Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. JAFFNA TAMIL யாழ்ப்பாணத் தமிழ். . யாழ்ப்பாணம் தன்னுடைய இயல்பான கவித்துவமுள்ள வட்டார வழக்கை மிசனறி வருகை மிசனறி கல்விகற்ற ஆறுமுக நாவலரின் வழிவந்த தமிழ் பண்டித ஆசிரியர்களின் எழுச்சி என்பவற்றால் இழந்துவிட்டது. இன்று சுத்த தமிழ் என போற்றபடும் யாழ்ப்பாணத் தமிழ் வரலாற்று ரீதியான பண்பாட்டு வளங்களை தொடற்சியை இழந்த தமிழ் கற்று தமிழ் வளர்த்த மிசனரிமாரையும் மிசனரி பள்ளியில் கல்வி கற்ற ஆறுமுகநாவலரையும் பின்பற்றி புத்தகத் தமிழை பேசுகிறோம். உண்மையில் சொல்லப்போனால் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது தமிழ் வாசிக்கிறோம். வன்னியிலும் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்கள் தங்கள் பிரதேசப் பண்பாட்டின் தொனியோடு தமிழைப் பேசுகிறார்கள்.…

    • 0 replies
    • 333 views
  2. வடகிழக்கு இணைப்பு – முஸ்லிம் நண்பர்களுடனான கலந்துரையாடலுக்கு.வ.ஐ.ச.ஜெயபாலன் முகநூலில் இருந்து . புதிய தேர்தல் அமைப்பு மீண்டும் செல்வநாயகம் காரியப்பர் காலத்து தேர்தல் அரசியல் முறைமையை போருக்குப்பின்னர் தேசிய சர்வதேசிய ரீதியாகத் தழமாற்றம் அடைந்துள்ள தமிழ் முஸ்லிம் மக்களின் முன்னே வைத்துள்ளது. ...

    • 0 replies
    • 229 views
  3. ஒன்றுபட்டால் கிழக்கு வாழும் -வ.ஐ.ச.ஜெயபாலன். . தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி உறுப்பினர் சிதரன், புளொட் உறுப்பினர் வியாழந்திரன் மீது தாக்க முயற்சித்தார் - வந்த செய்தி . வியாழேந்திரனுக்கு கிழக்கிலும் தமிழக தமிழர் மத்தியிலும் நல்ல பேர் இருக்கு. வேல்ஸ் பல்கலைகழகம் போன்ற தமிழக நிறுவனங்களை மட்டக்களப்புடன் இணைப்பதில் வெற்றி பெற்று வருகிறார். சிறீதரனும் கிழிநொச்சியில் நல்ல செல்வாக்குடன் இருந்தார். திடீரென அவருக்கு என்ன நடந்த்தது.? மலையக மக்கள் கிழக்கு மக்கள் பகையை அவர் ஏன் வலிந்து தேடுகிறார்? . 20 வது திருத்தச் சட்ட வாக்களிப்புத் தொடர்பாக கூட்டமைப்பின் கொறடாவான சிறீதரனுக்கு இருக்கும் கவலை தப்…

  4. இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் அண்மைக்காலமாக பேரீட்சை மரங்கள் காய்த்துள்ள செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியிலும் இவ்வாறு வீட்டில் வளர்த்த பேரீட்சை மரம் ஒன்று காய்த்துள்ளது. 30 வருடங்களாக வீடு ஒன்றில் பராமரிக்கப்பட்டு வந்த மரமே இவ்வாறு காய்த்துள்ளது. இதேவேளை வேலணைப்பகுதியிலும் பேரீட்சை மரம் ஒன்று காய்த்துள்ளது. அத்துடன் கடந்த யூலை மாதம் ஹம்பாந்தோட்டை மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் வளர்ந்துள்ள பேரீட்சை மரங்களும் காய்த்த செய்திகள் வெளியாகின. குறித்த மரங்கள் 69 வருடகால பழமையானது என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தியாவின் தமிழ் நாட்டில் பேரீட்சை பயிரிடப்பட்டு உற்பத்தியும் செய்யப்படுகின்றது. இந்நிலையில் இலங்கைய…

