Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. 12: தகவல்களைப் பதிவு செய்யும்போது ஏற்படும் இட நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் குறைந்த இடத்தில் அதிக தகவல்களைப் பதிவு செய்யவும், தகவல் தரவுகளை (DATA BASE) எளிதில் கையாளும் வகையிலும் புதிய சர்வரை ஐ.பி.எம். இந்தியா நிறுவனம் வடிவமைத்துள்ளது. "வைப்பர்' (VIPER) எனப்படும் இந்த சர்வர் வணிக நிறுவனங்கள், பெரிய அளவில் தகவல்களைச் சேகரிக்கும் சேவைகளுக்கு உதவும். இத்தகவல்களை ஐ.பி.எம். நிறுவனத் துணைத் தலைவர் ஹரிஷ் கே.கிரமா, ஐ.பி.எம். சாஃப்ட்வேர் பிரிவு உள்நாட்டு தலைமை நிர்வாகி ஆர்.தாமோதரன் ஆகியோர் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறியதாவது: வைப்பர் சர்வரை கம்ப்யூட்டர்களில் செலுத்திவிட்டால், தகவல் தரவுகளைச் சேகரிப்பது, பதிவு செய்வது, வ…

    • 0 replies
    • 1.2k views
  2. இந்த இணைப்பில் பரீட்சாத்த பதிப்பை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். எத்தனை நாளைக்கு தரவிறக்கம் செய்யலாம் என்பது தெரியாது அதனால் உங்கள் பிரதிக்கு முந்தி கொள்ளுங்கள் http://download.windowsvista.com/preview/r...en/download.htm

  3. avi .wmv போன்றவற்றிலிருந்து எப்படி .movக்கு மாற்றுவது யாராவது தெரிந்தால் உதவுங்கள் அதற்க்கு ஏதாவது மென்பொருள் இருந்தால் இலவசமாக தரைவிறக்கத்தாருங்கள்

  4. தொலைபேசியில் தமிழ் SMS NOKIA 6600,3230,7610,6630,6280,N70,N90........

    • 2 replies
    • 3.1k views
  5. Started by வடிவேல் 007,

    வணக்கம் உறவுகளே என்னிடம் நான் தலையங்கத்தில் குறிப்பிட்டது போல் எம்.டி.ஈ பைல் ஒன்று உள்ளது. இதை எப்படி திறப்பது?

    • 6 replies
    • 1.8k views
  6. உதவுங்கள் mp4 வில் ஒலிப்பதிவாகியுள்ள பாடல்களை mp3 யில் மாற்றுவதற்கு இலவச கொண்வேட்டர் (mp4 to mp3 Converter) இருந்தால் கூறுவீர்களா? நன்றி!

    • 15 replies
    • 3.2k views
  7. Started by gausi,

    களத்தில் உள்ள என் இனிய உறவுகளே எனக்கு ஒரு உதவி :னான் வெப் தளத்தில் ஒரு சைட் பர்த்தேன் அதை எப்படி அழிப்பது நான் பார்த்த தளத்தை வெறு யாரும் பார்க்க நெரிட்டால் தப்பகிவிடும் அதனால் அதை எப்படி இல்லாமல் செய்வது யாராவது தெரிந்தவர்கள் கூறவும். இண்டர்னெட்டில் அதுதான்

  8. வணக்கம்மக்கோ....வணக்கமண்ணா... (adobe acrobat) pdf பைலை திறந்து வேலைசெய்யத்தகுந்த மென்பொருட்கள் தெரிந்தவற்றை அறித்தர முடியுமா?

