Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை மற்றவர்களின் உபயோகத்திலிருந்து தடுக்க வேண்டுமா? நீங்கள் உங்களது கீபோர்ட் மற்றும் மவுஸை பயன்படுத்தாத நேரத்தில், குழந்தைகள் அல்லது ஏனையோர் காரணமில்லாமல் பயன்படுத்துவதில் இருந்து தடுக்க வேண்டுமா? தொடர்ந்து கணனியை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சிறிது நேர இடைவெளியாக அவ்விடத்தை விட்டு விலகி செல்லும் போது குழந்தைகள் மற்றும் ஏனையோர் தேவையில்லாமல் கணனியின் கீபோட் மற்றும் மவுஸை பயன்படுத்துவதிலிருந்து தடுப்பதற்கு KeyFreeze என்ற மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருயைப் பயன்படுத்தி உங்கள் கணனியின் கீபோர்ட் மற்றும் மவுஸை தற்காலிகமாக லாக் செய்து வைக்க முடியும். இந்த மென்பொருளை தரவிறக்கி நிறுவிய பின், ரன் செய்து லாக் செய்யலாம். மீண்டும்…

  2. இலங்கையில் இன்று முதல் தொலைபேசி பாவனையாளர்களுக்கு புதிய சட்டம்.! இன்று(01) முதல் தொலைத்தொடர்பு நெற்வொர்க்குகளுடன் இணைக்கும் புதிய மொபைல் தொலைபேசிகள் , சாதனங்களை கொள்வனவு செய்யும்போது TRCSL அனுமதி / பதிவு உள்ளதா என சரிபார்க்கப்பட வேண்டும் என்று இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ( TRCSL ) அறிவித்துள்ளது. இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய இயக்குநர் ஜெனரல் ஓஷாதா சேனநாயக்க, தொலைத்தொடர்பு மொபைல் நெட்வொர்க்கில் ஏற்கனவே இணைக்கப்பட்ட சிம் மட்டையுடன் இயக்கப்படும் தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு , மொபைல் தொலைபேசிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றார். மொபைல் சாதனங்களை இறக்குமதி செய்யும் அல்லது கொண்டு வரும் நபர்கள் TRCSL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளம் ( …

  3. செயற்கை நுண்ணறிவு இயந்திரம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலையில் ஆற்றிய உரை: தனது ஆபத்தை விளக்கியது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பல மதிப்புறு அறிஞர்கள் பேசியிருப்பார்கள். இந்த வாரம் அங்கே உரையாற்றிய அறிஞர் முற்றிலும் வித்தியாசமானவர், அவர் பேசியதும் வியப்பூட்டக்கூடியது. ஏ.ஐ. என ஆங்கிலத்தில் கூறப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம்தான் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேசிய அந்த பேச்சாளர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எப்போதும் நெறிமுறைகளுடன் செயல்படாது. எனவே அந்த தொழில்நுட்பம் அதிகாரம் பெறுவதைத் தடுக்க அதை பயன்படுத்தாமல…

  4. இந்தியாவில், இளம் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை ஊக்கப்படுத்தவோ, சுதந்திரம் கொடுப்பதோ இல்லை என, இ-மெயிலை கண்டுபிடித்த, விருதுநகர், முகவூரை சேர்ந்த சிவா அய்யாதுரை கூறினார். சிவகாசி பி.எஸ்.ஆர்., இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த விழாவில், அவர் பேசியதாவது: இன்னும் 10 ஆண்டுகளில், உலக அளவில் 1.8 பில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும். இந்தியாவில் உள்ள தற்போதைய பாடத்திட்டம், மாணவர்களை வேலை தேடுபவர்களாக உருவாக்குமே தவிர, வேலை கொடுப்பவர்களாக உருவாக்காது. அமெரிக்க மாணவர்கள், பெரிய கண்டுபிடிப்பாளர்களையும், விஞ்ஞானிகளையும், தங்களது முன்மாதிரியாக வைத்துள்ளனர். ஆனால் இந்திய மாணவர்கள், சினிமா நடிகர்களைத்தான், தங்களுடைய முன்மாதிரியாக வைத்துள்ளனர். அமெரிக்காவில் நான், 1978ல், இ-மெய…

