Jump to content

லண்டனில் 02.11.2013 அன்று ஆர்ப்பாட்டம் - இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை ரத்து செய்ய கோரியும் பிரித்தானியா அதில் பங்குபற்றும் முடிவை மாற்றுமாறு வலியுறுத்தியும்.


Recommended Posts

  • 2 weeks later...
Posted

 

(facebook)

Posted

இலங்கை மாநாட்டை பகிஸ்கரிக்கக் கோரி பிரிட்டிஷ் தமிழர் போராட்டம்

2 நவம்பர், 2013 - 16:38 ஜிஎம்டி

 

131102163531_london_protest_btf_336x189_

 

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரென் அவர்கள், இங்கையில் நடக்கவிருக்கும் காமென்வெல்த் அமைப்பின் மாநாட்டுக்கு செல்லக் கூடாது என்று கோரி இங்கு வாழும் தமிழர்கள் இன்று அவரது அதிகாரபூவ இல்லத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்கள்.

 

''பிரிட்டனின் ஊடகங்களில் இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் குறித்து அதிகப்படியான ஆதாரங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அங்கு செல்வதன் மூலம் பிரிட்டிஷ் பிரதமர் தனது கரத்தில் கறைபடிய அனுமதிக்கக்கூடாது'' என்று இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு பிரித்தானிய தமிழர் பேரவைச் சேர்ந்த சாம் கிருஷ்ணா அவர்கள் பிபிசியிடம் கூறினார்.

 

அதுமாத்திரமன்றி ஏனைய நாடுகள் விடயத்தில் கடுமையான போக்கைக் கடைப்பிடிக்கும் பிரிட்டன், இலங்கை விடயத்தில் மென்மையான போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

பொதுநலவாய அமைப்புக்கு என்று இருக்கின்ற விழுமியங்களை இலங்கை மீறுவதாகக் கூறும் பிரித்தானிய தமிழர் பேரவை, அதனால், அந்த நாட்டை காமன்வெல்த் அமைப்பில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் கோருகிறது.

 

லண்டன் எம்பாங்க்மெண்ட் பகுதியில் ஆரம்பமான தமிழர்களின் இந்த ஊர்வலம் பிரதமரின் அதிகாரபூர்வ டவுணிங் ஸ்ட்ரீட் இல்லம் வரை சென்றது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131102_londonprotest.shtml

Posted

இன்றைய லண்டன் போராட்டத்தில்...

 

558006_183181465207799_466466520_n.jpg

 

1381347_183180421874570_252619160_n.jpg

 

(facebook)

Posted

1380310_366175426851322_1987596434_n.jpg

 

1383821_366175193518012_404292854_n.jpg

 

1395927_366175380184660_501382790_n.jpg

 

(facebook)

Posted

லண்டனில் 02.11.2013 இன்று நடைபெற்ற எழுச்சிப் பேரணி BTF

 

545902_457285194390743_906025208_n.jpg

 

1453246_457285764390686_1876546872_n.jpg

 

1394470_457285794390683_735055896_n.jpg

 

1394240_457286007723995_1710140667_n.jpg

 

536940_457286161057313_1114755374_n.jpg

 

1450986_457286311057298_1745834232_n.jpg

 

1450117_457286454390617_1565489210_n.jpg

 

1452149_457286644390598_462741066_n.jpg

 

1457676_457286767723919_2100577305_n.jpg

 

1394434_457286811057248_184066516_n.jpg

 

1001994_457288057723790_1589294884_n.jpg

 

578434_457288131057116_350044337_n.jpg

 

1424469_457288397723756_384668062_n.jpg

 

563120_457288657723730_1920424164_n.jpg

 

1450166_457288804390382_1015009346_n.jpg

 

1385100_457288971057032_1283629046_n.jpg

 

(facebook)

Posted

264560_457289294390333_563988188_n.jpg

 

553201_457289611056968_269760928_n.jpg

 

1456647_457290311056898_1262770003_n.jpg

 

1454976_457290784390184_1623238530_n.jpg

 

1455157_457291307723465_657661974_n.jpg

 

560072_457291627723433_1467574856_n.jpg

 

1385242_457292131056716_964556253_n.jpg

 

969189_457292294390033_495686453_n.jpg

 

1393894_457292451056684_1124558047_n.jpg

 

1002017_457293001056629_1330695166_n.jpg

 

1384008_457293507723245_273030307_n.jpg

 

1441226_457293634389899_154465940_n.jpg

 

(facebook)


 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.