Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. எதட்கு ஆராட்சி எல்லாம். இலங்கையில் இல்லாத போர் கப்பல்களா, ஆட்பலமா. சும்மா அனுப்பி விடுங்கள்.
  2. இலங்கைஅரசும் போர்க்கப்பலை செங்கடல் பகுதிக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுப்பி வைத்துள்ளது. அநேகமாக ஹுதிகளுக்கு இது பிரச்சினையை உருவாக்கலாம்.
  3. இந்த பாலியாறு கிளிநொச்சி மாவட்த்தின் கீழ் வருகின்றது. அடுத்தவருடம் முதல் யாழ் மாவட்த்திட்கு கடல் நீரை நண்ணீராக்கும் (RO வாட்டர்) திடத்தின்மூலம் நீர் வழங்கப்படும். அநேகமாக எல்லா இடங்களும் இதன்மூலம் நீரை பெற்றுக்கொள்ளும். பாலியாறு திடடமானது அநேக வருடங்களாக பேசப்பட்டு பணம் ஒதுக்கினாலும் செயட்படுத்தப்படவில்லை. இங்கு நீர் தேக்கிவைக்கப்பட்டு வழங்குவதட்கான ஒரு திடடம். மழை இல்லாவிட்ட்தால் அது பிரச்சினையாக இருக்கும். யாளிட்கு வருடம் முழுவதும் நீர் வழங்கமுடியாது. இருந்தாலும் ஓரளவிட்கு தேவையை பூர்த்தி செய்யலாம். இந்த திடத்தின் மூலம் யாழின் சில பகுதிகளும், பூநகரி, மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளுமே உள்ளடக்கப்படும். இந்த திடத்திற்கு எட்கேனவே கோடிக்கணக்கில் பணம் ஒதுக்கி சில வேலைகள் நடந்தாலும் அது காரணங்களால் தடைபட்டு போயுள்ளது. நிறைவேற்றினால் நல்லதுதான்.
  4. நான் அந்த வீடியோ பார்க்கவில்லை. ஹமாஸ் குமுற குமுற என்னத்தை அடித்தார்கள்? யா அல்லாஹ். 😜 அதட்கும் ஒரு வல்லமை இருக்க வேண்டும். தேவைப்படும்போது உருவாக்குவதும் தேவைப்படாத போது அகற்றி விடவும்வேண்டும். ஜப்பானியர்களின் அந்த 5 S பாடத்தை படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தபோதும் உலகை கையகப்படுத்தி வைத்திருப்பதென்பது இலகுவானதாக இருக்க முடியாது.
  5. சுதந்திர பாலஸ்தீனத்தை வலியுறுத்துவது போல சுதந்திர ஈழத்தையும் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கலாம். நான் ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிப்பிடவில்லை, லெபனான் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிப்பிடடேன். அதை உலகம் ஏற்றுக்கொள்வதால் பயனில்லை.
  6. ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் லெபனானையும் நாசமாக்க போகிறார்கள்.
  7. தமிழர்களுக்கும் விரைவில் ஒரு தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
  8. குறைந்த பட்ச்சம் கடத்தி சென்ற இஸ்ரேலிய மக்களை விடுதலை செய்தாலாவது எதையாவது எதிர்பார்க்கலாம். அப்படி இவர்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை சமாளிக்க முடியாவிடடாள் அங்கு போய் பேசுவதில் ஒரு சத வீதமான பிரயோசனமும் இருக்க போவதில்லை. அவர்களது சுரங்கபாதைகள் எல்லாம் கடல் நீரில் மூழ்குவதால் அவர்கள் தப்புவதட்கும் சந்தர்ப்பம் இல்லை. அவர்களை காப்பாற்றுவதும் இவர்களது ஒரு நோக்கமாக இருக்கலாம்.
