பல போராளிகளின் கடின உழைப்பால் கிடைச்ச வெற்றி இந்த தாக்குதல் வெற்றி 👏/
இந்த தாக்குதல் என்றால் பலருக்கு நினைவுக்கு வாரது ( சாள்ஸ் அண்ணா தான் 🙏😓)
வன்னி தலைமை ஊடகங்கள் கூட இந்த தாக்குதலில் வீர காவியமான 14 கரும்புலி கண்மணிகளின் புகை படங்களை கூட வெளியிட வில்லை 😓 /
எல்லாளன் தாக்குதல் திட்டம் போல் இந்த தாக்குதல் திட்டமும் நீண்ட நாள் திட்டமாய் இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன் /
உண்மை தான் 2002ம் ஆண்டு குள்ள நரி ரனில் சமாதான ஒம்பந்தம் போட காரணம் இந்த பெரிய தாக்குதலின் பாதிப்பால் தான் , அவன் போட்ட நரி திட்டத்தால் பாதிக்க பட்டது எம் போராட்டமும் குழப்பங்களும் 😓 /
சாள்ஸ் அண்ணாவுக்கு பிறக்கு கொழுப்பு பொருப்பை யார் ஏற்று கொண்டது , ஒரு சில கிளை மோர் குண்டுகள் வெடிச்சது 2006ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டு வர கொழும்பில் , ஒரு பெரிய தலையை போட்டும் தள்ளினவை 2007ம் ஆண்டு 👏💪/ மகிந்த ராசபக்சாவின் சகோதரர் ( கொத்தபாயா ராசபக்சாவை போட்டு தாக்கும் நடவடிக்கை தோல்வியில் முடிஞ்சது 😓/ அவனும் உடல் சிதறி இறந்து இருப்பான் , வாகனத்தை ஓட்டி சென்ற மறை முக கரும்புலியின் வாகன வெடி குண்டு ஒரு சில வினாடி முதலே வெடித்து விட்டது 😓 , சரியான நேரம் பார்த்து வெடித்து இருந்தா அந்த கொடுங் கோலனும் 2007ம் ஆண்டே இறந்து இருப்பான் 😠/
எம்வர்களின் தியாகங்களை என் போன்ர பிள்ளைகள் ஒரு போதும் மறக்க மாட்டோம் / அவர்களை நினைத்து சிந்தின கண்ணீர் போதும் 😓 /