  5. ஹூவாயின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி அறிமுகம் ஹூவாய் நிறுவனம் தனது புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட் தொலைபேசி மாடல்களான, மேட் 20 மற்றும் மேட் 20 ப்ரோ ஸ்மார்ட் தொலைபேசிகளை லண்டனில் அறிமுகம் செய்துள்ளது. இத்தொலைபேசிகள் மக்களை கவரக்கூடிய வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதுடன், அதில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஹூவாய் மேட் 20 ப்ரோ சிறப்பம்சங்களாக, 6.39 இன்ச் 3120 x1440 பிக்சல் QHD+ OLED 19:5:9 டிஸ்ப்ளே, ஹூவாய் கிரின் 980 பிராசஸர், 720 MHz ARM மாலி- G76MP10 GPU, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆன்ட்ராய்டு 9.0 பை மற்றும் EMUI 9.0, 40…

  6. படத்தின் காப்புரிமை Getty Images தொழில்நுட்ப உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த மடித்து விரித்து பயன்டுத்தக்கூடிய அலைபேசியை சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆப்பிள், பிக்சல், ஒன்பிளஸ், எல்ஜி, சோனி உள்ளிட்ட முன்னணி அலைபேசி தயாரிப்பாளர்களை முந்திக்கொண்டு, அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற விழாவில் சாம்சங் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தனது மடித்து, விரித்து பயன்படுத்தக்கூடிய அலைபேசியை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது. சாம்சங் காலக்சி ஃபோல்டு என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அலைபேசி 4ஜி, 5ஜி ஆகிய இரண்டு வகைகளிலும் வெளியிடப்ப…

  7. ராஸ்பெர்ரி பையில் இயங்குதளம் நிறுவி நிரல் எழுதுவது எப்படி இரா. அசோகன் நினைவக அட்டை மற்றும் துணைக்கருவிகளும் தேவை ராஸ்பெர்ரி பை பல மாதிரிகளில் கிடைக்கிறது, பை 3 B மாதிரி அதிக அம்சங்கள் கொண்டது சுமார் ரூ 3200 க்கு கிடைக்கிறது. புதிதாக பை 3 B+ என்ற மாதிரி சுமார் ரூ 3700 விலையில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தவிர திட்டத்துக்குத் தேவையான துணைக்கருவிகளைத் தனியாக வாங்க வேண்டும். நீங்கள் என்ன வேலைக்குப் பயன்படுத்தப் போகிறீர்களோ அதற்குத் தேவையான துணைக்கருவிகளையும், மின்னேற்றி (charger), தேவைப்பட்டால் உறைபெட்டி (case), குறைந்தபட்சம் 8GB நினைவக அட்டை (SD Card) ஆகியவற்றையும் சேர்த்து வாங்கிவிடவும். மின்னணுவியல் திட்டங்களும் செய்யலாம் பொதுநோக்க உள்ளீடு …

  8. விண்டோஸ் 8 சிஸ்டம் டிப்ஸ் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முற்றிலும் மாறானது, கூடுதல் வசதிகளைக் கொண்டது, விலையும் நியாயமானது என்ற எண்ணம் கம்ப்யூட்டர் வாங்குவோரிடம் விண்டோஸ் 8 ஏற்படுத்தியுள்ளது. வாங்கிய சில வாரங்கள், விண்டோஸ் 8, அதன் பயனாளர்களிடையே சற்று தடுமாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அவற்றைப் போக்கும் வகையிலான பயனுள்ள சில குறிப்புகளை இங்கு காணலாம். 1. அப்ளிகேஷன் புரோகிராம்களை ஒழுங்கு படுத்த: விண்டோஸ் 8 தரும் புதிய ஸ்டார்ட் ஸ்கிரீன் மூலம், அப்ளிகேஷன் டைல்ஸ்களை, நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். முதலில் அவை, எந்த வரிசையிலும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டிருப்…

