Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Proud To Be Tamil தோற்றத்தை வைத்து ஒரு மனிதனை மதிப்பிடாதீர்கள்.... இந்த வாக்கியம் நம்மில் பலருக்கும் தெரியும், ஆராம்பத்தில் எதிரிகளால் இப்படி தவறாக மதிப்பிடப்பட்ட பலர் பின்னாட்களில் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறார்கள். வியட்நாம், 1911 ஆம் ஆண்டின் ஒரு நள்ளிரவு. நிகே அன் பிராந்தியத்தின் சின்னஞ்சிறு விவசாய கிராமமான கிம்லியன் தூங்கிக்கொண்டிருந்தது. இந்தோ சீன பகுதியை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்திருந்த நேரம் அது. பிரெஞ்சு போலீஸ் லாரி ஒன்று புழுதியை கிள்ளப்பிக்கொண்டு ஊருக்குள் நுழைந்து ஒரு வீட்டின் சுவற்றில் மோதி நின்றது. அந்த வீட்டின் உரிமையாளரான ஆசிரியரையும் அவரின் மொத்த குடும்பத்தையும் லாரிக்குள் அள்ளி வீசியது. பிரெஞ்சு அரசுக்கு எதிராக கலகம் செய்தார் என்பத…

  2. டொன்பாஸ் களமுனையும் இலங்கையின் நிதி நெருக்கடியும் | போரியல் ஆய்வாளர் அரூஸ் | உயிரோடைத் தமிழ் வானொலி செவ்வி | ILC | இலக்கு பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாத பிரதமராகவே ரணில் உள்ளார். நிதி உதவியை வழங்குவதற்கு மேற்குலகம் பின்னடித்து வருவதுடன் இந்தியாவும் தனது உதவிக்கான பலனை பெறுவதில் குறியாகவே உள்ளது. இந்திய ரூபாயையே இலங்கை பயன்படுத்த வேண்டிய நிலையும் ஏற்படலாம் என்பதே எதிர்பார்ப்பாகவும் உள்ளது மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/ https://www.ilakku.org/weekly-epaper-...

    • 0 replies
    • 230 views
  3. மனமே அனைத்திற்கும் காரணம் : ஒரு நிலைப்படுத்தினால் சாதிக்கலாம் என்கிறார் இஸ்ரேலிய உளநல ஆலோசகர் கையி By PRIYATHARSHAN 28 SEP, 2022 | 02:02 PM ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அசாத்திய திறமையுடையவர்களாகத்தான் பிறக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையின் வெற்றிக்கு அவனது மனமே காரணமாக அமைகின்றது. மனதை ஒரு நிலைப்படுத்தினால் எதனையும் சாதிக்க முடியுமென கூறுகிறார் இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல உளநல ஆலோசகரான கையி ரெகேவ் ரோசன்பெர்க் ( Guy Regev Rosenberg ). இஸ்ரேலில் பிறந்த கத்தோலிக்கரான கையி ரெகேவ் ரோசன்பெர்க்கிற்கும் இலங்கைக்கும் இடையில் பல தலைமுறைகளாக தொடர்புகள் காணப்படுகின்றன. அந்தவகையில் இலங்கையையும் இலங்கை மக்களையும் தான் மிகவும் வ…

  4. போர்க்குற்ற விசாரணை: பின்வாங்குகிறாரா ஜனாதிபதி? மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகர் செய்த் ரஅத் அல் ஹுசைன், கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்தார். ஹுசைனுக்கு முன்னர் இருந்த மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்த போது, அதற்கு எதிராகப் பலர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இம்முறை ஹுசைனின் விஜயத்துக்கு அவ்வாறான பலத்த எதிர்ப்புத் தெரிவிக்கப்படவில்லை. சிறியதோர் எதிர்ப்பு மட்டுமே தெரிவிக்கப்பட்டது. எனினும், நாடாளுமன்றத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோஷ்டி, அதாவது, அரசாங்கம் செய்யும் எல்லாவற்றையும் எதிர்க்கும் எதிர்க்கட்சி, போர்குற்ற விசாரணை தொடர்பாக ஜனாதிபதி மைத்…

