Everything posted by Kapithan
-
GTF – CTCக்கு கனேடிய அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி கண்டனம்!
மீனுக்குத் தலையும், பாம்புக்கு வாலையும் காட்ட வேண்டிய தேவை ஹரிக்கு இருக்கிறது. ஹரி ஆனந்த சங்கரியின் அரசியலுக்கான அத்திவாரமே CTC தான். இங்கே ஹரிக்குத் தெரியாமல் CTC காறர் மகிந்தவைச் சந்தித்திருக்கினம் என்று சொன்னால் அது கடைந்தெடுத்த சுத்தப் பொய் என்பது கனடா வாழ் டமிலருக்கு அப்பட்டமாகத் தெரியும். இதைவிடவும், மேற்கின் ஆசீர்வாதம் இன்றி இவர்கள் அங்கே போய் மகிந்தவைச் சந்தித்திருக்க முடியுமா? கனேடிய டமில்ஸ்சைக் குளிர்விக்குமுகமாக ஹரி இப்படி ஒரு அறிக்கை விட வேண்டிய நிலை. ஏற்கனவே Trudo வின் அரசு மக்களிடம் அடி வேண்டாத குறை. இந்த இலட்சணத்தில் ஹரி அமைதியாக இருந்தாலே அது அவரின் அரசியலுக்கு ஆபத்தாக முடியும். எனவே, கனேடிய டமில்ஸ்ஸின் தலையில் வின்ரர் குளிருக்கும் ஐஸ் வைக்கும் வேலையை ஹரி செய்துள்ளார். அப்புட்டுதே. நிலை இப்படி இருக்கையில் ஏன் மேற்கு நாட்டு தமிழர் அமைப்புக்கள் திடீரென்று வரிசையாக இலங்கை செல்லவேண்டிய தேவை ஏன் எழுந்தது ? எல்லாம்இந்தியாவின் வேகமான நகர்வுகள்தான் காரணம்.
-
யாழில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் மாயம்
யாருக்கேனும் அதிகமாகத் தேவைப்பட்டிருக்கிறது.
-
மன்னாரில் பாடசாலை மாணவன் அதிபரால் துஷ்பிரயோகம் ; சம்பவத்தை மூடி மறைக்க முயற்சி
மத்திய கிழக்கிற்கு அதிபரை ஐந்துவருட நோ பே லீவில் அனுப்பினால் எல்லாமே சுபம்.
-
யாழில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் மாயம்
கலாசாரக் காவலர்களால் களவாடப்பட்டிருக்குமோ ....🤣 தமிழ்க் கலாசாரமும் பண்பாடும் ஆணுறையில்தான் இருக்கிறதோ யார் கண்டார்,.🤣
-
அமெரிக்கா தடை விதிக்கிறது இந்தியா செங்கம்பளம் விரிக்கிறது.
அப்படியா, .... அந்த வம்பு நமக்கேனுங்கோ 🤣
-
சம்மந்தனின் ஒரு முகமூடியே உலக தமிழர் பேரவை!
இப்படியே போனால் இன்னும் 10 வருடங்கள் கழித்து நிலைமை எப்படி இருக்கும் எனச் சற்றுச் சிந்தித்தால், மூழ்குபவனுக்கு கிடைக்கும் சிரு துரும்பையும் பற்றிப்பிடித்துக் கரையேறுவான்.
-
அமெரிக்கா தடை விதிக்கிறது இந்தியா செங்கம்பளம் விரிக்கிறது.
எங்கள் ஆய்வாளர் கும்மி அடிப்பதுபோல (😉), காசா பணமா சும்மா இழுத்து விடுவதுதானே,...🤣
-
வற் வரி தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!
ஆனால், ஒரு துண்டு கித்துள் கருப்பட்டியும், கொஞ்சத் தேயிலையும், ஒரு ஈரப்பலாக்காயும் இருந்தால் படுத்துவிடுவாங்கள். அதுதான் பிரச்சனை.
-
வற் வரி தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!
நடக்கும் என்பார் நடக்காது, நடாக்காதென்பார் நடந்துவிடும்,..😀
-
காசாவில் மருத்துவமனைக்கு அருகில் புல்டோசர்களால் பொதுமக்களை நசுக்கி கொலை செய்த இஸ்ரேல் - விசாரணையை கோருகின்றது பாலஸ்தீன அதிகார சபை
சர்வதேச நீதிமன்றம் போன்றவை எல்லாமே மேற்கின் tools என்பது இஸ்ரேல் காஸா விடயத்தில் 100 % உறுதி செய்யப்படுகிறது. இரண்டு மாதங்களில் 20,000 பொதுமக்களைக் கொன்ற நதன்யாகு இன்றுவரை மேற்கின் ஆதரவை தக்கவைத்துள்ளார் என்றால் பாருங்களேன் ! 😏
-
வற் வரி தொடர்பாக பேராதனைப் பல்கலைக்கழகம் விடுத்துள்ள அதிர்ச்சித் தகவல்!
நான் முன்பு கூறியது போன்று சாதா சிங்களவர்களை முழங்காலில் நிறுத்தி, அவர்களைக் கொண்டே மகா நாயக்கர்களை விளாசாதவரை இலங்கைக்கு விடிவில்லை.
-
இலங்கைக்கு வரும் மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் : பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்கின்றது இந்நியா
இதனை தாங்கள், இந்தியாவைவிட சிங்களம் மேல் எனும் அர்த்தத்தில் கூறுகிறீர்கள் என ஊகிக்கிறேன்.
