நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
பலஸ்தீன விடுதலை: தீராத துன்பமும் தளராத போராட்டமும் நம் மனங்களில் ஆழப் பதிந்துள்ள சில எண்ணங்களிலிருந்து நாம் விடுதலை பெற வேண்டும். பிற சமூகங்கள் பற்றி ஒவ்வொரு சமூகத்தினரிடையும் பரவியுள்ள புனைவுகள் சமூகங்களின் நல்லுறவுக்குக் கேடானவை. எனினும், அதிகம் ஆராய்வின்றி நாம் அவற்றை நம்புகிறோம். சில அயற் சக்திகளை சில உள்நாட்டுச் சமூகங்களின் இயல்பான நண்பர்கள் என்று கற்பனை செய்கிறோம். நடைமுறை அனுபவம் அந் நம்பிக்கைக்கு மாறாக இருந்தாலும், நமது நம்பிக்கைகட்கு முரணானவற்றை ஏற்க மறுக்கின்றோம். இது ஆபத்தானது. இன்று பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் நிகழ்த்திவரும் அநியாயங்கள், மீண்டுமொருமுறை பலஸ்தீன மக்களின் திரட்சியான போராட்டத்துக்கு வழிவகுத்துள்ளன. உலகளாவிய கண்டனத்தை மீறி, பலஸ்தீனியர்கள் மீது இஸ்ர…
-
- 0 replies
- 336 views
-
-
எதிர்க் கட்சித் தலைவர் பதவியும் ஆனந்த சங்கரி அவர்களும் - வ.ஐ.ச.ஜெயபாலன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது பிரதமர் கொடுத்த பிச்சையாகும். அது உரிமை யாகக் கிடைக்க வில்லை எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் அறிக்கை விட்டிருக்கிறார். இதுவும் மற்றொரு வளமையான ஆனந்த சங்கரி அவர்களது அர்த்தமில்லாத அறிக்கைதான். ரணிலுக்கு அதிகம் பிடிக்காத நபர் சம்பந்தன் ஐயாதான் என்பது உலகறிந்த ரகசியம். ரணில் ஆட விரும்புகிற ஆட்டம் வேறுமவர் ரஜபக்ச சார்பு எதிர்கட்ச்சி அமைந்தால் ஜனாதிபதி சிறிசேனாவுக்கு செக் வைப்பது சாத்தியமாகும் என கருதி இருக்க வேணும்.. இத்தகைய ஒரு சூழல் ரணிலை முடிசூடா மன்னனாக்…
-
- 8 replies
- 544 views
-
-
PORK KALATHTHIL ORU POO - A FILM ON ISSAIPIRIYA போர்க்களத்தில் ஒரு பூ....இசைபிri யாவின் பெயரில் போதிய ஆய்வில்லாமல் எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றிய யாழ் விவாத்தில் எனது கருத்துப் பதிவு. On 26/10/2015 4:55:27, வாத்தியார் said: ஒரு விடுதலைப் போராளியின் வாழ்க்கை ஆவணப்படுத்தப்படுவது மிகவும் முக்கியம். ஆனால் ஒரு விடுதலைப் போராளியின் வாழ்க்கையை விலைப் பொருளாகச் சித்தரிப்பது அவமானம். நிச்சயமாக இதற்கு எந்த ஒரு தமிழனும் ஆதரவு கொடுக்க மாட்டான். வாத்தியார் சொன்னதுதான் எனது நிலைபாடும். இசைப்பிரியா எனக்கும் தூரத்து உறவினர். அவரை முதன் முதலில் சுனாமிக்கு பிந்திய வாரத்தில் கிளிநொச்சி நிதர்சனம் கவிஞர் கருனாகரனின் அலுவலகத்துக்கு பக்கமாக அமைந்திருந்த பெண்கள் திரை…
-
- 2 replies
- 347 views
-
-