  5. சம்பந்தனின் அரசியலும் திமிரும் ஏக தலைமைத்துவம் என்கிற அரசியல் அதிகார நிலை கொடுக்கும் அடாவடித்தனமான திமிரையும் அலட்சியப் போக்கினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் வெளிப்படுத்தினார். எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர், வடக்கில் தொடர்ச்சியாக சில நாட்கள் தங்கியிருந்து மக்கள் சந்திப்புக்களையும் அரசியல் கலந்துரையாடல்களையும் கடந்த வாரமே அவர் நிகழ்த்தினார். இதன்போது, சிறைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பேசுவதற்காக, விடுவிக்கப்பட்ட அரசியல் கைதிகள் இருவர், இரா.சம்பந்தனைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு 5 நிமிட…

  6. அஞ்சலிக் குறிப்பு – ருஷ்யப் பேராசிரியர் அலெக்சாந்தர் எம் துபியான்ஸ்கி ; மற்றும் ஒரு பாரதி இயலாளரை இழந்தோம் ! முருகபூபதி கண்ணுக்குத் தெரியாத எதிரி கொரோனோ என்ற பெயரிலும் கொவிட் 19 என்ற புனைபெயருடனும் வந்ததே வந்தது, உலகெங்கும் தனது கோரத்தாண்டவத்தை அலுப்பு சலிப்பின்றி ஆடிக்கொண்டிருக்கிறது. அது பலியெடுத்த அறிவுஜீவிகளின் வரிசையில் நேற்று நவம்பர் 18 ஆம் திகதி மற்றும் ஒருவரும் விடைபெற்றுவிட்டார். நேற்று முன்தினம் நவம்பர் 17 ஆம் திகதி அதிகாலை சென்னையில் மூத்த பதிப்பாளரும் இலக்கியவாதியுமான க்ரியா இராமகிருஷ்ணனின் திடீர் மறைவு தந்த அதிர்ச்சியிலிருந்து மீளுவதற்கிடையில், மற்றும் ஒரு சோவியத் அறிஞரை நேற்று நவம்பர் 18 ஆம் …

  7. தூக்குத் தண்டணை நிறைவேற்றப்பட வேண்டும் வித்­தி­யாவை மிகக் கொடு­மை­யாக வன்­பு­ணர்வு செய்து கொலை செய்த நபர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது என்­பது மிகவும் சந்­தோஷமான விடயம். ஆனால் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்­லையே. ஏன் மரண தண்­டனை விதிக்­கப்­பட வேண்டும்? எமது நாட்டில் சட்­டங்கள் முழு­மை­யாக நிறை­வேற்­றப்­ப­டா­விட்டால் குற்­றங்கள் கூடிக் கொண்­டேதான் இருக்கும். எமது நாட்டில் தற்­பொ­ழுது கொலைகள் அள­வுக்­க­தி­க­மாக நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. பாலியல் வன்­கொ­டு­மைகள் அள­வுக்­க­தி­க­மாக அரங்­கேறி வரு­கி­றன. இதை எப்­போது இந்த நல்­லாட்சி அர­சாங்கம் நிறுத்தப் போகி­றது? பொது மக்கள் நிம்­ம­தி­யாக வாழ முடி­யாத பட்­சத்தில் இந்த நல்­லாட்சி அர­சாங்கம் எதற்க…

