Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கோமணம் அவுளுது…. : தெனீசன் 01/05/2016 டேய் என்னடா இது தலைப்பு எண்டு யாரும் என்ன விரட்ட முயற்சிக்காதேயுங்கொ. நான் இப்பதான் சிங்களம் படிக்க முயற்சி எடுக்கிறன். இப்ப புதுசா கிடைச்ச சிங்கள நண்பனிட்ட கோமத அவுறுது (எப்பிடி புத்தாண்டு) என்டு கேக்குறத்துக்கு பதிலா வாய்தடுமாறி, இப்படி சொல்லிப்போட்டன். இதுக்குதான் நம்ம முன்னோர் வெள்ளனவே சொல்லி போட்டினம் தனக்கென்டா சிங்களம் பிரடிக்கு சேதம் எண்டு. ஆனா என்ன செய்யிறது TCCட ஏக பிரதிநிதி லண்டன் பாபாவில இருந்து உலகதமிழர் பேரவை என்டு சொல்லுற மூண்டு பேர் கோண்ட அமைப்பின்ட பேச்சாளர் வரை இப்ப சிங்களத்தில தான் பஞ்சு டயலக் விடுறீனம். அந்த காச்சல் எனக்கும் தொத்தி பொட்டுது. இப்ப நான் விசயத்துக்கு வாறன். காலத்தால எழும்பி மின்…

  2. தேவையற்ற அச்சம் நோய் பரவலை தீவிரப்படுத்தும்: து. வரதராஜா எச்சரிக்கை சுய பாதுகாப்பின் மூலமே கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும் என்று வன்னியில் இறுதி யுத்தத்தின்போது பணியாற்றிய வைத்திய கலாநிதி து. வரதராஜா தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தாக்கம் உலகம் தழுவிய ரீதியில் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று, மற்றும் இனப்படுகொலைக்கான நீதி குறித்து மருத்துவர் து. வரதராஜா வழங்கிய நேர்காணலைத் தருகிறோம். -ஆசிரியர். உலக சமூகத்தை முடக்கியுள்ள கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் பற்றி மக்களுக்கு விளக்க முடியுமா? தற்பொழுது உலக மக்களால் பேசப்படுகின்ற ஒரு கொடிய நோயாக கொரோனா வைரஸ் மாறி இருக்கின்றது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரசானது அந் நா…

  3. ‘இயற்கையை புரிய மறுத்தால் இன்னும் அழிவுகளை சந்திக்க நேரிடும்!’ கவிஞர் தீபச்செல்வன். உலகமே கொரோனாவால் முடங்கியிருக்கிறது. உலகில் எங்கோ ஒரு மூலையில் மனித அழிவுகள் ஏற்படுகின்ற போது, இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்ற போது, ஏனைய பகுதிகளில் வாழ்கிறவர்கள் அது குறித்து எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் தத்தம் வாழ்வை குறித்தும் பயணங்களை குறித்தும் சிந்தித்தார்கள். அந்தப் போக்கை கொரோனா மாற்றியுள்ளது. இயற்கை மற்றும் மனித சமூகத்திற்கு இடையிலான உறவுகளின் வெளிகளை இந்த இடர்பாட்டுக்காலம் ஒழுங்குபடுத்துகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்துவதாக இருந்தால் மனிதர்கள் வீடுகளுக்குள் முடங்கி இருப்பதுதான் தீர்வு என்பதே உலகமெங்கும் கைகொள்ளப்படும் நடைமுறை. மனிதர்களற்ற உலகின் நகரங்களிலும் உலகக் கிரா…

