Everything posted by Kapithan
-
துவாரகா உரையாற்றியதாக...
இவர்களுடைய பேட்டிகளை நோக்குவீர்களானால் இவர்கள் அமெரிக்க அதிபரிலிருந்து சைபீரியாவின் கடைக்கோடிவரை தங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற வகையில் கூறுவார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக இவர்கள் எங்களுக்கே பாடம் எடுக்கும் காலம் தொலைவில் இல்லை.
-
துவாரகா உரையாற்றியதாக...
""ஏர்போர்ட்மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார்."" தடி எடுதவணெல்லாம் தண்டல்காறன் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்-உக்ரேன் அமைதி உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட ஆயத்தமாகிய வேளையல் UK யின் பொறிஸ் ஜோண்சன் தலையிட்டு எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கிவிட்டதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.
-
துவாரகா உரையாற்றியதாக...
துவாரகா என்பவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையாஎனும் விவாதம் எமக்கு எள்ளளவும் பயன் தரப்போவதில்லை. தற்போதைய சூழலில், துவாரகா என்கிற ஒருவரை இலங்கைத் தமிழர்களுக்கு முன்னே கொண்டு சென்று அவரை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை ஏன் வந்தது? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை யாருக்கு இருக்கிறது? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்துவதன் ஊடாக அவர்கள் அடைய நினைப்பது என்ன? இப்படி ஒருவரை முன்னிலைப்படுத்தி, அவரை ஈழத் தமிழர் ஏற்றுக்கொண்டால், அதனால் யாருக்கு இலாபம்? யாருக்கு நட்டம்? ஈழத் தமிழருக்கு இதனால் நன்மையா தீமையா? இவை தொடர்பான ஆய்வுகள்தான் தற்போதைய தேவை.
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கலாம் ஆனால் தமிழகத்தவர் எல்லோரும் எமக்கு வேண்டியவர்கள் என்பது எனது நம்பிக்கை.
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
அண்மைக்காலங்களில் வெளிவந்துகொண்டிடுக்கும் பல youtube channel களில் சீமானை நையாண்டி செய்வதாகக் கூறிக்கொண்டு எமது தலைவனையும் போராளிகளையும் கொச்சைப்படுத்தும் காணொளிகளை தொடர்ச்சியாக DMK ஆதரவாளர்கள் வெளியிட்டபடி இருக்கிறார்கள். இது ஈழத் தமிழர்களையும் தமிழகத்தவர்களையும் சிண்டு முடித்துவைக்கும் வேலை நடைபெறுகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியாவிட்டாலும் DMK and ADMK வினருக்குத் தெரியாமல் எதுவும் நடைபெற வாய்ப்புகள் இல்லை.
-
பிரபாகரன் இருக்கிறார் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டு வருகிறோம்-வைகோ
ஏன்? திரும்பவும் முதுகில் குத்துவதற்கா? நம்பிக்கைத் துரோகிகள் 😡
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இன்பமே சூழ்க, எல்லோரும் வாழ்க. இதன் அர்த்தம் மாந்தர் எல்லோரும் இன்புற்ரிருக்க வேண்டும். எல்லோரும் வளமுடன் வாழ வேண்டும் என்பதே. தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் உலகை அழித்திடுவோம்’ என்று பாரதி பாடியது இதனைத்தான். விளங்கிக்கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மேற்குலகு தனது வளத்தையும் செல்வத்தையும் உலகின் நன்மைக்காகப் பாவித்திருந்தால் உலகும் மேன்மையானதாக மாறியிருக்கும் உலக மாந்தரும் மேற்கினைத் தொழுதிருப்பார்கள். 😏
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பூகோள அரசியலை புரிந்து கொள்ளாமல் நீதி, நேர்மை என்று கூறி எமது போராட்டம் அழிந்துபோய்விட்டது. ஆனால் கிஸ்புல்லா, சிரியா, லெபனான், ஈரான் என்பன தற்போதைய யுத்தத்தில் ஈடுபடாமல் தங்களது பலத்தைத் தக்க வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் யுத்தத்திற்கு தங்களைத் தயார்படுத்திக்கொண்டுள்ளன. ஹமாஸின் இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி, யுத்தத்தை விரிவுபடுத்தி ஹிஸ்புல்லாஹ், சிரியா மற்றும் ஈரானை அழிக்கும் வகையிலான பாரிய யுத்தத்தை ஆரம்பிக்கும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் திட்டம் தோல்வியடைந்துவிட்டது.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இப்படித்தான் முடிவு இருக்கும் என்று முன்பே எதிர்வு கூறப்பட்டதுதானே. இதே நிலைமைதான் காஸாவுக்கும். ஜெயிலர் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் போது ஜெயிலரை விமர்சிப்பதும், LEO வந்ததும் LEO வை விமர்சிப்பதும் வழமைதானே? இப்போது தீபாவளிக்குப் புதிதாக ஒன்றைப்பற்றி தொடங்க அது பிய்த்துக்கொண்டு ஓடும். ஆனால் சீமான் பற்றிய திரி மட்டும் இளையராஜா இசைபோல எப்போதும் சலிக்காமல் ஓடும். 🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
