தமிழீழ தாயக விடுதலைப் போரில் தம்மை ஆகுதியாக்கிய வீரவேங்கைகளில் 17 ஆயிரம் வரையான மாவீரர்களின் பெயர் விபரங்கள், மற்றும் ஒளிப்படங்கள், வீரவரலாறுகள் உட்பட்ட பல்வேறு விடயங்களுடன் வீரவேங்கைகள் இணையம் இன்று முதல் இணைய வலையில் கால் பதிக்கிறது.
www.veeravengaikal.com