  4. கொரோனா தொற்று நோயும் ; உயிர் கொல்லி அச்சமும்.! உலகெங்கிலும் உள்ள வல்லரசு நாடுகள் முதல் அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இன்று பேசுபொருள் அச்சுறுத்தலாய் காணப்படும் கொரோனா வைரஸ் கோவிட்-19 ( COVID -19) தொற்று நோய். இது மிகப் பெரும் பாதிப்பினை மக்களின் உடலிலும் ,உளத்திலும் ஏற்படுத்தி வருகிறது. உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய சூழ்நிலை அறிக்கையில், முந்தைய 24 மணி நேரத்தில் உலகில் 32 ஆயிரம் பேருக்கு இந்த நோய் இருப்பது புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும், 24 மணி நேரத்தில் 1344 பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் நோய் பரவும் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் மறு புறம் கொரோனா குறித்தவதந்திகளும் வலம் வந்து க…

  5. அணி சேரா நாடுகள் அமைப்பின் - 'கொவிட் 19க்கு எதிராக ஒன்றுபடுவோம்' என்ற தலைப்பிலான இணையவழி மாநாட்டில்- 2020, மே 04ஆம் திகதி - இலங்கை சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி ஆற்றிய உரை.. நவீன காலத்தில் உலகம் எதிர்கொண்டுள்ள மிக முக்கியமான சவால்களில் ஒன்றை எதிர்கொள்வதற்காக, இந்த உச்சிமாநாட்டை நடத்துவதற்காகச் சரியான நேரத்தில் முன்னெடுப்புகளை செய்த - அணிசேரா இயக்கத்தின் தலைவரான அஸர்பைஜானின் தலைவர் மேதகு இலாம் அலியேவை நான் வாழ்த்துகிறேன். COVID -19ஐ முறியடிப்பதில் உலகளாவிய ஒருமைப்பாடு, ஒற்றுமை மற்றும் புதுப்பிக்கப்பட்ட பல்தரப்பு ஒத்துழைப்புக்கு ஆதரவாக இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த கொடிய நோய்க்கிருமியை எதிர்த்துப் போராடுவதிலும், கற்றுக்…

  6. கோழியுடன் எழுந்திருந்து கோட்டானுடனே துயிலும் கோலமே வாழ்க்கை ஆச்சு!- 24 ஜனவரி 2016 செய்தியாக்கம்- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர், கிளிநொச்சி இப்பொழுதெல்லாம் கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை எழுதிய பிள்ளைகள் சித்திபெறத் தவறியதும் ஆடைத் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றுவிடுகிறது என்றும் நல்ல திறமையான மாணவர்கள்கூட இவ்வாறு வீட்டு நிலமை மற்றும் வருவமானத்திற்காக தங்கள் கல்வியை முடித்துக் கொள்கிறார்கள் என்றும் ஆசிரியராக பணியாற்றும் எனது நண்பன் ஒருவன் கவலையோடு சொன்னான். தினமும் இருள் புலராத அதிகாலையிலும் இருள் சூழ்ந்த மாலையிலும் ஆடைத்தொழிற்சாலைக்கு செல்லும் யுவதிகளைப் பார்க்கும் ஒவ்வொரு தருணத்தில் அந்த வா…

  7. தொடரும் உயிரிழப்புக்கள், மரண பீதி, மற்றும் அசாதாரண வாழ்வியல் சூழல் எல்லாம் உலகத்தை தலைகீழாக பிரட்டிப்போட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் மடடுமல்ல நாட்டின் தலைவர்களும் கேட்க்கும் கேள்விகள்: - எப்போது இது முடியும் - எவ்வாறு மீள் எழுதல் இருக்கும் மேற்குலக வாழ்வியல் மக்களின் அன்றாட நிகழ்வுகள்பாதிக்கப்பட்ட நிலையில் மக்கள் அரசை பார்த்து கேட்கும் ஒரு முக்கிய கேள்வி : " என்ன நடந்தது எங்கள் தயார்படுத்தலுக்கு? இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னராக, சோவியத் ஒன்றியம் உடைந்த போது, பெர்லின் சுவர் தகர்ந்த போது, இரட்டை கோபுரம் நொருங்கிய போது உலக வரலாறு தன்னை புதுப்பித்து கொண்டது. இப்போது கொரோனா இல்லை கோவிட் 19 என்ற உலகத்தொற்று. மீண்டும் ஒரு முறை …

