நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம் Nimirvu மீள நிகழாமையை உறுதிப்படுத்த சர்வதேச விசாரணையே அவசியம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்கள் மீது இனப்படுகொலை இடம்பெற்றிருக்கிறது. போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றிருக்கின்றன. இந்த விடயங்களுக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கொண்டு வருவதன் மூலம் தான் மீண்டும் அந்தக் குற்றங்கள் எங்களுடைய மண்ணிலே எங்களுக்கு எதிராக நடப்பதை தடுக்கக் கூடியதாக இருக்கும். அதே நேரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்…
-
- 1 reply
- 497 views
-
-
வீரம்தான், எதிரியின் குகைக்குள் நுழைந்து துணிவாக பிரபாகரன் மாவீரன் என்கிறார். யாராவது சிங்களம் நன்றாக தெரிந்தவர்கள் மொழி பெயர்ங்கள்.
-
- 3 replies
- 796 views
-
-
https://m.facebook.com/watch/?v=2918382778289386&_rdr இது முக்கியமான செய்தி என்றபடியால் முகநூலில் வந்ததை பதிவு செய்கிறேன்.
-
- 0 replies
- 442 views
- 1 follower
-
-
எம்ஜிஆர் மறைந்தும் பலர் மனங்களில் வாழும் மனிதர் , தமிழகத்தில் இருக்கும் முதியவர் சொன்னார் , ஈழ தமிழர்களுக்காக இரத்த கண்ணீர் விட்டது என்றால் அது எம்ஜிஆர் , மற்ற அரசியல் வாதிகள் குள்ள நரிகள் என்று , இந்தக் காணொளி பல வருடங்களுக்கு பிறக்கு இப்போது தான் மீண்டும் பார்க்கிறேன் , ஆரம்ப கால எம் போராட்ட வளர்சிக்கு எம்ஜிஆரின் பங்கு மிக பெரியது
-
- 0 replies
- 524 views
-
-
இந்திய தூதரக அதிகாரிகள் தமிழ் அரசியல்வாதிகளை சந்தித்தது ஏன்? பேசப்பட்ட விடயங்கள் மறைக்கப்படுவது ஏன்? சிங்கள அரசியல்வாதிகள் போர்க்கொடி July 21, 2020 வடக்குகிழக்கு அரசியல்வாதிகளை இந்திய தூதரகத்தை சேர்ந்தவர்கள் சந்தித்துள்ளமை குறித்து சிங்கள அரசியல்வாதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆங்கில ஊடகமொன்று இதனை தெரிவித்துள்ளது. அதில்மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது திங்கட்கிழமை இந்திய தூதரகத்தை சேர்ந்தபிரதிநிதிகள் குழுவொன்று கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அரசியல் தலைவர்களுடன் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளது. எனினும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை திருகோணமலையில் உள்ள வீட்டில் மூடிய கதவுகளின் பின்னால் இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்தது …
-
- 0 replies
- 281 views
-
-
இராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் இராவணன் பயன்படுத்திய மயில் வடிவிலான புஷ்பக விமானத்தை ஆராய்வதாக இலங்கை அரசின் “சிவில் விமான சேவை அதிகார சபை” ஒரு விளம்பரத்தை பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கிறது. “இராவண மன்னன் மற்றும் விமான ஆதிபத்தியத்தில் நாம் இழந்த மரபு” என்கிற தலைப்பில் இந்த ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கியிருப்பதாகவும் அதற்கான மூலத் தகவல்களை தேடும் முயற்சிக்கு உதவுமாறும் அந்த விளம்பரத்தில் கோரப்பட்டுள்ளது. இவற்றுக்கு தேவைப்படுகின்ற இராவணன் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், நூல்கள் ஆதாரங்கள் என்பவற்றை கோரியுள்ளது “சிவில் விமான சேவை அதிகார சபை. இது இலங்கை அரச விளம்பரம் என்பதை கவனத்திற்கொள்க: இதனை 2020 யூ…
-
- 23 replies
- 4.7k views
-
-
நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Alamy (இந்தக் கட்டுரை The Conversation-ல் முதலில் வெளியானது. பிறகு Creative Commons உரிமத்தின் கீழ் மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.) ஜூன் 1348ல் இங்கிலாந்தில் மக்களுக்கு புதிரான நோய் அறிகுறிகள் தென்படுவதாகத் தகவல்கள் பதிவாயின. அவை லேசான அறிகுறியாக மற்றும் தெளிவில்லாமல் இருந்தன. தலைவலி, வேறு வலிகள் மற்றும் குமட்டல் என இருந்தது. அதைத் தொடர்ந்து வலி மிகுந்த கருப்பான மேடுகள் அல்லது நிண நீர்க் கட்டிகள் போன்றவை அக்குள் அல்லது தொடை இடுக்கில் தோன்றின. அதனால் அதற்கு பூபோனிக் பிளேக் என பெயர் வைக்கப்பட்டது. இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு முற்றிய நிலையில் அதிக காய்ச்சல் ஏற்பட்ட…
-
- 0 replies
- 467 views
-
-
‘தன்னாட்சி, தன்னிறைவு, தற்சார்பு ரீதியில் தீர்வு’ ஹஸ்பர் ஏ ஹலீம் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமென்ற சிறந்த கொள்கைப் பிடிப்பிலேயே அரசியலில் இறங்கியுள்ளேன். தன்னாட்சி, தன்னிறைவு, தற்சார்பு போன்ற மூன்று அடிப்படைக் கொள்கைகளுடன் பின்னிப் பிணைந்து அரசியல், பொருளாதார ரீதியாகத் தீர்வைப் பெறவேண்டுமென, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் அரசியல்துறைப் பொறுப்பாளருமான ஆத்மலிங்கம் இரவீந்திரா (ரூபன்) தெரிவித்தார். தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே, மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் கூறியதாவது, கேள்வி - உங்களைப் பற்றிய அறிமுகமும் அரசியல் பிரவேசம் தொடர்பான நிலைப்பாடும் என்ன? எனது பெயர் ஆத்மலிங்க…
-
- 0 replies
- 353 views
-
-
-
- 0 replies
- 459 views
-
-
'சமஷ்டித் தீர்வுக்காகவே ஆட்சியாளர்களுடன் பேசுவோம்': த.சித்தார்த்தன் செவ்வி சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்காகவே தமிழ் மக்கள் ஆணை வழங்குகின்றார்கள். அத்தகைய தீர்வினைப் பெறுவதற்காக நாம் தொடர்ந்தும் ஆட்சியில் உள்ளவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம் என்று புளொட் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளருமான த.சித்தார்த்தன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது கடுமையான முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு உங்களுடைய பதில் என்ன? பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் தமிழ் மக்களின் ஏறக்குறைய ஏகோபித்த ஆணையை பெற்ற தரப்பாக இருக்கின்றது. …
-
- 0 replies
- 224 views
-
-
முதலமைச்சராக இருந்த நீங்கள் பாராளுமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடுகின்றீர்கள்? ‘சி.வி’யின் பதில் என்ன?? July 18, 2020 வனஜன் விழிப்பு தான் விடுதலைக்கு முதல்படி என்பார் தம்பி பிரபாகரன். மக்கள் விழிப்படைய வேண்டும். இதுவரை காலமும் தம்பியின் பெயரைச் சொல்லி அரசியல் செய்தவர்கள் எல்லாம் இன்றைக்கு அவரை பிழையானவராகக் காட்டி அரசியல் செய்ய முயல்கின்றார்கள். காரணம் அவர்கள் சிங்களத் தலைவர்களிடம் இருந்து நல்ல பெயர் எதிர்ப்பார்க்கின்றார்கள். மக்களைத் தொடர்ச்சியாக ஏமாற்றி வந்தவர்களின் முகத்திரை இன்று கிழிந்துள்ளது. இத்தகையவர்களுக்கு ஓய்வு கொடுத்து, இனப்படுகொலைக்கு நீதியை வலியுறுத்துகின்ற, சுயநிர்ணய ஆட்சியை வலுவாகக் கோருகின்ற எங்களுக்கு இந்தமுறை வாய்ப்பைத் தாருங்கள் என தமிழ் மக…
-
- 0 replies
- 286 views
-
-
தனது விரிவுரையாளருக்காகப் போராடுமா யாழ் பல்கலைக்கழகம்? நிலாந்தன்.. சில ஆண்டுகளுக்கு முன் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அருட்தந்தை ஜெயசீலன் ‘இப்பொழுது தமிழ் மக்களுக்கு அறிவியல் சன்னியாசமே தேவைப்படுகிறது’ என்று கூறியிருந்தார்.அதாவது ஒரு புலமையாளர் தனது ஆன்மாவை இழந்து பதவிகளையும் பொறுப்புகளையும் பாதுகாத்துக் கொள்வதை விடவும் தனது பதவிகளையும் சுகங்களையும் துறந்து தனது ஆன்மாவை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற பொருள்படவே அவர் அவ்வாறு கூறியிருந்தார். யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை விரிவுரையாளரான குருபரனுக்கும் அறிவியல் செயற்பாட்டுச் சுதந்திரமா? அல்லது உத்தியோகமா? என்ற முடிவை எடுக்க வேண்டிய ஓர் அறிவியல் ம…
