Everything posted by ஈழப்பிரியன்
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
என்ன சாத்தான் ஒரு முடிவோட தான் இருக்கிறீங்க போல.
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
எங்கை இருக்குது? இருபாலை.
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
குண்டு வீச்சும் வாள் வீச்சும் தினமும் தானே நடக்கிறது.
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
சீச்சீ…. நான் சொல்ல மாட்டன். புது மட்டுவா, பழைய மட்டுவா… கந்தர்மடத்தில் காணி வாங்கினவர் பிரான்ஸ்சில உள்ளவர் தான் ஒற்றைக் கால்ல நிண்டவர். நானும் வீடுவளவு விற்கப் போகிறேன். யாராவது விரும்பினால் சொல்லுங்கோ.
-
டைட்டானிக் சுற்றுலாப்பயணிகளிற்கான நீர்மூழ்கி காணாமல்போயுள்ளது
வாகனங்கள் களவெடுப்பவர்களே சிப்சை ஒட்டிவிட்டு ஆறுதலாக வாகனம் எங்கே இருக்கிறதென்பதை துல்லியமாக கண்டுபிடித்து களவெடுக்கிறார்கள். இதுக்கெல்லாம் அப்படியான வசதிகள் இல்லையோ?
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
சரி சரி வீடு எரிக்குமட்டும் பார்ப்போம்.
-
யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் இரு வைத்தியர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
உடனே ரிக்கற்றை போடுங்க. போய் ஒரு ஆர்ப்பாட்டம் பண்ணிடுவோம்.
-
கடற்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sea Tigers Images
தகவல்கள் படங்களுக்கு நன்றி நன்னி.
- 272 replies
-
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
-
Tagged with:
- asian naval rebels
- asian rebel navy
- eelam ltte navy
- eelam maritime wing
- eelam navy
- eelam sea force
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamil eelam images
- ltte
- ltte images
- ltte maritime wing
- ltte naval wing
- ltte navy
- ltte navy images
- ltte photos
- ltte pictures
- ltte sea armed wing
- ltte sea tigers
- ltte tami lnavy
- naval guerillas
- sea guerillas
- sea tigers
- sea tigers images
- sea tigers of liberation tigers of tamil eelam
- seatigers
- sri laka navy
- sri lanka navy
- sri lankan naval guerillas
- sri lankan navy
- sri lankan rebel navy
- sri lankan rebels
- sri lankan tamil navy
- srilanka navy
- srilankan rebel navy
- tamil ancient navy
- tamil eelam
- tamil eelam de-facto
- tamil eelam de-facto state
- tamil eelam navy
- tamil forces
- tamil guerillas
- tamil navy
- tamil tiger navy
- tamil tigers
- tamil tigers anvy
- tamil tigers navy
- tamils navy
- tiger navy
- tmail guirellas
- இலங்கைக் கடற்படை
- ஈழ கடற்படை
- ஈழத் தமிழர் கடற்படை
- ஈழத்தமிழர் கடற்படை
- கடற்படை
- கடற்புலி
- கடற்புலிகள்
- கடல் புலிகள்
- சிறீலங்கா கடற்படை
- சிறீலங்காக் கடற்படை
- சிலோன் கடற்படை
- சூசை
- தமிழீழ இராணுவம்
- தமிழீழ கடற்படை
- தமிழீழக் கடற்படை
- தமிழ் கடற்படை
- புலிகளின் கடற்படை
- விடுதலைப் புலிகளின் கடற்படை
-
கொஞ்சம் ரசிக்க
நீ வளர்ந்து நிழல் தரும் காலம்வரை காத்திருப்பேன். என்று சொல்லி ஊன்றிய தடி கன்றுக்கு கேட்டுவிட்டது.
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
மக்கள் தொகையில் முதலாவது இடமாக வருகிறது.
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
பூமி சுத்துதோ இல்லையோ பார்க்க எனக்கு தலையை சுத்துது. இதைத் தானே இந்தியா முறியடித்துக் கொண்டிருக்கிறது.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இதற்குள் இலங்கையின் படமும் இடம் பெற வேண்டுகிறேன்.
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
விடுமுறையில் நின்றதால் பல பதிவுகளை இன்னமும் பார்க்கவில்லை. தொடருங்கள் நேரமிருக்கும் போது வாசிக்கிறேன்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
இந்தப் பணம் வேலை செய்பவர்களுக்கு பகிரப்படுவதில்லை.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஆமாம் களவு எல்லா இடங்களிலும் தானே. பிறேக்கிலிருந்து ஸ்ரேறிங்குக்கும் போடுவார்கள் ஸ்ரேறிங்குக்கு குறுக்காகவும் போடுவார்கள். இப்போது அப்படி எதையும் காணவில்லை.
-
சிரிக்கலாம் வாங்க
சுவி உங்கட பேரனோ? இப்பவே பழக்கிறீங்களோ?
-
இரசித்த.... புகைப்படங்கள்.
சிறி 15-20 வருடம் முதல் வீதிகளில் நிற்பாட்டும் வாகனங்கள் எல்லாமே ஸ்ரேறிங்க்கு ஒரு லொக் போட்டிருப்பார்கள். இப்போதும் சிலசில இடங்களில் களவுகள் போகின்றன. கனடாவிலும் சில மொடல் கார்கள் களவு போவதாக சொல்கிறார்கள்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
ஆஆஆ என்னது முழுகாம இருக்கிறாவா?
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
தகவலுக்கு நன்றி. நன்றி பெருமாள்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
துயர்பகிர்வில் குணபூரணி சதானந்தனின் மரண அறிவித்தல் போட்டிருக்கே. யார் இவர் என்று யாருக்கேனும் தெரியுமா?
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
சுமே பல பந்திகளை தவறவிட்டுவிட்டேன்.ஆறுதலாக பார்க்கிறேன்.
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சல கடுப்பு.