  8. சீன மூலோபாயத்தின் இரகசிய நகர்வா யுவான் வோங் - 5 By VISHNU 10 AUG, 2022 | 09:12 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த சீனாவின் யுவான் வோங் - 5 கண்காணிப்பு கப்பலின் ஹம்பாந்தோட்டை விஜயம் குறித்து குவாட் அமைப்பு நாடுகளும் பாதுகாப்பு சார் எச்சரிக்கைகளை விடுத்துள்ளன. இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் முதலாவது வெளிக்கள இராணுவ தலத்திற்கான இலக்கை மையப்படுத்தியதாகவா யுவான் வோங் - 5 கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி சீனா நகர்த்துகின்றது என்ற சந்தேகத்தை குவாட் அமைப்பு மாத்திரம் அல்ல பல மேற்குலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தியுள்ளன. கிழக்கு ஆபிரிக்க நாடான டிஜிபூட்ட…

    • 0 replies
    • 262 views
  9. புலம்பெயர் தமிழர் அமைப்புகள் தடைநீக்கமும் சிங்கள தேசியவாத சக்திகளும் 19 AUG, 2022 | 02:04 PM 2021 செப்டெம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்கு நியூயோர்க் சென்ற வேளை அன்றைய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸுடனான சந்திப்பின்போது புலம்பெயர்ந்த இலங்கை தமிழ்ச் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக அறிவித்தார்.அந்த நேரத்தில் அதை தென்னிலங்கையில் யாரும் எதிர்த்துப் பேசவில்லை. நல்லிணக்கத்தில் உண்மையான நாட்டம் ராஜபக்சவுக்கு இருந்தால் முதலில் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் அல்ல உள்நாட்டில் தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகளுடனேயே பேச்சுவார்த்தைய…

    • 0 replies
    • 346 views
  10. April 24,2011 We can more than understand the emotions that bedevil Mahinda Rajapaksa following the advisory report on possible war crimes in Sri Lanka which was handed over to the UN Chief Ban Ki-Moon. But we must at this juncture point out a few salient facts to Sri Lanka’s moonstruck public – poised to raise a show of hands when ordered to do — all in the name of patriotism. Let us be more explicit. Even as Sri Lankans cry foul and engage in a finger-pointing, tongue wagging, mud-slinging exercise against UN Secretary General Ban Ki-Moon, none of us, and that includes the entire local and foreign media in Sri Lanka were present in the hinterlands of…

    • 0 replies
    • 1.4k views
  11. நஸீர் அகமட்….! மக்கள் வழங்கிய ஆணையை மீறியதற்கான தண்டனை…! October 8, 2023 (மௌன உடைவுகள் -47) — அழகு குணசீலன்— “கண்டா வரச்சொல்லுங்க … அவரைக்கையோடு கூட்டி வாருங்க” இந்த பாடலை மட்டக்களப்பு தமிழ், முஸ்லீம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்த நஸீர் அகமட் எம்.பி. அரசாங்கத்தில் இணைந்து அமைச்சர் பதவியையும் பெற்றிருப்பவர். கோத்தபாய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 20 வது அரசியல் அமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த 6 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுள் இவரும் ஒருவர். முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் 20 ஐ எதிர்த்து வாக்களிப…

  12. `ஜனாதிபதி ராஜபக்ஷ அரசின் செயற்பாடுகளினால் தமிழ் ஈழத்துக்கான போராட்டம் பல மடங்கு பலம் பெறுகிறது' [27 - June - 2007] *முழு நாடும் தமிழர்களின் தாயகமல்ல என்று அரசு கூறிவிட்ட பின்னர் அவர்களின் தாயகத்தை நாம் ஏற்றுத்தானாக வேண்டும். தமது தாயகத்தில் குடிகொண்டிருக்கும் எதிரிப்படையை விரட்டும் உரிமை அந்தத் தாயக மக்களுக்கு இல்லையென்று கூற ஒரு சிங்கள மகனுக்கும் முடியாது இம்மாதம் 7 ஆம் திகதி வியாழக்கிழமை சூரியன் உதிப்பதற்கு இரண்டரை மணி நேரம் தான் இருந்தது. அதிகாலை 3.30 மணியளவிலிருக்கும், பிசாசுகள் மரத்திலிருந்து இறங்கும் நேரம் என்று சொல்வார்களே அந்த வேளை, தலைநகரின் காலி வீதியில் இரு பக்கங்களிலும் வீடுகளில் சின்னஞ்சிறுசுகள், இளவயதினர், முதியோர், ஆண், பெண் அனைத்துத் தமிழ் …