இலங்கையின் மிகப் பெரிய லஞ்சப் பணம்: 12.5 கோடி லஞ்சப் பணக்கட்டு (நிஜமானது) அண்மையில் இலங்கையில் மிகப் பெரிய லஞ்ச முயற்சி ஒன்று முறியடிக்கப் பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவர் கையும் களவுமாக, லஞ்ச தடுப்பு கமிசன், விரித்த வலையில் சிக்கி கைதாகி உள்ளனர். அரசியல், அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை உண்டாக்கி விட்ட இந்த விசயம், பேராசை பெரும் நட்டம் என்பதனை மீண்டும் நிரூபித்து விட்டது. அதிலும் அரச சொந்தமான 'இலங்கை போக்குவரத்துச் சபை' பஸ் வண்டிகளுக்காக, வரி இல்லாது, தனியார் நிறுவனம் ஊடாக, டெண்டர் மூலம், இறக்குமதி செய்யப் பட்ட உதிரிப் பாகங்களுக்கு, வரி கட்ட வில்லை என்று, 'குடைந்தே', அரசு அதிகாரிகளான சுங்கத் திணைக்கள அதிகாரிகள், இந்…
-
- 8 replies
- 2.3k views
-
-
ரணில் என்னும் நரியாரின் அதி திறமையால் பிரபாகரனுக்கு ஒரு கருணா போல் மகிந்தருக்கு ஒரு சஜின் வாஸ் குணவர்த்தனவா என்ற கேள்வி இப்போது ஊடகவியலாளர் மத்தியில் உலவுகின்றது. பசில் போன்றோருக்கு எல்லாம் இலகுவாக கிடைத்த பெயில், ஒரு சிறு அற்ப காரணத்துக்காக உள்ளே போடப்பட்ட சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு கிடைக்காமல் இருந்ததற்கு ஒரு காரணம் இருந்தது. அவரை ராஜபக்சேக்கள் கைவிட்டு விட்டார்கள் என்று உணரவைக்கும் அதேவேளை, ரணிலிடம் சரணடையாவிடில் மீட்சி இல்லை என்பதை உணர வைப்பது. நீண்ட கால விளக்க மறியலின் பின்னர், ரணிலுடன் உண்டான, அரச தரப்பு சாட்சியாகும் உடன்படிக்கைக்கு பின்னரே வெளியே, பெயில் கிடைத்து வந்து விட்டார், சஜின். ஆனால் அடுத்த நிமிடத்தில் இருந்தது பதறத் தொடங்கி விட்டார் மகிந்தர். அவரது த…
-
- 0 replies
- 628 views
-
-
-
போலீசாரை அலற வைக்கும் DNA பூதம். இலங்கையில் அண்மையில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டு கொல்லப்பட்டார். 'வேகமாக' களமிறங்கிய லோக்கல் பொலிசார், 17 வயது மாணவர் ஒருவரையும், மேலும் ஒரு 33 வயதானவரையும் கைது செய்து அவர்கள் தான் குற்றம் புரிந்தவர்கள் என்று நீதிமன்றில் நிறுத்தியது. மேலும் பத்திரிகை மகாநாடு கூட்டி, அவர்களது போதப் பொருள் பாவனை குறித்து சொல்லி, அவர்கள் தான், வேறு யாரும் இல்லை என்பதாக, தமது தீர்ப்பினை வழங்கி விட்டார்கள். நீதிமன்றமோ, DNA டெஸ்ட் நடத்த உத்தரவு பிறப்பித்தது. ரிசல்ட் வந்தபோது, அவர்களுக்கும் இந்த கொலைக்கு தொடர்பு இல்லை என்று, அவர்கள் விடுவிக்கப் பட்டனர். விசாரணை CID யினர் வசம் கொடுக்கப் பட்டது. அவர்களும், கொண்டையா என்பவரைய…
-
- 4 replies
- 1.9k views
-
-
