நல்லபெயர், சனி இனி யாரை பிடிக்க போகுதோ...
நீர் பெரிய சண்டமாருதமோ?
அடிச்சிக் காலி செய்திடுவீரோ?
இரைச்சல் இட்டவனைப்
பெருஞ்சத்தம் எதுவுமின்றி
குண்டுக் கட்டாய்க் கட்டி
தூக்கிக் கொண்டு போய்
இருத்தினான்
மாதா கோயிலடியில்!
மறுகணமே
அவனிருந்த வீடு பறக்க
வளைந்தடித்தது
ஏசப்படாத
சண்டமாருதம்!
http://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
http://sandamaarutham.blogspot.com.au/
பெயரை மாற்றியதற்கு நன்றி.
பின்னணி என்று எதுவும் இல்லை. சுகன் என்று வேறு நபரும் யாழுக்கு வெளியே இருக்கின்றார். முன்பே இந்தப் பெயரை மாற்ற நினைத்திருந்தேன். பெயரை வைப்பதும் மாற்றுவதும் சாதாரண விடயம் கிடையாது. நேரம் பார்த்திருந்தேன், நேற்று புரட்டாதி கடசிச் சனி பெயரோடு பிடித்த சனி தொலையட்டும் என்று மாற்றும் படி கேட்டிருந்தேன். இன்று வளர்பிறை முதலாம் நாள் பெயரையும் நிர்வாகம் மாற்றித்தந்துள்ளது.
இன்றுதான் இதை பார்த்தேன், சந்திரனை பார்த்து பலர் குரைக்கதான் செய்வர்கள், நீங்கள் யாழில் காய்த்து கிளைவிட்ட மரம், இந்த கல்லெறிக்கு எல்லாம் கலங்கலாமா?
நல்ல முடிவு வல்வை சகாறா