  13. கிளிநொச்சி: தேசத்தின் குரல் அன்டன் பாலசிங்கம் நினைவுரை Kaviyalahan/Anton Balasingam memorial speech பாலா அண்ணாவின் நினைவு நிகழ்வில் குணா.கவியழகனின் நினைவுரை. ஒவ்வொருவரும் உரைக்கும் விடயங்களை உள்வாங்கித் தெளிவடையவும் தேடவும் உதவும் என்ற நோக்கில் இணைத்துள்ளேன். நன்றி - யூரூப்

    • 0 replies
    • 415 views
  14. இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசமும் சிங்களத் தேசமும் நலன்சார் அடிப்படையில் இலங்கை மீது தலையிடுகின்ற சர்வதேசத் தரப்புக்களை எவ்வாறாக நோக்குகின்றன என்பதைக் கடந்த பத்தியில் தெரிவித்திருந்தேன். அப் பத்தியில் சிங்களத் தேசியவாதமானது இலங்கையில் உள்ள தமிழ்த் தேசம் மற்றும் இந்தியாஇமேற்குலகு உள்ளிட்ட தரப்புக்களை எவ்வாறாக எதிரிகளாகக் கருதுகின்றது என்பதைதையும் விளக்கியிருந்தேன். தமிழ்த் தேசத்தினைப் பொருத்தளவில் அது இயல்பாகவே பக்கம் சாரக் கூடிய அதிக வாய்ப்புள்ள தரப்புக்களாக இந்தியாவும் மேற்கு நாடுகளாகவுமே உள்ளன. இந்தியாவுடன் தமிழ்த் தேசம் சார்ந்து கொள்வதற்கு, இலங்கைத் தீவில் உள்ள தமிழ்த் தேசத்துடன் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு கொண்டுள்ள பிணைப்பே வாய்ப்பாக அமைந்துள்ளது. அதேபோன்று மேற்க…

  15. "விக்கியின் நிபந்தனையே கூட்டைக் குழப்புகிறது": கஜேந்­தி­ர­குமார் பிரத்தியேக செவ்வி "ஈ.பி.ஆர்.எல்.எப்.தங்களின் சுயரூபத்தை மாற்றவில்லை" ஈ.பி.ஆர்.எல்.எப்பை விட்டு மாற்று அணியை அமைக்க முடியாது என்று நீதியரசர் விக்னேஸ்வரன் கொண்டிருக்கும் கடுமையான நிபந்தனையே கொள்கை ரீதியான கூட்டு அமைவதை குழப்புகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியின் போதே இவ்­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு; கேள்வி:- தமிழ் மக்­க­ளுக்கு மாற்­றுத்­த­லை­மை­யொன்று அவ­சியம் என்­பதில் உறு­தி­யாக இருக்­கின்­றீர்­களா? பதில்:- தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியே மாற்­றுத்…

  16. கடந்து செல்லும் 2015: வரலாற்றில் இடம்பிடித்த சில முக்கிய நிகழ்வுகள்: தொகுப்பு சனவரி 2: வடக்கே தொடருந்து சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டது. சனவரி 8: ஜனாதிபதித் தேர்தலில் 2015: சராசரியாக 70 வீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரமராகி இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. சனவரி 9: ஜனாதிபதித் தேர்தலில் 2015: வட, கிழக்கு, மற்றும் மலையக மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அறிவித்தார். சனவரி 11: ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராசபக்ச ஆட்சிக் கவி…

