Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. குரோ­சி­யா­வின் வெற்­றி­யும் தமி­ழர்­க­ளின் சுய­ம­திப்­பீ­டும்! உல­கக் கிண்­ணக் கால்­பந்­துப் போட்டி ரஷ்­யா­வில் கோலா­க­ல­மாக நடந்து முடிந்­துள்­ளது. பெரும் எதிர்­பார்ப்­பு­க­ளைக் கொண்­டி­ருந்த பெரிய அணி­கள் தோல்­வி­யுற்று போட்­டி­யி­லி­ருந்து வெளி­யேற, அதி­கம் எதிர்­பார்க்­கப்­ப­டாத, வய­தா­ன­வர்­க­ளின் அணி என எள்ளி நகை­யா­டப்­ப­ட்ட குரோ­சியா இறு­திப் போட்­டிக்­குத் தகுதி பெற்­றது. அரை­யி­றுதி ஆட்­டத்­தில் இங்­கி­லாந்து அணி­யைத் தோற்­க­டித்­த­தன் மூலம் தம் மீதான விமர்­ச­னங்­கள் அனைத்­திற்­கும் முற்­றுப்­புள்ளி வைத்­தது அந்த அணி. நீண்ட போராட்­டத்­திற்­குப் பின்­னர், அந்த அணி இந்­தச் சாத­னை­யை…

  2. ஜனாதிபதி பூமியிலிருந்து தோன்றினாலும், பிரதமர் பராக்கிரம யுகத்திலிருந்து வந்தாலும் நாட்டில் போதைப் பொருள் (குடு) தோன்றுவது சிறைச்சாலை பூமியிலிருந்து அல்ல. நீதிமன்றினால் சட்டரீதியாக தண்டனை வழங்கப்பட்டு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு பூமியிலிருந்து மொபைல் போன்கள் கிடைக்கவில்லை. 2 கிராம் போதைப் பொருள் வைத்திருந்தவருக்கு மரண தண்டனை வழங்கப்படுகின்ற போதிலும் அந்தப் போதைப் பொருள் பூமியிலிருந்து கிடைத்துவிடவில்லை. போதைப் பொருள் கன்ரேனர்கள் தோன்றியதும், தோன்றுவதும் பூமியிலிருந்தல்ல. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் நாட்டுக்குள் வருவது துறைமுகத்தினூடாக. அல்லது விமான நிலையம் ஊடாக அல்லது கடல்மார்க்கமாக. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு துறைமுக பொலிஸ்,…

  3. சமகால நிகழ்வுகள் குறித்து தமிழ் தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா மணியரசன் அவர்களின் செவ்வி!

  4. அகதிகளாகச் சென்று அடிமைப்பட்டு அவலப்படும் பெண்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஆருயிரை பணயம் வைத்து ஆழ்கடல் பயணம் திறந்த வெளிச்­சி­றை­யான தமிழ்­நாட்டில் ஆயுள் முழுக்க ஏழை அடி­மை­யாகக் கிடந்து சாகி­றதை விட பணக்­கா­ர­னாக்கும் அவுஸ்­தி­ரே­லி­யாவை நோக்­கிப்­போ­கவே விருப்­பப்­ப­டு­கிறோம் என்­கி­றார்கள் உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் தமி­ழக முகாம்­களில் வாழும் இலங்கை அகதிப் பெண்கள்! இலங்­கையில் போர் தொடங்­கிய பின் அங்­கி­ருக்கும் தமி­ழர்கள் பல்­லா­யிரம் பேர் உயிர் பிழைப்­ப­தற்­காகத் தமிழ் நாட்­டிற்குள் அக­தி­க­ளாக வந்து சேர்ந்­தனர். ராம­நா­த­புரம், கோயம்புத்தூர், ஈரோடு, கடலூர் உள்­ளிட்ட பல மாவட்­டங்­களில் முகாம்கள் உரு­வாக்­கப்­பட்டு பல ஆண்­டு­க­ளாக தங்க வை…

