Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அக்கா கேள்வி 41 இல் அளித்த பதிலில் இருந்தே 42க்கு பதிலளிக்க வேண்டும். கேள்வி 44 இல் அளித்த பதிலில் இருந்தே 45 க்கு பதிலளிக்க வேண்டும். 46க்கு பதிலளிக்கவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இது விளையாட்டுத் திரி. வெறுப்பே வரக் கூடாது.
-
கருத்து படங்கள்
- வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
ஓய்வுநிலை ஆசிரியர் என்றால் என்ன? யாராவது விளங்கப்படுத்த முடியுமா?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
விலத்து விலத்து எல்லாம் விலத்து சம்பந்தர் ஐயா வாறார்.- சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
இப்போ திறக்குதில்லையாமே! கணனி மயப்படுத்திதாலேயோ?- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
முன்னர் கிராமங்களில் தெரியாத யாராவது நடமாடினால் யார் என்னவென்று உடனே கேட்பார்கள்.இப்போ எல்லா ஊர்களிலும் புதிது புதிதாக வந்து குடியேறி விட்டார்கள்.- அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
உக்ரேன் படையணியில் இருந்து ஏற்கனவே பல இராணுவ வீரர்கள் பக்கத்து நாடுகளுக்கு ஓடத் தொடங்கி விட்டதாக செய்திகள் சொல்கின்றன. தற்போது ஆயுத பற்றாக் குறையும் நிலவுகிறதாம்.- நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி
கடந்த சில வருடங்களாக அடிக்கடி விமானப் பயணங்கள் . ஒரு தடவை எழும்பி நடந்தோ கழிவறைக்கோ போய் வந்தால் மீண்டும் இருக்கைப் பட்டியை அணிந்து கொள்வேன். இது பழகிவிட்டது.- இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
உண்மை தான் நிழலி. ஆனாலும் பெரும் தளமாக இருந்த தமிழ்நாட்டு ஆதரவை இழந்துவிட்டோம். இந்தளவுக்கு நிலமை மோசமாகி இருக்காது என்று எண்ணுகிறேன்.- படம் இல்லாத இலங்கைப் பயணம் - ஒன்று
இப்போது நடைபெறும் இசை நிகழ:ச்சிகளில் இதெல்லாம் சகஜம் என்கிறார்கள். முன்னர் போல் அல்லாது மது வாங்குவதற்கு இளைஞர்களின் கைகளில் போதியளவு பணமும் ஒரு காரணம். முன்னர் நாங்கள் வீட்டுக்காரருக்கு மட்டுமல்ல உறவினர்கள் ஊரவர்கள் என்று யாரைக் கண்டாலும் பயம்.- இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
ரஜீவ்காந்தியின் அரசியல் முதிர்ச்சியின்மையால் காங்கிரஸ் கட்சியும் அழிந்து தமிழர்களும் அழிந்தனர்.- வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
அண்ணனின் பிரிவால் துயருற்றிருக்கும் வாதவுரானுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.- பிறந்தநாளில் 20 வயது யுவதிக்கு எமனாக வந்த இராணுவ வாகனம் - யாழில் சம்பவம்!
பிறந்தநாளன்று விபத்து.நெஞ்சை நெருடும் விபத்து. ஆழ்ந்த அஞ்சலிகள். வாதவூரான் உங்கள் அண்ணாவின் இழப்பு பற்றி துயர்பகிர்வோமில் பதிந்திருக்கலாமே? நாங்களும் அஞ்சலிகளை செலுத்தியிருக்கலாம். உங்கள் அண்ணாவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.- சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
நன்றி கப்பி. பாஸ்போர்ட் தான் இப்போ பணம் கொடுத்து எடுக்க இயலாது என்கிறார்கள்.- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
ஒரு கையால கொடுத்து மறு கையால எடுக்கிற தென்பது இது தான்.- "காசேதான் கடவுளடா"
கவிதை அருமை. திரும்ப திரும்ப வாசித்து சிரித்தேன்.- "மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை!"
தில்லை நீங்க பண்டிதரா? அல்லது பொறியியலாளரா? உங்கள் எழுத்து நடை எல்லாமே ஒரு பண்டிதர் போல இருந்கிறது. பாராட்டுக்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யோவ் பையா தலைவரை குழப்பாமல் விடுறீங்களா. தாத்தாவை தட்டி எழுப்பி மைதானத்துக்கு கூட்டிவாங்க. @தமிழ் சிறி உம் @குமாரசாமி உம் கடந்து போட்டியில் கலந்து கொள்ளவில்லை. உலகப் போட்டியில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.- இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
@கிருபன் புள்ளிகளைக் கழிக்கிற புதிய முறையால் போட்டியாளர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஏறத்தாள இலங்கை அரசின் வரி விதிப்பைப் போலவே உள்ளது. ஒரு கையால் கொடுத்து இன்னொரு கையால் பறிப்பது தகுமா?- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
நியாயமான எதிர்காலம்.- சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
கடந்த வருடம் இலங்கை போனபோது உறவினர் ஒருவர் இப்படி எடுத்ததாக சொன்னார்.அதனாலேயே நானும் சொன்னேன். தவறென்றால் வருந்துகிறேன்.- ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
Old is gold.- சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
ஆமா என்று சொன்னால் நம்பவா போறீங்க? - வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
Important Information
By using this site, you agree to our Terms of Use.