  8. கோவிட்-19 ஐ முழுமையாக ஒழிப்பது தான் இந்த பெருந்தொற்றை நிறுத்துவதற்கான ஒரே வழி மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் உலகெங்கிலும், கோவிட்-19 நோய்தொற்றுகளும், மருத்துவமனை அனுமதிப்புகளும் மரணங்களும் மீண்டும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா மீண்டும் இந்த பெருந்தொற்றின் குவிமையமாக ஆகியுள்ளது, வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக 155,000 க்கு அதிகமான கோவிட்-19 நோயாளிகளும், 967 இறப்புகளும் அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு நாளும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கை, புதிய SARS-CoV-2 வகைகள் முன்னிறுத்தும் அபாயங்களை அடிக்கோடிடுகின்றன. கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோவ…

  9. கோவிட்டின் மரபணு மாற்றம் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்துமா? – ஆர்த்திகன் 120 Views இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸானது, பரம்பரை மூலக்கூறு மாற்றமடைந்த புதிய வகையாயானது எனக் கண்டறியப்பட்ட பின்னர், பிரித்தானியாவுடனான பயணத் தொடர்புகளை 50 இற்கும் மேற்பட்ட நாடுகள் இடைநிறுத்தியிருந்தன. ஆனாலும் பல ஐரோப்பிய நாடுகள் உட்பட யப்பான், இந்தியா, கனடா போன்ற நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை தோற்றுவித்துள்ளது. அதாவது முடக்க நிலையில் இருந்து தாம் மீள முடியாதோ என்ற அச்சம் தான் அது. ஆனால் தமது தடுப்பு மருந்து புதிய வைரஸிற்கு எதிராகவும்…

  10. அவுஸ்ரேலியா என்ற பெயர் எப்படி வந்தது என பெரியாவாழ் சொல்லுகின்றார் நீங்களும் கேட்டு பாருங்கள் அத்துடன் சிறிலங்கன் எல்லாம் விபுஷனனின் வாரிசுகளாம் என்றும் சொல்லுகிறார்...நாங்கள் நம்பிட்டமல்ல ...கோவிந்தா கோவிந்தா.....http://www.youtube.com/watch?v=-K_ZZq_DX1s

    • 0 replies
    • 440 views
  11. திரைப்படத்தில் கோவில் காட்சியை வைத்தால் அந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்த ‘சென்டிமென்ட்’ காரணமாக பெரும்பாலான பழைய திரைப்படங்களில் கோவில் காட்சிகள் இடம் பெற்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின் போது, அந்த கோவிலின் புராதன சின்னங்கள் சேதமடைந்தன. கோவில் ஆகம விதிகளை பின்பற்றாமல் படப்பிடிப்பு நடத்தியதால் கோவில் வளாகம் அசுத்தமானது. இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று ஒருமித்த குரல் பக்தர்களிடம் இருந்து எழுந்ததால், இந்து கோவில்களில் சினிமா படப்பிடிப்புக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக தடை …

  12. அப்துல் கலாம் உருவ பொம்மையை எரித்த கோவை சட்டக் கல்லூரி மாணவர்களை பாராட்டியே ஆக வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மற்றும் கூடன்குள மக்கள் கூறுகின்றனர். முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை சோனியா அரசு மிக தந்திரமாக தமிழர்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. இதே சோனியா காந்தி அரசு அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு வருவதற்கு தவியாய் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது சோனியா காங்கிரஸ் கும்பல், இந்திரா காந்தியின் வீட்டில் சமையல் பணி புரிந்த பிரதீபா பாட்டில் என்ற அம்மையாரை ஜனாதிபதி பதவியில் ஏற்றி அழகு பார்த்தது. சமையல் பணி புரிந்தவர் என்ற குறையாகப் பார்ப்பதன்று விசயம். இந்திய மக்களிடம் மிகப் பெரும் அறிவாளி என்றும் விஞ்ஞானி என்றும் அறியப்பட்ட அப்துல…

