Everything posted by ஏராளன்
-
மலரும் நினைவுகள் ..
செய்வினையா? கைவினைப் பொருட்கள் என்று தான் நினைக்கிறன் புரட்சி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பலருக்கு நேரப்பற்றாக்குறை, எழுத சோம்பல்!
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நானும் கேட்க நினைத்தேன், பலருடைய பதிவுகளிற்கு எழுத முடியாத போது விருப்ப குறிகள் இடுவது நாம் வாசித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்தும் அல்லவா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவியண்ணா.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அனுமனை கொண்டு(எரிச்சது) செய்தது அந்த வகைக்குள் அடங்காதோ?!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஓரிருவர் பறந்து செல்லக்கூடிய தொழில் நுட்பங்கள் இருந்திருக்கலாம், நிறைய படையினரை கொண்டு செல்லும் தொழினுட்பம் இல்லாதிருந்திருக்கலாம்!
-
மலரும் நினைவுகள் ..
அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் உல்லா போகும், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் உல்லா போகும், நிலவுகள் சேர்ந்து, பூமியில் வாழ்ந்ததே, அது ஒரு பொற்காலம்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
பாதிக்கப்பட்டவரா இருப்பாரோ!😀
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி மோகன் அண்ணா, இப்போது யாழ் தாயகத்திலும் வேகமாக இயங்குகிறது.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
யாழை உறுப்பினராக இணையாது (signout) பார்க்கும்போது சரியாக உள்ளது, Sign in செய்து வரும்போது chat box இடையுறுத்துகிறது. screenshot இணைக்க முடியாதுள்ளது, screenshot இணைக்க முயற்சிக்கும்போது There was a problem processing the uploaded file. Please contact us for assistance என்ற செய்தி வருகிறது. email முகவரி தந்தால் screenshot அனுப்ப முடியும். சரி பாருங்கோ.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
chrome browser ல் யாழ் ஒழுங்காக தெரியவில்லை, சரி பாருங்கோ. screen shot இணைத்தேன், upload failed என்று வருகின்றது.
-
சுழிபுரம் பறாளாய் முருகன் கோவிலில் புத்தர் சிலை வைப்பது தொடர்பான பத்திரிகைச் செய்தி