Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மியாவ்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by மியாவ்

  1. I'll Smile, I know what it Takes to fool this town I'll do it till the Sun goes down and All through the night time Oh yeah Oh yeah I'll tell You what you wanna hear Keep my sun glasses on While I shed a tear It's never the Right time, Yeah I put my Armour on, Show you how strong I am I put my Armour on, Show you how that I am I'm unstoppable, I'm a Porche with no brakes I'm invincible, Yeah, I win every single game I'm so powerful, I don't Need batteries to play I'm so confident, yeah, I'm unstoppable today Break down Only alone I'll cry out loud You'll never see What's hiding out Hiding out deep Down, yeah-yeah I know, i've heard that to Let your feelings show It's the only way to Make friendships grow But I'm too afraid now, yeah I put my Armour on, Show you how that I am I'm unstoppable, I'm a Porche with no brakes I'm invincible, Yeah, I win every single game I'm so powerful, I don't Need batteries to play I'm so confident, yeah, I'm unstoppable today...
  2. இல்லை, நீங்கள் சொல்வது உண்மையில் நடந்தால் மகிழ்ச்சியே... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்???
  3. எல்லாருக்கும் தெரியுமா, உங்களை போல் சில பேருக்கு மட்டும் தெரியுமா???
  4. கருத்து மற்றவர்களுக்கு தெரிகிறதா இல்லையா என்பது தான் பிரச்சனை...
  5. இ இந்த கருத்து யார் கண்களுக்காவது புலப்பட்டதா??? எனக்கு சந்தேகமாக உள்ளது... அந்த திரியை‌ திறந்து தரவில்லை என்றாலும் பரவாயில்லை... இந்த கருத்து தெரிகிறதா இல்லையா என்பதற்கு ஆம் இல்லை என்று பதில் அளியுங்கள் போதும்... கருத்துக்களும் பிரச்சனைகளும்..
  6. கவிதை பூங்காடு பகுதியில், "பிடித்த பாடல் வரிகள்" என்னும் பகுதி மேல் பதிவிடுவதற்க்கு உறைய செய்யப்பட்டதற்கான காரணம் அறியத் தர கிடைக்குமா...
  7. வருக கல்யாண சுந்தரம் அவர்களே... அப்படியே நானும் வருக...😌
  8. வணக்கம் வில்லவன்... தங்களை அன்புடன் வரவேற்கிறேன்...
  9. திண்ணையும் கிடைத்தது, பிழை திருத்தம் செய்யும் விருப்பமும் கிடைத்தது... மகிழ்ச்சி... நன்றி நிழலி...
  10. சின்ன கோரிக்கை, திண்ணையை காண முடியவில்லை... நான் பதிந்த கருத்தில் சிறு தவறுகளை களைய திருத்தம் செய்வற்கான விருப்பம் காணகிடைக்கவில்லை...
  11. வந்து விட்டது மிக்க நன்றி ஐயா மோகன்...
  12. எனக்கு இங்கு சுத்தமாக திண்ணையை காண இயலவில்லை...
  13. யாழ் களத்தை திறந்து பார்க்கையில், கீழ் பகுதியில் அங்கத்தவர்கள் யார் ஆன் லைனில் இருக்கிறார்கள் என்பது தெரியப்படுத்த படுகிறது... அது போல் யார் யார் திரியை தற்சமயம் காண்கிறார்கள் என்பதனை அந்தந்த திரிகளை திறந்து பார்க்கையில் கீழ் பகுதியில் தெரியபடுத்தினால் மேலும் வசதியாக இருக்கும்... நன்றி...
  14. அவர்கள் புரிந்துகொள்ளள போவதில்லை என்று கவியரசர் உரைத்து இருக்கிறார்... ஒராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே நம் பொருமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று வாலி பாடல் எழுதியுள்ளார்...
  15. நானும் எனது தமிழை கெடுத்திருக்கிறேன் தாயே... கூடிய மட்டும் மேற்படி நடவாமல் பார்த்துக் கொள்கிறேன்... நன்றி தாயே... தமிழுக்கு மட்டுமே எதையும் கடந்து செல்லும் ஆற்றல் இருக்கிறது... செயற்கைகோள் புகாத இடத்திலும் கூட புகும்... தமிழ் என்றாலே காதல், அன்பு, பாசம், பரிவு...
  16. ஐய்யோ பாவம் கடைசியில வேற வழி இல்லாம அவனும் அவள் வழிக்கு சென்று விட்டான்... --பாசே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு...
  17. தாமதமான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் விசுகு அவர்களே... பயணிப்போம் தங்கள் விருப்பத்தை நோக்கியே...
  18. கம்பேனி னா பிதாமகன்ல சூர்யா சொல்ற மாதிரி வாயும், வயிருமா??... தண்ணீருக்கு அடில போய் பிசுக்கி விட்டாலும் பபுல்ஸ் மேல தானே வரும்... எவன் பிசுக்குனான்னு தண்ணிக்கு அடில போனா தெரியவா போகுது... ச்சி ச்சி த்து த்து ன்னு போயிக்கிட்டே இருக்க வேண்டியது தானே...
  19. இந்த உலகில் நிஜமானவர்களை தேட ஆரம்பித்தால் வாழ்க்கை வீணாக போய்விடும்... நிஜமில்லாதது தான் நிஜம் என்று புரிந்து கொண்டு வாழ்க்கையை நகர்த்துவது தான் நிஜம்... கண்கள், செவிகள், வாயை மூடிக் கொண்டால் நிதானமாக இருக்கலாம்...
  20. பிறர், "உன்னை சிந்திக்க செய்ய விடாதே" உனக்குள் இருந்து சிந்தனையை கட்டி எழுப்பிக் கொள் "சாக்கடையோ பிரபஞ்சமோ" அது முக்கியம் அல்ல. --Do Not let others to Make you Think Think From Yourself "Even if it is a sewage or Cosmos" That doesn't Matter.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.