வணக்கம் வாத்தியார்....!
அம்பு விழியென்று ஏன் சொன்னான்
அது பாய்வதனால்தானோ
அவள் அறுசுவை பால்என ஏன் சொன்னான்
அது கொதிப்பதனால்தானோ
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
அது தீபத்தின் பெருமையன்றோ
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன்
அந்த வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல
அதில் நானும் ஏமாந்தேன்
இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே....!
---கம்பன் ஏமாந்தான்---
பாகுபலி 2 ஐ கால்வலி 23 டம்மியாக்கிட்டிங்களே சாமி ....! ஐ லைக் இட் .....
வணக்கம் வாத்தியார்....!
என் விரலு வந்து நடுத் தெருவில் நின்று
சொடக்கு மேல சொடக்கு போடுது
நடக்கிறவன பறக்க விடணும்
அழுகிறவன சிரிக்க விடணும்
மொடங்கிவனை தொடங்க விடணும்
கலங்கினவன கலக்க விடணும்
தடுக்க தடுக்க தாண்டி வரணும்
மிதிக்க மிதிக்க மீண்டு வரணும்....!
---சொடக்கு மேல---
வணக்கம் வாத்தியார்......!
என் கண்கள் தேடும் இன்பம்
உயிரின் திரையில் உன் பாட்டின்பம்
நம் காதல் காற்றில் பற்றும், அது வானின் காதில் எட்டும்
நாம் கையில் மாற்றிக் கொள்ள பொன் திங்கள் விழும்
என் மாலை வானம் மொத்தம்
இருள் பூசிக்கொள்ளும் சத்தம்
இங்கு நீயும் நானும் மட்டும்
இது கவிதையோ....!
நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேனே....!
---நீதானே நீதானே---
வணக்கம் வாத்தியார்.....!
பூவையர் மீது கண் மேய்வது முறையா
பாவை என் நெஞ்சம் தினம் தேய்கின்ற பிறையா
போதுமே நீ கொஞ்ச்ம துயில் கொள்ளடா
உன் விரலினில் மலை சுமந்து போதுமே
உன் இதழினில் குழல் இசைத்தது போதுமே
கோபியர் குளிக்கையிலே உடைகள் திருடி களைத்தாய்
ஓய்வெடு மாயவனே தூங்கிடு தூயவனே
கண்ணா நீ தூங்கடா....!
---முறைதானா முகுந்தா---