என்னைப்பொறுத்தவரை கிறீத்துவம் என்பது "ஒருகன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு" என்பதுதான். மிகுதி எல்லாம் வியாபாரம் மட்டுமே. கிறீத்துவ சபைகளுக்கிடையில் நடைபெறுவது "என்னுடைய மருந்துதான் நல்ல மருந்து. அதனால் இதை மட்டும்தான் நீ குடிக்க வேண்டும்" எனும் வியாபாரப் போட்டிதான்,.😁
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்கனுக்கே உந்த இஸ்ரேலின் அழிச்சாட்டியத்தை காணச் சகிக்கேல்ல,..👇 U.S. diplomats slam Israel policy in leaked memo State Department staffers offered a blistering critique of the Biden administration’s handling of the Israel-Hamas war in a dissent memo obtained by POLITICO, arguing that, among other things, the U.S. should be willing to publicly criticize the Israelis. The message suggests a growing loss of confidence among U.S. diplomats in President Joe Biden’s approach to the Middle East crisis. It reflects the sentiments of many U.S. diplomats, especially at mid-level and lower ranks, according to conversations with several department staffers as well as other reports. If such internal disagreements intensify, it could make it harder for the Biden administration to craft policy toward the region. https://www.politico.com/news/2023/11/06/u-s-diplomats-slam-israel-policy-in-leaked-memo-00125538
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேல் இந்தியர்களை வேலைக்கு அழைப்பதற்குக் காரணம் 1) பலஸ்தீனியர்களைப் பழிவாங்க 2) ஹமாXன் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்ததுடன் இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கியதற்கு நன்றியாக 3) இந்துத்துவாவும் ஸியோனிசமும் ஒன்றுடன் ஒன்று ஒத்துப்போவது 4) இரு கொள்கைகளுக்கும் பொது எதிரியாக இஸ்லாம் இருப்பது. 5) பத்திய கிழக்கு நாடுகளுடன் இந்தியா நெருங்கி வருவதை பயன்படுத்தி நீண்ட கால நலனை அடைவதற்கு ... ..
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
The Ministry of Defense of Ukraine is investigating the death of soldiers of the 128th brigade 05 November 2023 https://www.svoboda.org/a/minoborony-ukrainy-rassleduet-gibelj-voennyh-128-y-brigady/32671690.html https://www.svoboda.org/a/minoborony-ukrainy-rassleduet-gibelj-voennyh-128-y-brigady/32671690.html
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இலங்கையர்கள் டொலறின் பெறுமதி குறைந்தால் மேற்கில் தொடர்ந்து குடியிருப்பார்களா ? 😉
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஜெகோவாவின் சாட்சிகளின் போதனை போல இருக்கிறது தங்களின் எழுத்து. 😀
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
சனநாயகம் என்பது எப்படி ஒரு சிந்தனையோ அதேபோல பல்வேறு வகையான சிந்தனைமுறைகள் உலகெங்கிலும் காலத்திற்குக் காலம் தோன்றுகிறது, மறைகிறது, மீண்டும் புதிய சிந்தனைகள் தோன்றுகின்றன. எனது சிந்தனைதான் சரியென்று கூறுவது சனநாயக முறைப்படியே பிழையானது. மக்கள் குழுக்கள், நாடுகள் தமது நாகரீக முறைமைக்கேற்ப த்ங்களுக்கு எது தேவையோ, பொருத்தமானதோ அதைத் தெரிந்தெடுக்கிறார்கள். உந்த வியாதிக்கு எனது டிஸ்பன்சரியில, நான் குடுக்கிற மருந்துதான் நல்லது என்பதுபோல இருக்கிறது சனநாயகம்தான் சிறந்தது என்று கூறுவது. உனது மருந்துதான் சிறந்தது என்றால் அதைக் கூவிக் கூவி விற்கவேண்டுமே தவிர, வீதியால் போவோர் வருவோரைப் பிடித்து வாயில் திணிக்கக் கூடாது. அதுதான் சனநாயகமும்கூட,..... 😁
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இதுவரை மேற்குலகின் அதிகார வர்க்கம் தனக்கு உவப்பானதும், விரும்பியதை மட்டுமே மேற்குலகினர்+இந்த உலகம் கேட்கும்படி வற்புறுத்தி வருகிறது. யாழ் களத்தில் உள்ள ஒருசிலரும் அதே போக்கையே கொண்டிருப்பது வெட்ட வெளிச்சம். மேற்குலகு மட்டுமே உலக்ம் அல்ல. கிழக்கும் தெற்கும் இருப்பதும், அந்தநாடுகளுக்கும் தேவைகளும் கருத்துக்களும் இருப்பதை பலர் திட்டமிட்டே மறைத்து வருகின்றனர். இது யாழ் களத்திலும் தொடர்கிறது,. 🤨
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
