Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரிந்துரைகளை அமுலாக்க 24அமைச்சுக்களின் செயற்பாடு ஆரம்பம்: ஜனாதிபதி செயலாளர்

Featured Replies

[size=5]பரிந்துரைகளை அமுலாக்க 24அமைச்சுக்களின் செயற்பாடு ஆரம்பம்: ஜனாதிபதி செயலாளர் [/size]

[size=4] [/size]

[size=4]கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள 285 பரிந்துரைகளை அமுலாக்க 24 முக்கிய அமைச்சுக்களும் ஏனைய சில அரச நிறுவனங்களும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.

இந் நடவடிக்கைகளுக்கு சர்வதேச நாடுகளும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். போரின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அடிப்படை உதவிகளும் தேவைகளும் கடந்த மூன்றாண்டில் முழுமையாக பூர்த்தியாகி விட்டுள்ளன.

இதனை அனைத்து தரப்புகளும் புரிந்து கொள்ள வேண்டும் ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து ஜனாதிபதிச் செயலாளர் லலித் வீரதுங்க தொடர்ந்தும் கூறுகையில், யுத்தத்தின் பின்னர் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் மிகவும் பங்களிப்புடன் செயற்படுகின்றது. குறிப்பாக ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்தியுள்ளது.

பரிந்துரைகளின் அடிப்படையில் கால வரையறைகள் இட்டு அமைச்சுக்கள் ஏனைய நிறுவனங்கள் ௭ன அனைத்து தரப்புக்களையும் உள்வாங்கி மிகவும் பரந்தளவான நடவடிக்கையினையே தற்போது முன்னெடுத்து வருகின்றது. இதனை சர்வதேச நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டில் யுத்தம் முடிவடைந்து குறுகிய காலத்தில் 98 சதவீதமான மக்கள் மீள் குடியமர்த்தப்பட்டு விட்டார்கள்.

அதே போன்று யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் மீள் கட்டுமானப் பணிகள் வெற்றி கண்டுள்ளன. உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெற்று ஜனநாயகம் அப் பிரதேசங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ௭னவே ௭ஞ்சிய விடயங்களையும் விரைவில் பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை பல் தரப்பு அனுசரணையுடன் அரசு முன்னெடுக்கின்றது ௭னக் கூறினார்.[/size]

[size=4]http://www.virakesari.lk/article/local.php?vid=160[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]பரிந்துரைகளை அமுலாக்க 24அமைச்சுக்களின் செயற்பாடு ஆரம்பம்: ஜனாதிபதி செயலாளர் [/size]

அப் பிரதேசங்களில் இராணுவ ஆட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ௭னவே ௭ஞ்சிய விடயங்களையும் விரைவில் பூர்த்தி செய்ய தேவையான நடவடிக்கைகளை பல் தரப்பு அனுசரணையுடன் அரசு முன்னெடுக்கின்றது ௭னக் கூறினார்.

[size=4]http://www.virakesar...cal.php?vid=160[/size]

மனுசன் மகிந்த சிந்தனாவ செய்யிறதை சொல்லியிருக்கு! மிச்ச நிலங்களையும் கபளீகரம் செய்வதைச் சொல்லுகிறார்.

உங்க மாறி மாறி ஓடுற மேற்கு கிழக்கு எல்லாம் பங்குக்கு ஓடித்திரியினம். என்ன பங்கென்றால் தமிழரை அழிக்க ஆசிவழங்கிப் பேசாதிருந்தமைக்கான பங்கு. ஆனா வடவருக்குத்தான் ஆப்பென்ற ஆப்பு!

  • தொடங்கியவர்

[size=5]செப்டெம்பர் 26 ஆம் திகதி மகிந்தர் ஐ.நா.வில் பேச வருகின்றார்:[/size]

[size=5]After next month's UN General Assembly is kicked off on the morning of Tuesday, September 25 by Brazil's Dilma Rousseff and US President Barack Obama, then things get interesting. Inner City Press is putting the Provisional List of Speakers online here.[/size]

[size=5]The next day, Iran's head of state Mahmoud Ahmadinejad is scheduled to speak in the morning. Sri Lanka's Mahinda Rajapaksa starts that afternoon's session, which includes Zimbabwe's Robert Mugabe.[/size]

[size=5]http://www.innercitypress.com/ga1gd081412.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் சரியாகவே காய்களை நகர்த்துகிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.