  9. ஐபோனின் iOS 13.1.2 இல் உள்ள சிக்கல்கள் குறித்து பயனாளர்கள் முறைப்பாடு ஐபோனின் iOS 13.1.2 இயக்க முறைமையின் புதிய பதிப்பில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உள்ளதாக பயனாளர்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். மேலும் புதிய iOS 13.1.2 இயக்க முறைமையைப் புதுப்பித்ததிலிருந்து உள்வரும் அழைப்புக்களில் சிக்கல்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அழைப்புகளைச் செய்ய இயலாமை, அதே நேரத்தில் பற்றரி வலு குறைதல் மற்றும் வெப்பமாகுதல் ஆகியவற்றால் தாம் ஏமாற்றமடைவதாக பயனாளர்கள் கூறுகின்றனர். இந்த விடயம் குறித்து அப்பிள் நிறுவனம் தெரிவிக்கையில்; எங்கள் பயனாளர்களின் பாதுகாப்பிற்காக இயக்க முறைமையைப் (iOS) புதுப்பிப்பது வழக்கமாகும். பயனாளர்களின் முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடைபெறும் வரை iOS…

  10. குவாண்டம் அறிவியல் புரட்சி: ஐபிஎம் வெளியிட்ட அதிவேக குவாண்டம் பிராசசர் செய்யப் போவது என்ன? 19 நவம்பர் 2021, 01:51 GMT பட மூலாதாரம்,IBM படக்குறிப்பு, 100 க்யூபிட்களுக்கு மேல் இணைக்கப்பட்ட முதல் குவாண்டம் பிராசசர் என்ற பெருமை ஐபிஎம்மின் ஈகிள் பிராசசருக்கு கிடைத்திருக்கிறது. அதிவேக கணினிகளை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக மேம்பட்ட "குவாண்டம்" பிராசரரை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த பிராசரரை பயன்படுத்தும் இயந்திரங்கள் கணினித் துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடும். குவாண்டம் இயற்பியலின் விசித்திரமான நுட்பங்களைப் பயன்படுத்தி, இதுவரை மனிதர்கள் வைத்திருக்கும் …

  11. Trillion ஒரு இலவச Instant-Messenger Trillion ஒரு இலவச Instant-Messenger. image பிரபலமான Chat-Clients( அரட்டை-சேவைக்கான பயன்பாடு) உடன் தொடர்பு கொள்ள உதவிகிறது. நண்பர்களுடன் அரட்டையடிக்க ICQ, MSN, Yahoo, Jabber, Skype அல்லது IRC போன்ற Chat-Clients( அரட்டை-சேவைக்கான பயன்பாடு) Trillian அனுசரிக்கிறது. மேலும் சமுக-வலைபின்னல்கள் ஆகிய Facebook, MySpace, Twitte வற்றையும் அனுசருக்கிறது. இன்று நம்மில் அநேகர் இவற்றை பயண்படுத்தி நண்பர்களுடன் மணிக்கனக்காக அரட்டை அடிக்கிறோம். இவற்றுக்கு தேவையான மென்பொருட்களை கணினியில் நிறுவுவது அவசியமின்றி அதிக இடத்தை பிடுக்கிறது. அதுமட்டுமல்ல ஒவ்வறு செயலியாக ஆரம்பித்து ஒவ்வன்றிலும் பயனர் கணக்கை சமர்பித்து அரட்டையை ஆரம்பிப்பதுக்குள் …

    • 0 replies
    • 627 views
  12. இணையத்தில் உலா வருகையில் உங்களுக்கான இலவச புரோகிராம்கள் நான்கு என்ற தலைப்பில் சில புரோகிராம் களின் பட்டியல் கிடைத்தது. இவை அனைவருக்கும் உதவும் புரோகிராம்களாக இருந்தது மட்டுமின்றி, பலரும் எதிர்பார்க்கும் அப்ளிகேஷன்களாகவும் இருந்தன. கீழே அவை குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. 1. பயர்பாக்ஸை வேகப்படுத்த: யார் தான் தங்கள் பிரவுசர் வேகமாக இயங்கி நாம் பார்க்க விரும்பும் தகவல்களை விரைவாகவும், நல்ல முறையிலும் , சிறப்பாகவும் டவுண்லோட் செய்திட வேண்டும் என எதிர்பார்க்க மாட்டார்கள். மற்ற பண்புகள் இல்லாவிட்டாலும் வேகமாக இயங்க வேண்டும் என நாம் அனைவருமே எதிர்பார்க்கலாம். இதனைSpeedyFox என்ற புரோகிராம் நமக்குத் தருகிறது. இது முதலில் பயர்பாக்ஸ் தொகுப்பை வேகமாக நம் சிஸ்டத்தில் இயக்கக்…