நீங்களே வழங்கலாம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்ய -உக்ரேன் தொடர்பான கருத்துகளில் மேற்குலகின் நிலைப்பாட்டை (✳️கவனிக்க:- உக்ரேன் தரப்பு நிலைப்பாட்டை அல்ல) ஆதரித்தவர்களிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உண்மை நிலை புரிய ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் அவர்கள் தங்களின் மீசையில் மண்படவில்லை என நிரூபிக்க முயல்கிறார்கள். அதில் ஒரு பிழையுமில்லை. ஏனென்றால் இந்த யுத்தத்தில் யதார்த்தத்தின் பக்கம் நின்றவர்கள் ஒருபோதும் இந்தனைப் போட்டியாகக் கருதவில்லை என்பது என் துணிபு.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
எனது ரத்தம் பிறருக்கு தக்காளிச் சட்னியென்றால், உலகிலுள்ள அத்தனைபேரினது இரத்தமும் எனக்குத் தக்காளிச் சட்னிதான். அதில் யூதன், முஸ்லிம், கிறீத்தவன், அமெரிக்கன், ஆபிரிக்கன் வேறுபாடு எனக்கில்லை என்பது என் நிலைப்பாடு. 😡 உங்களுக்காக 👇 Top Ukrainian general’s gloomy view of Russia war fuels military aid debate Ukraine’s Gen. Valery Zaluzhnyy wants more weapons from the West to break through a “stalemate.” A top Ukrainian general’s assessment that the war with Russia is a stalemate is fueling partisan passions as a debate on whether to bolster Kyiv with more weapons roils Congress. The stunning admission by Gen. Valery Zaluzhnyy, commander in chief of Ukraine’s armed forces, is reverberating on Capitol Hill — where Republicans are arguing his comments are a reason to rethink America’s as-long-as-it-takes support for Kyiv. And that could make Ukraine’s uphill climb against Russia and in the halls of Congress even steeper. https://www.politico.com/news/2023/11/02/top-ukrainian-generals-gloomy-view-of-russia-war-fuels-military-aid-debate-00125052
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
இதையும் இராசதந்திரம் என்று யாழ் களத்தினர் கூறுவார்களோ,...🤣 "ஒலிம்பிக்" கும் அரசியலும் 😁 👇 Lavrov calls IOC out for hypocrisy in context of Palestinian-Israeli conflict "Once again we see an example of the bias and ineptitude of the International Olympic Committee, which time and again proves its political bent," the Russian top diplomat said MOSCOW, November 2. /TASS/. The International Olympic Committee (IOC) has shown its hypocrisy, having only now, in the context of the Palestinian-Israeli conflict, remembered that athletes cannot bear collective responsibility, Russian Foreign Minister Sergey Lavrov said in the program "Moscow. Kremlin. Putin". "Not only have I seen and read this statement, we have already reacted - our ministry. This is, of course, outrageous. Once again we see an example of the bias and ineptitude of the International Olympic Committee, which time and again proves its political bent," the top diplomat said in the program, a fragment of which journalist Pavel Zarubin uploaded to his Telegram channel. "It actively supports everything that meets the interests of Western countries, primarily the United States, and tries to find wordings that generally props up this policy," Lavrov added. Earlier, the International Olympic Committee warned that it would come down hard on athletes and officials who come out against Israeli representatives. The IOC said in a statement that athletes should not bear responsibility for the actions of their governments. At the same time, the IOC is "trying in every possible way to palm off the actions against Russia and Belarus as restrictions that do not violate the Olympic Charter," the top diplomat went on to say. "It's a shame. Of course, the Olympic Committee has discredited itself greatly. And I think it’s not for nothing that at the initiative of President [Vladimir Putin], we will organize a host of sporting events that will be truly international, universal and show respect for those principles enshrined in the Olympic Charter, which the IOC is grossly violating," he summed up.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மறைமுகமாக விடுதலைப் புலிகளைச் சொல்கிறீர்களோ?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஈயாடக் காணோம்…பிசியா யாழ் களத்தினரே...😀