கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
FOOD MACHINE: உணவு சமைக்கும் இயந்திர தொழில்நுட்பங்கள் | BBC Click Tamil EP 170
-
- 0 replies
- 524 views
- 1 follower
-
-
வாட்ஸ்அப் புதிய வசதிகள்: குழுவில் இருந்து இனி சத்தமில்லாமல் விலகலாம் லிவ் மெக்மஹோன் தொழில்நுட்பக் குழு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மெட்டா நிறுவனம் வாட்ஸ் அப் செயலியில், பயனர்கள் தனியுரிமையை பாதுகாக்க புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதிகள் நேருக்கு நேர் நடக்கும் உரையாடல் போல மிகவும் பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையில் வாட்ஸ்அப் செயல்பட உதவும் என்று மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த புதிய வசதிகளில், என்னென்ன அம்சங்கள் உள்ளன என்பதை இங்…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 58 நிமிடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு மொபைல் ஃபோனுக்கும் ஐ.எம்.இ.ஐ எண் என்று அழைக்கப்படும் தனித்துவமான எண் உள்ளது என்று மொபைல் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும். மொபைல் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ இந்த எண்ணைக் கொண்டு நாம் தேடுகிறோம். இதன் உதவியால் காவல்துறை திருடியவர்களை கண்டுபிடித்தும் உள்ளது. ஒவ்வொரு மொபைலுக்கும் ஒரு பிரத்யேக எண் உள்ளது என்றாலும், இந்த சிறப்பு எண்ணின் குளோனிங் அல்லது அதில் மாற்றங்கள் செய்யப்படுவது பற்றியும் நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். பங்களாதேஷின் மொபைல் ஃபோன் சேவை நிறுவனமான ’ரோபி’-யின் தலைமை நிறுவன மற்றும் ஒழுங்குமுறை அதிகாரி ஷாஹித் ஆலம் தெரிவித்த வ…
-
- 0 replies
- 729 views
- 1 follower
-
-
நன்றி குங்குமம் முத்தாரம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சர்வதேச எலெக்ட்ரானிக் ஷோ ஒன்று நடந்தது. அதில் பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு தங்களின் வருங்காலத் திட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள். அப்போது ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி, ‘‘நாங்கள் மூன்று திரையுடன் கூடிய லேப்டாப்பை வடிவமைக்கப் போகிறோம்...’’ என்றார். இதைக்கேட்ட சிலர் அதிர்ச்சியடைந்து பாராட்டினாலும், பலர் நேரடியாகவே அவரை கேலி செய்தனர். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றனர். இந்நிலையில் மூன்று டிஸ்பிளேக்களைக் கொண்ட லேப்டாப் அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சில வருடங்களாகவே அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் லேப்டாப்புக்கு க…
-
- 0 replies
- 563 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images கிரேஸ் ஹாப்பர்: அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய அட்மிரல் கிரேஸ், இரண்டாம் உலகப்போரின் போது, மார்க்-1 என்ற கணினியின் மேம்பாட்டு பணிக்கான ஆய்வின் இடம்பெற்றிருந்தார். ஆங்கிலத்தைப் போலவே, கணினியில் பயன்படுத்தப்படும் நிரல் மொழியும் எளிமையாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். தொடர் ஆய்வின் விளைவாக, அவர் தலைமையிலான குழு, பிரபல கணினி மொழியான COBOL-க்கு முந்தைய, கணினி நிரல் மொழிக்கான தொகுப்பியை கண்டறிந்தனர் …