    • 4 replies
    • 1k views
  13. படத்தின் காப்புரிமை AFP Contributor இலங்கை குண்டுவெடிப்பு குற்றவாளியோடு சமூக வலைதளத்தில் நட்பில் இருந்ததாகவும், ஐஎஸ் பயங்கரவாத கருத்துகளை சமூக ஊடகங்களில் பரப்புவதாகவும் சில நபர்களின் மீது குற்றம்சாட்டப்பட்டு அவர்களின் மீதான விசாரணைகளும், சோதனைகளும் கோவையில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகின்றது. புதன்கிழமை (12.06.2019) அன்று அதிகாலை உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் ஆகிய பகுதிகளில் சில வீடுகளின் முன்பு திடீரென்று காவல்துறையினர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர். பிபிசி செய்தியாளர் களத்திற்கு சென்றபோது, கொச்சினில் இருந்து வந்துள்ள தேசிய புலனாய்வுத் துறையின…

  14. கௌதாரிமுனை காப்பாற்றப்படுமா? மு.தமிழ்ச்செல்வன்…. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமமே கௌதாரிமுனை, மண்ணித்தலை, கௌதாரிமுனை,விநாசியோடை,கல்முனை போன்ற சிறிய பிரதேசங்கள் இதற்குள் அடங்குகின்றன.115 குடும்பங்களை சேர்ந்த சுமார் 386 பேர் வாழ்கின்றனர் என மாவட்டச்செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கௌதாரிமுனையின் அழகு அல்லது சிறப்பு என்பது ஒன்று அதன் தொன்மை, இரண்டாவது இயற்கை அழகு, குறிப்பாக கௌதாரிமுனையில் காணப்படுகின்ற பளிச் என்ற வெள்ளை மணல் மேடுகள் ஆங்காங்கே வெண்ணிற ஆடைகளில் காட்சிதரும் தேவதைகள் போன்றுள்ளன. அத்தோடு அங்கே காணப்படுகின்ற கண்டல் தாவரங்களும், பனைகளும் கௌதாரிமுனையின் அழக்கினை ம…

  15. சகலரும் மனிதர்கள், சகலரும் சமமானவர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினம் மார்கழி 10. December 10, 2021 மனித உரிமைகளின் வரலாறு மனித உரிமைகளின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கியது எனலாம். மனித உரிமை பற்றிய கருத்துக்கள் 1789ல் ஏற்பட்ட பிரான்சிய புரட்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட பிரான்சிய அரசியலமைப்புக்குள்ளும். அமெரிக்க புரட்சியுடன் முன்வந்த தோமஸ் ஜெபர்சனினால் வரையப்பட்ட 1776-7ல் அங்கீகரிக்கப்;பட்ட அமெரிக்க சுதந்திர சாசனத்தினுள்ளும், மனித உரிமைகள் உரிமைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன. அதே போல், பிரித்தானியாவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘மக்னாகாட்டா’ ஒப்பந்ததும், சிரேஸ்ட சுதந்திர கருத்தியல்வாதியான ஆப்ரஹாம் லிங்கனினால் முன்வைக்கப்பட்ட ச…

  16. உள்ளடக்கம்:- சகாயம் நேர்மையாளரா? சகாயத்தின்மறுபக்கம். மக்கள் பாதையின் தலைவரின் கருத்து. சகாயம் - லஞ்சம் வாங்காத நேர்மையாளர், இது மட்டும் நேர்மையல்ல வாழ்கையில் எப்படி நடக்கின்றார் என்பதே. அவரை அருகில் இருந்து பார்த்தால் தான் அவரைப்பற்றி தெரியுர், நாம் அருகில் இருந்து பார்த்தால் அவரின் விம்பம் உடைத்துவிட்டது. தன்னைதான் எங்கும் முன்னிறுத்தி செயற்படுவார், தன் படங்களை மட்டுமே இனி எங்கும் பயன்படுத்தவும் என கட்டளையிட்டார். இனி சகாயத்திற்கும் மக்கள் பாதைக்கும் தொடர்பில்லை. சந்திரமோகனை போல் ஒரு நல்ல கள போராளியை காணமுடியாது. தமிழகத்துக்கு சகாயம் ஒரு ஒரு விடிவு இல்லை பி.கு:- வசை சொற்களில்லை

