Everything posted by ஈழப்பிரியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
என்ன இப்படி சொல்லிவிட்டீர்கள்? தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை தான் எதிர் காலத்தில் பலரின் உயிரை எடுக்கப் போகிறது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கும், புலவருக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்சுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.
WOW
-
பென்சனர் குரூப்..!
உண்மை தான் வன்னியர். இருந்தாலும் நீங்கள் சொன்னவை எல்லாம் நீண்டகால நடைமுறையில் கெளரவமாக காட்டப்படுவவை.முன்னர் எம் ஜீ ஆர் சிவாஜி நடத்த படங்களில் தாய் தந்தையரை எவ்வளவு கெளரவமாக நடத்துகிறார்கள். இப்போ நகைச்சுவை என்ற பெயரில் பெரியவர்களை மிகவும் கேவலமாக நடத்துகிறார்கள்.அதை நான்கு தடவை பார்த்தால் நாமும் இப்படி நடக்கலாம் என்ற உணர்வு இளசுகளிடம் கட்டாயம் ஏற்படலாம்.
- பென்சனர் குரூப்..!
-
சிரிக்க மட்டும் வாங்க
தமிழநாட்டு அரசியல்வாதிகளின் சந்தை போல் தெரிகிறது.
-
பென்சனர் குரூப்..!
- பென்சனர் குரூப்..!
- 'டமில்' நாட்ல என்னா சத்தம்?
வன்னியர் திமுக காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி செய்த போது ஏன் காவேரிப் பிரச்சனை தீர்க்கப்படவில்லை? எப்படி உரையாடல்களை பதிவு செய்தனர்?- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ராஜன் விஷ்வா சுமேரியர் ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- அ.தி.மு.க நடத்தும் அடடே உண்ணா விரதம்!
- இப்படியும் நடந்ததா..?
நம்பமுடியவில்லை.- மெரினா போராட்டம்; கிளம்பிய இடத்திற்கே திரும்பிய குதிரை!
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யாயினி.- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் அதிமுக எம்.பி.க்கள் தற்கொலை செய்வோம்!
பாராளுமன்றிலேயே தீக்குழிக்க வேண்டும்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் ராஜவன்னியனின் பேரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிகாட்டுராஜாவுக்கும் கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவி மேலேயுள்ள பாட்டை பார்த்ததும் எனக்கு விருப்பமான வெண்ணிலா நேரத்திலே என்ற பாடல் என்று எண்ணி பாட்டை கேட்கும் போது தான் அட ஏமாந்துட்டமே என்று சிரிப்பாக இருந்தது. நாகேஸ் நடித்த அவசர கல்யாணம்.சிவாஜி மாதிரி இந்தப் பாட்டில் நடித்திருப்பார்.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணையவன்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.