Everything posted by Kapithan
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
எந்த அடிப்படையில் சுரேன் சுரேந்திரனின் பயணத்தை பிழை என்கிறீர்கள்? இதே வேகத்தில் இலங்கை நிகழ்வுகள் செல்லுமானால் இன்னும் 20 வருடங்களுக்குப் பின்னர் இலங்கையில் எமது நிலையை கொஞ்சமாவது கற்பனை செய்து பார்க்க முடியுமா? யார் குற்றினாலும் எங்களுக்கு அரிசிதானே தேவை? விடயம் என்னவென்று தெரியுமுன்பே அதனை பிழையென்று எவ்வாறு கூறுவது?
-
இனப்படுகொலையுடன் தொடர்புடைய ஆட்சியாளர்களுக்கு எதிராக 'மக்னிற்ஸ்கி' தடைகள் : தமது கட்சி ஆட்சியமைத்தால் நடவடிக்கை - கனேடிய எதிர்க்கட்சித்தலைவர்
Canadian Magnitsky LawCanada's Sergei Magnitsky Law, officially the Justice for Victims of Corrupt Foreign Officials Act, received royal assent and was passed into law on October 18, 2017. The Act is regulated by the Justice for Victims of Corrupt Foreign Officials Regulations. https://en.m.wikipedia.org › wiki Magnitsky Act - Wikipedia Sergei Magnitsky , donate $2.75. In this name that follows Eastern Slavic naming conventions, the patronymic is Leonidovich and the family name is Magnitsky. Sergei Leonidovich Magnitsky (Russian: Сергeй Леонидович Магнитский, pronounced [sʲɪrˈɡʲejlʲɪɐˈnʲidəvʲɪtɕ mɐɡˈnʲitskʲɪj]; Ukrainian: Сергій Леонідович Магнітський; 8 April 1972 – 16 November 2009) was a Russian tax advisorresponsible for exposing corruption and misconduct by Russian government officials while representing client Hermitage Capital Management.[1] His arrest in 2008 and subsequent death after eleven months in police custody generated international attention and triggered both official and unofficial inquiries into allegations of fraud, theft and human rightsviolations in Russia.[2][3][4] His posthumous trialwas the first in the Russian Federation. Sergei Magnitsky Сергeй Магнитский Magnitsky in 2006 Born 8 April 1972 Odesa, Ukrainian SSR, Soviet Union (now Ukraine) Died 16 November 2009(aged 37) Matrosskaya Tishina Prison, Moscow, Russia Cause of death Blunt cranial trauma Resting place Preobrazhenskoye Cemetery, Moscow, Russia Nationality Soviet (until 1991) Russian Alma mater Plekhanov Russian University of Economics Occupation Tax advisor[1] Known for Inspiring Magnitsky legislation Spouse Natalia Zharikova Children 2 Magnitsky alleged there had been large-scale theft from the Russian state, sanctioned and carried out by Russian officials. He was arrested and eventually died in prison seven days before the expiration of the one-year term during which he could be legally held without trial.[5][6] In total, Magnitsky served 358 days in Moscow's Butyrka prison. He developed gall stones, pancreatitis, and a blocked gall bladder, and was denied medical care. A human rights council set up by the Kremlin found that he had been physically assaulted shortly before his death.[7][8] His case became an international cause célèbre.[9] The United States Congress and President Barack Obama enacted the Magnitsky Act at the end of 2012, barring those Russian officials believed to be involved in Magnitsky's death from entering the United States or using its banking system. In response, Russia condemned the Act and claimed Magnitsky was guilty of crimes.[10] Nearly a dozen other nations, as well as the European Union, have subsequently implemented or considered Magnitsky legislation. In early January 2013, the Financial Times wrote that "the Magnitsky case is egregious, well documented and encapsulates the darker side of Putinism".[11]
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
நீங்கள் பதிலிறுக்க முன்னரே அதை நான் மாற்றிவிட்டேனே,.. நீங்கள் too slow 🤣 கொடுக்க நினைக்கும் ஆட்கள் சரியில்லை. புலத்து மோசடிப் பேர்வழிகள் வழிகாட்டினால் திரும்பவும் ஒரு முள்ளிவாய்க்கால் Guaranteed.
