Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்று அன்று | 9 அக்டோபர் 1967: புரட்சியின் மறுபெயர் சே! இளைஞர்களின் நாடி நரம்புகளில் கனல் பாய்ச்சும் பெயர் சே குவேரா. 1928-ல் அர்ஜென்டினாவில் பிறந்த அவர் கியூபா நாட்டு விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தார். மருத்துவம் படித்துச் சொகுசான வாழ்க்கை வாழ வாய்ப்புகள் இருந்தும் மக்களின் இன்னல்களைக் களையப் போராளியாக மாறினார். 1954-ல் ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் அவருடைய தம்பி ரவுல் காஸ்ட்ரோவை மெக்சிகோவில் சந்தித்தார். உலகின் சர்வாதிகாரம் படைத்த வட அமெரிக்காவுக்கு ஃபிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் கடும் சவாலாக இருந்தனர். கெரில்லா தாக்குதல் மூலம் பாடிஸ்டாவின் ராணுவத்தை வீழ்த்தி 1959-ல் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா பிரதமர் ஆனார். `லா கபானா’ கோட்டை சிறைச்சாலையின் பொறுப்பாளர் ஆனார். கியூபாவி…

  2. படத்தின் காப்புரிமை PA Image caption ஷமிமா பேகம் பிரிட்டனிலிருந்து சிரியாவுக்கு சென்று, ஐஎஸ் அமைப்பில் இணைந்த இளம்பெண்ணை மீண்டும் பிரிட்டனுக்குள் அனுமதிக்க முடியாது என்ற அந்நாட்டு அரசின் நிலைப்பாட்டை எதிர்த்து வழக்கு தொடுக்க போவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பிரிட்டனின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவீதுக்கு கடிதம் எழுதியுள்ள ஷாமிமா பேகம் என்ற அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர், 'அவரை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது' என்றும், அவரது குடியுரிமை குறித்து 'பிரிட்டனின் நீதிமன்றமே முடிவெடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளனர். …

  3. எப்.அய்னா பொத்­துவில், அறு­கம்பே பகுதி உள்­ளிட்ட இஸ்­ரே­லி­யர்கள் அதிகம் நட­மாடும் பகு­தி­களில் அவர்­க­ளையும் அவர்கள் சார் ஸ்தலங்­க­ளையும் இலக்கு வைத்து ஒருங்­க­மைக்­கப்­ப­டாத தாக்­கு­தல்கள் நடாத்த திட்­ட­மிட்­ட­தாக கூறப்­படும் சம்­பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தக­வல்­களை மையப்­ப­டுத்­திய விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன. பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரிவின் சிறப்புக் குழு இது தொடர்பில் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரும் நிலையில், அதில் இது­வரை 4 சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளிடம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள விசா­ர­ணையில் பிர­தான நபர் ஒரு­வரை கைது செய்ய‌ பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வு பிரிவு மேல­திக ந…

  4. ரஞ்ஜன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக படத்தின் காப்புரிமை Getty Images கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 8 நாட்களாகின்றன. …

  5. "Channel 4" வெளியிட்ட, புதிய காணொளி.

  6. சுவிட்சர்லாந்து ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 24ஆவது கூட்டத்தொடர் நாளை 9ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக இருக்கும் நிலையில் ஜெனிவாவின் ஐ.நா. முன்றலின் ஆரவாரம் ஆரம்பமாகிவிட்டது. உலக நாடுகளின் தலைவர்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வதேச ஊடகங்கள் மனித உரிமை பேரவையில் கூடும் வேளையில் ஜெனிவாவின் ஐ.நா.முன்றலில் கண்டிவெடியின் பாதிப்பை உலகிற்கு எடுத்தியம்பும் மூன்று கால் கதிரைக்கு அருகே உலக நாடுகளில் பாதிக்கப்பட்ட இனங்கள், விடுதலைக்காக போராடும் அமைப்புக்கள் என பல்வேறு அமைப்புக்களும் ஜனநாயக போராட்டங்களையும் புகைப்பட கண்காட்சிகளையும் உண்ணாவிரத போராட்டங்களையும் நடத்துவது வழமையாகும். வழமையான இந்த ஜனநாயக போராட்டத்திற்கு புறம்பாக ஐ.நா. முன்…