  5. இலங்­கையின் சனத்­தொ­கையின் சம­கால மாற்­றங்­களும் சமூக பொரு­ளா­தார விளை­வு­களும் அரு­ளம்­பலம் பாலச்­சந்­தி­ர­மூர்த்தி [விரி­வு­ரை­யாளர் கோப்பாய் ஆசி­ரிய கலா­சாலை] இன்று உலக சனத்­தொகை தினம் ஒரு நாட்டின் சமூ­க­பொ­ரு­ளா­தார மற்றும் அர­சியல் கல­ாசார விடயங்­களில் தாக்கம் செலுத்தும் ஒன்­றாக சனத்­தொகை விளங்­கு­கின்­றது. எமது நாட்டின் இயற்கை வளங்­களை மனித பயன்­பாட்­டிற்­காக மாற்­றி­ய­மைக்கும் மிக முக்­கிய வள­மான மனி­த­வ­ளத்­தி­னையும் இச் சனத்தொ­கையே கொண்­டி­ருக்­கின்­றது. இலங்­கையின் குடித்­தொகை அள­வா­னது முத­லா­வது குடிக்­க­ணிப்பு இடம்­பெற்ற 1871 ஆம் ஆண்­டு­களில் 2.400 மில்­லி­யன்­க­ளாக மட்­டுமே காணப்­பட்­ட­துடன் 2011 ஆம் ஆண்டு இறுதிக…

  6. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்பிக்க வேண்டியது பெற்றோரின் கடமை சிறு­வர்­க­ளுக்­கான கல்வி நிலை­யத்தின் பரி­ச­ளிப்பு விழா கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம், நாவலர் வீதி, தியாகிகள் அறக் கட்டளை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை இன்­றைய தினம் சிறு­வர்­க­ளுக்­கான இக் கல்வி நிலை­யத்தின் பரி­ச­ளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்கள் முன் உரை­யாற்­று­வதில் மகிழ்­வ­டை­கின்றேன். சிறு­வர்­க­ளுக்­கான ஆங்­கில மொழி மற்றும் பேச்­சுத்­திறன் ஆகி­ய­வற்றை விருத்தி செய்யும் நோக்கில் இக் கல்வி நிலையம் இயங்கி வரு­வ­தாக எனக்குத் தெரி­விக்­கப்­பட்­டது. சிறு குழந்­தை­க­ளுக்கு ஆங்­கில மொழி பே…

  7. புகையிலைப் பயிருக்கு – மாற்றீட்டுப் பயிர் என்ன? புகை­யி­லைப் பாவ­னை­யைக் கட்­டுப்­ப­டுத்தி, அடுத்த கட்­ட­மாக அதை இல்­லா­தொ­ழிக்­கும் படி­மு­றையை நோக்­கிய நட­வ­டிக்­கை­கள் தீவி­ரம்­பெற்று வரு­கின்­றன. ஏற்­கெ­னவே சர­மா­ரி­யான சட்­டங்­களை நடை­ மு­றைப்­ப­டுத்தி, புகை­யி­லைப் பொருள்­க­ளின் சந்தை விலை­யைக் கைக்­கெட்­டாத வகை­யில் அதி­க­ரித்­தி­ருந்த அரசு, புகைப்­பொ­ருள்­கள் கிடைப்­ப­தைத் தடுக்­கும் வழி­மு­றை­க­ளை­யும் அறி­மு­கப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. இந்தச் செயன்­முறைத் தொடர்ச்­சி­யின் மற்­றொரு கட்­ட­மாக, புகைப்­பொ­ருள்­க­ளுக்கு அடிப்­ப­டை­யாக இருக்கும் புகை­யி­லை…