-
- 0 replies
- 389 views
-
-
சிலப்பதிகாரம் திருக்குறள் பாடத்திட்டம் நீக்கிய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் கோவை
-
- 0 replies
- 285 views
-
-
பாராளுமன்றத் தேர்தல்கள் ; வடக்கும் இராணுவமும் -பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சிரிய அரபுக்குடியரசு, இலங்கை, பெலாரஸ், மொண்டினீக்ரோ, ஈரான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் விரைவில் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), தேர்தல் முறைகளுக்கான சர்வதேச மன்றம் (International Foundation For Electoral System) போன்ற பல்வேறு முக்கியமான சர்வதேச அமைப்புகளை அங்கமாகக் கொண்ட தேர்தல் தகவல் வலையமைப்பினால் (Electoral Knowledge Network ) பெறப்பட்ட விபரங்களின்படி தேர்தல் செயன்முறைகளில் இராணுவத்தை மிகவும் சுருக்கமாகவே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இராணுவத்தை மட்டுப்படுத்திக்கொண்டு ஏனைய தேர்தல் செயன்…
-
- 0 replies
- 326 views
-
-
“எம்.சி.சி உடன்படிக்கையும் இலங்கை அரசியலும்” - அகநிலா குறை அபிவிருத்தி நாடுகளின் வறுமை நிலையைப் போக்கவும், அந்நாடுகளின் பொருளாதார அபிவிருத்திக்கு தடையாக உள்ள விடயங்களை நீக்குவதற்காகவும் கடன் அற்ற நிதி உதவியை வழங்கும் எம்.சி.சி எனப்படும் மிலேனியம் செலன்ஜ் கோப்பரேஷன் உடன்படிக்கையானது ( MILLENIUM CHALLENGE CORPORATION) இலங்கை அரசியலில் தற்போது பரவலாக பேசப்படும் ஓர் பேசுப்பொருளாகியுள்ளது. நாட்டின் அபிவிருத்தி செயற்றிட்டத்திற்காக 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி உதவியாக கிடைக்கும் இந்த உடன்படிக்கையை மீளாய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த ஜனவரி 1ம் திகதி கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் லலித்தசிறி…
-
- 0 replies
- 371 views
-
-
-
- 0 replies
- 199 views
-
-
-
- 0 replies
- 391 views
-
-
அரசின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை.! சிறந்த தடுப்பு நடவடிக்கைகளால் கொரோனா தொற்று பரவலை வெற்றிகரமாக(?) கட்டுப்படுத்திய நாடு என்ற பெயரையும் புகழையும் பெற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கத்தின் தொண்டையில் சிக்கிய முள்ளாக கொரோனா 2-வது அலை பெரும் அவதியை ஏற்படுத்தி வருவதை உணரமுடிகிறது. எப்பாடு பட்டேனும் பாராளுமன்றத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்ற நிலைப்பாடு மேலாங்க கொரோனா கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்வுக்கு கொண்டு வரப்பட்டது. ஈற்றில் நாடு வழமைக்கு திரும்பும் வகையில் அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது. சுதந்திரமான, அச்சுறுத்தல் அற்ற நிலையில் தேர்தலை நடத்த வேண்டும் என்ற சட்டரீதியான காரணத்தை மெய்ப்பிக்கும் வகையில் இந்த தளர்வு…
-
- 0 replies
- 374 views
-
-
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது
-
- 0 replies
- 304 views
-
-
தேர்தல் பிரசாரத்தில் ‘விடுதலைப் புலிகள்’ -கபில் தேர்தல் பிரசாரங்களில் விடுதலைப் புலிகளே முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கிறார்கள். வடக்கிலும் தெற்கிலும் விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்யும் போக்கு இன்று நேற்று உருவானதல்ல. நீண்டகாலமாகவே இவ்வாறான வழக்கம் இருந்து வந்துள்ளது. விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டு பதினொரு ஆண்டுகள் கடந்து விட்ட போதும், அவர்களை வைத்து அரசியல் இலாபம் தேடுக்கின்ற போக்கு இன்று வரை தொடர்கிறது. தெற்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து இலாபம் பெறுகிறார்கள். வடக்கு அரசியல் களத்தில் புலிகளுக்கு ஆதரவான கருத்துக்கள் மூலம் அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகிறார்கள். அரசியல்வாதி…
