Everything posted by ஈழப்பிரியன்
-
படம் கூறும் கதைகள்
வடமராட்சியில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற துறைமுகப் பட்டினங்களும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன. கூகிள் தகவல்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
சரிசரி தொடருங்கோ எங்க போகுதென்று பாப்பம்.
-
கொஞ்சம் ரசிக்க
குறுக்கால போகும் வயர் எல்லாம் அறுத்து தான் முடிவுக்கு போகும். லாரியே பெரிது. குந்தியிருக்கிறவர் அதைவிட 3 மடங்கு பெரிது.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
சேலை கசங்க போகுது.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
கியூடெக்ஸ் போட்ட காலை இணைத்துள்ளார். @நிழலி யின் கண்களுக்கு தெரிந்தது எப்படி உங்களுக்கு தெரியவில்லை. உடலின் ஒவ்வொரு பகுதியாக இணைப்பாரோ?
-
படம் கூறும் கதைகள்
பாசையூர் அந்தோனியார் கோவிலுக்கு அருகில் எனது உயிர் நண்பன் இருந்தான்.84 வரை அடிக்கடி போய் வந்தேன்.அவன் ஜேர்மனி போனபின் அந்தப் பக்கம் போனதில்லை. அவனது வீட்டில்த் தான் முதன்முதலாக ஆமை இறைச்சி சாப்பிட்டேன். நாகர்கோவில் தாளையடி பக்கமும் நிறைய கிறீஸ்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வடமராட்சியில் என்றல்லவா எழுதியிருக்கு.
-
படம் கூறும் கதைகள்
பார்வைக்கு பாசையூர் அந்தோனியார் கோவில் போல உள்ளது. நீங்கள் வடமராட்சி என்கிறீர்கள்.
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
10 கிலோ என்பது மிகவும் அதிகம். நாளாக நாளாக முழங்கால் வலிகள் ஏற்படலாம். உங்களுக்கு வீட்டிலேயே டாக்ரர் உள்ளதால் நாங்கள் எழுத தேவையில்லை. இருந்தும் ஏதோ எழுத வேண்டும் போல இருந்தது. ஏன் தம்பி காலில் நகம் இல்லையா?
-
விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
வாழ்நாள் பூரா அந்த உணர்வு இருந்துகிட்டே இருக்கும். நீங்களாவே கூப்பிட்டு கதைக்கவில்லையா? மீண்டும் வேலைக்கு போவது மிகவும் சந்தோசம். சில வேலையிடங்களில் இப்படி விபத்துக்களில் அகப்பட்டுக் கொண்டோரை மீண்டும் வேலையில் சேர்க்க மாட்டார்கள். ஒரு தொகை பணத்தைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். நல்லது நாளாந்த அனுபவங்களை எழுதுங்கள்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
என்ன பாஸ் உங்க லிஸ்டில் சமையலைக் காணோம்?
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
ஆள் ரொம்பவும் உசார் பாட்டி. இதோட கதையை மாத்துறாரோ தெரியாது.
-
தையல்கடை.
நானும் ஒருமுறை (20 வருடம் முன்பு)சீட்டு கட்டினேன். சீட்டு அன்று மறந்திடால் அந்த நேரத்துக்கு போன் அடித்து ஏத்திவிட்டுடுவேன். ஒருதடவை கூட நேரில் போனதில்லை. ஒரு வீட்டுகாரர். ஒரு கணவர்.
-
தையல்கடை.
என்னையா போட்டு குழப்புகிறீர்களே? அப்படி என்ன தான் A ஜோக்கு சொல்லியிருப்பார்?
-
படம் கூறும் கதைகள்
பிரபா நீங்கள் நிறைய பயணங்கள் போவதால் பயணக் கட்டுரையாகவே எழுதலாம். பழைய அகவைகளில் பலரும் பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். அது வெளிநாடு உள்நாடு எதுவாகவும் இருக்கலாம். அத்துடன் உங்களுக்கு படம் எடுக்கும் திறமை இருப்பதால் படத்துடன் சேர்த்து இடங்களை எழுதுவதால் நாங்களும் அந்த இடங்களை தெரிந்து கொள்ளலாமல்லவா. மேலே உள்ள படத்தை பார்க்க கோபமும் கவலையாகவும் இருக்கிறது. புலனாய்வுப் பிரிவுகளின் வேலையாக இருக்கலாம். அடுத்த படம் எமது ஊரைப் (இருபாலை)போலவே கிராமத்தில் எடுத்த படம் போல உள்ளது.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
சுயசரிதை என்றே தலைப்பை வைத்திருக்கலாம்.
-
பைத்தியம் - U mad bro - குறுங்கதை
இது தம்பியின் சொந்த கதையோ? ஸ்கூல் ரன் ஓடுவது நீங்க தான்.
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
நல்ல தலைப்பு விசுகு. எமது ஊரில் உண்மையிலேயே சுகயீனமானவர்களே அங்கொடையில் இருப்பார்கள். ஆனால் வெளிநாடுகளில் முழுமுழு கிரிமினல்களே இருக்கிறார்கள். ஏதாவது பாரிய குற்றம் செய்து விட்டால் வழக்கறியரின் முதல் வேலை இவருக்கு மூளை சரியில்லை.கொஞ்சநாள் இருப்பார் நடிப்பார் வழக்கு தள்ளுபடி. எதுவித குற்றம் செய்யாமல் ஒருத்தர் இருந்தால் இனித்தான் குற்றம் செய்ய போகிறார்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
இந்த தண்டவாளத்தில் கல்யாண சோடிகள் வர போகிறார்களோ? சுவி நானும் 2017 இல் கதிர்காமம் போனபோது யானைக்கு பழம் ஊட்டிவிட்டேன். இப்போ பல காணொளிகளிலும் யானை வானை பிரட்டுது இடிக்குது. நல்ல காலம் தப்பிப் பிழைத்து வந்துவிட்டோம்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
விறகு வைத்து எரித்து வீடு சூடாக்கினால் தீ அணைக்கும் படை வருவதில்லையே? நேரே சுடுகாடு தான்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
வெளிநாடுகளில் விறகு வைத்து சமைத்தால் தீஅணைக்கும் படை தான் வரும்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
போடுங்க போடுங்க எழுத்துக்களை மட்டுமல்ல செய்திகளையும் கலர்கலராக போடுங்கள்.
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
இப்ப இது @தமிழ் சிறிக்கு தெரிந்தால் என்னையா சும்மா இருக்கிற என்னை கோத்துவிடுறாய் என்று உங்களுடன் சண்டைக்கு வர போகிறார்.
-
ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
நாளையில் இருந்து ஈஸ்மன் கலரில் தமிழ்சிறியின் எழுத்துக்கள் வரும் என்பதை இத்தால் அறிவித்துக் கொள்கிறேன்.
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
என்னப்பா இந்தாள் ஒரு வடை ஒரு காகம் ஒரு நரி இந்த மூன்றையும் வைத்தே மூன்று பக்கத்தை ஓட்டிடும் போல இருக்கே.
-
மெய்தீண்டாக் காதல்........!
மடியில் சாய விட்டா போதுமே மிகுதியை மாப்பிள பார்த்துக்குவார்.