  8. கோத்தபாயவின் அரசியல் பிரவேசம் ஆரம்பம் - செய்தி. . திரு கோத்த பாய அவர்களே, ”சிறையில்தான் ஜெயபாலனின் மீதி வாழ்வு முடியும்” என்ற தீர்மானத்தோடு 2013 நவம்பரில் என்னைக் கைது செய்தீர்கள். தேசிய சர்வதேச அழுத்தத்தால் என்னை விடுதலை செய்தபோதும் என் கடவுச் சீட்டில் கரும்புள்ளி வைக்க உத்தரவிட்டீர்கள். மீண்டும் எனது மண்ணுக்கு வர உங்கள் ஆட்ச்சி கவிழும்வரைக்கும் காத்திருக்க நேர்ந்தது. . இப்ப நீங்க தேர்தலில் நிற்க்கப்போகும் செய்தி வந்திருக்கு. நீங்க வெற்றி பெற்றால் நான் இலங்கைக்கு வரமுடியுமா? என்னை மீண்டும் கைது செய்வீர்களா? . சென்றமுறை “ஜெயபாலன் உங்கள் மீது குற்றச்சாட்டுகள் இல்லை ஆனால் உங்களுக்கு தமிழரையும் முஸ்ல…

    • 5 replies
    • 933 views
  9. தமிழர்களை அழியவிட்டு தமிழை வளர்த்து என்ன பயன்?… அகரன்June 26, 2018 in: முகநூல் இன்று முகநூலில் ஒரு செய்தி பார்த்தேன் கனடா நாட்டின் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஆரம்பித்து தமிழை வளர்ப்பதற்காக நிதி சேகரிக்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றதாக இருந்தது அச்செய்தி பெருமைக்குறிய அந் நிகழ்வின் நோக்கம் 30 லட்சம் டொலர்களை சேகரிப்பது ( அண்ணளவாக 400 கோடி இலங்கை ரூபா ) அதற்கான முதல்நாள் நிகழ்விலேயே தமிழை நேசிக்கும் கனடா வாழ் பரோபகாரிகள் 700,000 டொலர்களை தமிழை காப்பாற்றவென வாரி வளங்கிவிட்டனர் இதில் கனடியத் தமிழர் பேரவை மாத்திரம் 50,000 கனடிய டொலரை வழங்கியதாம் கடந்த ஆண்டு கனடாவுக்கு பக்கத்து நாடான அமெரிக்காவில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்க…

  10. எங்கள் வளங்கள் ; எமது எதிர்காலம் ச. சிவந்தன் , இலங்கை சமுத்திரப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் சர்­வ­தேச ரீதியில் அதி­க­ரித்து செல்லும் மக்கள் தொகை­யா­னது உணவு முத­லான அடிப்­படைத் தேவை­க­ளுக்­கான கேள்­வியைத் (demand) தொடர்ச்­சி­யாக அதி­க­ரிக்க வைப்­ப­துடன் இயற்கை வளங்­களின் மீதான அழுத்­தத்­தி­னையும் அதி­க­ரிக்­கின்­றது. இலங்கைத் தீவா­னது வள­மான கடற்­ப­கு­தியைக் கொண்­ட­மைந்­துள்­ள­துடன் நீருக்கும் நிலத்­திற்­கு­மான விகி­தா­சாரம் அதி­க­மான நாடாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது. இத்­தீ­வா­னது உள்­நாட்டு யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அழி­வு­களால் தடம் மாறிப் பய­ணித்து தற்­போது கொடிய யுத்­தத்தின் முடிவில் சிறிது சிறி­தாக தன்­னு­…