-
- 0 replies
- 355 views
-
-
'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை Getty Images சித்தரிப்புப் படம் இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார். மேதானந்த தேரர் வெறுப்பு, வேற்றுமை மற்றும் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக அவருக்கு இந்து தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருகோணமலையில் கோகண்ண விகாரை அமைந்துள்ள இடத்திலேயே தற்போது திருகோணேஸ்வரம் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். பொலன்னறுவை யுகத்திற்கு சொந்தமான கல்வெட்டுக்களில் இந்த வி…
-
- 7 replies
- 855 views
-
-
கல்வி தந்தைகளின் அலப்பறைகள் இந்தியாவில் மட்டுமல்ல, இலங்கையிலும் கல்வித் தந்தைகள் உருவெடுக்கத் தொடங்கியுள்ளார்கள். அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி என்பதுபோல, கல்வித் தந்தைகளின் கடைசிப் புகலிடம் நாடாளுமன்ற அரசியல். இன்று இலங்கையின் கல்வித்துறை எதிர்நோக்குகின்ற சவால்கள் பல. தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பதும் தனியார் கல்வியை ஊக்குவிப்பதும் அதற்கான தீர்வுகள் அல்ல. இலங்கையில் இலவசக் கல்வி, ஆசியாவின் நாடுகள் பலவற்றுக்கும் முன்னரே பல்கலைக்கழகம் வரை விரிவுபடுத்தப்பட்டு விட்டது. அத்துடன், தாய் மொழிக் கல்வியும் சேர, கிராமப்புறத்து நடுத்தர வர்க்கத்தினருக்கும், கீழ் நடுத்தர வர்க்கத்தினரில் ஒரு பகுதியினருக்கும், தொழிலாளர் வர்க்கத்தினரில் சி…
-
- 0 replies
- 600 views
-
-
-
- 2 replies
- 969 views
- 1 follower
-
-
வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம் ; கஜேந்திரகுமார் நேர்காணல் June 30, 2020 நேர்கண்டவர்; ரொஷான் நாகலிங்கம் “தமிழ் அரசியலில் நேர்மையான மாற்று அணி என்பது கடந்த-11 வருடங்களாகத் தங்களை சரியாக வழிநடாத்தும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைத் தமிழ் மக்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்க கூடாது என்பதற்காகப் பல தரப்புக்களைத் திட்டமிட்டுக் களமிறக்கியுள்ள போதிலும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் எங்கள் மக்கள் மிகத் தெளிவாக எம்மை மாற்று அணியாக அடையாளப்படுத்தியுள்ளனர்” என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “இதனால், வட- கிழக்கில் இரண்டாம் பெரும் கட்சியாக நாங்களிருக்கின்றோம்” என்றும் கூறுகின்றார். ஞாயிறு தினக்க…
-
- 0 replies
- 315 views
-
-
சுமந்திரன் – சிறீதரன் டீலின் உண்மையான பின்னணி என்ன ? பலரும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விடயம் அண்மையில் நடந்தது. சுமந்திரனும் சிறிதரனும் ஒரு தேர்தல் டீலுக்கு வந்திருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேசியத் தலைவர் என்று கூறும் சிறிதரனும், பிரபாகரனின் ஆயுத வழிமுறையை நான் ஒருபோதுமே ஏற்றுக்கொண்டதில்லை என்று மிகவும் வெளிப்படையாகவே கூறித்திரியும் சுமந்திரனும் எவ்வாறு ஒரு குடையின் கீழ் தேர்தல் பிரச்சாரம் செய்யமுடியும்? இது எப்படி சாத்தியம்? அண்மையில் சிறிதரன் பேசியவிடயம் சலசலப்புக்களை ஏற்படுத்தியிருந்தது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், இடைக்கால தன்னாட்சி அதிகாரசபை தொடர்பான சந்திப்பொன்றின் போது, நீலன் திருச்செல்வம் தான் இதில் ஒரு விண்ணன் என்று கூ…
-
- 0 replies
- 397 views
-