  17. சங்கரி கூட்டிய புதிய கூட்டணி ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்கிற புதிய அரசியல் கூட்டணியொன்று, கடந்த வாரம் புதன்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. உதிரிகளின் கூட்டணி என்கிற எதிர்வினையை ஆரம்பத்திலேயே எதிர்கொண்டுள்ள இந்தப் புதிய கூட்டணி, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றதா அல்லது மற்றொரு தேர்தல் கூட்டணியா, என்கிற விடயங்கள் பற்றியே இந்தப் பத்தி கவனம் செலுத்த விளைகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீரசிங்கம் ஆனந்தசங்கரியின் நீண்டநாள் காத்திருப்பின் பின்னர், ஒருவாறு புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்பட்டிருக்கின்றது. அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த காலங்களைத் தவிர, மற்றை…

  18. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு 50 இலட்சம் ரூபாவை கொடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை தேர்தலில் யாழ். மாவட்ட வேட்பாளர் பட்டியலில் பிரபல வர்த்தகரும் கனடா குடியுரிமை பெற்றவருமான காரைநகரை சேர்ந்த தம்பிராசா இடம்பிடித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு தகுதியான பலர் இருந்த போதிலும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கிய பங்கீட்டின் அடிப்படையில் தம்பி கொமினிக்கேசன் உரிமையாளராக இருக்கும் தம்பிராசாவுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இதற்காக ஆனந்தசங்கரிக்கு அவர் 50 இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியதாகவும் தெரியவருகிறது. வர்த்தகரான தம்பிராசா கனடாவில் குடியேறி அங்கு குடியுரிமை பெற்றுக்கொண்டார். பின்னர் பாதுகாப்பு அமைச்…

  19. சங்கிகளின் கொடூரமான திட்டங்கள் | RSSன் ரகசிய சுற்றறிக்கை | இந்துத்துவ அரசியல் |

  20. அ.தி.மு.க, இதர கட்சிகள், ஈழம் by வினவு, February 7, 2012 ஈழ விரோதத்தில் பாசிச சாட்சியாக இருக்கும் ஒரு கட்சியின் கொள்ளைக் காசில்தான் முள்ளி வாய்க்கால் நினைவுச் சின்னம் அமைக்க முடியுமென்றால் அது எவ்வளவு இழிவானது? ம.நடராசன் ம.நடராசன் யாரென்று கேட்டால் எவருக்கும் தெரியாது. ஆனால் ஜெயாவின் உடன்பிறவாத் தோழி சசிகலாவின் கணவன் நடராசன் அல்லது சசிகலா நடராசன் யாரென்று எல்லோருக்கும் தெரியும். ஆணாதிக்கம் கோலேச்சும் சமூகத்தில் என்னதான் பிரபலமானவராக இருந்தாலும் மனைவியின் பெயரால் அறியப்படுபவர் இந்த நடராசன். ஆனாலும் இதை வைத்து பெண்ணுரிமையின் மகத்துவம் என்று தவறாக எண்ணி விடக்கூடாது. பிரபலமற்ற பல கணவன்மார்கள் தத்தமது பிரபலமான மனைவியரின் பேரால் அறியப்படுவார்கள் என்றாலும் நடராசனின் கதை வ…