  11. அம்பாறை மவட்டத்தில் தமிழர்களரும் முஸ்லிம்களும் நிலமும். TAMIL, MUSLIM AND LAND IN AMPARAI DISTRICT . வடக்கு, கிழக்கில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் காணிகளை காவுகொடுத்து, விகிதாசாரத்திற்கு ஏற்ப காணிகள் இல்லாமல் வாழும் முஸ்லிம்கள் பற்றிய - எனது இன்றைய வீரகேசரி (10.06.18) கட்டுரை ... - ஏ.எல்.நிப்றாஸ் சற்றுமுன் நண்பர் ஏ.எல்.நிப்றாஸ் வீரகேசரியில் எழுதிய கிழக்கு மாகாண கணி நில பிரச்சினை தொடர்பான முக்கியமான கட்டுரையை வாசித்தேன். மேற்படி கட்டுரையை அவரது முகநூல் பக்கம் Ahamed Nifras சென்று வாசிக்கலாம். கிழக்கு மாகாண நிலப்பிரச்சினை தொடர்பாக என்னுடைய குறிப்பை பதிவு செய்கிறேன். இனி என்னுடைய நாவல் எழுதி முடிக்கும்வரைக்கும் முகநூல் அரசியல் ஆய்வுகலில் இருந்து ஒதுங்கவுள்…

    • 0 replies
    • 520 views
  12. பாகிஸ்தானின் வறிய மாகாணமான பலூசிஸ்தான், தவறான காரணங்களுக்காக அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. தலைநகர் குவெட்டாவில் இயல்பான வாழ்க்கையை வாழ முயற்சிக்கும் மக்களை பிபிசியின் ஷுமைலா ஜாஃப்ரி சந்தித்தார். ஒரு வங்கி மேலாளரின் ரகசிய வாழ்க்கை ரகசியமாக செயல்படும் ராக் இசைக்குழு 'மல்ஹார்'இன் பிரதான பாடகரான யாசிர், பகல் நேரத்தில் வங்கி மேலாளராகவும், இரவு நேரத்தில் பாடகராகவும் அவதாரம் எடுக்கிறார். அவர் வாழ்ந்துவரும் பழமைவாத முஸ்லிம் சமுதாயத்தில், பாடுவதும், நடனமாடுவதும் தடை செய்யப்பட்டிருப்பதால், ராக் இசை மீதான தனது பேரார்வத்தை அவர் மறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கி…

  13. கியூபப் புரட்சியில் பங்கேற்ற இடதுசாரிப் புரட்சியாளர் எர்னெஸ்டோ 'சே' குவேரா அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் 1928 ஜூன் 14 அன்று ஒரு ஸ்பானிய தந்தைக்கும், ஐரிஷ் வம்சாவழியில் வந்த தாய்க்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா. டாக்டராக இருந்து கொரில்லாப் போராளியாக உருவெடுத்த இந்தப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் புரட்சியாளரின் பிறந்த நாள் இன்று. அவரது வாழ்வின் முக்கிய மைல்கற்களாக இருந்த நிகழ்வுகளை தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமை Keystone சே குவேரா, தமது வாழ்நாள் தோழராக விளங்கிய பிடல் காஸ்ட்ரோவை 1955இல் மெக…

  14. தமிழர்களிடம் சாதி என்றொரு வந்தேறி: வி.இ.குகநாதன் 06/10/2018 இனியொரு... இந்துக்களைப் பொறுத்தவரையில் அங்கிங்கு எண்ணாதபடி எங்கும், எல்லாவற்றிலும், நீக்கமற நிறைந்திருக்கும் சாதியானது தமிழர்களையும் விட்டுவைக்கவில்லை. “இப்போதெல்லாம் யார்தான் சாதி பார்க்கிறார்கள்” என்று மேம்போக்காகப் பேசுபவர்களின் முகத்திலடித்தாற்போல இந்தக் கிழமை நடைபெற்ற கச்சநந்தம் சாதிய வன்முறையும் (சிவகங்கை மாவட்டம்-தமிழகம்), யாழில் வரணி அம்மன் தேரினை கனரகப் பொறி(JCB digger) மூலம் இழுத்த நிகழ்வும் காணப்படுகின்றன. இதில் முதலாவதாக கச்சநந்தம் ஊரில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படுமிருவர் தேநீர் கடையில் (தமது)காலிற்குமேல் கால் போட்டுக்கொண்டு தேநீர் குடித்தயினைக் கண்டு தமது சாதிப்பெருமை களங…