இன்று அன்று | 9 அக்டோபர் 1967: புரட்சியின் மறுபெயர் சே! இளைஞர்களின் நாடி நரம்புகளில் கனல் பாய்ச்சும் பெயர் சே குவேரா. 1928-ல் அர்ஜென்டினாவில் பிறந்த அவர் கியூபா நாட்டு விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தார். மருத்துவம் படித்துச் சொகுசான வாழ்க்கை வாழ வாய்ப்புகள் இருந்தும் மக்களின் இன்னல்களைக் களையப் போராளியாக மாறினார். 1954-ல் ஃபிடல் காஸ்ட்ரோ மற்றும் அவருடைய தம்பி ரவுல் காஸ்ட்ரோவை மெக்சிகோவில் சந்தித்தார். உலகின் சர்வாதிகாரம் படைத்த வட அமெரிக்காவுக்கு ஃபிடல் காஸ்ட்ரோவும், சே குவேராவும் கடும் சவாலாக இருந்தனர். கெரில்லா தாக்குதல் மூலம் பாடிஸ்டாவின் ராணுவத்தை வீழ்த்தி 1959-ல் ஃபிடல் காஸ்ட்ரோ கியூபா பிரதமர் ஆனார். `லா கபானா’ கோட்டை சிறைச்சாலையின் பொறுப்பாளர் ஆனார். கியூபாவி…
-
- 5 replies
- 504 views
-
-
ஐ,நா கூட்டத் தொடரில் தமிழர் தரப்பின் பலமும் பலவீனமும் இந்திய நடவடிக்கைக்கு காரணம் யார் கூட்டமைப்பின் இராஜதந்திரம் சரியா பிழையா? விபரிக்கும் மூத்த ஊடகவியலாளர் மற்றும் அரசியல் விமர்சகர்கள். ஐ,நாவில் இந்தியாவை இராஜதந்திர ரீதியில் பயன்படுத்துவதில் தமிழர் தரப்பின் செயற்பாடு திருப்திகரமானதா? அடுத்த கட்ட நகர்வு எப்படி? என்பது பற்றி லங்காசிறி வானொலியின் அரசியற்களம் வட்ட மேசையில் விளக்குகிறார்கள் மூத்த ஊடகவியலாளர்களான பிரபாகன், சிறிகஜன் மற்றம் அரசியல் விமர்சகர் நிர்மானுசன். http://www.tamilwin.com/show-RUmtzATZSVhq7J.html
-
- 0 replies
- 526 views
-
-
இங்கிலாந்தில், தொழில் புரட்சி நடந்த காலத்தில், புகையிரத சேவைகள் ஆரம்பிக்க முன்னர், மனிதரால் அமைக்கப் பட்ட கால்வாய்ப் போக்குவரத்தே பிரதான பண்ட நகர்த்தும் முறையில் பெரும் உதவியாக இருந்தது. அது மட்டும் அல்ல, மக்கள் போக்குவரத்தும் இந்த வழியே நடந்து உள்ளது. கால்வாய்கள், அதற்கு மேலாக, உயர் சுவர்கள் அமைத்து, தண்ணீர் பாய்ச்சி, அதில் வேறு ஒரு மார்க்க கால்வாய் என பல கால்வாய்கள், அவை சந்திக்கும் (junction) இடங்கள் என, இன்றைய ரயில் வழித் தடங்கலுக்கு இணையாக அன்றைய கால்வாய்கள் அமைந்து இருந்தன. 1ம் நூறாண்டின் ரோமர்கள் முதல், ரயில்பாதைகள் அமையப் பட்ட 18ம் நூறாண்டு வரை கால்வாய்கள் அமைக்கப் பெற்று, பராமரிக்கப் பட்டு வந்துள்ளன. தார்கள் இல்லா, சேறு சகதிகள் நிறைந்த பாதைகளிலும் பார்க்க, …
-
- 0 replies
- 812 views
-
-
தேனை விற்று தீவிரவாத அமைப்பை நடத்த முடியுமா? அது ஓரளவுக்கு முடியும் என தாலிபான்கள் நிரூபித்துள்ளனர். உலகின் பல நாடுகளில் செயல்படும் தீவிரவாத அமைப்புகள் தமது நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை பல வகைகளில் ஈட்டுகின்றனர். அவ்வகையில் ஆப்கானிஸ்தானில் செயல்படும் தாலிபான்கள் தமது இயக்கத்துக்கான நிதியை பல வழிகளிலும் ஈட்டுகிறார்கள் என்றும் அதில் தேன் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானமும் ஒன்று என புதிய ஆய்வுத் தகவல் ஒன்று கூறுகிறது. தாலிபான் அமைப்பினர் எப்படிச் செயல்படுகின்றனர், அவர்களுக்கு நிதியாதாரங்கள் எங்கிருந்து வருகின்றன என்பது தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இதுவரை தெரியாதது என கருதப்பட்ட பல விஷயங்கள் தெரியவந்துள்ளன. ஆப்கானிஸ்தானுக்குள் பாதுகாப்பு அளிக்கிறோம் எனக் கூறி …
