Jump to content

SUNDHAL

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11590
  • Joined

  • Last visited

  • Days Won

    8

SUNDHAL last won the day on October 30 2013

SUNDHAL had the most liked content!

Profile Information

  • Gender
    Male
  • Location
    Australia

Recent Profile Visitors

SUNDHAL's Achievements

Veteran

Veteran (13/14)

  • Very Popular Rare
  • Conversation Starter
  • First Post
  • Collaborator
  • Posting Machine Rare

Recent Badges

1.1k

Reputation

  1. எங்களுடைய அன்புக்குரிய இசையமைப்பாளர் இசைத்தென்றல் தமிழ் சூரியன் அண்ணாவின் பிறந்தநாளும் இன்று சாதனைகள் பலகண்டு சோதனைகள் பல வென்று....தமிழ் தாயின் இசைப்புதல்வனாய்......எங்கள் ஈழத்தின் தவப்புதல்வனாய் ......வாழ வாழ்த்துக்கள் அண்ணா
  2. சுயநலம் நிறைந்த புலம்பெயர் வாழ்கையில் நம்மை நிலை நிறுத்தி கொள்வதற்கான நாளாந்த தேடல்களுக்கு மத்தியிலும் தாயகத்தை நினைப்பவர்கள் , அங்குள்ள மக்களை நினைபவர்கள் ஒரு சிலராக தான் இருக்க முடியும் , தனது குடும்பம் தனது பிள்ளைகள் தனது வேலைகளுக்கு மத்தியிலும் "நேசக்கரம்" என்ற நிறுவனம் ஊடாக யுத்தத்தால் பாதிப்புற்ற பல நூற்றுக்கணக்கான தாயக குடும்பங்களுக்கு தன்னுடைய நேரத்தையும் காலத்தையும் பணத்தையும் மற்றும் பல புலம்பெயர் தமிழர்களில் உதவிகளையும் ஒருங்கிணைத்து சேவையாற்றிக்கொண்டு இருக்கும் சாந்தி அக்காவிற்கு இன்று பிறந்தநாள்...... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா எத்தனையோ சிக்கல்கள் சிரமங்கள் வந்தாலும் உங்கள் சேவையை தொடர்ந்து வழங்க எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள் புரிய வேண்டும்
  3. அனைவருக்கும் நன்றிகள் மீண்டும் ...
  4. வெறும் வாழ்த்து தான் கேள்விப்பட்டிருக்கிறன் பட் வாழ்த்து மழைய இன்றைக்கு தான் பாத்திருக்கிறன் நன்றி உறவுகளே முகப்புத்தகம் ஊடாகவும் ,தொலைபேசி ,inbox ,Skype மற்றும் என் இனிய yarl .com ஊடாகவும் வாழ்த்து மழையால் என்னை நனைத்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி..... உங்கள் வாழ்த்துகளும் அன்புகளும் தான் என்னை வாழவைத்துக்கொண்டு இருகின்றது.......... இலட்சியப்பாதையில் தொடர்ந்து பயணிப்போம்......இடறி விழுந்தாலும் எழுந்து நிற்போம்........சோகங்கள் சுழல் காற்றாய் வீசினாலும்.......தமிழன் தாகங்கள் தணலாய் எரியும்.........அது தமிழ் மண்ணின் விடுதலையில் முடியும்........... நன்றி.....
  5. உங்கள் மதம் உயர்வானதாக இருக்கலாம் உங்கள் மதத்தில் உள்ள கொள்கைகள் மேன்மையானதாக இருக்கலாம் அதற்காக எங்கள் மதம் இழிவானது என்று அர்த்தம் அல்லவே
  6. இலங்கை அரசுக்கு வக்காலத்து வாங்க தான் இவர தூக்கி உள்ள போட்டிட்டு விட்டு இருக்காங்க இவருடைய கைதில் ஆரம்பத்தில் இருந்தே எமக்கு நம்பிக்கை இல்லை....
  7. ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டு கிடந்த தமிழ் இனத்தின் வீரத்தை வரலாற்றில் பதிந்த நாள் விடுதலைக்கு உயிர் கொடுத்து உரமாகிப்போன உத்தமர்களின் நாள் அடக்கு முறைக்கும் அடிமைத்தனத்திற்கும் எதிராக அலையென எழுந்த ஆத்மாத்த வீரர்களின் நினைவு நாள் தாயக மண்ணை தாயாக கருதி அவள் மடியில் உறங்குகின்ற வேங்கைகளின் நாள் தமிழர் தலைநிமிர்ந்து வாழ தங்களை ஆகுதி ஆக்கிய எங்கள் மறவர்களின் நாள் தாயக மண்ணில் மீண்டும் பெரும் விருட்சமாக எழுந்திட விதையாகிப்போன எங்கள் கண்மணிகளின் நாள் வரிப்புலியாகி விடுதலை வேண்டி வீரத்தின் சாதனைகளை தலைவன் வழியில் நிலைநாட்டிய வீரப்புதல்வர்களின் நாள் உங்களிற்காக குனிந்த எம் தலைகள் மீண்டும் தாயக பயணம் நோக்கி நிமிர்கின்றன தாயக விடுதலைக்கு எங்களால் முடிந்த வரை உழைப்போம் என்று உங்கள் மீது உறுதி கூறுகின்றோம்
