சத்தியமா அந்தாளோட எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்ல. ஆளையும் தெரியாது. அந்தாள் தான் அடிக்கடி கருத்துக்களைக் கடாசிக் கொண்டிருந்தார். அவருக்கு அவர் செய்தது சரின்னா.. எனக்கு நான் செய்தது சரி. அவ்வளவும் தான். இதில அவர் என் மீது எதையும் சாத்தியப்படுத்த முடியல்ல.. நானும் அவர் மீது எதனையும் சாத்தியப்படுத்த முடியல்ல..! என்ன.. இருவரும் பிரச்சனை பட்டார்கள் என்பது மட்டும்.. நிலைச்சிருக்குது..! எனவே.. இப்படியான வெளிப்படையாகப் பிரச்சனைப் படும் அளவுக்கு அமையும்.. அல்லது பிரச்சனைகளைக் கொண்டு வரும்.. மட்டுறுத்தல் வழிமுறைகள் அவசியமான்னு.. மட்டுக்கள் சிந்திப்பது அவசியம்..! மற்றும்படி... இப்ப எல்லாம் நிறைய பக்குவப்பட்டாயிற்று. கடாசினா கடாசிட்டு போகட்டும்.. நமக்கு என்ன.. என்ற நிலைக்கு வளர்ந்திட்டம்..!