    • 7 replies
    • 2.2k views
  9. "விண்டோஸ் விஸ்டா" மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் தன் அடுத்த தொகுப்பிற்கான புதிய பெயரை "விண்டோஸ் விஸ்டா' என வெளியிட்டுள்ளது. "லாங்ஹார்ன்' என்ற குறியீட்டுப் பெயருடன் புதிய இயக்கத் தொகுப்பு தயாரிக்கும் பணியினை நான்கு ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் தொடங்கியது. பல சோதனை ஓட்டங்களுக்குப் பின் தற்போது அடுத்த ஆண்டு மத்தியில் புதிய தொகுப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. முதலில் குறியீட்டுப் பெயராக "லாங்ஹார்ன்' என்று பெயர் கொண்ட இந்த தொகுப்பிற்கு விண்டோஸ் விஸ்டா என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்க்கு எட்டு மாதங்கள் பிடித்தது. பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர்களில் எண்கள் இருக்கும்.…

  10. Started by arun,

    என்னிடம் Microsoft FrontPage இல்லை எங்கிருந்து இந்த software ஐ இலவசமாக பெறலாம் என்ற தெரியுமா

  11. Started by Vishnu,

    Digital Sound Recorder க்குரிய Rigistered name & code தேவை. :roll: :roll: யாராவது தந்து உதவமுடியுமா?? ஏற்கனவே யாழில் வழங்கப்பட்டதுதான். ஆனால் மிஸ் பண்ணிட்டேன். நன்றி

    • 9 replies
    • 2.5k views
  12. Started by hanifa,

    ரபிட்ஷர் password தேவை நண்பர்கள் எனக்கு உதவுவார்களா?

  13. SKYPE ல் தமிழில் CHAT பண்ண windows xp pro இருந்தால் keyman மூலமாக தமிழில் chat பண்ணலாம். ஆனால் எதிரில் உள்ளவரும் windows xp pro வை கொண்டிருக்கவேண்டும். Win XP Home Editionல் தமிழில் எழுத்துகள் பெட்டி பெட்டியாகவே தெரிகிறது.

  14. பவர்பாயிண்ட் ஸ்லைடுகளை வைத்து ஸ்கிரீன்சேவர் உருவாக்க மைக்ரோசாப்டின் பவர்பாயிண்ட் அப்ளிகேஷனில் ஸ்லைடுகளைத் தயாரித்து மகிழ்ந்தவர்கள் அந்த ஸ்லைடுகளை ஸ்கிரீன் சேவராக மாற்ற விரும்புகின்றனர். பல வாசகர்களும் எப்படி பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றுவது எனக்கேட்டு கடிதங்கள் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். பவர்பாயிண்ட் பைலை ஸ்கிரீன்சேவராக மாற்றி தர பல சாப்ட்வேர்கள் உள்ளன. அவற்றின் பெயர்களும் அவை கிடைக்கிற வெப் தளங்களின் முகவரிகளும் கீழே தரப்பட்டுள்ளன. Screensaver Powerpoint Studio (www.1stss.com) Screen Time for Powerpoint (www.screentime.com) Any Saver (www.dgolds.com) Active Screensaver Personal (www.automatedofficesystems.com) Showtim…

    • 7 replies
    • 2.5k views
  15. மென்பொருட்களை அல்லது படங்களை பிரதிசெய்துவிட்டு அதற்குரிய லேபிள்களை நீங்கள் இதுவரை அதற்குரிய கடதாசியில் பிரதிபண்ணி ஒட்டுவீர்கள் அது சிலகாலங்களில் கழன்று போய்விடலாம். தற்போது வந்துள்ள புதிய Light Scribeகளில் மென்தட்டுக்களில் நீங்கள் படங்களை(லேகிள்களை)பிரதி பண்ணக்கூடிய வசதிகளை செய்துள்ளார்கள். விலையும் குறைவு ஆனால் தற்போதுள்ள முறையில் கறுப்பு வெள்ளை முறையில்தான் பதிவு செய்யமுடியும்( அதற்குரிய சீடிக்களில்) விரைவில் வண்ணத்திலும் வந்துவிடும்- சாதாரண Brenner களுக்கும் Light Scribe Brenner விலையொன்றும் பெரிதாக வித்தியாசமில்லை. லேபிள்களை பிரதிசெய்வதும் எளிது. நீங்கள் சீடிக்களின் மேற்பக்கத்தை (பிரதிசெய்ய போடுவதற்கு போடும் பக்கத்திற்கு எதிர்பக்கம்) பிரதிசெய்வதற்கு ப…