-
- 0 replies
- 683 views
-
-
உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள் சில. தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம். 1. முகப்பு பக்க அளவு: உங்கள் இணைய தளம் பதிக்கப்பட்டு சில வாரங்கள் ஏன் சில மாதங்கள் வரையில் அல்லது ஓராண்டு காலத்தில் உங்கள் தளத்த…
-
- 0 replies
- 1k views
-
-
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எமனான சர்ஃப் எக்ஸல்... சர்ஃப் எக்ஸல் விளம்பரத்தால் பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் தனது ரேட்டிங்கை இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துணி துவைக்கும் பவுடர் பிராண்டான சர்ஃப் எக்ஸல் சமீபத்தில் ஹோலியை முன்னிட்டு விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இந்து - முஸ்லிம் ஒற்றுமையை மையப்படுத்தி அந்த விளம்பரப் படம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்திற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், கடும் விமர்சங்களும் எதிர்ப்புகளும் எழுந்தது. இந்து மதப் பண்டிகையைக் குறைத்து மதிப்பிட்டிருப்பதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு, டிவிட்டரில் #BoycottSurfExcel என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் பலரும் சர்ஃ…
-
- 0 replies
- 686 views
-
-
26 APR, 2023 | 10:31 AM உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வட்ஸ் அப் (whatsapp) செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயணங்களில் வசதிக்கு ஏற்றவாறு வட்ஸ்அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அம்சங்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் கோப்புகளையும் எளிதில் பகிர மிகவும் உதவியாக உள்ளது. வட்ஸ் அப்பை மொபைல் மற்றும் டெக்ஸ்டாப்பில் பயன்படுத்தும் வசதி உள்ள நிலையில், தற்போது புதிய அம்சத்தை வட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூக்கர் பெர்க் அறிவித்துள்ளார். அதாவது ஒரே வட்ஸ் அப் எண்ணை இனி நான்கு வெவ்வேறு கையடக்க தொலைபேசிகளில் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/art…
-
- 0 replies
- 347 views
- 1 follower
-
-
-
வாய்ஸ் குளோனிங்: வெறும் 10 நிமிட குரல் பதிவை வைத்துக் கொண்டு 15 மொழிகளில் பேச வைக்கலாம் - மனிதனை விஞ்சும் தொழில்நுட்பம் கிட்டி பல்மாய் வணிக செய்தியாளர் 37 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TIM HELLER படக்குறிப்பு, டிம் ஹெல்லர் தன் குரலின் ஒலிப் பிரதியைக் கேட்ட போது, அது அத்தனை துல்லியமாக இருந்ததாக ஆச்சர்யப்பட்டு போனார் டிம் ஹெல்லர். ஒரு கணினி மென்பொருள் பயன்படுத்தப்பட்டு ஒரு நபரின் குரலை பிரதி எடுப்பதுதான் வாய்ஸ் குளோனிங் என்கிறார்கள். ஒருவர் பேசும் போது அவரின் குரலைப் பதிவு செய்தபின், கீபோர்டில் நீங்கள் தட்டச்சு செய்யும் வார்த்தை…
-
- 0 replies
- 529 views
- 1 follower
-
-
