Everything posted by Kapithan
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இங்கே யாரும் ஹமாஸ் மீது தாக்குதலை மேற்கொள்வது பற்றி கவலை கொள்ளவில்லை. பொதுமக்களதுப்கொலைகள் தொடர்பாகத்தான் அக்கறை .
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதைத்தானே இலங்கை இராணுவமும், அரசாங்கமும் எங்கள் விடயத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஏற்கனவே எதிவு கூறியபடி, பலஸ்தீன அகதிகளை இஸ்ரேல் காசாவைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கையை ஆரம்பித்து அவர்களை ஏற்றுக்கொள்ளும்படி எகிப்தைக் கேட்டிருக்கிறது. ஆனால் எகிப்தோ அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கிறது. இந்த ஹமாஸ் தாக்குதலும் அதனைத் தொடர்ந்த இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையும் Greater Israel எனும் திட்டத்தின் ஒருபகுதிதான் என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. “Leaked document fuels concern Israel plans to push Palestinians from Gaza into Egypt” An Israeli government document suggesting the mass relocation of Gaza's 2.3 million people to Egypt's Sinai Peninsula is fuelling concerns about the possible ethnic cleansing of Palestinians. The leaked document, first reported in Israeli media, was compiled by an Israeli government research agency known as the Intelligence Ministry and was dated Oct. 13 — six days after Hamas led deadly attacks on Israel and the Israeli government declared war against the Palestinian militant group, which controls Gaza. Although not a binding policy, it has deepened long-standing Egyptian fears that Israel wants to make Gaza into Egypt's problem and revived Palestinians' memories of the displacement of hundreds of thousands of people who fled or were forced from their homes during the fighting surrounding Israel's creation in 1948, which Palestinians refer to as the Nakba, the Arabic word for catastrophe. "What happened in 1948 will not be allowed to happen again," Nabil Abu Rudeineh, spokesperson for Palestinian President Mahmoud Abbas, told The Associated Press in reaction to the paper. He said a mass displacement of Palestinians would be "tantamount to declaring a new war." What happened in 1948 will not be allowed to happen again," Nabil Abu Rudeineh, spokesperson for Palestinian President Mahmoud Abbas, told The Associated Press in reaction to the paper. He said a mass displacement of Palestinians would be "tantamount to declaring a new war." WATCH | Israeli document weighs possible outcomes for population of Gaza: In a paper circulated among Israeli intelligence, officials discuss possible outcomes for the population of Gaza in the Israel-Hamas conflict, one of which includes forcing Gaza's more than two million inhabitants out of the territory into Egypt. The paper also mentions Canada as a place that could take in refugees. 2:07 A long-term plan A Hebrew-English translation of the document, published by the Israeli website +972 Magazine, outlined three options regarding the civilian population of Gaza. One would see the civilians remain in Gaza under the rule of the Palestinian Authority — which was ejected from Gaza after a weeklong 2007 war that put Hamas in power — while the second suggested an attempt to establish "a local Arab non-Islamist political leadership" to govern the population. Neither of these options were considered feasible strategies to create ideological change and deter future militancy against Israel. The third option, the evacuation of civilians in Gaza to Sinai, would "yield positive, long-term strategic outcomes for Israel," the document stated. The proposal does not indicate this would be a temporary relocation. "In the first stage, tent cities will be established in the area of Sinai," it reads. "The next stage includes the establishment of a humanitarian zone to assist the civilian population of Gaza and the construction of cities in a resettled area in northern Sinai." https://www.cbc.ca/amp/1.7015576 🤨 "" Kapithan Posted October 8 ""தற்போதைய HAMASன் தாக்குதலால் பலனடையப்போவது யார் ? 1) நிச்சயமாக பலஸ்தீனர்கள் இல்லை. 2) அடித்த சில வாரங்களில் Israel மேற்கொள்ளும் போகும் இராணுவ நடவடிக்கையின் பின்னர், இஸ்ரேல் கைப்பற்றப்போகும் Gaza வின் நிலப்பரப்பு யார் பலனடைந்தனர் என்பதைக் கூறும். 3) தற்போதைய நிலையில் உலகத்தை தனக்கு ஆதரவாகத் திருப்பும் வேலைகளை இஸ்ரேல் செய்யும். அதன் விளைவாக உலகின் அனுதாபத்தை தனக்குச் சாதகமாகப் பாவித்து இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கும். அப்போது பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகில் யாருமே இருக்கப்போவதில்லை, ஈரானையும், லெபனானின் ஹிஸ்புல்லாவையும் தவிர. 4) காசாவினை மண்ணோடு மண்ணாக்கிய பின்னர் இஸ்ரேல் Gazaவின் பெரும்பகுதியையும், அதன் கடற்பரப்பையும் தனது ழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரும். 5) இவற்றைப் பார்க்கும்போது, இப்படி ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டிய தேவை யாருக்கு எழுகிறது? 6) மேற்கூறியவற்றை நோக்கும்போது, இஸ்ரேலின் புலனாய்வுத்துறைக்குத் தெரியாமல் இப்படி ஒரு இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான தயாரிப்புக்களில் ஹமாஸ் ஈடுபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. ஏனெனில், இஸ்ரேல் தனது நீண்ட கால நோக்கத்தை எட்டுவதற்காக திட்டமிடும் நாடே தவிர, குறுகிய நலன்களுக்காக தன்னை பலிகொடுப்பதில்லை. இங்கே இந்த இராணுவ நடவடிக்கையால் குறுகிய நலனை (publicity) யை பெற்றது மட்டுமே ஹமாஸ் கண்ட வெற்றி. "" ☹️
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
May 2009 னுடன் பலரின் மனங்கள் மரத்துவிட்டதுடன், கண்ணீர்ச் சுரப்பிகளும் வற்றிவிட்டன. 🥺
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
பிறந்த இடம் அப்படி 🤣
-
கத்தாரில் முன்னாள் இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை: மத்திய அரசு என்ன சொல்கிறது?