  7. பெரியாரின் பெண்ணுரிமை கருத்துகள் மேற்கத்திய சிந்தனை மூலம் வளர்ந்தது எப்படி? சுனில் கில்னானி வரலாற்றாசிரியர் 18 செப்டெம்பர் 2019 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,TWITTER காந்தியும் அவரது தொண்டர்களும் வெண்ணிற ஆடையை உடுத்தியபோது, தன் தொண்டர்கள் கறுப்பு நிற ஆடையை உடுத்த வேண்டுமெனக் கூறினார் பெரியார். தன்னைப் பின்பற்றுவோரின் மத நம்பிக்கைகளை காந்தி, தடவிக்கொடுத்தபடி கடந்துசென்றார். பெரியார் தன் பேச்சைக் கேட்க வந்தவர்களின் மத நம்பிக்கையையும் ஜாதிப் பழக்கவழக்கங்களையும் தூற்றினார். அவர்களை முட்டாள்கள் என்றார். அவர்களின் கடவுள்களை செருப்பால் அடிக்கப்போவதாக…

  8. அனைவரும் ஒரு தடவை பார்க்க‌வேண்டிய காணொளிப் பதிவு..!

  9. இலங்கைக்கு கால் கட்டு இந்தியாவின் புது முயற்சி இலங்கை மீதான கவ­னத்தை ஒரு­போதும் விட்டுக் கொடுக்கத் தயா­ராக இல்லை என்­பதை, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பய­ணத்தின் போது, மீண்டும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது இந்­தியா. இதற்கு முன்னர், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் இந்­தி­யா­வுக்குப் பயணம் மேற்­கொண்­டி­ருந்த போது, புது­டில்­லியில் அது பர­ப­ரப்­பாக எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், இம்­முறை ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் இந்­தியப் பயணம் அந்­த­ள­வுக்கு பர­ப­ரப்பு மிக்க ஒன்­றாக எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை. ஒரு­வேளை, இந்­தி­யா­வுடன் இணைந்து சார்க் மாநாட்டை இப்­போ…

  10. 5 வருட கால பதவி முடிந்த நிலையில் இன்று ஜனாதிபதி முன்னிலையில் மீண்டும் வட மாகாண ஆளுநர் ஆக பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார் சந்திரசிறி இதன் மூலம், தமிழ் மக்களுக்கும், கூட்டமைப்பினருக்கும் மிகத் தெளிவான செய்தி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, முழுமையான இனத்துவேசம் மூலம், வரக்கூடிய ஜனாதிபதி தேர்தலில், சிங்கள வாக்குகளை அள்ளி மீண்டும் வெல்ல திட்டமிடப்பட்டுள்ளது தெளிவாகிறது. இதை புரிந்து கொண்ட இந்தியா மற்றும் அமெரிக்கா முள்ளை, முள்ளால் எடுக்கும் முயற்சியில் இம் முறை ஜனாதிபதி தேர்தல் களத்தினை மும்முனைப் போட்டிக்களமாக்க முயல்கின்றன. மகிந்தருக்கு எதிராக ரனிலுடன், சரத் அல்லது சந்திரிகா போட்டியிடலாம் சிங்கள வாக்குகள் மூன்றாகப் பிரிய, முழுமையான …