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
1) ??????எனக்கு நம்பிக்கை இல்லை. 2) 100% ✅ 3) எங்கேயும் இவர்கள் ஆயுதம் தூக்கப்போவதாகக் கூறவில்லை. 4) மதில் மேலிருந்து விசிலடிக்கும் வகையில் சேரும் 4) நீங்கள் கூறியது சரியாக இருந்திருக்குமானால் அவர்கள் அவசரமாக இப்படி அறிக்கை விட்டிருக்கமாட்டார்கள் என்பது என் கணிப்பு 6) Alfred Thuraiyappa வுக்கு வெடி விழ முன்னரே நாட்டை விட்டு வெளியேறியதாக தாங்களே கூறினீர்கள். 7) முந்திரிக் கொட்டை, சகுனப்பிழை , அறிவாளி ...... இது உங்கள் கற்பனை. 100% ✅
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
இந்த இளைஞர்களுக்கு இந்த விடயங்களின் உண்மை நிலவரம் மிகத் தெளிவாக அறிந்திருப்பார்களென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா? எனக்கென்னமோ இவர்கள் யாருடைய தூண்டுதலின் காரணமாக இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்களென்று தோன்றுகிறது.
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
இவர்களது கைகளில் ஆயுததத்தை கொடுக்கும் யோசனையோ? 😏 அப்புறம் எப்படி பிழை விட்டீர்கள்? 😁
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
கண்ணாடியைப் போட்டுக்கொண்டு பார்க்கவும் 🤣
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
ஹரி ஆனந்த சங்கரிக்குத் தெரியாமல் இந்த சந்திப்பு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை. எப்படி? தனித் தமிழீழம் கிடைக்கும் என நம்பி இருந்த கோவணத்தையும் கழட்டி எறிந்ததுபோலவா?
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
நன்றி 😉
-
எப்போது வினாத் தொடுப்பீர்!
வரலாறு முழுவதும் கழுத்தறுப்புக்கள்தான். ஆனால் மேற்கைப் போன்று, கழுத்தை அறுத்துக்கொண்டே கொல்லாமை, மனித உரிமை பற்றி பிற இனங்கள் எதுவும் கொல்லப்படுபவனுக்கே வகுப்பெடுக்கவில்லை. ☹️
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
நீங்கள் கூறித்தான் எனக்குத் தெரியும் 🤣
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
ஏதோ உங்கள் அறிவுக்கு எட்டியதைக் கூறுகிறீர்கள். அதை நான் மறுக்கவா முடியும். அதுசரி, Alfred Thuraiyappa வுக்கு வெடி விழும் முன்னரே இங்கே ஓடிவந்துவிட்டீர்கள் என்பதை கூறியிருக்கத் தேவையில்லை. ?
-
2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை ; கொலராடோ உயர்நீதிமன்றம்
Senate hearing room ல் ஒருபால் உறவை வைத்துக்கொண்டு அதை வீடியோ எடுத்து வெளியிடுவதும் US ல்தான் Trump ஐத் தடை செய்வதும் US ல்தான். சனநாயகம் சிரிக்கிறது 😁
-
எப்போது வினாத் தொடுப்பீர்!
மேற்கின் வரலாறு. ☹️
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
Operation success என்கிறீர்கள்? 🤣 பயப்படாதீங்க பாஸ், நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நானும் ரெளடிதான் எனும் தோரணையில் நிற்பவர்கள்தான் தடாலடியாக விழுந்து சரணாகதியடைந்தது வரலாறு. பயப்படுவதால் அந்த வட்டத்திற்குள் நீங்கள் இல்லை. 🤣
-
இமாலயபிரகடனம் - தெளிவற்றதாக காணப்படுகின்றது - நாட்டின் சகவாழ்விற்கும் ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது அவசியம்- மெதகம தம்மானந்த தேரர்
எல்லாவற்றையும் அனுபவிக்கலாம் என்கிறீர்கள்? 🤣
-
இமாலயபிரகடனம் - தெளிவற்றதாக காணப்படுகின்றது - நாட்டின் சகவாழ்விற்கும் ஒருமைப்பாட்டிற்கும் தீங்கு விளைவிக்காமல் இருப்பது அவசியம்- மெதகம தம்மானந்த தேரர்
அஸ்கிரிய பீடத்தின் அறிக்கையில் Positive வான விடயம் இந்த இமாலயப் பிரகடனத்தை தூக்கி எறியாததுதான். எனவே இந்த அறிக்கையை எச்சரிக்கையுடன் வரவேற்கலாம்.