நெற்றிக்காசையே விட்டுவைக்காத இந்தியர்களிடம், டொலரையும், யூறோவையும் காட்டினால் விடுவார்களா என்ன? 🤨
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மனிதாபிமான காரணங்களுக்காக யுத்த நிறுத்தம் எனும் பொருளில்(?) ஐநா பாதுகாப்புச் சபையில் பிரேசிலால் கொண்டுவரப்பட்ட முன்மொழிவை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து நிராகரித்தது. ☹️ China ‘deeply disappointed’ at US veto to UN Gaza resolution https://www.globaltimes.cn/page/202310/1300223.shtml
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேன் இப்போதே பேச்சுவார்த்தைக்கு ஆயத்தமாவது நன்று.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உலக அமைதியின்மைக்கு அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கை மிகவும் முக்கியமான காரணம் என்பது மெல்ல மெல்ல ஏற்றுக்கொள்ளப்படுகிறது. 😀
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
உக்ரேன் - ரஸ்ய யுத்தம் என்பது மேற்கின் நலன்கள் VS ரஸ்ய நலன்களுக்குமான யுத்தம் என்பதை யாழ் களத்தினர் பலர் ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டனர். இதைப் பலர் ஆரம்பத்திலிருந்தே கூறிவருகின்ற போதும் அவர்களைப் பலர் ஏளனம் செய்தனர் என்பதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
எனக்கென்னமோ, காலப்போக்கில் எங்களின் அடுத்த, அதற்கடுத்த தலைமுறைகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி மீண்டும் புலம்பெயர வேண்டி ஏற்படுமோ என்று தோன்றுகிறது. 🤨
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
யுத்தமும், இழப்புக்களும் உங்களுக்கு சிரிப்பிற்குரிய விடயங்களா? ☹️
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹாசா Gaza மீது அணுக்குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு ஹமாசை அழிக்கும்படி இஸ்ரேலிய நெசெற் Knesset சபை உறுப்பினர் கோரிக்கை..... Israeli Official Calls for 'Doomsday' Nuclear Missile Option BY NICK MORDOWANEC ON 10/10/23 AT 2:31 PM EDT https://www.newsweek.com/israeli-official-calls-doomsday-nuclear-missile-option-1833585?amp=1
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் மீதான ஹமாசின் தாக்குதலுடன், உக்ரேன் யுத்தம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டதுடன் ஹமாஸ் -இஸ்ரேல் யுத்தம் முன்னிலைக்கு வந்துவிட்டது. அடுத்த பல மாதங்களுக்கு இஸ்ரேலும் பலஸ்தீனமும்தான் உலகின் முன்னிலைச் செய்திகப்போகிறது. அதன் பின்னர் வேறொரு யுத்தம்....... பஸ்தீனம் -இஸ்ரேல் யுத்தம் இரண்டாம் நிலைக்கும், உக்ரேன் யுத்தம் மூன்றாவது நிலைக்கும் பின்தள்ளப்படும்..... ☹️
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இதனால் பலனடையப்போவது யார்? பப்ப்ளிக்குட்டி (publicity ) மட்டுமே கிடைக்கும்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