  17. பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கி…

  18. வன்னிப் பெருநிலம் பதற்றமும் நம்பிக்கையின்மையும் ஸர்மிளா ஸெய்யித் மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கை வாழ் மக்களில் 90 சதவீதமானவர்கள் அறியாத முள்ளிவாய்க்கால் இன்று உலகப் பிரசித்தம் பெற்றதாகிவிட்டது. உலகத்தின் கவனத்தை ஈர்த்ததும் தமிழ் மக்களின் அரசியல், சமூக வாழ்விலிருந்து பிரித்து நோக்கவும் முடியாத இடத்தை முள்ளிவாய்க்கால் பெற்றுள்ளது. இலங்கைச் சிறுபான்மைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த பிரக்ஞைகளைப் பல்வேறு காலகட்டங்களாகப் (1983 - 2009) பிரித்து நோக்க முடிந்தபோதும், முக்கியமாகப் போருக்கு முன்னர் - போருக்குப் பின்னர் அல்லது ஜெனீவாப் பிரகடனத்திற்கு முன்னர் - ஜெனீவாப் பிரகடனத்திற்குப் பின்னர் என இருவேறு கண்…

  19. “எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து விடுதலைப் போராட்டத்திற்குத் தோள் கொடுத்துவரும் எமது எண்ணற்ற ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் மனவுறுதி படைத்த மாமனிதர்கள் என்று தான் அழைக்க வேண்டும்.” என தமிழீழத் தேசியத் தலைவர் மிகவும் உறுதியாகக் குறிப்பிட்டிருக்கின்றார். அந்தளவிற்கு மக்களின் அர்ப்பணிப்புக்களையும், போராட்டங்களையும் தலைவர் மிகவும் உயர்வாக கருதியிருந்தார். அத்தகைய போராட்டங்களை அவர் கௌரவப்படுத்தியும் இருந்தார். முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் ஒரு வருடம் கடந்தோடியதன் பின்னரும் இனப்படுகொலையில் இருந்து உயிர் தப…

  20. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்தியாவில் வைத்து இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளமை தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் தமது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். "இந்தியா தன்னுடைய நலனுக்காகவும் இலங்கைத் தமிழர் நலனுக்காகவும் இலங்கை தொடர்பில் இதுவரை எடுத்து வந்திருக்கும் தனது நிலைப்பாட்டை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்" என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் . "இந்திய_ இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது இந்தியாவின் நலன்களை பாதுகாப்பதற்காகவாகும். ஆனால் இன்று இந்திய_ இலங்கை ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களின் பிர…

    • 0 replies
    • 251 views
  21. கிழக்கு தீமேர் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் தம்முடைய விடுதலைக்காக போராட்டம் நடத்தி வெற்றியடைந்த நாடு அது.ஆனால் அந்தப் போராட்டம் மிகப்பெரிய இழப்பை சந்தித்த பின்னர்தான் வெற்றியடைந்திருக்கிறது. போர்த்துக்கல்லின் காலனி ஆதிக்கத்தில் இருந்தும்இ இந்தோனோசியாவின் இராணுவ ஆதிக்கத்தில் இருந்தும் விடுபட்டுஇ இன்று சுதந்திர நாடாக இருக்கும் கிழக்கு தைமூரின் ரத்தக் கறை படிந்த வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டி பார்க்கும் ஆவணப்படம் ஒன்று டெத் ஒப் ஏ நேசன் அதாவது ஒரு தேசத்தின் மரணம் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது ஆறு லட்சம் மக்கள் தொகை கொண்ட கிழக்கு தீமோரை பிரித்தானியா மற்றும் அமெரிக்க உதவியோடு ‘கம்யூனிஸ்டுகள்’ என்று முத்திரைக் குத்தி எப்படி இந்தோனோசியா வேட்டையாடியது என்பதை புகைப்படங்க…

