அதிகாரப் பகிர்வு மூலமான தீர்வு ஒன்றின் ஊடாக இதனைச் சாதிக்க முடியும் என்பதையும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். புதிய அரசமைப்பு முயற்சிகள் குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் இரத்தினபுரியில் நடந்த கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் நீண்ட காலமாகப் புரையோடிப்போயுள்ள இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குப் புதிய அரசமைப்பே ஒரே வழி என்கிற அடிப்படையில், அதற்கு ஆத…
-
- 0 replies
- 262 views
-
-
ஜெனிவா மாயைகளும், உண்மைகளும் March 23, 2019 ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் நினைவேந்தலில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆற்றிய ஆய்வுரை உயிரிழந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 10ம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று சனிக்கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஊடகவியலாளர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் கஜனின் தலைமையில் நடைபெற்றுள்ளது இன்நிகழ்வில், யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள் முன்னாள் வடமாகான சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, அனந்தி சசிதரன், சு.பசபதிப்ப…
-
- 0 replies
- 348 views
-
-
சாய்ந்தமருதில் நடந்தது என்ன? உயிர் பறித்த ஞாயிறு நேற்றுடன் ஒருவார காலத்தை நிறைவு செய்துள்ளது. அதனிடையே இடம்பெற்ற சம்பவங்களுள் சாய்ந்தமருதுச் சம்பவம் பலத்த கவனத்தை ஈர்த்துள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு உரிமைகொண்டாடிய அதே ஐ.எஸ். அமைப்புத்தான்தான் கல்முனைச் சம்பவத்திற்கும் உரிமைகோரியுள்ளது. கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பூரணமாக முஸ்லிம் மக்களைக்கொண்ட பிரதேசமாகும். சுனாமியில் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருதுக் கிராம கரையோர மக்களுக்கு குடியேற்றக்கிராமமாக வொலிவேரியன் என்ற கிராமம் மேற்கேயுள்ள வயல்பகுதியில் உருவாக்கப்பட்டது. …
-
- 0 replies
- 547 views
-
-
June 3, 2019 பிரபாகரனையும் புலிகளையும் உலகில் யாருமே காப்பாற்றியிருக்க முடியாது என்று இந்து பத்திரிகை குழுத்தின் தலைவர் என். ராம் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான மு. கருணாநிதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பிபிசி தமிழுக்கு அவர் வழங்கிய நேர்காணலில், இறுதிப் போரில் கருணாநிதியால் புலிகளை காப்பாற்றியிருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் கருணாநிதி குறித்த பிபிசியின் கேள்விக்கு ராம் அளித்துள்ள பதிலை இங்க பிரசுரிக்கின்றோம். கேள்வி: இலங்கை தமிழர்கள் – விடுதலை புலிகள் மீதான கருணாநிதி…
-
- 0 replies
- 370 views
-
-
விக்கினேஸ்வரன் கஜீபன் பிபிசி தமிழுக்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக தடை பட்டிருந்த யாழ்ப்பாணம் - இந்தியா இடையிலான விமான சேவை 41 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களின் ஒத்து…
-
- 0 replies
- 583 views
-
-
நான் இப்ப, தமிழ் அரசியல் குறித்து அக்கறைப்படுவதில்லை. நண்பர் ஒருவர் இந்த லிங்கினை அனுப்பி இருந்தார். போரடித்ததால் பார்த்தேன்.... முடியல... நீங்களும் பாருங்கோவன்.