  11. “இந்தியாவின் துணையில்லாமல் நாம் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டியிருக்க முடியாது. இந்தியா எல்லாவகையிலும் நம்முடன் வந்ததால்; விடுதலைப் புலிகளை ஒழிக்க முடிந்தது” ஈழத் தமிழ்ப் பகுதிகளில் பீரங்கி வெடித்து மூளை சிதறிய சிறுமி, பிணமாய்க் கிடக்கும் கர்ப்பிணித் தாயின் வயிற்றிலிருந்து பிணமாய்த் துருத்திய குழந்தை, விமானக் குண்டு வீச்சால் அறுபட்ட கோழிகள் போல் கழுத்து துண்டான மனித உடலங்கள்,; - கொஞ்சம் முன்னர்தான் அவர்கள் உயிரோடு உலவினார்கள் என்று நம்ப முடியாத பிணக்குவியல். இன்றுள்ள டிஜிட்டல் தொழில் நுட்பத்தால் பெரும் வீச்சைத் தரும் சுவரொட்டிகளாக இக் கொடூரங்களைக் கொண்டுவர முடியும். கையளவு வெளியீடுகளாய் முட்டைத்தோடு போன்ற வழவழப்பில் தேர்தல் பரப்புரைக்கு எடுத்துச் சென்றிருக்க முடிய…

    • 0 replies
    • 502 views
  12. திராவிட ஆதரவாளரின் மேடை பேச்சுக்கு #பதில் அளிக்கும் இளைஞர்...

  13. தமிழ் மக்கள் வட,கிழக்கு தாயகங்களில் தமது இருப்பை எவ்வாறு உறுதி செய்து கொள்வது ! இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 16 ஆவது அமர்விற்கான பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி ஆவணி மாதம் 5 என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் தற்போது முகப்புத்தகம் மற்றும் சமூகவலைத்தளங்கள் என்பது தேர்தல் வேட்பாளர்களின் பிரசாரத் தளமாக மாறி இருப்பதை குறிப்பாக நீங்கள் அனைவரும் அவதானித்திருப்பீர்கள். முகநூலில் உள்ளவர்கள் தத்தமது ஆதரவாளர்களையும் கட்சிகளையும் ஆதரவளித்து பதிவுகளை இட்ட வண்ணமாக உள்ளார்கள். இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில் வடக்கு கிழக்கு மாகாண தேர்தல் களம் எங்கு சூடு பிடித்துள்ளது என்பதே. இவ்விடயத்தை ஆராய்வோமானால் அந்த மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களை விட வடக்கு, கிழக்…

    • 1 reply
    • 502 views
  14. மரணமும் சில கதைகளும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி, தந்தையார் திடீரென்று காலமானார். அவ்வதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாவிட்டாலும், சொல்ல வேண்டிய சில கதைகளும் பகிரவேண்டிய சில செய்திகளும் பதிவாக்கப்பட வேண்டியவை. அதற்காக இந்தவாரப் பத்தியைப் பயன்படுத்த விரும்புகிறேன். இந்நிகழ்வுகள், இலங்கையின் எதிர்காலம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. அறம் குறித்துத் தொடர்ந்து போதிக்கப்படும் கற்பிதங்கள் மீது கல்லெறிகின்றன. ஒருமரணம் தரும் வேதனையையும் அதிர்ச்சியையும், அதைத் தொடர்ந்து நிகழும் நிகழ்வுகள் மேலோங்கச் செய்யும்போது, விரக்தியும் வெறுப்புமே மிஞ்சுகின்றன. எந்தவொரு நோயுமற்ற மனிதனின் திடீர் மறைவு ஏற்படுத்திய அதிர்ச்சி ஒருபுறமும் என்ன நடந்தது …

  15. 'British Tamils Forum ' அமைப்பின் நிதி உதவிக்காக வரும் சனி மாலை Enfield என்னும் இடத்தில் 'BBQ & Entertaintment ' எனும் நிகழ்வு நடக்கிறது. இடம் : 5 Picketts Lock Lane (Rear of Abra Wholesale Ltd ) London N9 0AS காலம்: 25 ஆவணி சனி மாலை 4 மணி தொடக்கம் இரவு 10 மணி வரை கட்டணம்: குடும்பத்திற்கு 25 பவுண்ட்கள்

