நன்றி தமிழரசு.
சிங்கள அரசியல்வாதிகளும், புத்த பிக்குகளும் ....
இப்போது தான், தேசியத் தலைவரின், தேவையை.. உணருகின்றார்கள்.
இப்படியான தலைவர்கள்.. 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான், ஒரு இனத்தில் பிறப்பார்கள்.
சென்ற... ஆயிரமாவது ஆண்டில் தமிழனை இனம் காட்டியவன், மாமன்னன் ராஜ ராஜ சோழன்.
அடுத்த இரண்டாயிரம் ஆண்டில்.... நாம் வாழும் காலத்திலேயே பார்த்த,
தமிழ் ஈழத்தை... பிறப்பிடமாக கொண்ட, தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டுமே...
கிடைத்த சந்தர்ப்பங்களையும்..... புலிகளை திட்டுவதிலேயே,
காலம் கழித்த.... கழித்துக் கொண்டு இருக்கும்.... இப்போதைய அரசியல்வாதிகளும்,
என்றுமே.... மன்னிக்க முடியாதவர்கள்.
உலகத் தமிழனுக்கு... அடுத்த, மானமுள்ள தமிழன் கிடைக்க...
3000´ம் ஆண்டு காத்திருக்க வேண்டும்.