-
- 0 replies
- 230 views
-
-
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக ஊடகவியலாளர் பிரகீத்தின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஜெனிவாவில் சாட்சியமளித்துள்ளார் - செய்தி மிகவும் நன்றி சந்தியா எக்னெலிகொட. உங்கள் கணவர் தியாகி பிரகீர்த்தி போன்ற உங்களைப் போன்ற பாசனா போன்ற நல்மனம் படைத்த சிங்கள ஊடகவியலாளர்களின் பங்களிபில்லாமல் இறுதிபோரின் போர்க்குற்றங்களும் இனக்கொலையும் முழுமையாக வெளிவந்திருக்காது. கோத்தபாய போன்ற போர்குற்றவாளிகள் உங்கள் கணவரைக் கடத்திக் கொன்றதுபோல உண்மையையும் நீதியையும் கொன்று புதைத்திருப்பார்கள்.. முற்போக்கான சிங்கள ஊடகவியலாளர்களின் மகத்தான பங்களிப்பை நாம் இதுவரை முழுமையாக உணரவில்லை. போர்குற்ற ஆதாரங்களையும் அதன் இனக்கொலை பரிமாணத்தைய…
-
- 2 replies
- 368 views
-
-
இம்மாதம் 28 ஆந் திகதியுடன் பூமி அழியப்போவதாக எல்லா இடங்களிலும் எல்லோராலும் பேசப்படுகின்றது. அப்படி என்னதான் ஆபத்து பூமிக்கு நிகழப்போகின்றது என்று நீங்கள் விழி பிதுங்குவது புரிகின்றது. பூமியை நோக்கி பல கிலோமீட்டர் அகலங்கொண்ட விண்கல்லொன்று வந்து கொண்டிருப்பதாகவும் செப்.28 இல் பூமியை அது தாக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சாதாரண மக்களின் ஊகம், நம்பிக்கை, ஜோதிடம் என்பவற்றைக்கடந்த விண்வெளி ஆய்வு என்றபடியால் மக்களால் இக்கருத்தை நிராகரிக்க முடியாதுள்ளது; நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது. இது போலத்தான் 2012 டிசம்பருடன் பூமி அழியுமென்று எல்லோரும் பேசி பயந்து கொண்டனர், தென்னமெரிக்க பகுதியிலே வாழ்ந்த மாயன் இனத்தவர்களை மேற்கோள்காட்டி அவர்களுடைய அறிவுத்திறனையும் போற்றி அவ…
-
- 5 replies
- 491 views
-
-
வவுனியா முகாமில் வைத்து இலங்கை இராணுவத்தால் பல வதைகள் இடம் பெற்றன அவற்றில் நீங்கள் பார்த்தவை என்ன கலக்கத்துடன் ஐ.நாவில் விளக்குகிறார் இறுதி யுத்தத்தில் மருத்துவப் பிரிவில் பணியாற்றிய தமிழ் வாணி.. பல்வேறு மனித உரிமைகள் மீறல்கள் இடம் பெற்றன குறிப்பாக பெண்களுக்கு இடம் பெற்ற அநீதிகளை முடிந்தவரை மனித உாிமைகள் கவுன்சிலுக்கு தெரியப் படுத்தியுள்ளேன் அவை எவை விளக்குகிறாா் தமிழ் வாணி..... http://www.tamilwin.com/show-RUmtyJRUSVio5C.html
-
- 0 replies
- 433 views
-
-
ஐநா அறிக்கை தொடர்பான விவாதம் - நியூஸ்7 தமிழ்
-
- 0 replies
- 504 views
-
-
இரண்டு மாதங்களுக்கு முன்னர் மெட்ரோ ரயிலில் பார்வையாளராகப் பயணித்த மு.க. ஸ்டாலின் பயணி ஒருவரை "செல்லமாக" அறைந்த விடயம் யாவரும் அறிந்ததே. ஆனால் அன்று அறை வாங்கியவர் பின்பு இவ்வாறு மாற்றிப் பேசுகிறார்.