    • 0 replies
    • 483 views
  22. உண்மைக்கு திரையிட முயலும் குழப்பகரமான சக்திகள்! தயாளன் 2009 க்குப் பின்னர் (மைத்திரியின் ஆட்சிக்காலம் உட்பட) சிங்களத்துக்கெதிராக எந்த ஆணியையுமே புடுங்கமுடியாது என்ற உணர்வு அநேகரிடமும் ஏற்பட்டிருந்தது. ஆனாலும் தமிழரின் இறுதித் தேசியத்தலைவர் கஜேந்திரகுமாரே எனப் பிரகடனப்படுத்திய சட்டத்தரணி சுகாஸ் “எங்களது சடலங்களைக் கடந்தே யாழ் கோட்டைக்குள் இராணுவம் புகமுடியும்” எனக் குட்டி யுத்தப் பிரகடனம் செய்தார். இதனை படைகளோ அரசோ,தமிழர்களோ சீரியஸ்யாக எடுக்கவில்லை. முன்னர் குடா நாட்டிலுள்ள 40 ஆயிரம் படையினரையும் சவப்பெட்டியில் அனுப்புவோம் என்றார் இக் கட்சியைச் சேர்ந்த கஜேந்திரன். இறுதி யுத்தத்தின் போது நாட்டிலேயே இவர் இருக்கவில்லை. முன்னாள் போராளிகள் நலன்,வட கிழக…

  23. மக்களிடம் பேசப்படும் ஒரு விடயமாக இருந்தால் மட்டுமே, ஒரு 'Brand' பெயர் பரவி வியாபாரம் நடக்கும். இதற்கான விளம்பரங்கள் மிகவும் செலவு மிக்கவை. ஊடகங்கள், பெரும்பாலும் விளம்பர வருமானங்களில் தங்கி இருப்பதால், விளம்பரம் செய்ய விரும்பும் நிறுவனங்கள், இலவசமாக கிடைக்கக் கூடிய விளம்பரங்கள் குறித்து கூடிய கவனம் செலுத்துகின்றன. சில புத்திசாலித் தனமான, கில்லாடி வேலைகள் செய்து விளம்பரம் தேடுகின்றன. இதோ சில: VIRGIN நிறுவனத்தின் உரிமையாளர் சேர் ரிச்சர்ட் பிரான்சன் இவர் சில வருடங்களுக்கு முன்னர் தன்னை 'hot air baloon' பறப்பில் விருப்பம் உடையவராக காட்டிக் கொண்டார். தீடீரென, ஆபத்து மிக்க பறப்பு ஒன்றில் இங்கிலாந்தில் இருந்து, பிரான்சுக்கு செல்வதாக அறிவித்தார். சொன்னபடியே பறந்தார். …

    • 0 replies
    • 619 views
  24. ஒவொரு தமிழனும் இன்று இன விடுதலையை எமது நெஞ்சில் தாங்கி நிற்கின்றோம். கடந்த 30 வருட போராட்டத்தையும், எமது இழப்புகளையும், எமது அவலத்தையும் எமது விடுதலையாக மாற்றுவோம். எமது 30 வருடகால போராட்டம் எதற்காக? இத்தனை உயிர்களை பலி கொடுத்தது எதற்காக? இந்த அவலங்களை தாங்கியது எதற்காக? அடிப்படை மூலகாரணம் என்ன? இது தான் எம்முன் இன்று நிற்கவேண்டும். எமது ஒற்றுமை தான் இன்று முக்கியமானது. பதவி போட்டி, எமக்குள்ளே தேவையற்ற விவாதம் இந்த நேரத்திற்கு உகந்தது இல்லை. நான் என்பதை தவிர்த்து நாம் என்று எமது குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும்.. சர்வதேசம் இன்று எமது இனத்தின் அவலத்தை உணர்ந்து கொள்ள தலைபட்டிருக்கின்றது. இது எமது விடுதலையை வென்றெடுக்க ஒரு சந்தர்பமகலாம். இன்று இதை தவற வ…

    • 0 replies
    • 987 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.