ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: மச்சாடோவை சந்திக்கும் டிரம்ப், அவரது நோபல் பரிசை ஏற்றுக்கொள்வது 'பெரிய மரியாதை' என்று கூறுகிறார்.
Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கடந்த சில வருடங்களாக சொதப்புகிறார்கள். இருந்தும் இந்த நொண்டிக் குதிரைக்கு தான் நானும் காசைக் கட்டியுள்ளேன். என்னையும் வாழ்த்துங்க சார்.
- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கூகுளில் இருக்கிறபடியால் பரவாயில்லை. இல்லையென்றால் பேப்பர் பென்சில் அழிரப்பர் என்று மூளையை கசக்கி கூட்டல் கழித்தல் என்று ஒரு நாள் தேவை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@goshan_che நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்தவர் களத்தில் இறங்கிவிட்டார். @ரசோதரன் உங்களுக்கு வேறயா சொல்ல வேண்டுமா?
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
1 கல்யாணி 74 வாழ்த்துக்கள் கல்யாணி. 4 நிலாமதி 56 @நிலாமதி அக்கா நான்காவதா வந்தாலும் நீங்க தான் உண்மையான வெற்றியாளர். வாழ்த்துக்கள் அக்கா.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நீங்க போயிருந்தாலாவது இவர்களை கிறுக்கல்களில் பார்த்திருக்கலாம். சிலசில சந்திப்புக்கள் எப்போதும் அமைவதில்லை..
-
இலங்கை பொருளாதாரம் அதல பாதாளத்தில் அடுத்து என்ன?
- நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிரதமர் மோடி தகவல்.
நீங்க நியாயமா அநியாயமா?- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
சோறு முக்கியம் பெரிசு. வயது போட்டுதில்ல.- சாமி சிறீ பாஞ்
வணக்கம் பாஞ்ச். நீண்ட காலத்துக்குப் பின் உங்களைக் காண்பது மிகவும் சந்தோசம். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.- ரணில் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரனை வீடுதேடி ஏன் சந்தித்தார்?
40 வயதுக்கு குறைந்தவர்கள் அரசியலை எதிரடபாரக்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் வேலை.- ரணில் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரனை வீடுதேடி ஏன் சந்தித்தார்?
- பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண்ணின் பயணப் பொதி திருட்டு!
திருப்பி கொடுக்கலாம் என்று யோசித்தேன் பாஸ். மிச்சம் எங்கடா என்று பின்னி பிடலெடுத்துடுவாங்களே?- பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
- 28 / 05 / 2024: எங்கள் சகோதரியின் [அக்காவின்] ஐம்பத்தி ஒன்றாவது திருமண நாள்
திருமணநாள் வாழ்த்துக்கள்.- "என்னவளே! அடிஎன்னவளே! மனசுஇலபோலக் காயுதடி"
நல்ல கவிதையும் ஓவியமும்.- "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]"
கொஞ்சநாளா ஆளைக் காணோம்? ஏதும் சுகயீனமா?விடுமுறையா?- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
நல்லகாலம் வரல்லை. வந்திருந்தால் அங்கையும் பலகாரங்களை ஆட்டையைப் போட்டிருப்பார். சிறி தப்பிவிட்டார்.- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
உண்மை தான் சனமெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தது. ஏன் பார்த்ததுகள்? வந்தவன் என்னடா பலகாரத் தட்டை எல்லாம் கொண்டு போகிறானே என்று தான் பார்த்ததுகள். ஆறு மாதம் செல்லும் வீடியோ வர அதைப் பார்த்திட்டு தானே இருக்கு விளையாட்டு.- பண்ணா யாழிசையா ? - சுப.சோமசுந்தரம்
உங்களது புலமையை விளங்கிக் கொள்ள கஸ்டமாக உள்ளது. நன்றி.- ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் இரண்டு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கும் யோசனை - வெளியிட்டது ஐக்கியதேசிய கட்சி
இதுக்கும் பெரும்தொகை பணம் செலவு செய்துதான் முடிவு எடுக்க வேண்டும். ரணில் சும்மா போகமாட்டார் போல. மீண்டும் ஒரு அரகலய வேணுமா? இந்ததடவை வெளிநாடுகளுக்கு தேவையில்லை.ஆனால் உள்ளூர்வாசிகள் களத்தில் இறங்குவார்கள்.- நவநாசிச பாணியில் தமிழர் குடித்தொகையை மாற்ற முயற்சி! பேராசிரியர் பத்மநாதன் குற்றச்சாட்டு!
இது முயற்சி அல்ல அரைவாசி வேலைத் திட்டம் முடிந்துவிட்டது.- யாழில் வைத்தியசாலைக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் : கடமையிலிருந்த உத்தியோகத்தர் மீது தாக்குதல்
விசாரணையின் பின் சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார். நன்றி.- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
மண்டபத்துக்குள் தமிழ் சிறி எப்படி புகுந்தான் என்பது தானே? நானும் நினைத்தனான்.ஆனாலும் போன உடனே கிழவனைத் தேடிப் பிடிக்க போன இடம் அப்பிடியே சந்தன கும்பாவை எடுத்து ஒரு பெரிய பொட்டும் வைத்துவிட்டால் கூட்டத்தோடு கூட்மாக நிற்கலாம் .- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
எமக்கு அவப்பெயரை ஏற்படுத்த நாம் உமக்கு என்ன தீங்கு செய்தோம் 🤣 போன இடத்தில 50 யூரோவை கொடுத்தமா சபையில் சாப்பிட்டமா என்று வரவேண்டும். அதை விட்டுட்டு நண்பர்களைக் கூப்பிட்டு ஊரா வீட்டு காசில கொண்டாடியது மடுமல்லாமல் பாவி பெரியதொரு பொதியும் எல்லோ கொடுத்தனுப்பி இருக்கிறார். பெரிசு இப்ப மொய் எவ்வளவு தான்யா வைத்திருக்க வேண்டும். மூன்று மடங்கு கூடுதலாக வைத்திருக்க வேண்டும். இதுக்கு தான் 200-300 யூரோ போனாலும் பரவாயில்லை என்று செக்குறுட்டி காட்டை வாசலில் நிற்பாட்டுறது. சிறியர் சும்மாவே முழுசுறவர் இதில வசமா மாட்டுப்பட்டிருப்பார். நந்தன் காற்றோட்டத்துக்காக சாரத்தோடு நிற்கிறாரோ? இருவரையும் பார்க்க சந்தோசமாக இருக்கிறது. - நான் பயலாஜிக்கலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை. பிரதமர் மோடி தகவல்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.