WordPress: Blogs ஒரு தவறு ஏற்பட்டுள்ளது. clip_image002இலவச WordPress Blog-Software உள்ள ஒரு தவறு அணைத்து பாவணையாளர்களையும் பதிதுள்ளது. இந்த சேவைக்காக பதிவு செய்துள்ள பாவணையாளர்கள், தாங்கள் பொதுவாக சென்று மாற்றங்களை மேற்கொள்ள தேவையில்லாத பகுதிக்கு சென்று மாற்றங்களை செய்ய WordPress தவறுதளாக அணைவரையும் அனுமதித்துள்ளது. இது ஒரு பெரும் தவறு. எனெனில் Hacker உங்கள் பிளக்குகளை தற்காளிகமாக தடை செய்ய முடியும். இதனால் WordPress 2.8.3 உட்பட எல்ல பதிப்புக்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை சரிசெய்வதற்கான் தறமுயர்த்தி தாயாரிக்கப்பட்டு வருகிறது. நீங்களாகவே இந்த பிரச்சனையை மாற்ற விரும்பினால் பின்வரும் வழிமுறையை கையாளவும் HP-Modul wp-login.php வில் பின்வரும் வரியை if ( empty( …
-
- 0 replies
- 567 views
-
-
பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரென்னன் டோஹெர்டி பதவி, பிபிசி நிருபர் 22 நிமிடங்களுக்கு முன்னர் நவீன தொழில்நுட்பத்தை வெறுக்கும் நியோ-லுடிட்கள் (neo-Luddites) மற்றும் தொழில்நுட்ப அழுத்தம் உள்ளவர்கள் குறைவான அம்சங்களைக் கொண்ட போன்களை தேடுகின்றனர். ஆனால் இந்த போன்களின் சந்தை நிலையற்றதாகவும் உறுதியற்ற லாப வரம்புகளையும் கொண்டிருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு ஐபோன் 17 வயதை எட்டுகிறது. ஐபோன் என்னும் தொடுதிரை மூலம் இயங்கும் (touchscreen-controlled device) சாதனத்தின் வெளியீடு, ஸ்மார்ட்போன்கள் பற்றிய மக்களின் எதிர்பார்ப்புகளை வரையறுத்தது. அதன் பிற…
-
- 0 replies
- 388 views
- 1 follower
-
-
போன் நலன் முதல் உடல்நலன் வரை! -ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால், அப்படி செய்வதற்கு முன்னர்... பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! நம்மில் பெரும்பாலானோர் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஸ்மார்ட்போனை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறோம். நமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத பந்தமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போனை ஸ்மார…
-
- 0 replies
- 588 views
-
-
முகநூலில் பாடல்(MP3) இணைப்பது பற்றி அறிந்திராதவர்க்கு மட்டும்.
-
- 0 replies
- 1k views
-
-
இனிமேல் நீங்கள் தினமும் சென்று பார்க்கும் Youtube தளத்தினை உங்கள் கைப்பேசியிலேயே கண்டு களிக்கலாம். அத்தோடு உங்களுக்கு விரும்பிய வீடியோக்களை 3g வடிவில் தரவிறக்கியும் கொள்ளளலாம். முகவரி : http://m.youtube.com. உடனே அவசரப்பட்டு செல்லாமல் உங்கள் data plan இனை unlimited ஆக மாற்றி விட்டு செல்லுங்கள் இல்லையேல் வீட்டை விற்றுத்தான் கைப்பேசி பில் கட்ட வேண்டி வரும். இதனை அவர்களே அவர்களது முற்பக்கத்தில் சொல்கின்றார்கள்.
-
- 0 replies
- 1.2k views
-
-
WhatsApp செயலியை பயன்படுத்துவோர்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் அதே வேளையில், பரபரப்பு வீடியோ, ஆடியோ வெளிவருவதும் அதிகரித்து வருகிறது. இன்றய காலகட்டத்தில் சுமார் பத்து கோடி வாடிக்கையாளர்களுக்கும் அதிகமாக பெற்ற ஒரே மெசேஞ்சர் WhatsApp தான்.இந்த WhatsApp இல் உங்களை ஒருவர் பிளாக் செய்து இருக்காரோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உங்களை ஒருவர் பிளாக் செய்து விட்டால் நேரடியாக நீங்கள் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் நான்கு வழிகளில் இதை கண்டுபிடிக்கலாம்.1. பிளாக் செய்த நபரின் last seen மற்றும் online போன்ற விவரங்கள் தெரியாது. ஆனால் இதை மட்டும் வைத்து பிளாக் செய்யப்பட்டு இருக்கிறோம் என்பதை முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் இப்போது last seen மற்றும் online மறைக்க privacy se…