  16. மூளையின் இயக்கங்களை அறிய புதிய கம்ப்யூட்டர் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், பீட்டர் ராபின்சன் என்பவர் தலைமையிலான குழுவினரால் இந்த கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. லண்டனில் ராயல் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த நவீன கம்ப்யூட்டர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மனித எண்ணங்களின் மையமான மூளையின் செயல்பாட்டை துல்லியமாகக் கண்டறிய இந்த கம்ப்யூட்டர் உதவிகரமாக அமையும். நன்றி http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&ucat=2&

  17. லினிக்ஸ் தெரிஞ்ச யாராச்சும் நல்லவன், பெரியவன் இருந்தா ... புளீஸ் . . . தொடர்பு கொள்ளுங்கப்பா . . .

  18. Started by gausi,

    எனது கணணியில் நெடுகலும் nachtrichtdienst என்ற அற்வடெசன் வருகுது இதை வராமல் செய்வதற்கு யராவது உதவி செய்விர்களா?

    • 4 replies
    • 2k views
  19. Started by Naasamaruppan,

    .iso fileஐ திறக்க முன்னர் சின்னதாய் ஒரு புறோகிறம் வைத்திருற்தேன். அதன் மூலம் cdக்களில் பதிவு செய்யாமலே அந்த fileஐ திறந்து அனைத்ததையும் கணணியில் பதியக்கூடியதாக இருந்ததது. கணணி அழித்து புதிய வின்டோஸ் போட்டு நீண்டகாலம் அந்த புறோகிறம் தேவைப்படாதால் அதன் பெயரை மறந்துவிட்டேன். வேறு ஏதாவது அதுபோன்று ஒரு புறோகிறம் திறப்புடன் தரமுடியுமா? :roll:

  20. Started by gausi,

    please tamilil ezhutha uthvi seiyavum

    • 2 replies
    • 2.1k views
  21. உங்கள் கணனித்திரையில் கடல் அலையடிக்க

  22. கணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை "கம்ப்யூட்டர் புரோகிராமர்" என அழைக்கின்றனர். உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் "அடா பைரன் லவ்லேஸ்" (1816-1852). புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார். தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ். தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் "அனலிட்டிக்கல் என்ஜின்" வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலி…

    • 6 replies
    • 2.1k views
  23. Started by mayooran,

    எமது கணனியையே எவ்வாறு இணைய சேவராக உபயோகிப்பது என்று கூறமுடியுமா?

    • 1 reply
    • 1.5k views
  24. Tutorial(guiding documents for learning softwares)க்கான தமிழ் பதம் யாருக்கேனும் தெரியுமா? :?: தெரியும் எனில் எனக்கு கற்பிக்கவும். நன்றிகள் மிகப்பல...

    • 0 replies
    • 1.3k views
  25. படங்களை ஸ்கேன் செய்யும் போது... ஒரு புகைப்படத்தை சாதாரணமாக ஒரு ஸ்கேனில் செய்வதைக் காட்டிலும் வலைப்பக்கத்திற்கு ஸ்கேனிங் செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டி உள்ளது. ஏனெனில் நமது வலைப் பக்கத்தை பலர் வந்து பார்க்க கூடும். அப்போது பார்ப்பவர்களின் கண்ணிற்கு புகைப்படங்கள் தெளிவாகவும் அழகாகவும் இருக்க வேண்டும். மேலும் ஏதோ ஒரு பொருளை விற்பனை செய்யும் வலை மனை என்றால் கண்டிப்பாக புகைப்படங்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். ஸ்கேனிங், தரம் இல்லாத குறைவான ரெசெல்ïசன் உள்ள படங்கள் விற்பனையையும், வலைப்பக்க வடிவமைப்பின் போது முதலில் அதிக ரெசெல்ïசன்களைக் கொண்ட படங்களை ஸ்கேன் செய்து அதை வலைப்பக்கத்திற்கு ஏற்றவாறு பதிவு செய்வார்கள். வலைப்பக்க வடிவமைப்புக்கு புதியவர்கள் தரம…

    • 0 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.