  9. காத்திரமான கட்டுரை. இருந்தாலும் இறுதியில் உள்ள ஒரு வசனம் கொஞ்சம் உறுத்துது. ''நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்''
  10. அவர் ஒல்லாந்தர், போர்த்துக்கீசர், பிரிட்டிஷ் காரர் போன்றவர்களின் கீழ் வாழ்ந்து பழகிவிட்டொம் என்று எழுதி இருந்தார். அதட்குத்தான் எனது பதில். நாங்களல்ல, அவர்களே அவர்கள் கீழ் வாழ்ந்து பழகி அவர்கள் இல்லாவிட்ட்தால் வாழ முடியாது என்று மீண்டும் போய் அவர்களின் நாட்டில் வாழ்கிறார்கள். எனவே அவர்களுக்குத்தான் அவர் சொல்லுவது பொருந்தும்.😜 உங்களை போன்ற நிறைய பேர் அப்படி இல்லை என்றும் நீங்கள் என் அங்கு போனீர்கள் என்றும் எழுதி உள்ளீர்கள். நான் அதை ஏற்றுக்கொள்ளுகிறேன் வரவேட்கிறேன்.🙂
  11. நீங்கள் என் இங்கு இருக்க முடியாமல் அங்கு ஓடினீர்கள் என்று தெரிந்து கொள்ளலாமா? ஐயா எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். East or West home is best. 😜
  12. ஏன் பார்க்க வேண்டுமென்று கேட்க்கிறேன்? நாங்கள் ஒன்றும் நாடடைவிட்டு தப்பி ஓடி போகிறவர்கள் இல்லை. அடிமை யார் என்று உங்களுக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் சொல்லுவது போல நாங்கள் அடிமைகளாகவே வாழ்ந்து விட்டு போகிறோம். நீங்கள் எஜமானர்களாக வாழ்ந்து விட்டு பொங்கல். ஆனால் எங்களை நீங்கள் தொந்தரவு செய்யாமலிருந்தாலே போதும். 😜
  13. எதுக்கு கேட்க வேண்டும்? வெளி நாடுகளில் போய் அடிமைகளாய் இருக்கிறதை விட இங்கேயே அடிமையாய் இருக்கலாம்.ஆனாலும் இங்கு யாரும் எங்களை அடிமைகளாக நடத்தவில்லை. இஸ்ரேவேலரை கர்த்தர் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவித்ததை நீங்கள் அறியாமல் இருக்கலாம். நாங்கள் அறிந்திருக்கிறோம். கர்த்தர் உங்களையும் அசீர்வதிப்பாராக. வேறு ஏதாவது உருப்படியாக இருந்ததா சொல்லுங்கள் பார்க்கலாம். இங்குள்ள மக்களை கொலை செய்து பிச்சைக்காரர்களாக மாற்றியதுதான் மிச்சம். சும்மா புலுடா விடாதேயுங்கோ. இங்குள்ளவர்கள் ஈழத்தை மறந்து பல வருடங்கலாயிற்று. வேணுமென்றால் இதில் எழுதி தள்ளுங்கள் உங்கள் ஆசையை. 😜
  14. சீமான் மட்டும் என்னவாம்? எல்லோருமே ஒரே குடடையில் ஊறிய மடடைகள்தான்.
  15. அதாவது தலைவரின் கொள்கையான தமிழ் ஈழத்தில் உறுதியாக இருக்கும்படி சொல்லுகிறீர்கள். மிஞ்சி இருக்கிற தமிழர்களையும் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.
  16. இங்கு பிரச்சினை என்னவென்றால் இஸ்ரேவேல் ராணுவம் இஸ்ரேலிய பொது மக்களை பாதுகாக்கிறது. பொதுமக்கள் ராணுவத்தை பாதுகாக்கவில்லை. அங்கு அப்படி இல்லை. பொதுமக்கள்தான் ஹமாஸ் பயங்கரவாதிகளை பாது காக்கிறார்கள். ஒவ்வொரு வீடுகளிலும் பயங்கரவாதிகளும், அவர்களின் பதுங்கு குழிகளும் காணப்படுகின்றது. எனவே நீங்கள் சொல்லுவது போல நடந்தாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை.
  17. இப்போது தேர்தல் காலம் வருகின்றது. ராஜபக்சேக்கள் தேர்தல் காலம் வரும்பொழுது இப்படியான ஒன்றை கொண்டு வந்து விடுவார்கள். இனி ராஜபக்சே , விமல், கம்மன்பில, சரத் வீரச்செக்கிற எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். சிங்கள மக்கள் நாட்டின் வங்குரோத்து எல்லாவற்றையும் மறந்து இதிலே திளைக்க போகிறார்கள். இனி அவர்களுக்கு இந்த துரும்பு காணும் தேர்தலில் வெற்றி பெறுவதட்கு. நம்மட ஆட்கள் யாருக்காவது பணம் கொடுத்து இப்படியான புரளியை கிளப்பி விட்டிருக்கிறார்கள். நேற்று இரவு SBC எனும் தொலை காட்சியில் இரவு ஏழு மணிக்கு சிங்களத்தில் ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதில் இதை பற்றித்தான் விவாதித்தார்கள். அதாவது புலிகள் மீண்டெழ போகிறார்களாம். இன்று இரவும் ஏழு மணிக்கு அதனை பார்க்கலாம். இந்த தொலைக்காட்சி லைகா சுபாஷ்கரனுக்கு சொந்தமானது. இப்போது உங்களுக்கு எல்லாமே புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.
