வணக்கம், அலை அரசி .....
மிக மிக நீண்ட.... நாட்களின் பின், இந்தத் தலைப்பில் சந்திப்பது.... மகிழ்ச்சி அளிக்கின்றது.
இங்கு இணைக்கப் பட்ட தேசியத் தலைவரின்.... பல புகைப்படங்களை,
தமிழ் நாட்டு இணைய நண்பர்களிடம் இருந்து தான்... எடுத்துக் கொண்டேன்.
எம்மவர்களை விட, அவர்கள்..... நாம் இதுவரை பார்த்திராத தலைவர் பிரபாகரனின்....
பல படங்களைப் பார்த்து... அதிசயித்து விட்டேன்.
நான் நேரடியாக... அந்தப் படங்களை, இணைக்கும் போது... படங்கள் தெரியும்.
காலப் போக்கில்... அவர்கள், தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில்....
அந்தப் படங்களை நீக்கும் போது... எமக்கும் தெரியாமல் இருக்கலாம் என்றே...... கருதுகின்றேன்.
பல படங்கள்... மிகவும், பாதுகாக்கப் பட வேண்டியவை.
காலத்தின் தேவை கருதி... அதனை எப்படி, உடனே... பாதுகாப்பது என்று,
விபரம் அறிந்தவர்கள் கூறினால்..... வருங்கால சந்ததிக்கு, ஒரு பாடமாக, இருக்கும்.