-
- 0 replies
- 829 views
-
-
[size=5]விழுவது மட்டுமே அலையின் தொழிலன்று! மீண்டும் எழுவதும் தான்!- கவிஞர் வைரமுத்து"[/size] [size=4]''உண்மையைச் சொல்லுங்கள்... இலங்கையில் எப்படி இருக்கிறார்கள் தமிழர்கள்?'' இவ்வாறு தமிழக சஞ்சிகையான ஆனந்த விகடனில் வாரந்தோறும் வெளிவரும் "விகடன் மேடை" என்னும் பகுதியில் கவிஞர் வைரமுத்துவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு:[/size] [size=3] [size=4]இறந்தவர்கள் வீர சொர்க்கத்தில், இருப்பவர்கள் கோர நரகத்தில். பத்துத் தமிழர்கள் கூடி நின்று பேசினாலும் இராணுவத்திற்குச் செய்தி போகிறது. அடுத்த சில நிமிடங்களில் கூட்டம் அச்சுறுத்திக் கலைக்கப்படுகிறது. கையில் வைத்து அழுத்தப்படும் பணமோ, கழுத்தில் வைத்து அழுத்தப்படும் கத்தியோ, சில தமிழர்களை உள…
-
- 0 replies
- 473 views
-
-
ஈழத்தமிழினத்தின் நீதித் தேடலில்இளையோரும் வரைகலை வடிவமைப்பும் 61 Views ஆக்கபூர்வமான, புத்தம் புதிய முறைகளைப் பயன்படுத்தி மாற்றங்களைத் தோற்றுவிக்கும் செயற்பாடுகளில் கவனஞ்செலுத்துகின்ற, இலத்திரனியல் நிறுவனமான ரெம்பிளோவின் (TEMPLO) இணை தாபகராக, இலண்டனைச் சேர்ந்த பாலி பாலவதனன் விளங்குகிறார். காத்திரமான அரசியல் மாற்றத்தை தோற்றுவிப்பதற்கு, வரைகலை வடிவமைப்பை (design) புதிய பரிமாணங்களுக்குக் கொண்டு செல்ல முடியுமா எனப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு ‘ரெம்பிளோ’ (TEMPLO) என்ற இந்த நிறுவனம் 2013 இல் தாபிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை, பசுமை அமைதி (Green Peace), புலம்பெயர்ந்தோர்க்கான உதவி நிறுவனம் (Migrant Help), பன்னாட்டு மன்னிப்புச…
-
- 0 replies
- 343 views
-
-
மாகாணசபை தேர்தல் தமிழர் ஒருங்கிணைவு அவசியம்
-
- 0 replies
- 287 views
-
-
கடத்தியவர்கள் பயங்கரவாதிகள் ஜெரா அரச வைத்தியசாலை ஒன்றுக்குள் நுழைவதை கற்பனை செய்து கொள்ளுங்கள். முறிந்தும், கால் தொங்கியும் இருக்கும் இரண்டு நிரலில் அடுக்கப்பட்ட மரத்தொடர் இருக்கைகள். இட நிரப்புதலுக்காக இடையிடையே பிளாஸ்ரிக்கதிரைகள். நோயாளக்காதலன் – காதலிகளால் கூரிய ஆயுதங்களால் கீறிக்கீறிப் பெயர் பொறிக்கப்பட்ட கதிரைக் கைப்பிடிகள், அதற்கு வெளியே மோட்டார் சயிக்கிள்கள், சயிக்கிள்கள், அதன் சீற்களில் அமர்ந்திருந்து காத்திருக்கும் ஆண்களும், சிறுகுழந்தைகளும் என அந்தச் சூழலை அச்சு அசலான வைத்தியசாலை ஒன்றாக கற்பனை செய்துகொள்ளலாம். ஆனால் அது வைத்தியசாலையல்ல. மேலதிகமாக இருமல்கள், மூக்குறிஞ்சல்கள் மற்றும் குழப்பமான கதைகளும் கேட்கின்றன. இன்னும் கொஞ்சம் கூர்மையாக அவதானித்தாால் …
-
- 0 replies
- 610 views
-
-
புதிய பாதையில் செல்வதற்கு தயாராவதன் முதல் அறிகுறி Photo, REUTERS/ The Telegraph மக்கள் போராட்ங்களைக் கையாளுவதில் அரசாங்கத்தின் அடங்குமுறைக் கொள்கைக்கு ஒரு தடுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போடுகின்றார் போன்று தெரிகிறது. ஆனால், இதை அவர் எப்போதோ செய்திருக்கவேண்டும். கொழும்பில் முக்கிய பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலில் கைச்சாத்திடுவதற்கு அவர் முதலில் எடுத்த தீர்மானம் அரசாங்கத்தின் சொந்த மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட மனித உரிமைகள் அமைப்புக்களின் கடுமையான கண்டனத்துக்குள்ளானது. பாதுகாப்புத் துறையினால் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகின்ற இந்தத் தீர்மானம் வர்த்தக மற்றும் தொழிற்துறை நடவடிக்கைகளுக்குப் பாதகமாக அமையும் எ…
-
- 0 replies
- 227 views
-
-