  13. விண்டோஸ் எக்ஸ்பி முக்கிய கட்டளைகள் 100 விண்டோஸ் எக்ஸ்பி 1985 ம் ஆண்டு வரை கருப்புவெள்ளை கணினியில் பயன்படுத்தி வந்தப் பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கணினியில் முதன் முதலில் ஜியுஐ எனப்படும் வரைகலை இடைமுகத்தை வெளியிட்டனர். ஆனால் 1985ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோசாப்டின் முதல் பதிப்பிலிருந்து தற்போதைய விஸ்டாவை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. என்னதான் மைக்ரோசாப்ட்டின் புதிய இயங்குதளம் வெளியிடப்பட்டாலும் நம் ஆட்கள் இன்னும் விண்டோஸ் 98ஐ விட்டே வெளிவரவில்லை. ஆனால் தற்பொழுது அதற்கு பிந்தைய பதிப்பான விண்டோஸ் எக்ஸ்பி பதிப்பிற்கு தற்போதுதான் மாறிவருகின்றனர். எனவே அந்த பயனாளர்களுக்காக விண்டோஸ் எக்ஸிபியைப் பற்றிய ஒரு பார்வை. விண்டோஸ் எ…

  14. சமூகவலைத்தளங்களில் தொடர்ந்தும் முதன்மை வகிக்கும் பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய மொபைல் அப்பிளிக்கேஷனினை அறிமுகம் செய்துள்ளது. Notify எனப்படும் இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் தமது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் ஊடாக செய்திகள், காலநிலை, விளையாட்டு, திரைப்படங்கள், பாடல்கள் என்பன உட்பட பல்வேறு தகவல்களைப் உடனுக்கு உடன் பெற்றுக்கொள்ள முடியு http://www.virakesari.lk/articles/2015/11/16/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-notify

  15. பிரபலமான ஆண்ட்ராய்ட்டில் இயங்கும் Clean Master தற்போது கணினியில் வெளியாகியிருகிறது. இது முற்றிலும் இலவசமானது. கணினியில் உள்ள தேவையில்லாத பைல்களை அழிப்பதற்கு இது பயன்படுகிறது. இதன் சிறப்பியல்புகளைப் பாருங்கள். With more than 280 million monthly active users of the Clean Master app on Android, now Cheetah Mobile is extending the same reliable service to the PC platform. Clean Master is an efficient tool to clean your hard disk from Windows junk files, like temporary files, recycle bin, log files, history, cookies and autocomplete form history of Internet Explorer, Firefox, Chrome, Safari and other browsers. Scanning more than 500 popular programs, the softwar…

    • 0 replies
    • 803 views
  16. செல்போன் பிரியர்களுக்கு மாறுபட்ட அனுபவம்: Alt Z life அம்சத்தில் அசத்தும் சாம்சங் Galaxy A51, A71 ஸ்மார்ட்போன்கள் - பிரைவசி பயம் இனி தேவையில்லை செல்போன் பிரியர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை தரும் வகையில் சாம்சங் நிறுவனத்தின் Galaxy A51, A71 ஸ்மார்ட் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் Alt Z life அம்சத்தின் மூலம் பிரைவசி குறித்த பயம் இனி தேவையே இல்லை என சாம்சங் நிறுவன நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:- Samsung Galaxy A51, A71 நீங்கள் அலுவலகத்தில் இருக்கிறீர்கள்... என்று வைத்துக் கொள்வோம். சக நண்பர்கள் உங்களது செல்போனை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் உங்களது மேனேஜர் பற்றி நீங்கள் சித்தரித்துள்ள சில மீ…