-
- 288 replies
- 20.8k views
-
-
1) மே மாதம் 24 ஆம் திகதி நடைபெற்ற திருச்சி மாநாட்டுக்குப் பின்னர், சீமான் அவர்கள் வழங்கிய செவ்வி தந்தி தொலைக்காட்சிக்காக. * மாற்று அரசியல் புரட்சி என்பது என்ன? * சகிப்புத் தன்மை கொண்டவன் காலப்போக்கில் அடிமையாகிறான். * சாதி மதப் பிளவுகளைக் கடந்து தமிழர் என்கிற வட்டத்துக்குள் மக்களை இணைத்துவிடமுடியுமா? * தமிழர் என்று யாரையெல்லாம் வரைய்றை செய்யலாம்? * தகப்பனையும், தலைவனையும் (கருணாநிதி, ஜெயா) இன்னொரு இனத்தில் இருந்து கடன் வாங்க முடியாது. * மாற்று இனத்தாருக்கு தமிழகத்தில் சேவை செய்யும் உரிமை மட்டுமே உண்டு. ஆளும் உரிமை அவர்களுக்கு இல்லை. * மாற்று இனத்தவர்கள் தமிழர் அரசியலோடு இணைந்து பயணப்பட வேண்டியவர்கள். * இந்து, கிறீஸ்தவம், இஸ்லாம் எல்லாமுமே இறக்குமதி செய்யப்பட்ட மதங…
-
- 1.7k replies
- 119.8k views
- 2 followers
-
-
ஐ.நா. கட்டடத்திற்கு வெளியில், உறுப்பு நாடுகளின் கொடிகள் பறக்கும் இடத்தில் பாலஸ்தீனத்தின் கொடியையும் பறக்க விடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தனி நாடு பயணத்திற்குக் கிடைக்கும் சர்வதேச ஆதரவின் அறிகுறியாக இந்த வாய்ப்பை பாலஸ்தீனம் கருதுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இதற்கான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரலாற்று ரீதியான வாக்கெடுப்பு என குறிப்பிட்டிருக்கும் பாலஸ்தீனியர்கள், இதனை வரவேற்றுள்ளனர். கொடியைப் பறக்கவிடுவதால் மட்டும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்குவராது என்றாலும் தனி நாடு என்ற பாலஸ்தீனத்தின் பயணத்திற்குக் கிடைக்கும் சர்வதேச ஆதரவின் அறிகுறியாகக் கொள்ள முடியும் என ஐநாவில் பாலஸ்தீனத்தின் பிரதிநிதியான ரியாத் மன்சூர் தெரிவித்திருக்கிற…
-
- 0 replies
- 911 views
-
-
செப்டெம்பர்11: மீளநினைத்தல் உலக வரலாற்றில் சில நாட்கள் பிறவற்றிலும் முக்கியமானவை. அதன் பொருள் பிற நாட்கள் முக்கியமற்றவை என்பதல்ல. மாறாகச் சில நாட்கள் உலக வரலாற்றின் திசைவழியையே மாற்றியதால், அவை காலங்கடந்தும் தமது பெறுமதியை இழக்காது உயிர்ப்புடன் இருக்கின்றன. செப்டெம்பர் 11 அல்லது 9/11 என்றவுடன், 2001ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அனைவரதும் நினைவுக்கு வரும். புதிய உலக ஒழுங்கைக் கட்டமைக்க அமெரிக்கா தோற்றுவித்த 'பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தம்' என்ற கோட்பாட்டுருவாக் கத்துக்கான சாட்டாக அந் நிகழ்வு அமைந்தது. 'ஒன்றில் நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள், அல்லது பயங்கரவாதிகளோடு இருக்கிறீர்கள்' என்ற புகழ்பெற்ற பிரகடனத்தோடு, அமெரிக்காவ…
-
- 0 replies
- 393 views
-
-
-
- 0 replies
- 284 views
-
-
-
- 0 replies
- 281 views
-
-
