இது சிங்களவன் தமிழனை குண்டு போட்டு அழிச்சதுக்கு கொஞ்சமும் குறைச்சலான ஒன்றல்ல. மரம் என்று சாதாரணமாக எண்ணாதீர்கள்.. அதுவே நீங்க மனிதர் சுவாசிக்க காற்றும்.. குடிக்க தண்ணீரும்.. சாப்பிட உணவும்.. தங்க இடமும் தருகுது. உங்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிரினத்துக்கும் அது இதைச் செய்யுது. அதை வெட்டுவது நீங்களே உங்களை அழிப்பதற்குச் சமன். !!!!!