  17. யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB SAFELY REMOVE ) விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.3.2 தற்போது வெளியாகியுள்ளது. இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா! 1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல்…

  18. இலவச Vista Browser-Windowவில்: அணைருக்கும் வின்டோஸ்(Windows4all) clip_image002 Windows4all இணையத்தில் இயங்கும் விஸ்டா தோற்றத்தையுடைய Web-Application. Web-Browser இயங்கும் மாயை மேசையில் (Virtuel Desktop) அனைத்து செயலிகளையும் இரட்டை சொடுக்கு (double click) மூலம் ஆரம்பிக்கலாம். கீரைக்கடைக்கும் எதிர் கடை வேண்டும். இது தமிழில் உள்ள ஒரு பழமொழி. அதற்கேற்றால் போல் Adobe Flashக்கு எதிராக Microsoft Silverlight நிறுவணம் இந்த உலாவியில் இயங்கும் இயங்குதளத்தை தயாரித்துள்ளது. Silverlight Plug-In உங்கள் கணினியில் நிறுவப்பட்டதும், இதை இணையத்தில் பயண்படுத்தலாம். எதிர்காலத்தில் இன்னும் அதிக செயலிகள் அதில் பாவணைக்கு விடப்படும். பயணுள்ள Desktop, Taskbar, Sta…

    • 0 replies
    • 650 views
  19. மைக்ரோசொவ்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014இனால் உலகம் முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட 23,000 ஆசிரியர்களில் வகுப்பறைக்கான புத்தாக்கம் மற்றும் சிறந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்கான நிகழ்வு ஸ்பெய்னின் தலைநகரான பார்சிலோனாவில் கடந்த 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. எம்பிலிபிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த ஷிரோமா வீரதுங்க மற்றும் கண்டி மாதிரிப்பள்ளியைச் சேர்ந்த சம்பா ரத்நாயக்க ஆகியோரே சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிரியைகள் ஆவர். 'மைக்ரோசொவ்ட்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014'இல் பங்குபற்றிய ஷிரோமா வீரதுங்க மற்றும் சம்பா ரத்னாயக்க ஆகிய இரு ஆசிரியைக…

    • 0 replies
    • 621 views
  20. ஆடைகளை ஊடுருவி படம் எடுக்கிறதா ஒன்ப்ளஸ் 8 ப்ரோ கேமரா... உண்மை என்ன ஒன்ப்ளஸ் கேமரா ஆப்பில் இருக்கும் கலர் ஃபில்டர் மோடில் 'Photochrom'-ஐ தேர்வுசெய்யும்போது இதை உங்களால் பார்க்கமுடியும். பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்ப்ளஸ், சமீபத்தில் அதன் ஒன்ப்ளஸ் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது. அதில் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களின் பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்குப் பல முன்னணி அம்சங்களைக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டது ஒன்ப்ளஸ் 8 ப்ரோ. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இதைப்பற்றி ஏற்கெனவே விரிவாக ஒரு கட்டுரையில் அலசியிருந்தோம். அதைப் படிக்கவில்லை என்றால் படித்துவிடுங்கள். கட்டுரை லிங்க் கீழே, …

  21. Started by semmari,

    VirtualDub (64-Bit) clip_image001VirtualDubVirtualDub 64-Bit-பதிப்பு இலவச மென்பொருள் கணொளிகளை பதிவு செய்யவும் தொகுக்கவும் உதவுகிறது கொளவனவு கூடிய காணொளிகளையும் அதாவது 4 GByteக்கும் அதிகமான காணொளிகளையும் இதன் உதவியுடன் தொகுக்க முடியும். ஒலி(SOUND),ஒளிகளை(VIDEO) இரண்டாக பிரித்து தொகுக்க முடியம். external filter ரை இதனோடு இனைப்பதன் மூலம் இதன் பந்தங்களை(FUNCTIONS) அதிகரிக்க முடிகிறது. இதன் Capture-Tool மூலம் TV-Card டின் உதவியுடன் காணொளிகளை பதிவு செய்யவும், அல்லது காணொளிகருவிகள் கணினியுடன் இணைக்கப்பட்டிருந்தால் அதன் காணொளிகளை கணினியில் பதிவு செய்யலாம். Real-time compression செயவதற்க்கு Windows நிறுவப்பட்டிருக்கும் அனித்து Video- and Aud…