-
- 0 replies
- 1k views
-
-
இணையதளத்தை கண்டுபிடித்த திமோதி இன்றைய தினம் அரிச்சுவடிகளான ஏ,பி,சி அல்லது அ,ஆ,இ தெரிகிறதோ இல்லையோ சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அட்சரம் www என்றால் அது மிகையாகாது. உலகம் அனைவரது கையிலும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்ற பெருமை திமோதி ஜான் பெர்னர்ஸ்-லீ-யையே சேரும். கடந்த 1990ம் ஆண்டில் இவர், தனது உடன் இருந்த ராபர்ட் கயிலியோ என்பவரின் துணையுடன் வேர்ல்ட் வைட் வெப் என்ற தகவல் சேகரிப்பு பிராஜக்டை ஏற்படுத்தியதன் விளைவாகவே இணைய தளம் என்ற உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ஊடகத்தை நம்மால் இப்போது பயன்படுத்த முடிகிறது. திமோதியின் இந்த அரிய கண்டுபிடிப்புக்காக லண்டனைச் சேர்ந்த அவருக்கு, ராணி இரண்டாவது எலிசபெத் மிகப்பெரிய அந்தஸ்தை சுமார் …
-
- 0 replies
- 1.5k views
-
-
அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள். ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . ...முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, pas…
-
- 0 replies
- 690 views
-
-
மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை மைக்ரோசாப்ட் : வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை தமது வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல், மற்றும் ஏனைய ஆன்லைன் கணக்குகளை, அரசாங்கம் ஒன்று ஊடுருவ முயற்சிக்கிறது என தாம் சந்தேகப்பட்டால், அது தொடர்பில் குறித்த தமது வாடிக்கையாளரை தாம் எச்சரிப்போம் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. அவுட்லுக், வன்ட்றைவ், மற்றும் தமது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் சேவைகள் இலக்கு வைக்கப்பட்டால், பாவனையாளர்களுக்கு அது குறித்து அவை அறிவுறுத்தும். இவ்வாறான எச்சரிக்கை ஒன்று எவருக்காவது கிடைக்கப்பெற்றால், தமது தரவுகளை பாதுகாப்பது தொடர்பில், மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின்…
-
- 0 replies
- 561 views
-
-
ஒரே நேரத்தில் பல அம்சங்களை தீவிரமாக உருவாக்குவதற்கும், பொது மக்களுக்காக அவற்றை வெளியிடுவதற்கு முன்பு அவற்றை மாதக்கணக்கில் சோதிப்பதற்கும் வாட்ஸ்அப் (WhatsApp) அறியப்படுகிறது. பிரபலமான உடனடி செய்தியிடல் தளம் இந்த ஆண்டு இருண்ட பயன்முறை, புதிய மல்டி-பிளாட்பார்ம் அமைப்பு மற்றும் புதிய யுஐ கூறுகள் போன்ற பெரிய அம்சங்களில் செயல்பட்டு வருகிறது. இது மேம்பட்ட குழு தனியுரிமை அமைப்புகள், கைரேகை திறத்தல் அம்சம் மற்றும் இந்த ஆண்டு நெட்ஃபிக்ஸ் டிரெய்லர் பயன்பாட்டு ஸ்ட்ரீமிங் ஆதரவு போன்ற அம்சங்களைக் கொண்டு வந்தது. ஷேர் டு பேஸ்புக் ஸ்டோரி என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஒருங்கிணைப்பு தொடங்கப்பட்டது. பேஸ்புக்கில் உங்கள் ஸ்டேட்டஸை பகிர்ந்து கொள்ள அனும…
-
- 0 replies
- 691 views
-
-