  15. இவரை நான் அம்பாரையில் அமைந்துள்ள ஏஎஸ்பி என்னும் வியாபார நிர்வனத்தில் காணக்கிடைத்தது. இவரைக்கண்டவுடன் எனக்கு பழய யாபகம் ஒன்று நினைவுக்கு வந்தது. 1990ம் ஆண்டு புலிகளினால் கல்முனை பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு, அதில் கடமையாற்றிய முஸ்லிம் சகோதரர்கள் உட்பட 200 பொலிசாருக்கு மேல் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நினைவுகள் எனது யாபகத்துக்கு வந்தது. கல்முனை பொலிஸ் நிலையம் புலிகளினால் தாக்கப்பட்ட அதேநேரம் கல்முனை வாடி வீட்டில் அமைந்திருந்த 30 பேர் கொண்ட ராணுவ முகாமும் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. அந்த ராணுவ முகாமில் கடமையாற்றியவர்தான் இந்த குமார என்பவர். இவருக்கு நன்றாகவே தமிழ் பேசத்தெரியும். க…

    • 2 replies
    • 1.2k views
  16. போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இறுதி யுத்தகாலத்தில் ஊடகப் பணியாற்றியவர்களின் குரலும் மேலேழவேண்டிய காலத்தை அடைந்திருக்கிறோம். இறுதி யுத்த காலத்தில் புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் பத்திரிகை, புதினம் போன்ற சில இணையதளங்கள் இயங்கின. இவற்றுக்கு செய்தியாளர்களாகப் பணியாற்றிய பலர் இன்று உறை நிலையில் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் மௌனம் கலைக்கப்படவேண்டியது. அவர்கள் சாட்சியமற்ற இனப் படுகொலையின் மிக முக்கிய சாட்சியங்கள். ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு செய்தியாளர்களை நியமித்திருந்தது. அவ்வகையில் புலிகளின் குரல், ஈ…

    • 1 reply
    • 595 views
  17. மனோ, அன்பு தோழா, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையே இன்றைய உடனடி முன்னுரிமையாக மாறியுள்ளது. .இத்தோடு நாட்டிலும் தமிழகத்திலும் வேறு நாடுகளிலும் அச்சத்துடன் வாழும் முன்னைநாள் போராளிகளதும் போராளிகளுக்கு உதவியவர்கள் என சந்தேகிக்கப்படுகிறவர்களதும் நாடு திரும்ப முடியாத அச்சம் நிறைந்த வாழ்வயும் மீட்க்க வேண்டும் இவைதாம் இன்றைய அவசரமான முன்னுரிமைகள். இதனை நீங்கள் உணர்ந்துள்ளமை மகிழ்ச்சிதருகிறது . .. சிங்கள போர்குற்றவாளிகள் பிரச்சினையின் தீவிரத்தை தணிக்கவே தவிர்க்கவே இலங்கை அரசு தமிழ் அரசியல் கைதிகளை தமிழ் போர்குறவாளிகள் முத்திரையுடன் தடுத்து வைத்துள்ளது. இது ஒன்றும் இரகசியமல்ல. முன்னைப்போலன்றி சர்வதேச சமூகம் போர்குற்ற விசாரணையைவிட இலங்கையை சீனா பக்கம் தள்ளிவிடாமல் இருப்பதையே முன்ன…

    • 0 replies
    • 518 views
  18. Started by putthan,

    https://drive.google.com/file/d/1wYOIq9Nb1sgnB96VunH128kRkKXJCgu_/view?invite=COLor6AB&ts=5af2e5d8d

    • 4 replies
    • 476 views
  19. உருத்திரபுரம் என்னும் சிறு கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு 10 பிள்ளைகளில் 9வது பிள்ளையாக பிறந்து வறுமையின் கொடுமையில் வாழ்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் அவர்களின் வாழ்க்கை.... துறைக்கு அப்பால்