  5. போலீஸ் மா அதிபர் தேவையில்லாமல் வாயை திறக்கப் போய், வாங்கிக் கட்டுகிறார். புலிகள் ஒழிக்கப்பட்டார்கள் என்று மகிந்தவில் இருந்து மைத்திரி ஈறாக, ரணில் வரை சொல்லியே அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் இதுவே சொல்லப் பட்டுக் கொண்டிருக்கிறது. உல்லாசப் பயணம் முதல், முதலீடுகள் வரை இந்த ஒரு விடயத்தில் தான் தங்கி உள்ளது. ஆங்கிலத்தில் travelling preacher என்று ஒரு பதம் உண்டு. போகிற வழியில், உபதேசம் என்று எதையாவது உளறி விட்டு போவதை அவ்வாறு சொல்லுவர். வித்தியா கொலை தொடர்பில் தேடப்படும், ஸ்ரீ கஜன் என்னும் போலீஸ் அதிகாரி பதவியில் இருந்து தான் நீக்கி விட்டதாக 'பெருமையுடன்' கூறிய அவரோ, அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்கிறார். யாழ்ப்பாணத்தின் அதி உயர…

  6. 72 வயது, இன்னைக்கு கட்டி வச்சாலும், நாளைக்கு புள்ளை... முடியுமா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே கால்பந்து விளையாடு வீடியோ இணைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே வெளியிட்டுள்ளார். மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ராஜபக்சே அதிலிருந்து மீள இது போன்று நடவடிக்கையில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    • 9 replies
    • 957 views
  7. தவறான மருந்தை சிபாரிசு செய்யும்படி அமெரிக்க நிறுவனம் என்னை மிரட்டுகிறது என்று பிரதமர் மோடிக்கு நடிகர் சத்யராஜ் மகள் கடிதம் எழுதி உள்ளார். ஜூலை 17, 2017, 04:00 AM சென்னை,- பிரபல நடிகர் சத்யராஜ் மகள் திவ்யா. இவர் ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார். திவ்யாவை அமெரிக்க மருந்து நிறுவனத்தை சேர்ந்த சிலர் அணுகி நோயாளிகளுக்கு தங்கள் மருந்தை சிபாரிசு செய்யும்படி மிரட்டி உள்ளனர். இதுகுறித்து திவ்யா பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “மருந்துகள் உயிரை காப்பாற்றுவதாக இருக்க வேண்டும். நோயாளிகளுக்கு ஆரோக்கியத்தையும் அளிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மருந்து நிறுவனங்களில் பல மோசமான காரியங்கள் நடக்கின்றன. நா…

  8. பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் – எங்கே நிற்கின்றன? நிலாந்தன் கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு நண்பர் அண்மையில் கேட்டார். ‘கேப்பாபுலவு போராட்டத்தையும் அதைப் போன்ற ஏனைய போராட்டங்களையும் இப்பொழுது வழி நடத்துவது யார்? அவற்றுக்கு ஊடகங்கள் ஏன் இப்பொழுது முன்னரைப் போல முக்கியத்துவம் கொடுப்பதில்லை?’ என்று. அண்மையில் கேப்பாபுலவு மக்கள் தமது போராட்டத்தை கொழும்பிற்கு எடுத்துச் சென்றார்கள். சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டம் கொழும்பில் ஒழுங்குபடுத்தப்பட்டது. 500க்கும் குறையாதோர் அதில் பங்குபற்றியிருந்தார்கள். வட மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பத்தை விடவும் மேற்படி செய்தி குறைந்தளவே கவனிப்பைப் பெற்றது. கேப்பாபுலவிலும், முல்லைத்தீவ…

