Everything posted by ஈழப்பிரியன்
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
துப்பாக்கியை விட பேனாவுக்கு அதிக அதிகாரம் இருக்கென்பதை விழித்தே எழுதினேன் ரஞ்சித்.
-
தரைப்புலிகள் இன் படிமங்கள் | LTTE Ground Tigers' Images
நன்னி உங்கள் சேவைக்கு எப்போதும் தவை வணங்குகிறேன்.
- 1202 replies
-
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
-
Tagged with:
- தமிழீழ ராணுவம்
- இராணுவம்
- sri lanka rebel army
- விடுதலைப்புலிகள்
- சிறிலங்கா இராணுவம்
- விடுதலைப் புலிகளின் நிழற்படங்கள்
- sri lanka rebels
- தமிழீழம்
- புலிகளின் படங்கள்
- விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- புலிகளின் படையணிகள்
- tamil eelam army
- prabhakaran
- eelam land force
- தமிழீழ விடுதலைப்புலிகள்
- ltte land force
- தமிழீழ இராணுவம்
- ltte brigades
- ltte land tigers
- ltte fighters
- தமிழீழப்படை
- tamil eelam army images
- eelam army
- தரைப்படை
- ltte
- ltte army
- தமிழீழத் தரைப்படை
- ltte regiments
- kotti
- kotty
- srilankan rebel army
- ltte rebel
- ltte fire teams
- ltte battlions
- தமிழீழ படைத்துறை
- srilanka rebels
- சிறீலங்கா
- sri lankan land force
- sri lankan army
- ltte rebels
- ltte images
- ltte pictures
- ltte photos
- புலிகள்
- eelam fighters
- படைத்துறை
- ஈழப்படை
- prabakaran
- ராணுவம்
- tamil army
- tamil forces
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அரிய தகவல். நன்றி அன்பு.
-
காலச்சுழல்
யாழில் இருந்த சகோதரிகள் சுதந்திர பறவைகள் எனும் பத்திரிகை நடாத்திய ஞாபகம். அந்தநேரம் நிறைய பெண்கள் இணைந்திருந்தார்கள்.
-
காலத்தின் பதிவேட்டில்
அப்புறம் ஏனையா விவாகரத்து எடுத்தீர்கள்.
-
காலத்தின் பதிவேட்டில்
நன்னி பரணி பழைய ஆள். யாழ் தொடங்கிய கால உறுப்பினர். மட்டுறுத்தினராகவும் இருந்த ஞாபகம்.
-
காலத்தின் பதிவேட்டில்
வணக்கம் பரணி உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. இணைந்திருங்கள்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
எத்தனையோ தரம் இந்தப் பகுதிக்குள் திரிந்தும் இதைப் பார்க்கவில்லையே. இணைப்புக்கு நன்றி.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
மலரட்டும்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
இவரைப் பற்றி இப்போது தான் தெரிந்து கொள்கிறேன். தகவல்களை தமிழில் தொகுத்து வழங்குவதற்கு மிக்க நன்றி ரஞ்சித்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
மலரட்டும் மலரட்டும். அதுக்கிடையில நிர்மலாவின் கணவனுக்கு இரண்டு போட்டுட்டு வாறன்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஆமால்ல நம்பீட்டம் நம்பீட்டம்
-
சிரிக்க மட்டும் வாங்க
சில சமயம் தொலைக்காட்சி பார்க்கும் போது நாய்க்கு பூனைக்கு சாப்பாடு விளம்பரங்கள் வரும். அட நல்லா தானே இருக்கு என்று பார்க்க நாயோ பூனையோ ஓடி வந்து தின்னும்.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
இது கதையாக இருந்தாலும் மிகவும் கஸ்டமான கட்டம். ஆவலுடன் காத்திருப்போம்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
நீங்கள் இப்படி மொழிபெயர்த்து எழுதுவது யாழ்கள உறவுகள் மட்டுமல்ல தமிழினமே உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்தினால்த் தான் போராளி இல்லை. பேனா பிடித்தாலும் போராளி தான். தொடருங்கள்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1995 இன் பிற்பாடு கல்வி கலாச்சாரம்களை அழிப்பதற்கு சிங்களம் மிகவும் திட்டமிட்டு செயல்படுத்தி இப்போ வெற்றியும் காண்கிறது.
-
அந்தக் கண்கள்- நிழலி
மீனராசியோ எதுவோ ஒன்றில் பிறந்தவர்களுக்கு இப்படி ஒரு ஈர்ப்பு இருப்பதாக சொல்வார்கள். அதுசரி நீங்கள் என்ன ராசி.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
பார்த்த படங்களுள் மிகவும் சோகமான படம் தியேட்டரில் அழாதவரே இல்லை என்று சொல்லலாம். துலாபாரம் பூஞ்சிட்டுக் கன்னங்கள்
-
அந்தக் கண்கள்- நிழலி
கார் ஓட தொடங்க முதல் எதுவுமே இல்லை. இதுக்காகவே அம்மா தாயே பின்னாடி உட்காரம்மா என்று ஒரு மாதிரி பின்னாடி அனுப்பிவிடுவேன். ரணகளத்திலும் என்னதொரு உன்னிப்பான கவனிப்பு! உண்மைச் சம்பவ பகிரலுக்கு நன்றி நிழலி நானும் கவனிச்சனான். பிறகு எரிச்சல் அது இது என்று விட்டுட்டேன்.
-
அந்தக் கண்கள்- நிழலி
இங்கே தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டீர்கள். பரவாயில்லை. இன்னொருவன் அவரது உயிரை காப்பாற்றிவிட்டான். எனது மனைவி 95இல் சாரதி அனுமதிபத்திரம் எடுக்கும் வரை காரில் ஏறினால் தன்பாட்டில் ஏதாவது செய்து கொண்டிருப்பா. எப்ப சாரதி அனுமதிபத்திரம் எடுத்தாவோ அப்ப இருந்து இப்போது வரை எப்படி எப்படி எல்லாம் ஓட வேண்டுமென்று பாடமெடுத்தபடியே இருப்பா. முன்னுக்கிருந்தால் தேவையான நேரத்தில் இல்லாத பிரேக்கை அழுத்துவா.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இது நாயா கங்காருவா?
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
அடிபாவி பெற்ற தாயே மகனுக்கு கூட்டி குடுக்கிறாவே.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
கடந்த சில நாட்களாக எனக்கு மிகவும் பிடித்த பாட்டுகளையே இணைக்கிறீர்கள்.நன் சுவி. எனது பங்கிற்கு.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
No Phone No Life. மலரும் வாசனைக்காக காத்திருப்பேன்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
இந்த சட்டி தானாகவே எல்லா விடயங்களையும் சொல்கிறதா? அல்லது யாராவது தரவேற்றிய விடயங்களை சொல்கிறதா?