  8. சந்திரிக்கா என்ன தான் மகிந்தவோட நல்ல உறவை கொண்டு இருந்தாலும் இன்னும் சில காலங்களில் சுதந்திர கட்சியை மீண்டும் தனது குடும்பத்தின் ஆதிகத்தின் கீழ் கொண்டு வர முயலக்கூடும் ஆனால் அது வெற்றி பெறுமா என்பது தான் கேள்வி.... சிங்களவர்களிலும் பிரதேச வேறுபாடு ஜாதி ரீதியான பிரிவுகள் இருக்கு Sri Lanka's Christians are not an elite community but nor are they from the socially deprived groups of tribals and 'lower' castes as are the bulk of Christians in India and Pakistan. Upper crust Christians have played a prominent role in Sri Lankan society and politics ever since the 1920s and 1930s when the landed gentry was used as a favoured instrument by the British for the gradual devolution of power to local elites. A disproportionately high percentage of the landed gentry and commercial class was from wealthy Christian clans. The Senanayakes, the Kotelawalas, the Bandaranaikes and the Jayewardenes—all practising a tactical mix of Christian and Buddhist beliefs were among the dominant, anglicised, upper class families to whom the British handed over power on 4 February 1948 when Sri Lanka (then Ceylon) became an independent country. Their political dominance continues to this day in the figures of President Chandrika Kumaratunga and her mother, Prime Minister Sirimavo Bandaranaike. The President's father, Solomon West Ridgeway Dias (generally known by his initials as swrd) Bandaranaike, converted to Buddhism from Christianity and rose to become Prime Minister in 1956 on a wave of Sinhalese-Buddhist populism generated largely by him. The Trotskyist Lanka Sama Samaja Party and the Communist Party were also dominated by leaders of Christian origin—Colvin de Silva, N.M. Perera and Pieter Keuneman. The Ceylon Tamil parties in the 1950s and the 1960s also had a number of Christians in important positions. (In this sense, the Christians of Sri Lanka have been like the Brahmins of India who have held key positions in parties right across the political spectrum from the BJP, to the Congress party, to the communists.)
  9. அப்பா கையை பிடிச்சாரோ கால பிடிச்சாரோ அது உங்க காலம் ஆனால் எனக்கு விபரம் தெரிஞ்சு வயசுக்கு வந்த நேரம் சந்திரிக்கா ஜனாதிபதியாக வந்திருந்தார் அப்பொழுது சுதந்திரகட்ச்சியின் ஜரத்தினே மற்றும் திசநாயக்க போன்றவர்கள் சிரேஷ்ட தலைவர்கள் ஏன் அண்மையில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கூட கூறி இருந்தார் எவ்வாறு எல்லாம் அனுரா திசநாயக்க மங்கள போன்றோர் மகிந்த மீன்பிடி அமைச்சராக இருந்த காலத்தில் காய் வெட்டபட்டார்கள் என்று , ஏன் டெய்லி அனுராவிற்கு பெண்களும் தண்ணியும் என்றும் supply நடக்குமாம் நாலு பத்திரிகைகளை வாசித்து நீங்களும் இவற்றை அறிந்து கொள்ளுங்கள் தவிர பலமான அமைச்சு பதவிகள் பல இருக்க மகிந்தா வெறும் மீன்பிடி அமைச்சு தான் ஆனால் இன்று ஜனாதி பதி
  10. வெறும் மீன்பிடித்துறை அமைச்சரா இருந்த மகிந்த எப்பிடி சுதந்திரக்கட்சியின் இரண்டாம் கட்டத்தலைவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி ஜனாதி பத்தி ஆனார் என்பது இன்றும் அரசியல் ஆச்சரியம் ஆனாலும் அரசியல் சாணக்கியம்