    • 0 replies
    • 387 views
  9. கனடாவின் 150-ஆம் பிறந்த நாள் : யாருக்கு கொண்டாட்டம் ? ஐரோப்பியர்கள் வட அமெரிக்காவைக் கண்டுபிடிப்பதற்கு 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே செவ்விந்தியர்கள், இனுவிட், மேட்டிசு உள்ளிட்ட பழங்குடி இன மக்கள் அங்கே வாழ்ந்து வந்தனர். ஜூலை முதல் நாள் அன்று பெருநகரங்கள், நகரங்கள், பட்டித்தொட்டியெங்கிலும் தன்னுடைய 150 வது ஆண்டு பிறந்தநாள் விழாவை கோலாகலமாக கொண்டாடியது ஒரு முதலாளித்துவ நாடு. அதே நேரத்தில் இந்த கொண்டாட்டம் தங்களுக்கு எதிரான இனவெறி, இனப்படுகொலை மற்றும் காலனித்துவம் பற்றிய ஒரு குறியீடு என்று இந்த விழாவை புறக்கணித்து பல்வேறு இடங்களில் பேரணிகள், போராட்டங்கள் நடத்தினர் அதே நாட்டின் ஒரு பகுதி மக்கள். அவர்கள் இந்த கொண்டாட்டங்களுக்கு பன்னெடுங்காலம் முன்பிருந்…

  10. எங்கெல்லாம் போராட்டங்கள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் கிளர்ச்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் புரட்சிகள் நிகழ்கின்றனவோ, எங்கெல்லாம் போர்கள் நிகழ்கின்றனவோ, அங்கெல்லாம் கருப்பையில் பிள்ளைகளைச் சுமந்த தாய்மார்களின் இதயங்கள் நெருப்பை சுமக்கும் துயரம் நிகழும். ஆதலாற்தான் போர்ச்சூழலை பிரதிபலிக்கும் இலக்கியங்கள், சிந்தனைகள் என்பன தாய்மாரை தலையாய பாத்திரங்களாக சித்தரிக்கத் தவறுவதில்லை. ரஷ்ய புரட்சியின் போது மாக்கியம் கொக்கி எழுதிய “தாய்” என்ற நாவல் இதற்கு நல்லதொரு உதாரணம். ஈழப் போராட்டக் காலத்தின் ஆரம்பத்தில் திரு.ரஞ்சகுமார் எழுதிய “கோலைசலை” என்ற சிறுகதையும் இந்த வகையில் இலக்கியவாதிகளால் நல்லுதாரணமாய்க் கூறப்படுவதுண்டு. இந்த வகையில் தாய்மார்களின் துய…

    • 0 replies
    • 346 views
  11. l சகல மதங்களையும் பின்பற்றுவோர் மத்தியில் சம உரிமைகள் பேணப்படும் என்ற உறுதிமொழியுடன் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான சவால்களில் ஒன்றாக மத அமைதியீனம் நாட்டில் காணப்படுகிறது. சிங்கள பௌத்தர்கள் பாரபட்சத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் புத்த சாசனத்தையும் புத்த பிக்குகளையும் பாதுகாக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என்றும் அண்மையில் அஸ்கிரிய பீடத்தின் சியாம் நிக்காயாவின் மகாநாயக்க தேரர் அறிக்கையொன்றை விடுத்திருந்தார். புத்த சாசனமும் பிக்குகளும் தீவிரவாதிகளினால் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து "சிலோன் டுடே' பத்திரிகை…

    • 0 replies
    • 301 views
  12. ஈழத்தமிழர்களுக்கு எதிராக தமிழகத்தில் திமுக தலைமையில் மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் . on: யூன் 21, 2017 ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அமைந்துள்ளது இலங்கை அகதிகள் முகாம், இங்கு சுமார் 1070 குடும்பங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றார்கள் , இங்கு ஒரு சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களையும் சமூக விரோதிகள் என்று குறிப்பிட்டு எதிர்வரும் 24 ஆம் தேதி சனிக்கிழமை திமுக வின் தலைமையில் அனைத்து கட்ச்சிகளும் சேர்ந்து மாபெரும் உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் ஒன்றை நடத்த உள்ளனர், இந்த செய்தியை அறிந்த அங்குள்ள ஈழத்தமிழர்கள் , மிகுந்த மனவேதனையுடன் உள்ளானர்…… http://lankasee.com/2017/06/21/ஈழத்தமி…

