Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகோப்புப் படம் முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். இந்து தமிழ்: 'கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு' சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்துள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வு துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப். 30 வரை நடைபெற்றது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. Image captionகோப்புப் படம் நிதி ஒதுக்கீடு தாமதம், மக்களவைத் தேர்தல் போன்ற காரணங் களால் அகழாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஜூன் 13-ல் பணிகள் தொடங்கின. இந்நிலை யில், கருப்பையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் முதற்கட்டமாக 4 குழிகள் தோண்டியதில் 5 மீட்டர் ஆழத்தில் பழங்கால மண்பாண்ட ஓடுகள், பானைகள், அழகுப் பொருட்கள் கிடைத்தன. முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நேற்று குழிகளைத் தோண்டியபோது 2 அடி ஆழத்திலேயே நீண்ட சுவர் ஒன்று தென்பட்டது. அதனருகே பாதி அளவுக்கு மற்றொரு சுவரும் இருந்தது. இந்த இரண்டு சுவர்களிலும் மூன்று அடி நீளம், ஒரு அடி அகலம், 10 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்கள் இருந்தன. கற்கள் நல்ல உறுதித் தன்மையுடன் உள்ளன. 'இந்தச் சுவர் கட்டிடத்தின் மேற்பகுதியா, கீழ்பகுதியா என்று கண்டறிய முடிய வில்லை. முழுமையாகத் தோண்டிய பிறகுதான் உறுதியாகக் கூற முடியும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். 5-ம் கட்ட அகழாய்வு தொடக்கத்திலேயே இரட்டைச் சுவர் கண்டறியப்பட்டுள்ளதால் தோண்ட, தோண்ட அதிக எண்ணிக்கையில் தொல்பொருட்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/india-48767513
  2. சூதாட போனவரோ?! என்ர நம்பர் இருந்தா குடுங்கோ! என்ர கதையை கேட்டிட்டு போனை உடைச்சால் நான் பொறுப்பில்ல!
  3. ஒரு பெரிய மனுசன் செய்யிற வேலையா இது?! என்ன ஏது என்று விசாரிச்சு ஆறுதல் சொல்லிற்று அதை யாழில எழுதியிருக்கலாமே!
  4. செய்வினையா? கைவினைப் பொருட்கள் என்று தான் நினைக்கிறன் புரட்சி.
  5. பலருக்கு நேரப்பற்றாக்குறை, எழுத சோம்பல்!
  6. நானும் கேட்க நினைத்தேன், பலருடைய பதிவுகளிற்கு எழுத முடியாத போது விருப்ப குறிகள் இடுவது நாம் வாசித்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்தும் அல்லவா?
  7. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுவியண்ணா.
  8. அனுமனை கொண்டு(எரிச்சது) செய்தது அந்த வகைக்குள் அடங்காதோ?!
  9. ஓரிருவர் பறந்து செல்லக்கூடிய தொழில் நுட்பங்கள் இருந்திருக்கலாம், நிறைய படையினரை கொண்டு செல்லும் தொழினுட்பம் இல்லாதிருந்திருக்கலாம்!
  10. அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள், அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிட திரும்பிட ஏக்கங்கள், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் உல்லா போகும், அது ஒரு அழகிய நிலா காலம், கனவினில் தினம் தினம் உல்லா போகும், நிலவுகள் சேர்ந்து, பூமியில் வாழ்ந்ததே, அது ஒரு பொற்காலம்
  11. நன்றி மோகன் அண்ணா, இப்போது யாழ் தாயகத்திலும் வேகமாக இயங்குகிறது.
  12. யாழை உறுப்பினராக இணையாது (signout) பார்க்கும்போது சரியாக உள்ளது, Sign in செய்து வரும்போது chat box இடையுறுத்துகிறது. screenshot இணைக்க முடியாதுள்ளது, screenshot இணைக்க முயற்சிக்கும்போது There was a problem processing the uploaded file. Please contact us for assistance என்ற செய்தி வருகிறது. email முகவரி தந்தால் screenshot அனுப்ப முடியும். சரி பாருங்கோ.
  13. chrome browser ல் யாழ் ஒழுங்காக தெரியவில்லை, சரி பாருங்கோ. screen shot இணைத்தேன், upload failed என்று வருகின்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.