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு பல்லாயிரக்கணக்கானோர் அகதியாக நாள்தோறும் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே பலர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த நாடுகளும் பெரிய அளவில் அவர்களுக்கு உதவிகள் எதுவும் செய்யவில்லை. கடந்த வாரம் அகிதிகள் குழு ஒன்று ஐரோப்பாவிற்கு செல்லும் போது, துருக்கி அருகே அந்த படகு விபத்துகுள்ளானதில் ஆலன்(3) மற்றும் அவனது ஐந்து வயது சகோதரன் காலிப்(5) மற்றும் தாய் ரேகனா ஆகியோருடன் 12 சிரியர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள். உலகின் மனசாட்சியை உலுக்கிய சிரியாவைச் சேர்ந்த அந்த 3 வயது சிறுவனின் மரணத்திற்குப் பிறகு அகதிகளின் வாழ்வில் புதிய மாற்றம் சிறிய அளவிலேனும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிரி…
-
- 0 replies
- 248 views
-
-
நீங்கள் முதலாவது தடவை பாராளுமன்றத்திற்குப் பிரவேசிக்கும் போது நான் சிறுவன். உங்கள் அரசியல் அனுபவத்திற்கும் எனது வயதிற்கும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. ஆயினும் உங்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்ல இவ்வித்தியாசம் தடையாக இருக்காது என்று நினைக்கிறேன். “தம்பி நீர் விசர்க் கதைகள் கதைக்கப்பிடாது” என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதன் பிரகாரம் நாங்கள் சில முன்னெடுப்புகளைச் செய்கிறோம். சர்வதேச நாடுகள் எங்கள் பக்கம் நிற்கிறார்கள். அவர்கள் சில வாக்குறுதிகளை எங்களுக்குத் தந்திருக்கிறார்கள். நாங்கள் அதன்படி சில அலுவல்களைச் செய்துகொண்டு இருக்கிறம். 2016 முடிவடைவதற்குள் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். அதனை ப…
-
- 0 replies
- 798 views
-
-
திரைப்படத்தில் கோவில் காட்சியை வைத்தால் அந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்த ‘சென்டிமென்ட்’ காரணமாக பெரும்பாலான பழைய திரைப்படங்களில் கோவில் காட்சிகள் இடம் பெற்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின் போது, அந்த கோவிலின் புராதன சின்னங்கள் சேதமடைந்தன. கோவில் ஆகம விதிகளை பின்பற்றாமல் படப்பிடிப்பு நடத்தியதால் கோவில் வளாகம் அசுத்தமானது. இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று ஒருமித்த குரல் பக்தர்களிடம் இருந்து எழுந்ததால், இந்து கோவில்களில் சினிமா படப்பிடிப்புக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக தடை …
-
- 1 reply
- 206 views
-
-
உலக மசாலா: குட்டி ஸ்டீவ் இர்வின்! ஆஸ்திரேலியாவில் வசிக்கிறான் 5 வயது சார்லி பார்கர். இவன்தான் உலகின் இளம் முதலை வேட்டைக்காரன். முதலைப் பண்ணையில் தினமும் தன் பெற்றோருடன் வேலை செய்து வருகிறான். 3 வயதில் இருந்தே முதலைக் குட்டிகளைப் பிடித்து விளையாட ஆரம்பித்துவிட்டான். பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர்த்து, சீருடையில் முதலைப் பண்ணையில் தன் நேரத்தைச் செலவிடுகிறான். ப் விக்டோரியாவில் உள்ள பல்லரட் விலங்குகள் பூங்காவில் தினமும் ஆமை, முதலை, முயல் போன்ற விலங்குகளுக்குத் தன் கைகளால் உணவு கொடுப்பது சார்லியின் முக்கியமான பணி. பெற்றோர் கண்காணிப்பில் ஒவ்வொரு வேலையையும் செய்து வருகிறான். விலங்குகளைப் பார்ப்பதை விட, சார்லி விலங்குகளைக் கையாள்வதைப் பார்ப்பதற்கு மக்கள் பெரிதும் ஆர்வம…
-
- 1k replies
- 150.2k views
-