பாமினியில் எழுதுவது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் அகரம்,பல்லவர் போன்ற எழுத்துக்களில் எவ்வாறு எழுதுவது? தெரிந்தவர்கள் அறியத்தரவும் நன்றி
-
- 0 replies
- 894 views
-
-
எப்படி பாதுகாப்பது. Twitter-பிரபஞ்சத்தில் எப்படி உங்களை பாதுகாப்பது? இதோ பாதுகாப்பு தறும் ஆலோசனைகள். 1. குறைந்த அளவே- அதிக அளவு- Follower தேர்ந்தெடுங்கள். image உங்கள் Micro-Blogg கை பிந்தொடர்பவர்களை(Followers) சரியாக தேர்ந்தெடுப்பது பாதுகாப்பை அதிகரிக்கிறது. உங்களை புதிதாக பிந்தொடர்பவர்களில் எல்லாருடைய சுயவிபவர்களையும் (Persoanl Bio Data) துரிவிப்பார்க்காதீர்கள். ஏனெனில் அவை Spam உள்ளடங்கியவையாக அல்லது வேறு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம். புதிய பிந்தொடர்பவர்களின் வாக்குறிதிகளை நம்பி அவர்கள் குறிப்பிடும் சுட்டிகளை(Link) கண்முடித்தனமாக சொடுக்காதீர்கள். 2 நப்பித்தனமே நல்லது clip_image002சுயவிபரங்களை கொடுப்பதை தவிருங்கள். …
-
- 0 replies
- 853 views
-
-
தொழில்நுட்பம் வளர்ந்து வரும்பொழுது அது பெரும்பாலும் இலாபத்தை குறி வைத்தே எழுதப்படும் / முகாமைப்படுத்தப்படும். எனவே, சமுதாயத்தில் பணம் இல்லாதவர்கள் இல்லை பெரியளவில் பணம் சம்பாதிக்க முடியாத மக்கள் பகுதியில் இவ்வாறான புதிய தொழில்நுட்பங்கள் அதிகளவில் கால் பாதிப்பதில்லை. ஆனால், சில வேளைகளில் சில நல்ல பயனுள்ள செயலிகள் உருவாவதுண்டு. பெயர்: மைக்ரோசோப்ட் சவுண்ட்ஸ்கேப் விலை : இலவசம் தளம் : நிச்சயமாக ஆப்பிள் ஐ ஓஎஸ். ஆன்ட்ராய்ட்டில் இருக்கலாம் இது என்ன செய்யும்: ஜி. பி. எஸ், இனை கொண்டு இயங்கும், 3டி வடிவில் இடங்களை கூறி பாதுகாப்பாக நடக்க, வாக்கம் ஓட்ட உதவும் குறிப்பு : நீங்கள் வாழும் நாட்டில் இன்னும் இருக்காமல் இருக்கலாம். யாரெனுக்கும் உங்களுக்கு…
-
- 0 replies
- 806 views
-
-
கூகிள் இன்று உலக தேடல் வலையின் முடிசூடா மன்னன். இதில் இந்த தேடலின் அணுகிச்செல்லலை தேடலாம். அதற்கு நீங்கள் செல்லவேண்டிய தளம்: http://www.google.com/trends இதில் TAMIL உதாரணத்துக்கு நீங்கள் என ஆங்கிலத்தில் பதிந்து சொடுக்கும்போது : -- கடந்த ஆறு ஆண்டுகளில் எவ்வாறு அது தேடப்பட்டது -- என்னென செய்திகள் திடீரென்ற ஒரு உயர்வை கொண்டன -- முதல் பத்து புவிசார் நாடுகள் இந்த தேடலை மேற்கொண்டன -- முதல் பத்து நகரங்கள் இந்த தேடலை மேற்கொண்டன http://www.google.ca/trends?q=Tamil&ctab=0&geo=all&date=all&sort=0 ================================================================================= தேடப்படும் இணையத்தளங்களின் அணுகிசெல்லல் …
-
- 0 replies
- 767 views
-
-
நான் இவ்வளவு காலமும் தமிழில் எழுதுவதற்கு சுரதா அண்ணாவின் வன்னி கீமான் மென்பொருளையே உபயோகித்து வருகின்றேன். இதன் மூலம் ஆங்கில உச்சரிப்பில் தட்டச்சு செய்து (Romanished to Unicode முறையில்) தமிழில் எழுத முடிகின்றது. அத்தோடு தமிழ் கணனி விசைப்பலகையை நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை. தற்போது சில கட்டுரைகளை அழகான எழுத்துருக்களை உபயோகித்து தமிழில் பிரிண்ட் செய்ய முயல்கின்றேன். இதில் எனக்கு அனுபவம் ஏதுமில்லை. இதற்கு கள உறுப்பினர்கள் என்ன மென்பொருளை உபயோக்கின்றீர்கள் அல்லது உபயோகித்ததில் எது சிறந்தது என்று நினைக்கின்றீர்கள்?
-
- 0 replies
- 1.3k views
-