  21. சசிப்பெயர்ச்சிப் பலன்கள்! இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்வரை இப்படியொரு அறிவிப்பை அம்மையார் வெளியிடவில்லை. ஆகவே, நம்பிக்கையுடன் எழுதத் தொடங்கினேன். உடன்பிறவா சகோதரி சசிகலா உள்ளிட்ட பதினான்கு பேரைக் கட்சியை விட்டு நீக்கிய அறிவிப்பு வெளியானபோது அதிமுகவினர் அத்தனைபேருமே தங்கள் கைகளைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். நம்பமுடியாத அறிவிப்பு. ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும், அறிவித்தவர் அம்மா என்பதால்! ஒவ்வொரு கட்சியிலும் நம்பர் டூ என்ற அலங்காரப் பதவி ஒன்று இருக்கும். ஆனால் அதற்கான அதிகாரங்கள் அனைத்தும் இன்னொருவரிடம் இருக்கும். உதாரணம் : திமுகவில் பேராசிரியர் அன்பழகன் வகிக்கும் பதவி. கட்சிப் பதவியைப் பொறுத்தவரை அவர்தான் நம்பர் டூ. ஆனால் உண…

    • 0 replies
    • 905 views
  22. சஜித் பயப்படுவதற்கான காரணம் எமக்கு தெரியும் - நேர்காணலில் அமைச்சர் மனுஷ தெரிவிப்பு 05 Sep, 2022 | 11:14 AM நேர்கண்டவர் – ரொபட் அன்டனி புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையில் முதலீடு செய்யவேண்டும் ரணில் ஜனாதிபதியானது நாட்டின் அதிஷ்டம் தமிழ் தெரியாததையிட்டு வெட்கமடைகிறேன் மாற்றந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள் அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்று தெரியவில்லை டிசம்பர் மாதமாகும்போது நாட்டு நிலைமை சீரடைந்துவிடும் கோட்டா இலங்கை வரலாம் – ஆனால் நிர்வாகத்தில் தலையிட முடியாது …

  23. சஜித் பொருத்தமானவரா? பேராசிரியர் மா.செ. மூக்கையா இலங்கையில் தற்போதைய அரசாங்கம் தொடர்பில் பெரும்பாலான மக்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த மாயைகளிலிருந்து அவர்களை விடுவித்து வெளிக் கொண்டு வருவதற்கும் வாக்காளர்களை தம் பக்கமாகக் கவருவதிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. சராசரி பொதுமக்கள் மத்தியில் நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள், நிலைமாற்றத்திற்கான நீதி, வெளிநாட்டுக் கொள்கைகள் என்பன பற்றி பெரும் அக்கறை காணப்படவேண்டும் என்றோ மற்றும் அவற்றின் உள் தாற்பரியங்கள் பற்றி சரியாக விளங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்றோ பெருமளவு எதிர்பார்க்க முடியாது. 2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது மக்களிடம் தாம் நாட்டில் ஊழலற்ற…

  24. சஜித்தை ஆதரிப்பதாக மைத்திரி கூறவேயில்லை: வீர­கு­மார திஸா­நா­யக்க செவ்வி ஸ்ரீலங்கா சுதந்­தி­ர­கட்சி சஜித் அணி­யுடன் இணை­வது பற்­றியோ பொது­வேட்­பா­ள­ராக சஜித் பிரே­ம­தா­ஸவை கள­மி­றக்­கு­வது பற்­றியோ எந்­த­வொரு சந்­தர்ப்­ப­திலும் சஜித் பிரே­ம­தா­ஸ­வு­டனோ அல்­லது அவர் தரப்­பி­ன­ரு­டனோ எந்­த­வி­த­மான கலந்­து­ரை­யா­டல்­களும் நடை­பெ­றவே இல்லை. அதே­நேரம், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­லவும் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் சஜித்தை ஆத­ரிப்­ப­தா­கவும் கூறவே இல்லை என்று ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சியின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான வீர­கு­மார திஸா­நா­யக்க வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­ வ­டிவம் வரு­…

  25. சட்டத்தில் இடமில்லை - பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் (நேர்காணல் ஆர்.ராம்) சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அந்த வாக்கெடுப்பை வைத்து பாராளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் வரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு> கேள்வி:- பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் பொதுத்தேர்தல் ஜனவரியில் நடக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடந்தது என்ன? பதில்:- தேர்தல்கள் ஆணைக்குழுவில் தவிசாளர் உட்பட மூன்று உறுப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.