  16. ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்தாபய ராஜபக் ஷவின் வெற்­றியைத் தொடர்ந்து, எழுப்­பப்­ப­டு­கின்ற முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருப்­பது, எதிர்­கா­லத்தில் இந்­தி­யா­வுக்கும் கொழும்­புக்கும் இடை­யி­லான உறவு எவ்­வாறு அமையப் போகி­றது என்­பது தான். தேர்­த­லுக்கு சில நாட்­க­ளுக்கு முன்­ன­தா­கவே இந்­திய ஊட­கங்கள், சீன சார்பு கோத்­தா­பய ராஜபக் ஷ முன்­னி­லையில் இருப்­ப­தாக கருத்­துக்­க­ணிப்­புகள் தெரி­விப்­ப­தா­கவே செய்­தி­களை வெளி­யிட்­டி­ருந்­தன. அவர், தேர்­தலில் வெற்­றி­பெற்ற பின்­னரும், கோத்­தா­பய ராஜபக் ஷவை சீன சார்­பா­ள­ரா­கவே அந்த ஊட­கங்கள் அடை­யா­ளப்­ப­டுத்­தின. மஹிந்த ராஜபக் ஷவைப் பிர­த­ம­ராக நிய­மித்த போதும், சீன சார்­பா­ள­ரான தனது, அண்­ணனை பிர­த­…

  17. “ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு விட்டது ; நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்” (ரொபட் அன்டனி, எம்.டி. லூசியஸ்) பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கும் நீதிக்கும் புறம்பாகவே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் மூலம் ஜனாநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சரவை பேச்சாளரான மஹிந்த சமரசிங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜய சேகர ஆகியோர் தெரிவித்தனர். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர். தொடர்ந்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்கள், நாட்டில் நிலையான அரசாங்கம், அமைச்சரவை இல்லாமல் இருக்க…

  18. [size=3][size=4]செவ்வணக்கங்க.[/size] [size=4]பொதுவாவே உங்க கூட பேசறதுன்னாலே பயந்தாங்க.[/size] [size=4]நான் நம்மூரைப் பத்தி பேசறப்ப[/size] [size=4]நீங்க இந்த நாட்டப் பத்திபேசுவீங்க.[/size] [size=4]நான் இந்த நாட்டப்பத்தி பேசறப்ப[/size] [size=4]நீங்க வேற நாட்டப்பத்திப் பேசுவீங்க.[/size] [size=4]நானும் உங்கள மாதிரி பேசணும்னு தத்துப்பித்துன்னு நாலு நாட்டு சமாச்சாரங்களத் தெரிஞ்சிட்டு வந்தா[/size] [size=4]அப்பப் பாத்து நம்மூரு மாரியாத்தா கோயிலப்பத்திப் பேசுவீங்க.[/size] [size=4]எப்பப்பாரு இதே கூத்துதாங்க. சாகறதுக்குள்ள என்னைக்காவது ஒருநாள் ஒத்துமையா நாம ஒரே விசயத்தைப்பத்தி பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசைங்க.[/size] [size=4]உங்ககிட்டே நெருங்கறதுன்னாலே ஒரு கிலி. சும்ம…

  19. வடமாகாணமும் கல்வி நெருக்கடியும் Editorial / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:53 Comments - 0 வடமாகாணத்தின் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்த நடவடிக்கை எடுப்பதாக, வடமாகாண ஆளுநர் அண்மையில் தெரிவித்திருந்தார். இது, பலவிதமான எதிர்வினைகளைத் தோற்றுவித்திருக்கிறது. ஒருபுறம் இதை வரவேற்று, வடமாகாணத்தின் கல்வி அபிவிருத்திக்கு இது அவசியமானது என்ற கருத்துகளும் மறுபுறம் மாகாண அரசின் அதிகாரத்தின் கீழ்வரும் கல்வித்துறையை, மத்திய அரசின் கீழே கொண்டு வருகின்ற இந்நடவடிக்கையானது அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிரான இனவாதத் திட்டம் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. இவ்விடத்தில், ஆழ்ந்து கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் உள்ளன. முதலாவது, வடமாகாணம் …

