Everything posted by ஏராளன்
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
More sharing options அதற்கு உள்ள போகுதில்லையே?!
- கிறிஸ் கெய்ல் நெவர் பெய்ல் !
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நிர்வாகத்தினருக்கு, யாழின் இணையத்தள முகவரி குறிப்பாக திரி ஒன்று தொடர்பான முகவரியை திண்ணையில் இணைக்க முடிவதில்லையே, மிக நீளம் என்று செய்தி வருகிறது. மேலே படத்தில் உள்ளது போல், திரிகளின் முகவரிகளை சுருக்கி இணைக்க வேறு வழிகள் உள்ளதா?
- ya.JPG
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஹிட்லரால் சிறையிலடைத்து கொல்லப்பட்ட யூதர்களா?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மருதற்ற கண்ணில மட்டும் இந்த செய்திகள் தெரிவதேன்?! கண்ணை கொண்டு போய் காட்டவேணும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா, வாழ்க வளத்துடன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாந்தி அக்கா, வாழ்க வளத்துடன்.
- யாழின் பிரமாண்ட (உயரமான) கட்டிடம் - பயன்படுமா?
- yarl.JPG
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
குமாரி சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாந்த் குழுவினரின் பஜனையை பார்த்து மகிழுங்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி அண்ணாவுக்கும் புரட்சிகர தமிழ்த்தேசியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
அசோகன் காலத்தில தான் பௌத்தம் பெரு வளர்ச்சி பெற்றதாக வாசித்துள்ளேன். இலங்கை தமிழ்நாடு.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
இது அறிமுகம் எல்லோ, தொடருங்கள் அண்ணை. முறுக்கு எப்பிடி வந்தது? மொறுமொறு என்று இருந்ததா? இல்லை புழுக்கொடியல் போல இருந்ததா?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான், வாழ்க வளத்துடன்.
-
நாங்களும் அரசியல் அலசுவோமல்ல
அசோகன் காலத்தில் தமிழ்நாட்டில் பௌத்தம் வளர்ச்சி பெற்றதை குறிப்பிடவில்லை. சைவ மறுமலர்ச்சியின் போது தமிழ் பௌத்தம் வழக்கொழிந்ததாக வாசித்த நினைவு.
-
தமிழ்சிறி... சுட்ட, முறுக்கு. (தொடரும்... சிறு கதை)
முதலாவது பகுதி எங்கையண்ணை?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இந்த மாற்று மருத்துவர் சொல்வதில் நியாயம் இருக்குதா? https://www.facebook.com/100011391779585/videos/1576806236042420/
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
இப்ப பலரும் ராசுக்குட்டி போலத்தான்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- porumai.jpg
- பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
சிறியண்ணை முழுக்க எழுதிப்போட்டு 2 நாள்ல கதையை முடியுங்கோ.- மாஸ்க் எடுத்தாச்சே
புத்தனுக்கு அரோகரா, இல்லை இல்லை முருகனுக்கு அரோகரா.- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நுணாவிலான் அகத்தியன் இருவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், வாழ்க வளத்துடன்.- கொஞ்சம் சிரிக்க ....
நண்டுகள் என்று சொல்வதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமோ?!
Important Information
By using this site, you agree to our Terms of Use.