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
1) நம்பத் தகுந்தவையா என்பது அல்ல விடயம். அவை யாரின் வழிகாட்டலில், எவரது நலனைப்பிரதானமாக முன்னிறுத்தி இயங்குகின்றன என்பதுதான் கவனிக்கப்பட வேண்டியவை. 2) 100% ✅ 3) வெளிநாட்டுத் தமிழ் அமைப்புக்கள் இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளைச் சரியாகக் கையாளவில்லை என்பதுதான் உண்மை நிலை. கந்தையர் முதலீட்டுக்கு உரிய இலாபத்தைப்பற்றிக் கதைக்கிறார். நான் இலங்கையில் எமது பிடியை எவ்வாறு பலமாக ஊன்றுவது என்று கதைக்கிறேன்.
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
“எதிர்காலம் எமக்கு நிறையவே கசப்பான காடியை ருசிக்கத் தரும். “ ஜீரணிக்க ஆயத்தமாக இருங்கள்.
-
அமெரிக்கா, சீனாவை விஞ்சி சிப் உற்பத்தியில் தைவான் கொடி கட்டிப் பறப்பது எப்படி?
கச்சதீவு யாருக்குச் சொந்தம்? விசுகரின் பாசையில் கூறுவதானால்,....சாப்பிட்ட ......... 😏
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
இந்தாருங்கள் 🛫 ஒரு விமானம் நிறையவே அனுப்பியிருக்கிறேன் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால் என்ன விமானம் Aeroflotக்குச் சொந்தமானது. இறங்க அனுமதிப்பீர்களா? 🤣
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
(மரியாதையைக் கேட்டு வாங்கக் கூடாது கண்டியளோ 😀) இப்போது நடைபெற்றுக்கொண்டிருக்ப்பவை ஏற்கனவே எதிர்வு கூறப்பட்டவைதான்கந்தையர். இலங்கையில் முதலீடு செய்ய ஆயத்தமாகும்படி கூறும்போதே யோசித்திருக்க வேண்டும். இதன் அர்த்தம் எனக்கு எல்லா விடயங்களும் தெரியும்என்பதல்ல. நம்பகமானவற்றை அறியத் தந்தேன். ஆயத்தமாகுவதற்கு. 😉 இன்னும் அதிர்ச்சிகள் எங்களுக்குக் காத்திருக்கின்றன. ஏனென்றால் நாம்தான்ய தார்த்தத்தை பிடிவாதமாக ஏற்றுக்கொள்ள மாட்டோமே 😁. எதிர்காலம் எமக்கு நிறைய கசப்பான காடியை ருசிக்கத் தரும்.
-
இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
உண்மை எல்லாமே யாழ் களத்திலுள்ள மேற்குலகின் இரட்டை வேடத்தின் இரசிகர் பட்டாளத்திற்குத் தெரியும், புரியும். ஆனால் அவர்கள் அதனை ஏற்கமாட்டார்கள்.
-
இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
பெண்களை ஆட்சேர்ப்பு செய்யப்போவதாக தகவல். நீங்கள் எப்போது இந்தக் சாப்பா+கோப்பை கதையை முடிவுக்குக் கொண்டுவருவீர்கள்?
-
இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
புடினின் வால் என்று வசைபாடப்படுவதில்இருந்து கடைசியாகத் தப்பிப் பிழைத்திருப்பது சோ பைடனும் புடினும் மட்டுமே. 😀