  20. நுவரெலியா மாவட்டத்தில் முதன்மை மொழி தமிழ் இலங்கையின் அரசியலமைப்பின்படி தமிழ்மொழி பெற்றுள்ள அந்தஸ்துகள் எவை என்பதும், நமது தாய்மொழியான தமிழைப் பயன்படுத்தும் சட்டபூர்வ உரிமை எந்த அளவில் உள்ளது என்பது பற்றியும் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு என்பது ஒரு நாட்டின் நிர்வாகத்தை வழிநடத்தும் விதிமுறைகளடங்கிய பெறுமதி வாய்ந்த சட்டநூலாகும். அதிலுள்ள விதிகளை அப்படியே கடைப்பிடித்து செயற்படுத்த வேண்டுமேயன்றி அதனை மீறிச் செயற்படுவதோ, புறக்கணிப்பதோ சட்டப்படி குற்றமாகக் கருதப்பட வேண்டும். அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மொழியுரிமை தமிழைப் பொறுத்தவரை தொடர்ந்தும் மீறப்பட்டே வருகின்றது. தட்டிக் கேட்போர் எவருமற்ற நிலையே காணப்படுகி…

    • 0 replies
    • 501 views
  21. பண்பாடு இல்லையேல் இனமில்லை.! பண்பாடு மற்றும் மானுடவியல் சார்ந்த கற்கைகளின்போது ஒரு கேள்வி எழுப்பப்படுவதுண்டு. நாகரிமும் பண்பாடும் ஒன்றா? அல்லது அவற்றுக்கு இடையிலே என்ன வேறுபாடு இருக்கிறது? என்றவொரு கேள்வி பண்பாடு மானுடவியலில் மாத்திரமின்றி தொடர்பாடலில் கூட ஆராயப்படுகிறது. பண்பாடு என்பது இனங்களின், சமூகங்களின் அடையாளம். இன்னும் சொல்லப் போனால் வாழ்வாகவும் இருக்கிறது. உண்மையில் பண்பாடு அசைவுள்ள ஒரு செயற்பாடு என்றே அண்மையில் காலமாகிய தமிழக பண்பாட்டறிஞர் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார். பண்பாட்டின் மெல்லிய அசைவுகள் அதன் உயிர்த்தன்மையை பற்றியதாகத்தான் இருக்கிறது. அப்படியெனில் பண்பாடு உயிருள்ள செயல். பண்பாடு உயிருள்ள படிவு. அப்படியெனில் பண்பாட்டுக்கும் நாகரிகத்திற்கு…

  22. ‘முஸ்லிம்களிடம் ஆயுதம்’: கரடிவிடுதல் மொஹமட் பாதுஷா / ஒரு நாட்டின் மீது, இனக் குழுமத்தின் மீது, போர் தொடுப்பதற்கு முன்னதாக, மெல்லமெல்ல ஏனைய மக்கள் மத்தியில், அதற்கான காரணத்தை விதைத்து வருவது, உலக அரசியலுக்குப் புதிதல்ல. முஸ்லிம் விரோத சக்திகள், ஓரிரு முஸ்லிம் நாடுகளில், உயிராபத்தை ஏற்படுத்தும் ஆயுதங்கள் இருப்பதாகச் சொல்லியும் பயங்கரவாதிகள் நிலைகொண்டுள்ளனர் எனக் கூறியும் கொடுங்கோல் ஆட்சி நடப்பதாகச் சித்திரித்தும், அந்நாடுகள் மீது போர் தொடுத்து, உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி, அந்நாடுகளைச் சின்னாபின்னமாக்கியதற்கு, நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஈராக்கில் உயிரழிவை ஏற்படுத்தும் ஆபத்தா…

  23. பலியாடுகள் ஆகும் மக்கள் Published By: VISHNU 02 JUL, 2023 | 06:32 PM (கார்வண்ணன்) பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அரசாங்கம், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் செலுத்துகின்ற கவனத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் செலுத்தவில்லை. கரியமில வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், பசுமை காடுகள் பாதுகாப்புக்கும், இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என்று, பாரிஸில் நடந்த காலநிலை மாநாட்டில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உறுதியளித்திருந்தார். ஆனால், அவரது அரசாங்கம் வடக்கு, கிழக்கின் சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் ஆபத்து குறித்து கவனத்தில் கொள்ளவேயில்லை. வவுனியா மாவ…

    • 0 replies
    • 500 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.