-
இலங்கைக்கு வரும் மற்றுமொரு சீன ஆய்வு கப்பல் : பிராந்தியத்திற்கு அச்சுறுத்தல் என்கின்றது இந்நியா
இது ஒரு மிகவும் முக்கியமான விடயம். இதனைப் பலர் கவனத்திற் கொள்வதில்லை. "இந்த சின்ன தீவினை, ஏன் தனியே ஆண்டான் ? " இந்தியாவிற்கு கடுக்காய் கொடுப்பதற்கு இலங்கை என்கிற நாட்டைத் தனியாக வைத்திருக்க வேண்டும் என்று 200 300 வருடங்களுக்கு முன்பே பிரித்தானியர்கள் தீர்மானித்திருக்கிறார்கள் என்பதை எத்தனை பேர் விளங்கிக்கொண்டிருக்கிறார்கள் ? படித்த, கல்விஅறிவு கூடிய நாட்டின் சிறுபான்மையினர் பல நாடுகளை தங்கள்க ட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் வரலாற்றில் அதிகம். ஆனால் நாமோ நேரெதிர,..☹️ புதிய சிந்தனைகள் அவசியம்.
-
இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்... செங்கடலில் 'ஹவுதி' தொடர் அராஜகம்!
நன்றி 👍
-
இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்... செங்கடலில் 'ஹவுதி' தொடர் அராஜகம்!
நான் கூறியதில் தவறேதும் இல்லை என்பது உங்கள் கோபத்தில் வெளிப்படுகிறது.
-
அழிந்துபோகப்போகும் அரச உத்தியோகத்தர்கள் இனமும் புதிய வரிக்கட்டுப்பாடுகளும் - TIN No
வட்டிக்குத்தான் வரி என நினைக்கிறேன்?
-
இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்... செங்கடலில் 'ஹவுதி' தொடர் அராஜகம்!
நீங்கள் எல்லாவற்றையும் உங்கள் மத நம்பிக்கைக்குள்ளாகப் பார்பவர் அதனால் உங்களுக்கு எல்லாமே’ மஞ்சளாகத்தான் தெரியும் . இவ்வுலகில் மகிழ்ச்சியாக வாழ்ந்து, பிறருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காத எவரும் மறு உலகு ஒன்று இருக்குமானால்அங்குமட்டும் மகிழ்ச்சியாக வாழ்வான் என நம்புவது நகைப்பிற்கிடமானது. 😏
-
இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்... செங்கடலில் 'ஹவுதி' தொடர் அராஜகம்!
உங்கள் விளக்கத்தை மனம்போன போக்கில் எழுதாதீர்கள். இவர்கள் பயங்கரவாதிகள் இவர்கள் போராளிகள் என்று எழுதப்பட்ட சட்டங்கள் எதுவும் இல்லை. கிறீத்தவத்தை தழுவாத எவரும் மோட்சமடைய முடியாது /இஸ்லாத்தைத் தழுவாத எல்லோரும் சிலை வழிபாட்டாளர்கள் அதனால் கொல்லப்பட வேண்டியவர்கள் என்பது போல இருக்கிறது உங்கள் விளக்கம்.
-
சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி
அறகல கலகக்காறர்கள் கொட்டாபயவில் கைவைக்க வெளிக்கிடும்போது சவேந்திர வட அமெரிக்கத் தூதரகம் ஒன்றில் பாதுகாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. நிலைமை இப்படி இருக்கையில் சவேந்திர சில்லாவிற்கு "" பாரத ரத்னா"" கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 🤣
-
அமெரிக்காவில் சீக்கிய செயற்பாட்டாளரை கொலை செய்ய சதி - முறியடிப்பு - பினான்சியல் டைம்ஸ்
இந்தியாவிற்கு எந்த வகையிலும் ஆப்பு இறங்கினாலும் மகிழ்ச்சியே.
-
சவேந்திர சில்வாவிற்கு இந்தியாவில் சிறப்பு கௌரவம்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அதிருப்தி
சர்வேந்திர சில்வாவின் வாயை அடைப்பதற்குத்தான் இந்த நாடகம். ஆனா அவரோ USA யின் கட்டுப்பாட்டிலல்லோ இருக்கிறார் 😀
-
இந்திய கப்பல் மீதும் ஏவுகணை தாக்குதல்... செங்கடலில் 'ஹவுதி' தொடர் அராஜகம்!
இந்தியாவிற்கு எதிராக யார் எவர் என்ன செய்தாலும் பாராட்டலாம் 👍 இது எப்படித் தங்களுக்கு உறுதியாகத் தெரியும்? 😁
-
இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை
பேரழிவுகளையெல்லாம் நியாயப்படுத்துவதற்கு என்னவெல்லாமோ செய்ய வேண்டி இருக்கிறது?
-
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!
கடின உழைப்பால் கோடீஸ்வரரான கணவரைப் பற்றிக் கதையே இல்லை ☹️
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இப்படித்தான் யுத்தத்தின் தொடர்ச்சி இப்படியாகத்தான் வந்து நிற்கும் என யதார்த்தத்தை பலர் எதிர்வு கூறியபோது அவர்களை புட்டினின் கைக்கூலிகள் என பிளந்துகட்டினதுதான் எங்கள் ஆய்வாளர்கள் கண்ட மிச்சம். (தான் போக வழியில்லாத குதிரை, போற வழியில் நின்ற சங்கடத்தாரையும் இழுத்து விழுத்திச்சாம் என்பது போல போகிறது கதை.)