  13. அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா! வடக்கு மாகாண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ ர­னுக்­கும் சபை­யின் உறுப்­பி­னர்­க­ளுக்­கும் இடை­யி­லான குழப்­பத்­தைப் பயன்­ப­டுத்தி குழம்­பிய குட்­டை­யில் மீன்­பி­டிப்­ப­தற்கு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி கடும் முயற்சி செய்­வது தெளி­வா­கவே தெரி­கின்­றது. தமிழ் மக்­கள் பேர­வை­யின் ஊடா­கச் செய்ய முயன்று முடி­யா­மல்­போ­னதை இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி நிறை­வேற்­றி­வி­ட­லாம் என்று தலை­கீ­ழாக நிற்­கி­றார்­கள். முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வாக நடத்­தப்­பட்ட ஊர்­வ­லங்­கள் ஆர்ப்­பாட்­டங்­க­ளின் பின்­ன­ணி­யில் அவர்­களே பெரு­ம­ள­வில் இருந்­தார்­கள். அதற்­கான கார­ணத்தை முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­ம…

  14. அவைத் தலைவரும் 22 திருடர்களும்! June 17, 2017 இது அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற சினிமா கதை அல்ல. இது பதவி ஆசை பிடித்த அவைத்தலைவரினதும் ஊழல் பேர்வழிகளான 22 திருடர்களின் உண்மை கதையாகும். தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார்கள் என்று நம்பி மாகாணசபை உறுப்பினர்களை தெரிவு செய்து அனுப்பியிருந்தனர் தமிழ் மக்கள். ஆனால் பதவியை பெற்றுக்கொண்ட இவர்களோ தமிழ் மக்களுக்காக இதுவரை எதையும் செய்யவில்லை என்பதே உண்மையாகும். மாறாக தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் ஊழல் மற்றும் மோசடிகளை இந்த உறுப்பினர்கள் செய்து வருகின்றனர். ஊழல் செய்த அமைசர்கள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தவுடன் முதலமைச்சரையே பதவி நீக்க இவர்கள் முயலுகின்றனர். அதுவும் …

  15. இந்தக் கட்டுரை எழுதப்படும் போது வடக்கு மாகாண சபைக்குள் ஏற்பட்ட குழப்பநிலை தீரவில்லை. முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக கடையடைப்பு, எதிர்ப்புப் பேரணி, கண்டனக் கூட்டமென வடக்கு சுறுசுறுப்பாக இருக்கிறது. இந்த நிலையில், நாளை என்ன நிகழும் என்பது பற்றிய கணிப்புக்களை வெளியிடுவதும் கடினமானது. இந்தப் பிரச்சினையின் ஆழத்தை மதிப்பிடுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். தமிழ் அரசியல் பரப்பில் கடந்த இரண்டு வாரகாலமாக வடக்கு மாகாண சபை விவகாரமே பிரதான இடத்தைப் பிடித்திருக்கிறது. மேலோட்டமாக பார்த்தால், அமைச்சர்கள் மீதான விசாரணைதான் இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் போல் தெரியும். அதுதான் உண்மையான காரணமா? முதலில் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்! ஒக்டோபர் 2013இல் வ…

    • 2 replies
    • 330 views
  16. கறுப்பாடுகள் எங்காவது தகாத செயல்களில் ஈடுபட்டால் இராணுவத்தினரையும் காவல்துறையினரையும் அழைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், மக்கள் தமது மனோநிலையை வெளிக்காட்டியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்குகின்றேன். ஆனால், அவர்களாகவோ, அவர்களுக்குள் இருக்கும் சில கறுப்பாடுகளோ எங்காவது தவறாக நடந்துகொள்வார்களானால் காவல்துறையினரையும், இராணுவத்தினரையும் அழைக்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். அதனால், அவர்கள் ஆளுநரிடம் கொடுத்த மனுவை மீளப் பெற்றுக்கொண்டால் மக்களை அமைதிப்படுத்தமுடியும். மக்களும…