  20. மண் மீட்புப் போராட்டம் நிகழும் இரணைதீவு – ஒரு நேரடி விஜயம் இருபத்தாறு வருடங்களின் பின்னர், தமது சொந்தப் பிரதேசத்தில் இரணைதீவு மக்கள் அடியெடுத்து வைத்திருக்கின்றார்கள். ஆயினும் அவர்கள் அங்கு மீள்குடியேறுவதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால், அங்குள்ள செபமாலைமாதா ஆலயத்தில் தங்கியிருந்து மீள்குடியேறுவதற்காக அவர்கள் போராடுகின்றார்கள். மீள்குடியேற்றத்திற்கான அவர்களுடைய போராட்டம் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகியது. மன்னாரில் இருந்து வெள்ளாங்குளம், முழங்காவில், பூனகரி ஆகிய பிரதேசங்களின் ஊடாக சங்குப்பிட்டி கேரதீவு வழியாக கிளிநொச்சி மாவட்டத்தின் மேற்குக் கரையோரத்தில், யா…

  21. Started by colomban,

    • 0 replies
    • 526 views
  22. யாழில் இருந்து நீதிபதி இளஞ்செழியன் இடமாற்றம்? கிளம்பும் கடும் கண்டனங்கள் By Nithiyaraj - May 2, 2018 4 யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக கிளையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் யாழ். மேல் நீதிமன்றின் நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நியமிக்கப்பட்ட பின்னரே யாழ். மாவட்டம் ஓரளவு அமைதியான சூழலில் …

  23. பீச் போய்ஸ் மாபியா சுற்­றுலா பய­ணி­க­ளுக்கும் ஹோட்டல் உரி­மை­யா­ளர்­க­ளுக்கும் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்தி தென் பிராந்­தி­யத்தில் வளர்ந்து வரும் மாபியா குழுக்­களின் அட்­ட­கா­சத் தால் சுற்­றுலாத்துறை பாரிய அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு முகம் கொடுத்­துள்­ளது. தென் பிராந்­திய கடற்­க­ரை­க­ளுக்குள் புதைந்து கிடந்த இந்த இடை­யூ­றுகள் இம்­மாதம் அடுத்­த­டுத்து இடம்­பெற்ற இரு வெறுக்­கத்­தக்க சம்­ப­வங்களூடாக வெளியில் வந்­தது. அதனைத் தொடர்ந்து தற்­போது இலங்­கையின் சுற்­றுலாத்துறை மற்றும் சுற்­றுலாப் பய­ணி­களின் பாது­காப்பு தொடர்பில் பர­வ­லா­க பேச­ப்ப­டு­கின்­றது. கடந்த ஒரு வருட காலத்­துக்குள் நாட்டின் பல பகு­தி­க­ளிலும் கடற்கரை­களில் "பீச் பார்ட்டி" என்னும் புதி…

  24. சீமானின் ஆதி பிதற்றலும் தலைவர் பெயர் சொல்லி அடிக்கும் பம்மாத்தும் 2009 இன் முன் சீமான் என்றால் எவருக்குமே தெரியாது (ஆனால் சிங்கள கடையில் தன்னை கண்டு கொண்டனராம்) அதன் பின் தலைவர் பெயரை சொல்லி புலிகளின் பெயரை சொல்லி பிழைப்பு அரசியல் செய்து புலம்பெயர் நாடுகளில் உண்டியல் குலுக்கி புலிகளின் பினாமிகளிடம் இருந்து பணம் பெற்று இன்று தமிழகத்தில் இருந்த ஈழ தமிழர்களின் நேச சக்திகள் கட்சிகள் அனைத்தினதும் ஆதரவை தமிழ் மக்களுக்கு இழக்க செய்து வெற்று முழக்க அரசியல் செய்யும் பிழைப்பு வாதி சீமான் கொடுத்த ஆதி பிதற்றல் பேட்டி இது இதை எந்த ஈழத் தமிழனாவது ஈழத்தில் பிறந்து புலம்பெயர்ந்த புலம் பெயர் தமிழனாவது நம்பினால் அவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.