    • 0 replies
    • 661 views
  22. Started by forlov,

    ஆரொன் ஸ்வார்ட்ஸ், சிகாகோ நகரைச் சேர்ந்த 26 வயது அமெரிக்க வாலிபர். இன்று இணையத்தளங்களின் இண்டு இடுக்கிலெல்லாம் உபயோகிக்கப்படும் தகவலூட்டம் (RSS - web feed) எனும் தொழில்நுட்பத்தினை உருவாக்கிய முக்கியப் புள்ளிகளில் ஒருவராக இணையம் கூறும் நல்லுலகிற்கு அறிமுகமாகும் பொழுது அவருக்கு வயது வெறும் 14. தன் ஆழ்ந்த அறிவாற்றல் மூலம் ஏதெனும் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி கைகொள்ளாமல் சம்பளம் வாங்கி, விடுமுறையில் பட்டாம்பூச்சிகளோடு விண்ணைத்தாண்டும் வாய்ப்புகள் இருந்தாலும், அதையெல்லாம் தவிர்த்து கட்டற்ற தகவல் களஞ்சியமாக இணையத்தினை மாற்றுவதில் தீவிர ஈடுபாடு கொண்ட ஆரொன், இன்று வாசகர்களே செய்திகளின் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும் செய்தித்தளமாக புகழ்பெற்று விளங்கும் www.r…

    • 0 replies
    • 796 views
  23. 4,000 mAh திறனுடன் வெளியாகிறது பிளாக்பெர்ரி "மோஷன்"! Pic Courtesy: @AndroidAuth/Twitter சீனாவை மையமாக கொண்டு இயங்கும் டி.சி.எல் கம்யூனிகேஷன் பிளாக்பெர்ரி "மோஷன்" என்னும் புது மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் ஆனது 4,000 mAh பேட்டரி திறன் கொண்டதுடன், பிரபலமான பிளாக்பெர்ரி "கீ-ஒன்" -னில் இருப்பது போன்ற விசைப்பலகை வடிவத்தினை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5.5 அங்குல முழு HD எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 சிப்செட் இணைப்புடனும், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் திறனுடனும் வெ…

  24. ஆண்ட்ரூ குரோஸ்பி - இன்பாக்ஸில் 7,000 மின்னஞ்சல்கள் உள்ளன. சிலருக்கு அது பெரிய எண்ணிக்கையாகத் தோன்றாது. அவருக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை அளவுகடந்து போவதைக் கட்டுப்படுத்த அதிக நேரம் இல்லை. ஐரோப்பாவில் எட்டு அலுவலகங்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனத்தில் மூத்த நிர்வாகி என்ற முறையில் தினமும் சுமார் 140 மின்னஞ்சல்களை அவர் கையாள்கிறார். "உங்களுக்குத் தேவையானது எது என்பதை நீங்கள் தேர்வு செய்து, எடுத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத பல மின்னஞ்சல்கள் உங்களுக்கும் சேர்த்து அனுப்பப்பட்டிருக்கும்,'' என்று அவர் கூறுகிறார். …

  25. கணினி வன்றட்டினை பாதுகாப்பது எப்படி? [Monday, 2013-02-04 15:58:28] கணினி இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சனைகளினால் கம்ப்யூட்டர் off ஆனால், அல்லது restart செய்ய சொல்லி, அப்படி restart செய்தால் hard disk இல் குப்பை உருவாகும். இது போன்ற பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால் திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்துவிடும். அதற்குத்தான் Check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும். இதன் மூலம் உங்கள் Hard Disk இன் மோசமான நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனால் உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது. இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.