  11. அது எப்பிடிப்பா பயங்கர வாத தடுப்பு உங்களை அர்ரெஸ்ட் பண்ணிட்டு போகேக்க போன் எல்லாம் பேச விட்டா கூட்டிட்டு போவாங்க? நான் நினைச்சன் பயங்கர வாத தடுப்புல இருக்கிறவங்க ரொம்ப டெரரா பயங்கரமா இருப்பாங்க என்று .... அதில்ல பகிடி குரு கவியருக்கு போன் பண்ணி கேக்கிறார் எப்பிடி இருக்கீங்க என்று கவிஞரோ திரும்ப குருட்ட கேள் படுத்து எப்பிடி சுகம் நல்லா இருக்கீங்களா என்று..... அய்யோ என்னால முடியலப்பா
  12. இனி கோத்தாக்கு பகிரங்கமா வேண்டுகோள் விட வேண்டியது தான்
  13. யாழ் களத்தின் ஊடாக சுண்டல் விடுத்த வேண்டுகோளை அடுத்து அமைச்சர் ஹக்கீம் அவர்கள் அவருடைய விடுதலைக்காக முயற்ச்சி செய்வது மகிழ்ச்சியை தருகிறது நன்றிகள் அமைச்சருக்கு
  14. Thirumurugan Gandhi இலங்கை அரசு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழ பிரதேசத்தில் ஈழத்து கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலனை கைது செய்திருக்கிறது. இலங்கையில் இலக்கியக் கூட்டம், மாநாடு நடத்தலாம் ஆனால் மக்கள் உரிமையைப் பற்றி பேசக்கூடாது என்கிறது பாசிச அரசு. வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய கைது இது. அந்த முதியவரை நான் சன் தொலைக்காட்சியின் பேட்டியின் போது சந்தித்தேன்.. அமெரிக்க தீர்மானம் மூலமாக பாதுகாப்பாவது குறைந்தபட்சம் கிடைக்கும் அதனால் அதை ஆதரிக்கிறேன் என்றவர். அமெரிக்க தீர்மானம் நிறைவேறி இரண்டு முழுவருடங்கள் முடியவில்லை, இக்கவிஞரை கைது செய்திருக்கிறது பாசிச அரசு. துன்புறுத்தல், சித்திரவதை என்பதை சர்வசாதாரணமாக செய்யும் இலங்கை அரசு அப்படியேதேனும் செய்திருமோ என்று அச்சம் எழுகிறது. ஒரு அரைமணி நேரம் தொலைக்காட்சி அரங்கில் முழுமையாக உட்காரவோ, பேசவோ அவரால் இயலாமல் இருப்பதை நேரில் கவனித்தேன். முதுமையும், உடல்நலக்குறைவும் உடைய ஒருவரை கைது செய்து எதை சாதிக்கப் போகிறார்கள் பாசிஸ்டுகள். தமிழகத்தில் இருக்கும் இலக்கியவியாதிகள் தற்போதாவது வாய் திறப்பார்களா?... புலிப்பாசிசம் புலிப்பாசிசம் என்று பேரினவாத பாசம் பொங்கி வழிந்தவர்கள் இந்த மூத்த இலக்கிய நண்பருக்காகவாவது குரல் கொடுப்பார்களா? அல்லது எப்பொழுதும் போல தமது மனித உரிமை வியபாரம், டாக்குமெண்டரி வியாபாரம், எழுத்து-கட்டுரை-திரைக்கதை வியாபாரம் நடத்திவிட்டு காணாமல் நகருவார்களா?.. தொடர்ந்து குரல் கொடுப்போம். இந்தியமும், இலங்கையும் இணைந்து செய்யும் அராஜகத்தினை தட்டிக்கேட்போம். இனப்படுகொலையையே கண்டு கொள்ளாத இலக்கியவியாதிக் கூட்டம் சகபடைப்பாளிக்கு குரல் கொடுக்கும் எனத் தோன்றவில்லை. மனிதம் தொலைத்த படைபபாளிகள் என்ன செய்யப்போகிறார்கள் எனப் பார்ப்போம். நம்முடன் கைகோர்ப்பார்களா அல்லது எப்போதும் போல க்டந்து செல்லப்போகிறார்களா என்று... வ.ஐ.ச.ஜெயபாலனின் பல கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கிறது. ஆனால் இலங்கை அரசிற்கு நம் அனைவரையும் தமிழன் என்று பார்ப்பதிலும், சிறை பிடிப்பதிலும், கொலை செய்வதிலும் எந்த பிரிவினையையும் செய்வதில்லை... இலக்கியவாதிகள் வெறுத்தாலும் தமிழீழம் மட்டுமே கருத்து-படைப்பு சுதந்திரத்தினை உறுதி செய்யும். வியபாரிகளுக்கு காது கேட்கிறதா எனப்பார்ப்போம். FB
  15. மற்றது கவிஞர் அங்க சும்மா போக அவர் ஒன்றும் முட்டாள் இல்லை போறதுக்கு முதல் பலரை தொடர்பு கொண்டு தன்னோட பாதுகாப்பை உறுதி படுத்தி இருப்பார் குறிப்பா Muslim அமைச்சர்கள் பலரை சோ எனக்கு என்னமோ இந்த கைதில் பெருசா அனுதாபம் வரல்ல
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.