தற்போதைய HAMASன் தாக்குதலால் பலனடையப்போவது யார் ? 1) நிச்சயமாக பலஸ்தீனர்கள் இல்லை. 2) அடித்த சில வாரங்களில் Israel மேற்கொள்ளும் போகும் இராணுவ நடவடிக்கையின் பின்னர், இஸ்ரேல் கைப்பற்றப்போகும் Gaza வின் நிலப்பரப்பு யார் பலனடைந்தனர் என்பதைக் கூறும். 3) தற்போதைய நிலையில் உலகத்தை தனக்கு ஆதரவாகத் திருப்பும் வேலைகளை இஸ்ரேல் செய்யும். அதன் விளைவாக உலகின் அனுதாபத்தை தனக்குச் சாதகமாகப் பாவித்து இராணுவ நடவடிக்கையை ஆரம்பிக்கும். அப்போது பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக உலகில் யாருமே இருக்கப்போவதில்லை, ஈரானையும், லெபனானின் ஹிஸ்புல்லாவையும் தவிர. 4) காசாவினை மண்ணோடு மண்ணாக்கிய பின்னர் இஸ்ரேல் Gazaவின் பெரும்பகுதியையும், அதன் கடற்பரப்பையும் தனது ழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவரும். 5) இவற்றைப் பார்க்கும்போது, இப்படி ஒரு தாக்குதலைச் செய்ய வேண்டிய தேவை யாருக்கு எழுகிறது? 6) மேற்கூறியவற்றை நோக்கும்போது, இஸ்ரேலின் புலனாய்வுத்துறைக்குத் தெரியாமல் இப்படி ஒரு இராணுவ நடவடிக்கைக்குத் தேவையான தயாரிப்புக்களில் ஹமாஸ் ஈடுபட்டது என்பது உண்மைக்குப் புறம்பானது. ஏனெனில், இஸ்ரேல் தனது நீண்ட கால நோக்கத்தை எட்டுவதற்காக திட்டமிடும் நாடே தவிர, குறுகிய நலன்களுக்காக தன்னை பலிகொடுப்பதில்லை. இங்கே இந்த இராணுவ நடவடிக்கையால் குறுகிய நலனை (publicity) யை பெற்றது மட்டுமே ஹமாஸ் கண்ட வெற்றி. ☹️
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
"The rule of war have changed" மேற்கு தனது தேவைக்குத் தகுந்தாற்போல் சகல சட்டதிட்டங்களையும் வகுக்கும், அழிக்கும், திரும்பவும் எழுதும் என்பதையே மேற்கூறிய வசனம் காட்டி நிற்கிறது. 👆 உலக அதிகார வர்க்கத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் யூத இனம் அமைதியாக வாழ முடியாமல் அல்லாடுவது சாபமா ?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
போலி வீடியோ என்பது என் யூகம்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
Palestinian President Abbas Palestinian President Mahmoud Abbas said that the Palestinian people have the right to defend themselves against the “terror of settlers and occupation troops”, the official news agency WAFA quoted him as saying. He was speaking at an emergency meeting held in Ramallah with a number of top officials from the Palestinian Authority. ஆக்கிரமிப்புப் படைகள் என பலஸ்தீனத்தின் அதிபர் கூறியுள்ளதைக் கவனிக்கவும். "எங்கேயோ கேட்ட குரல்"
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
இந்த rocket திரவ எரிபொருள் இயந்திரமா அல்லது திட எரிபொருள் இயந்திரமா? 🤣 பதிலளிக்கும் முன்னர், கேள்வியைப் புரிந்துகொள்ள வேண்டியது சிறந்த ஆசிரியருக்குரிய பண்பு. வாழ்த்துக்கள். 👍
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நாங்க உக்ரேனுக்காக மட்டுமே ஒப்பாரி வைப்போமுங்க. ஏன்னா அதுதான் லேட்ரஸ் ட்ரண்ட். 😁
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
உக்ரேனுக்காக சாரை சாரையாகக் கண்ணீர் விடத் தெரிந்த யாழ் கள சனநாயகக் காவலர்களில் எத்தனை பேர் இந்தத் துயரத்திற்கு கருத்துத் தெரிவித்தார்கள் ?
- ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
அணு அயுதப் பிரயோகம்தான் தங்களின் பயமா அல்லது EURO, $ ன் பெறுமதி குறைந்துவிடும் என்று பயமா? 🤣
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
என்னுடைய பதிலை ஒருபுறம் வையுங்கள், நாங்கள் தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறோம்? நான் மேலே கூறியதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம். வேறென்ன? 1) என்னையும் உங்கள் கூட்டணியில் சேர்க்க வேண்டாம். அதற்கு நான் சரிவர மாட்டேன். 2) உண்மைகளை அப்படியே கூறினால் எதிரிகள் அதிகமாகத்தான் செய்யும். 😉