காஷ்மீர் விவகாரம் ; நேருவையும் இந்திராவையும் பின்பற்றும் மோடியும் ஷாவும் இராமச்சந்திர குஹா காஷ்மீரின் நவீன வரலாற்றை பற்றி மூன்னு மறுதலிக்கமுடியாத உண்மைகள் இருக்கின்றன. முதலாவது, பாகிஸ்தான் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் காஷ்மீரைச் சாட்டாக பயன்படுத்தி இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் வன்முறையையும் பயங்கரவாதத்தையும் தொடர்ச்சியாக தூண்டிவிட்டுவருகிறது. இரண்டாவது, காஷ்மீர்மக்களை தாங்களே தலைமைதாங்கி வழிநடத்துவதாக நினைத்துக்கொள்கிறவர்கள் பள்ளத்தாக்கில் இருந்து பண்டிற்கள் இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டமைக்காக கழிவிரக்கப்படுவதற்கான எந்த அறிகுறியையும் காண்பிக்கவில்லை.மூன்றாவதாக, ( என்னால் காணக்கூடியதாக இருந்த ஒரு சந்தர்ப்பத்தைத் தவிர ) இந்திய அரசாங்கங்கள் அந்த மாநிலத்தில் தேர்தல…
-
- 0 replies
- 654 views
-
-
துப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மாடறுப்பு செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்…
-
- 0 replies
- 913 views
-
-
ஜனவரி 27 | சர்வதேச இனஅழிப்பு நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் நாள் உயிர் நீத்த உறவுகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
-
- 0 replies
- 295 views
-
-
ஐநா இலங்கை நடவடிக்கையில் ஒரு பின்னடைவு ஐநா மனித உரிமை அலுவலகம், கடந்த மார்ச் மாத முடிவுகளின் படி, இலங்கையில் ஒரு கண்காணிப்பகத்தினை அமைக்க இருக்கிறது. அதற்குரிய பண ஒதுக்கீடு தொடர்பில், நியூயோக்கில் உள்ள தலைமை அலுவலகத்திடம் சமர்ப்பணம் ஒன்றை கொடுத்து இருந்தது. அந்த சமர்பணத்தில் கேட்கப்பட்ட தொகையில் 50% மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக, தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக, அகமகிழ்ந்து போயுள்ள, இலங்கை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் என பலரையும் இணைக்க ஐநா மனித உரிமை, இலங்கை விசாரணை அலுவலகம் திட்டமிட்டுள்ளது. சிலவேளை, zoom மூலம் அலுவல்களை முடித்துக் கொள்ளலாம், அதன் மூலம் செலவுகளை குறைக்கலாம் என்று திட்டமோ யாருக்கு தெரியும். ht…
-
- 0 replies
- 546 views
-
-
எது தமிழ்ப்புத்தாண்டு ——பாவேந்தர் பாரதிதாசனின் முழக்கம் என்னவென்றால். நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள் தரணி ஆண்ட தமிழனுக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு! வரலாற்று ஊடே அறிய வேண்டுமா ? நாம் தமிழர் என்று உணர்வு பெற்று, சற்று நேரம் கொடுத்து நம் வரலாற்றை அறிய வேண்டுகிறேன்…. சித்திரை முதல் நாளில் ஆரம்பிக்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். அறுபது ஆண்டுகள் மீண்டும் மீண்டும் வந்தபடியே இருக்கும். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் ‘பிரபவ’ முதல் ‘அட்சய’ என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன. இந்த அறுபது பெயர்களில் ஒன்று …
-
- 0 replies
- 607 views
-
-
தேசியவாதத்தின் பிரச்சினைகள் என்ன? மின்னம்பலம்2021-09-20 ராஜன் குறை திராவிட இயக்கம் (திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம்), அதிலும் குறிப்பாக பெரியாரும் அண்ணாவும் தமிழ் தேசியத்தை வளர விடாமல் செய்து விட்டார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு மீண்டும், மீண்டும் எழுகிறது. திராவிட இயக்கம் ஜாதீய பண்பாட்டை ஆரிய பார்ப்பனீய பண்பாடாக வரையறுத்து, அதற்கு மாற்றாக திராவிட பண்பாட்டு அடையாளத்தை வலியுறுத்தியது. அது தமிழ்மொழி அடையாளத்தை மறுக்கவில்லை. திராவிட பண்பாட்டு அடையாளம், தமிழ் அடையாளம் இரண்டையும் இணைத்தது. வெறும் மொழி அடையாளம், அதன் அடிப்படையிலான தேசியத்தை அது கட்டமைக்க நினைக்கவில்லை. அது இந்திய தேசியத்தின் ஆரிய பண்பாட்டு, ஜாதீய அடிப்படையை எதிர்த்தது; ஆனால், ஒரு…
-
- 0 replies
- 746 views
-