  18. இல்லை. நடுநிலையாக இருந்து செய்திகளை வெளியிட வேண்டும். இஸ்ரேல் சந்திக்காத இழப்புகளா? இத்தேட்கெல்லாம் அழலாமா? இஸ்ரேல் நிச்சயம் பயங்கரவாதிகளை அழித்தே தீரும்.
  19. இது உண்மையாக இருக்குமாக இருந்தால் சிரிய நாட்டிடை, தலைவரை எப்படி அழைக்கிறோமோ அவ்வண்ணமாக இவர்களையும் அழைக்கலாம். அது சரி அது எப்படி அல் ஜெஸிராவுக்கு மட்டும் இப்படியான செய்திகள் கிடைக்குது. ஹமாஸ் பயங்கரவாதிகளின் செய்திகள் நடவடிக்கைகள் அவர்களுக்கு தெரிவதில்லை. ஒரு வீடியோவில் ஒரு பாலஸ்தீனி ஹமாஸ் பயங்கரவாதிகளை திட்டும் காட்சி இருக்கிறது. அப்போது இந்த அவரை வீடியோ எடுத்த அல் ஜஃஷீரா செய்தியாளர் அங்கிருந்து மெதுவாக நகர்ந்து செல்லுகிறார். இதுதான் அவர்களது ஊடக தர்மம். அப்படி என்றால் நிறைய வித்தியாசங்கள் இருக்குது போல. நன்றி.
  20. அதாவது இந்து மதத்தில் இடைத்தரகர்கள் மட்டும்தான் உங்கள் பிரச்சினையா? மற்றப்படி கொள்கைகள், வேதாகமங்கள் எல்லாம் ஒன்றுதானா?
  21. அப்படி பொஸ்பரஸ் பயன்படுத்தி இருந்தால் ஐக்கிய நாடுகள் சபை சும்மா இருந்திருக்குமா? அந்தோனியோ புட்டராஸ் அறிக்கை விட்டு பாதுகாப்பு சபையை கூட்டி ராணுவ நடவடிக்கை எடுக்காமல் இருந்திருப்பாரா? அரபு இஸ்லாமிய நாடுகள் சும்மா இருந்திருக்குமா? மற்றவர்கள் சொல்லுவதை எல்லாம் உடனே நம்பி விட முடியாது. அப்படி உண்மையாகவே பொஸ்பரஸ் பாவித்த சிறிய ஜனாதிபதி அசாத் இன்றும் அரபு நாடுகளின் தலைவராகத்தான் இருக்கிறார். அவர்கள் அப்படி பயன்படுத்தி இருந்தால் சிரிய அரசை எப்படி அழைக்கிறோமே அதே பெயரில் அவர்களையும் அழைக்கலாம்.
  22. சைவத்துக்கும், இந்து மதத்துக்கும் முக்கியமான பெரிய வித்தியாசத்தை காண்பிக்க முடியுமா? கிறிஸ்தவ மாதத்தில் பல பிரிவுகள் இருந்தாலும் பரிசுத்த வேதாகமம் ஒன்றுதான். அதை சிலர் தங்களுக்கு ஏற்றவிதமாக பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
  23. அப்ப இந்து மதம் இல்லையா? நான் முதலில் நினைத்தேன் நீங்கள் இஸ்லாமியர் என்று. மன்னிக்கவும்.
  24. அப்படி எல்லாம் நிறுத்தக்கூடாது ராஜா. தொடர்ந்து அந்த படங்களுடன் உலக தமிழின தலைவர் சீமானின் படத்தையும் பாருங்கள். அது சரி நீங்கள் முஸ்லிமா? முஸ்லிம்கள் ஹமாஸ் பயங்கரவாதிகளை முஸ்லீம் என்ற கோணத்தில் ஆதரிக்கிறார்கள். இவ்வளவு தீவிரமாக முஸ்லீம் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறீர்கள்??????
  25. காமெடி என்பதட்கே இப்போதுஅர்த்தம் இல்லாமல் போயிட்டுது. நல்ல கவுண்டன் , செந்தில், வடிவேலு படம் பார்க்கும் கூடடம்போல இருக்குது. அதுசரி, இங்கே என்னதான் கிழித்து எழுதினாலும் சரி ஹமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதில் மாற்று கருத்துக்கு இடமேயில்லை. நான் அப்படி எழுதும்போது உங்கள் ரத்தம் கொதிக்கலாம். அதட்கு நான் ஒன்றுமே செய்ய முடியாது. இப்போதைக்கு இவர்கள் அழிக்கப்பட வேண்டிய பயங்கரவாதிகளே. மற்றைய பயங்கரவாதிகள் அதன் நடவடிக்கைகளை பொறுத்து இஸ்ரேல் பார்த்துக்கொள்ளும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.