    • 0 replies
    • 236 views
  17. மதுரை மண்ணை சேர்ந்த திவ்ய பாரதி அவர்கள் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த ஆவணப்படத்தில், மலம் அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் அவலத்தை, அவர்கள் வாழ்க்கைமுறையை இம்மி அளவும் பிசகாமல், அப்படியே முழுதும் படம் பிடித்து கட்டியுள்ளார். இந்த சமூகத்தின் வர்க்க அதிகாரத்தையும், வருண ஆதிக்கத்தையும் இதை விட தெளிவாக சொல்ல முடியாது என்ற அளவில் நம் சமகாலத்தில் நிலவும் ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்திருக்கிறார் காலைக்கடனை தவறாமல் கழிப்பது அவசியம்னு சொல்றோம். நாம கழிக்குற கடனெல்லாம் எங்கே போகுது? அதையெல்லாம் யார் அள்ளுகிறார்கள்? இதை எல்லாம் எப்போதாவது யோசித்திருக்கிறோமா? மலம் அள்ளும் நேரத்தில் மூக்கைப் பொத்தாமல் முகத்தைச் சுளிக்காமல் இரண்டு நிமிடங்கள் வேடிக்கை பார்க்க முடி…

  18. அன்றும் இன்றும் தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்...

  19. போரின் வடுக்களை சுமந்து ஈழப் பெண்ணின் வாழ்க்கை அனுபவம்!

  20. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு தாம் வழங்கும் இரத்தம் போய் சேர்ந்துவிடும் என்று உயர் சாதியினர் அச்சம் தெரிவித்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் இயக்குனர் டீ.சத்தியமூர்த்தி தெரிவித்திருந்ததாக நேற்றைய 13 ஆம் திகதி “டெயிலி மிரர்” (Daily Mirror) பத்திரிகையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இரத்த தான முகாம்களை தொடர்ந்து நடத்தியே இந்த யாழ்ப்பாணத்தில் இரத்தத்தை சேர்க்க வேண்டியிருக்கிறது என்று அவர் தெரிவித்ததாக அந்த செய்தியில் காண முடிந்தது. இந்த செய்தி வெளியாகி சில மணிநேரத்துக்குள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது. இந்த நிலைமையை கண்டித்து பலரும் தமது கண்டனத்தையும் விமர்சனங்களையும் செய்தார்கள். சில மணி நேரத்துக்குள் பல்லாயிரக்கணக்கானோரின் …

    • 2 replies
    • 1.1k views
  21. நிழலியின் வேண்டுகோளுக்கு இணங்க (வழங்கியில் பாரம் அதிகமாம் ), புது திரி ஆரம்பிக்கிறேன். சீமான் எனும் தனி மனிதனை விட்டுவிட்டு நாம் தமிழர் அரசியல் சொல்லும் தத்துவத்தை விவாதிப்போம்.

  22. அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில் அமைச்சர்கள் பதவி விலகுவார்களா; என்ன செய்யப்போகிறார் விக்னேஸ்வரன்?! – புருஜோத்தமன் தங்கமயில் ‘தீர்மானங்களின் நாயகன்‘ என்று விளிக்கப்படும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் முக்கிய தீர்மானமொன்றை எடுக்குமாறு காலம் பணித்திருக்கின்றது. கடந்த 45 மாத காலத்தில் வடக்கு மாகாண சபையினால் 300க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில், 2015 ஜனவரியில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் மக்கள் மீது திட்டமிட்ட ரீதியில் இன அழிப்பு நிகழ்த்தப்பட்டது/ நிகழ்த்தப்படுகின்றது’ என்று கூறும் தீர்மானம் முக்கியமானது. அதுபோல, ஒன்றிரண்டு தீர்மானங்களைத் தவிர, ஏனைய தீர்மானங்கள் எவை…

    • 4 replies
    • 389 views
  23. வெள்ளையல் நன்றி : விகடன் ரீவி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.